நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௭௱௮௰௩ – 783)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
நிகழ்வு நாள் : ஆடி 19, 2055 ஞாயிறு 04.08.2024 காலை 10.00
ஆளுமையர் உரை 105 & 106; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன்
கல்வியாளர் வெற்றிச் செழியன்
நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் படைப்பில்
“அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்”
ஆய்வறிஞர் : முனைவர் தமிழணங்கு இராசேசுவரி
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : அ.ந.அபிராமவல்லி