தமிழே விழி! தமிழா விழி!
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், 411)
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 81 & 82 : இணைய அரங்கம்
தை 21. 2055, ஞாயிறு 04.02.2024 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: திரு ப.சிவக்குமார்
தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
கவிஞர் பொறி. கந்தையா செயபாலசிங்கம்,
செயலிகள் தன்னியக்க ஆய்வு வல்லுநர், கனடா
திருவாட்டி வேண்மாள் செம்மல்,
ஒருங்கிணைப்பாளர், நன்னன் குடில் அறக்கட்டளை
தொடர்ந்து முற்பகல் 11.00
என்னூல் திறனரங்கம்
இலக்குவனார் திருவள்ளுவனின்
தொகுப்பு நூல்
இலக்குவனாரின் படைப்பு மணிகள்
திறனுரை : கவிஞர் தமிழ்க்காதலன்
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : மாணவர் இரா.ஆகாசு