சனி, 24 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-144: சுய நிர்ணய ஆட்சி அல்லது சுதந்திரத் தமிழ் ஈழம்!



மார்ச் 31-க்குள் இந்தியப்படை திரும்பும் என்று பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபிறகு, வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலின் முதலமைச்சர் சென்னைக்கும் தில்லிக்கும் பயணம் மேற்கொண்டார். இந்திய அமைதிப்படை திரும்புவதற்கு முன்பாக வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத்தரவும், மக்களின் பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து தரவும் வேண்டும் என வலியுறுத்தினார்.
தில்லியில் அவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், சென்னை வந்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை மீண்டும் சந்தித்தார்.
ஈழத் தமிழர்கள் மீது அமைதிப்படை இழைத்த கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்த முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் இணக்கமாகி, வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார் (சுதந்திர வேட்கை-அடேல் பாலசிங்கம் பக்-334).
இதன் பின்னர், ஈபிஆர்எல்எஃப் இயக்கத் தலைவர் பத்மநாபா கையெழுத்திட்ட 25 பிப்ரவரி 1990 தேதியிட்ட மனு ஒன்றை அவர், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்ததோடு, பத்திரிகைகளுக்கும் விநியோகித்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அமைந்த வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தை நிலை நிறுத்த இதுவரை 600 பேரைப் பலி கொடுத்திருப்பதாகவும், இந்த ஆட்சியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்வதில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின் தாக்குதல் மற்றும் பிரசாரங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மதிக்கவும் செயல்படுத்தவும் இலங்கை தயாராக இல்லாத நிலையில், இதனைச் செயல்படுத்தவே இம் மனு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை அரசு ஒரு காலமும் தமிழரின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாது என உறுதியாகத் தாம் நம்புவதாக அம்மனுவில் ஈபிஆர்எல்எஃப்-வினர் தெரிவித்தனர்.
அம் மனுவில் பிரேமதாசா அரசின் அணுகுமுறை குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. பிரேமதாசா மிகவும் தந்திரமாக, தமிழர் குழுக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மாகாண அரசைக் கலைத்துவிட்டு, திரும்பவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவதின் நோக்கம் வெளிப்படையானது. இந்த வடக்கு-கிழக்கு மாகாண அரசைக் கலைப்பது மற்றும் தேர்தல் நடத்துவதன் மூலம் அவர் லாபமடையப் பார்க்கிறார். பிரேமதாசாவின் கட்சிக்கு தற்போதைய மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் ஒரேவொரு இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை உயர்ந்து 15-லிருந்து 16 இடங்கள் வரை கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் தமிழ்க் கட்சிகள் 55 இடங்களைப் பெற்றிருக்கின்றன. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை 48-க்கும் கீழ் செல்லும் என்றும் அவர் நம்புகிறார்.
மேலும், தேர்தல் வந்தால் இதன்மூலம் அதிகாரப் பரிமாற்றம் குறித்துள்ள பிரச்னையும், சிங்களக் குடியேற்றப் பிரச்னையும் தமிழர் பகுதிக்கு போலீஸ் படைப் பிரச்னையும் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் நம்புகிறார்.
தேர்தல் மூலம் ஸ்ரீலங்காவின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியும் என்றும் பிரேமதாசா நினைக்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் இருக்கின்றன. புதிதாகத் தேர்தல் வந்தால் எட்டு அல்லது பத்து இடங்கள்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் என்றும் அவர் கணக்குப் போட்டுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் வந்தால் தமிழ்க் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு, ரத்த ஆறு ஓடட்டும் என்றும் விரும்புகிறார். இதன் மூலம் சிங்களப் பேரினத்தின் மீதான தமிழர்களின் தாக்குதல் பலவீனமடையும் என்றும் நம்புகிறார் என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈபிஆர்எல்எஃப் தந்த அம் மனுவில் சில விருப்பங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. (அ) வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் வழங்குவதுடன், மக்களின் பாதுகாப்புக்கும் உறுதி செய்ய அனைத்துத் தமிழர் கட்சிகளும் பாடுபடுவது; இதற்கான முயற்சியை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி மேற்கொள்வது; (ஆ) மேற்கண்டவற்றைச் செய்ய இலங்கை அரசுக்குக் காலக்கெடு விதிப்பது; (இ) இதற்கென ஒரு குழு அமைப்பதுடன் அதை மத்திய அரசு (இந்தியா) கண்காணிக்க வகை செய்வது; (ஈ) இவ்வகையான முயற்சிகள் எதுவும் வெற்றிபெறாத நிலையில், "சுதந்திரத் தமிழீழம்' என்கிற ஜனநாயக வழியிலான நாட்டை இந்திய அரசு அங்கீகரிப்பதுடன் இதற்கான அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவி அளிப்பது ஆகியவற்றைத் தெரிவித்திருந்தது.
இதுதவிர, ஒற்றையாட்சி முறையில் உண்மையான வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் அமையும்போது அதிகாரப் பரிமாற்றம், நிதிவசதி, குடியேற்றம், தமிழ் மாகாண எல்லை வரைவு, காவல் பணி, வடக்கு-கிழக்கில் தங்கியிருப்போருக்கான திட்டமிட்ட வாக்குரிமை, நிதியாதாரம் பெருக்குவதற்குண்டான அதிகாரம், வெளிநாட்டு ஏஜென்சிகள் வெளியேறுவது உள்ளிட்ட 19 அம்சங்கள் கொண்ட யோசனைகளும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும், இடைக்கால அரசு குறித்த யோசனை ஒன்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள மாகாண கவுன்சில் அரசை அதன் போக்கில் அனுமதித்து, 1991 மார்ச்சில் தேர்தலை நடத்துவது என்றும் இவ்வாறான நிலையில் யாரும் ஆயுதங்களைக் கையாளக்கூடாது என்றும், அல்லது தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் அனைத்து தமிழ்க்குழுக்களும் பங்குகொண்டு 55 இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்றும் இந்த இடங்களைப் பகிர்வு செய்வதில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முடிவுப்படி செயல்படுவது என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லது, விடுதலைப் புலிகள் தனித்து ஆட்சி புரிய விரும்பினால் தங்களது 38 இடங்களையும் அளித்துவிட்டு நிர்வாகத்திலிருந்து, விலகிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதி வாசகமாக, "ஒற்றையாட்சி அடிப்படையில் என்றால் தமிழர்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி; இல்லையென்றால், சுதந்திரத் தமிழீழம்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாளை: புலிகளின் இரண்டு கோரிக்கைகள்!

