செவ்வாய், 14 ஜூலை, 2009

Ilakkuvanar thiruvalluvan said...

உங்கள் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. ஆனால் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்காகத் தமிழ் மரபை மாறி விளக்கம் அளித்தால் இவ்வாறு பயிலும் ஆங்கிலத்தால் பயன் இராது. புரிய வைப்பதுதான் நோக்கம் என்றால் இருவகையாகவும் குறிக்கலாம்.
சான்றாக

I am practicing english at night
1நான் 4பயில்கிறேன் 3ஆங்கிலம் 2. இரவில்
நான் இரவில் ஆங்கிலம் பயில்கிறேன்

இவ்வாறு கற்பி்ப்பதால் இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற வழி ஏற்படும்.மேலும் முயற்சித்து, பயிற்சித்து என்பனவெல்லாம் தமிழ் நடையல்ல. ஆகவே உரிய மொழி மரபைப் பின்பற்றி ஆங்கிலம் கற்றுத் தர வேண்டுகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக