தமிழே
விழி!
தமிழா விழி!
கற்றில
னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின்
ஊற்றாந் துணை.
(திருவள்ளுவர், திருக்குறள், 414)
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம்
மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00
கூட்ட
எண் / Meeting ID: 864 136 8094 ;
கடவுக்குறி
/ Passcode: 12345
வரவேற்புரை:
கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை:
இலக்குவனார்திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர்
முனைவர் இரா.மதிவாணன்
உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன்
தொடர்ந்து
முற்பகல் 11.00
என்னூல் திறனரங்கம்
இலக்குவனார்
திருவள்ளுவனின்
தொகுப்பு
நூல்
தமிழ்ச்சிமிழ்: கலைகள்
திறனுரை
: கல்வியாளர் முனைவர் வெற்றிச்செழியன்
நிறைவுரை
: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : மாணவர் நா.காருண்யா