2.45 லட்சம் தமிழர்களையும் சொந்த இடங்களுக்கு அனுப்பவேண்டும்: இலங்கைக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை



வாஷிங்டன், அக். 20: விடுதலைப் புலிகளுடனான சண்டையின்போது அந்த இடங்களை விட்டு வெளியேற்றி முகாம்களில் அடைத்து வைத்துள்ள 2.45 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விஷயத்தில் தான் கொடுத்த வாக்குறுதியை மீறி ராஜபட்ச அரசு செயல்படுவதாகவும் அது புகார் கூறியுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பகுதி இயக்குநர் பிராட் ஆடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
போரின் போது இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னதாக இலங்கை அரசு உறுதி கூறியிருந்தது. இப்போது தான் சொன்னதற்கு மாறாக சுமார் 1 லட்சம் பேரையே முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக இலங்கை கூறியுள்ளது.
மே மாதத்தில் விடுதலைப் புலிகளை ஒடுக்கிய இலங்கை அதனுடனான சண்டையை நிறுத்திக்கொண்டது. அதற்கு பிறகு முகாம்களிலிருந்து சுமார் 27 ஆயிரம் பேரையே இலங்கை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. இன்னும் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் முகாம்களிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் இதுபோல் இலங்கை தான் சொன்னதையே மறந்து முரணாக செயல்படுவதை ஏற்கமுடியாது என அதன் சர்வதேச நண்பர்கள் காட்டமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
போரின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் உயிருடன் இலங்கை விளையாடுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின் நியாயமான குறைகளை களைய இலங்கை தவறுவதன் மூலம் தானாகவே அது பிரச்னையை தேடிக்கொள்கிறது என்று ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

3 இலட்சம் தமிழர்கள் என்பது 2 1/2 இலட்சம் ஆகியுள்ளது. இது போன்ற வெற்று உரைகளால் இந்த எண்ணிக்கை சில ஆயிரம் எனக் குறையும். எனவே உடனடியாக முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டுப் போர்ப்படை சிங்களத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின் உரிய விசாரணை மேற்கொண்டு போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு உடந்தையாய் இருந்த அயல்நாட்டவரும் போர்க்குற்றவாளிகளே என்பதை உணர்ந்து அனைவரையும் தண்டிக்க வேண்டும்.

