. . . . .....
ஆனால், "பாரத ஸ்டேட் வங்கி' நிர்வாகம் இப்போது எடுத்திருக்கும் ஒரு நடவடிக்கை சாமானிய மக்களை மீண்டும் லேவாதேவிக்காரர்களை நோக்கித் தள்ளுவதாக அமைந்திருக்கிறது. அதாவது, நகைக்கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 1,000 என்று அந்த வங்கி நிர்ணயித்திருக்கிறது. இதனால், ரூ. 5,000 நகைக் கடன் பெறுபவர்கூட ரூ. 1,000 செயல்பாட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக, இந்திய வங்கிகளில் நகைக் கடனாளிகளிடம் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, நகை மதிப்பீட்டாளருக்கான கட்டணமாக கடன் தொகையில் 0.5 சதம் முதல் 1 சதம் வரை வசூலிக்கப்படுவதுண்டு. அதுவும்கூட சில வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்தக் கட்டணம் மிகாது.
....
சேவைக்கு வரி! செயல்பாட்டுக்குக் கட்டணம்!! இது என்ன விபரீதம்?
....
சேவைக்கு வரி! செயல்பாட்டுக்குக் கட்டணம்!! இது என்ன விபரீதம்?
முழுமையாய்ப் படிக்க மேலே சொடுக்கவும்
ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட ஆசிரயருரை. மக்கள் நலன் கருதி, இக் குறைபாடுகள் உடனே களையப்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
7/17/2009 4:39:00 AM