நீதி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:39:00 AM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/21/2009 9:24:00 PM

Tamizhan இவனா இனவாத, பயங்கரவாத ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிநாய் உங்களுக்கு தேரியாதா

By usanthan
10/21/2009 6:54:00 PM

அன்பான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே உங்கள் கருத்துக்கு நான் நன்றி சொல்லுகிறேன் "எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்". "இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி " இப்படிக்கு.உன்.நன்பன் உசாந்தன்.சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி

By usanthan
10/21/2009 6:38:00 PM

அன்பான நவீன் அவர்கலே உங்கள் கருத்தை நான் விரும்பி படிப்பேன் நீங்கள் உண்மையில் நம்முடைய விடுதலைப்போரளிகளை பற்றி நீங்கள் உண்மைனய எழுதுவதக்கு நான் நன்றி சொல்லுகிறேன் உண்மையிலேயே விடுதலைப்புலிகள் நிணைந்து இருத்தால் இன்று சிங்களவன் ஓருவன் இருந்திருக்மாட்டான் இது உண்மை இனத பற்றி இனவாத, பயங்கரவாத ஸ்ரீ லங்கா அரசின் கைக்கூலியான அல்லது கருணா சூனியக்காரிசோனியாவின் நாய்களுக்கு எப்படி தேரியும்.எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்"."இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி " நன்றி நவீன் இப்படிக்கு.உன்.நன்பன் உசாந்தன்.சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி

By usanthan
10/21/2009 6:23:00 PM

வன்னி இராணுவ முற்றுகையின் இறுதி கட்டத்தில் நிற்கதியான நிலையில் சிக்குண்டிருந்த தமிழ்மக்கள் தப்பியோட முடியாதவாறு வன்னிப்புலிகள் தடுத்திருந்தனர். அவர்களிடமிருந்து அடையாள அட்டைகளையும் வன்னிப்புலிகள் பலாத்காரமாக பிடுங்கி எடுத்திருந்தனர். நிலமை மோசமடைந்த கட்டத்தில் இராணுவத்தினதும். புலிகளினதும் கோர தாக்குதல்களில் இருந்து தமது உயிரை காக்கும் பொருட்டு புலிகளின் தடையை மீறி வெளியேறிய மக்கள் மீது புலிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 177 அப்பாவி பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரே தடவையாக சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தற்போது அறியவருகின்றது

By Tamizhan
10/21/2009 12:07:00 PM

திரு.Ilakkuvanar Thiruvalluvan u r words become TRUE with his GRACE

By Subash
10/21/2009 8:56:00 AM

Dear Fred Adams, Congratulations!! Better late than never. Ielam nation retrivalis the only solution for Tamil peoples there. God Bless, Human

By Human
10/21/2009 7:21:00 AM

இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்று வாழ்த்தி உதவுவதுதான். இதனை விரைந்து செய்க! இன்றே செய்க!தமிழ்த் தேசியத் தலைவர மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழ மக்கள் அரசு அமையட்டும்! வாழ்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ் ஈழம்! தமிழர் தாயகம் தரணியில் தலைசிறந்து தழைக்கட்டும்! ஈழ - உலக நாடுகளின் நல்லுறவு வளரட்டும்!வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கையில் போர் குற்றத்தை விசாரிக்க சர்வதேச அமைப்புகளுக்கு அனுமதி: அமெரிக்கா வலியுறுத்தல்



வாஷிங்டன், அக். 23: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போதும் போருக்குப் பின்னரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இது குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

ஆனால் தற்போது முதல் முறையாக அங்கு நடைபெற்ற அத்துமீறல்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி செய்தியாளர்களிடம் கூறியது:
முதலில் அகதி முகாம்களில் உள்ள மக்களை சர்வதேச அமைப்புகள் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். இலங்கையில் போரின்போதும் போருக்குப் பின்னரும் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். போர் குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த 73 பக்க அறிக்கை தயாரிப்பதற்கு என்னென்ன அடிப்படை காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும் அதற்குரிய தீர்வுகளையும் இதில் குறிப்பிட்டு அவற்றை இலங்கையிடம் தெரிவித்துள்ளதாக கெல்லி கூறினார்.
இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதாவது போரின்போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகமோ, மறு சீரமைப்பு நடவடிக்கைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையான காலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்நாட்டு போர் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போதிலும் அது தீவிரமடைந்தது 2009 ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரைதான். இந்த காலகட்டத்திற்குள் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டனர்.
ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் ராணுவத்தில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர்களை ஈடுபடுத்தினரா?. மேலும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி அப்பாவி மக்கள் மீது ராணுவம் நடத்திய அத்துமீறல் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவம் பல விதிமீறல், கொலைகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் பலதரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கெல்லி கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது, பலர் சரணடைய முன்வந்தபோதிலும் அவர்களை ராணுவம் கொன்றுள்ளது. சரணடைந்த சில விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் கொன்றதோடு, அப்பாவித் தமிழர்களையும் கொன்றுள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கொன்றதாக புகார்கள் வந்துள்ளன.
சில தமிழ் இளைஞர்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் அடையாளம் தெரியாத இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு சென்றுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.
சோதனைச் சாவடி மற்றும் முகாம்களில் உள்ளவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அகதி முகாம்களில் ராணுவத்தினர் காவல் புரிவதால், சர்வதேச அமைப்புகள் அங்குள்ளவர்களைச் சென்றடைய முடியவில்லை.
ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் உயிரிழப்பு குறித்த விவரம் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட கெல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 6,170-பேர் உயிரிழந்ததாகவும் 15,102 பேர் காயமடைந்ததாகவும் ஒரு தனியார் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என கருதுவதாக கெல்லி கூறினார்.
இதனிடையே மனித உரிமைகள் அமைப்பு, இலங்கையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சர்வதேச தனியார் அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியார் விசாரணை அமைப்பை அனுமதிப்பது ஒன்றுதான் தற்போது உள்ள வழி என்று மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.

கருத்துக்கள்

ஏன் அமெரிக்கா கெஞ்சிக் கேட்கின்றது? பன்னாட்டு அமைப்பைச் சேர்நதவர்களே , (குறிப்பாக அதன் செயலர், ) குற்றவாளிகளாக இருக்கும் பொழுது தானே நேரடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதானே! போர்க்குற்றவாளிகளான சிங்களர்களும் உடந்தையாய் இருந்த

ஆரியர்கள், மலையாளிகளும்

பிற நாட்டுத் தலைவர்களும் உடனே தண்டிக்கப்பட

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:31:00 AM

it is a very good news.tamils victims need action not in words. ram

By dd
10/24/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு



சென்னை, அக். 22: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த முதல்வர் கருணாநிதி முயல்வதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். மறைந்த தனிநாயகம் அடிகளார் பெருமுயற்சியின் விளைவாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும், தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து, தமிழின் ஏற்றத்திற்கு வழிகாணவும் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாநாடுகளில் அரசியல் கலப்பு என்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பையும், அது நடத்தும் ஆய்வு மாநாடுகளையும் தேவையற்ற வகையில் சர்ச்சைக்குள்ளாக்கி ஓர் போட்டி அமைப்பை உருவாக்குவதில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் அறிவிப்பை தன்னிச்சையாக வெளியிட்டதே தவறாகும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான நொபுரு கரசிமா, உலகத் தமிழ் அறிஞர்கள் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அளிப்பதற்கு வசதியாக மாநாட்டினை 2011 ஜனவரியில் நடத்தலாம் என தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இருப்பதால் அப்போது மாநாட்டினை நடத்த இயலாது என்று கருணாநிதி கூறியிருக்கிறார். உலகத் தமிழ் மாநாட்டுக்கும், தமிழகத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதிலும் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே நடைபெறும்போது எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவ்வாறு நடத்துவது தனது அரசியல் நோக்கங்களுக்கு உதவாது என்பதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை புறக்கணித்து விட்டு, போட்டி மாநாடு நடத்துவதில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்புகளில் உள்ள 9 பேரில், 6 பேர் தனக்கு இசைவு அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை தனது அதிகாரப் பலத்தைக் கொண்டு பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி செய்கிறார். இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்து நிறுத்தாத கருணாநிதி மீது உலகத் தமிழர்கள் கொண்டிருக்கும் வெறுப்பை மாற்றுவதற்கு உலகத் தமிழ் மாநாட்டை அவசர அவசரமாக நடத்த அவர் முற்படுகிறார். உலகம் முழுவதும் வேரூரின்றி நிற்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்துவதற்கும், புறக்கணிப்பதற்கும் கருணாநிதி முற்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தான் சொல்கிறபடி செயல்படுகிற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு போட்டி அமைப்பை நிறுவி, போட்டி மாநாட்டினை நடத்துவதற்கு கருணாநிதி செய்கிற முயற்சிகளை முறியடிக்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும் என பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு:
வள்ளுவர் படத்துடன் "இலச்சினை' வெளியீடு



சென்னை, அக். 23: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இலட்சினை (லோகோ) சுனாமி பேரலைகள் சூழ திருவள்ளுவரின் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இதை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதன் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
""கடல்கோள்களை எதிர்கொண்டு, காலவெள்ளத்தைக் கடந்து சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தனது மூன்று விரல்களில் காட்டிக் கொண்டிருக்கும் வகையிலான சிலை இதில் இடம்பெற்றுள்ளது. அறம், பொருள், இன்பம் என அவர் காட்டிய முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள்... உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகமும் ஒன்று.
அதன் சின்னங்களும், குறியீடுகளும் திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இலச்சினையில் ஏழு குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு என்பது தமிழர்களுக்கு உரிய சிறப்பான எண்ணாகும்.
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (மோட்டோ) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அமைந்துள்ளது'' என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

திராவிடம் என்பது பிற்காலத்த அயலவர்களால் தமிழுக்கு இடப்பெற்ற பெயர். சிந்து வெளி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று சொல்வதே அறிவியல், வரலாற்று அடிப்படையிலான உண்மையாகும். செம்மொழி மாநாடு நடத்தும் பொழுது கூடத் தமிழின் சிறப்பும் பெயரும் புறக்கணிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இனிமேலாவது தமிழர் நாகரிகத்தைத் தமிழர் நாகரிகம் எனறே குறிக்க வேண்டுமேயன்றித் திராவிடர் நாகரிகம் என்று குறிக்கக்கூடாது. இவ்வாறு வரலாற்றுப்பிழை புரிவோர் மாநாட்டுக் குழுவில் இடம் பெற்றால் செம்மொழித் தமிழ் மாநாடு என்று நடத்துவதில் பொருள் இல்லை என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திருமாவளவனை திமுக கூட்டணி தவிர்ப்பது ஏன்?



சென்னை, அக். 23: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை திமுக கூட்டணியினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அவர் மீது முதல்வர் கருணாநிதி கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இதன் வெளிப்பாடாகவே, பிரதமரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையின் இந்தச் செயலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது.
காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, திமுக இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.பி.க்கள் குழுவில்... இலங்கையில் போர் முடிந்த பிறகு, அங்கு அல்லல்படும் தமிழர்களின் நிலையை ஆராய திமுக அணி எம்.பி.க்கள் அண்மையில் அங்கு சென்றனர். இந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இடம்பெற்றிருந்தார்.
இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு தொல். திருமாவளவன் மட்டும் இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதாகவும், அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையும், பேட்டியும் கொடுத்தார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல்வர் கோபம்... திருமாவளவனின் இந்த நடவடிக்கைகள் முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற திமுக அணி எம்.பி.க்கள் தங்களது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர். தில்லி சென்ற குழுவில் இரண்டு எம்.பி.க்கள் இடம்பெறவில்லை. ஒருவர், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன். அவர் அலுவல் பணி காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றொருவர் தொல்.திருமாவளவன்.
கூட்டணியில் இருந்து... "தில்லி செல்லும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை' என்பதால் பிரதமரைச் சந்திக்கும் குழுவில் அவர் இடம்பெறவில்லை' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
""திருமாவளவன் சென்னையில் வெள்ளிக்கிழமை இருந்தார். திமுக - காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பிரதமரைச் சந்தித்த தகவல் பத்திரிகையாளர்கள் மூலமே தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட அந்தக் கட்சியின் எம்.பி.க்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றது. கடைசி வரை முடியவில்லை. பிரதமரைச் சந்திக்கும் தகவல் தெரிவிக்கப்படாதது ஏன்? திமுக அணியில் நாங்கள் இருப்பதை அந்தக் கட்சியின் தலைமை நெருடலாகப் பார்க்கிறதா? இந்தச் செயலை திமுக அணியில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்'' என விடுதலைச் சிறுத்தைகள் கூறுகின்றனர்.
காங்கிரûஸ சமாதானப்படுத்த... முதல்வரின் கோபம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் தலைமையை சமாதானப்படுத்தவே திருமாவளவனை திமுக ஓரங்கட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
""இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி, திருமாவளவன் இலங்கை சென்றார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இலங்கைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், திமுக தலைமையின் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டவே மத்திய அரசு இப்படிப்பட்ட "சோதனை' நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். இந்தக் கோபத்தை தணிக்கும் வகையில் திருமாவளவனை தில்லியில் இருந்து சற்று தள்ளி வைக்க திமுக விரும்பி இருக்கலாம். அதன் எதிரொலியே, பிரதமரைச் சந்தித்த எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை'' என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

கருத்துக்கள்

தன் மீது ஈழத் தமிழர்கள் அன்பு செலுத்துவதாகத் தொல்.திருமா குமுதத்தில் தெரிவிததிருந்தார். இதனை அவர் உள்ளபடியே உணர்ந்தார் எனில், உடனே காங்.கூட்டணியை விட்டு விலக வேண்டும். நாடாளுமன்றத்திலும் போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கடுமையாக வலியுறுத்த வேண்டும். அறவுணர்வுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினை


கோவையில் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினையை (லோகோ) தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட முதல்வர் கருணாநிதி.

தஞ்சை பெரிய கோயில் உரிமையை மீட்கும் வரை
போராட்டம் தொடரும்



தஞ்சாவூர், அக். 22: தஞ்சை பெரிய கோயில் உரிமையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலருமான பெ. மணியரசன். தஞ்சையில் அவர் அளித்த பேட்டி: இந்து அறநிலைய ஆட்சித் துறை விதிகளுக்கு முரணாக, பாபாஜி பான்ஸ்லே தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலராகத் தொடர்கிறார். இவரோ அல்லது இவருடைய மன்னரோ அக் கோயில்களைக் கட்டவில்லை. அக் கோயில்களுக்கு இவர்கள் சொத்து எதையும் எழுதி வைக்கவில்லை. அக் கோயில்களின் அன்றாட வழிபாடுகளுக்கும், ஊழியர்களின் ஊதியத்துக்கும் இவர்கள் சொந்தப் பணத்தை செலவழிக்கவில்லை. மேலும், இக் கோயில்களைக் கட்டிய சோழப் பேரரசர்கள் உள்ளிட்ட மற்ற மன்னர்களுக்கும் இவர்கள் வாரிசு கிடையாது. இந்நிலையில், மிகுந்த வருமானம் வரக் கூடிய தஞ்சைப் பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கோடியம்மன் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இக் கோயில்களை மேம்படுத்தி, வசதிகளைப் பெருக்கி சுற்றுலா மையங்களாக பான்ஸ்லே மேம்படுத்தவில்லை. இந்த வருமானத்தை இப்பகுதி மக்களின் கல்வி, சுகாதாரத்திற்கும் பயன்படுத்தவில்லை. சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, நாயக்க அரசர்களால் வளர்க்கப்பட்ட நூலகம், சரபோஜி காலத்தில் சரஸ்வதி மஹால் என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த நூலகம் 1918 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷார் நிர்வாகத்தால் முழுவதும் அரசுடைமையாக்கப்பட்டு, பொது நூலகமாக்கப்பட்டது. சங்கங்கள் பதிவுச் சட்டப்படி இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது. இந்த நூலகத்திற்கும் பான்ஸ்லே குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், பான்ஸ்லேயின் உறவினரான சிவாஜி என்பவர் நூலக ஆட்சிக் குழுவில் வாழ்நாள் உறுப்பினராக அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நூலக ஆட்சிக் குழுவின் தலைவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த விதியின் கீழ் சிவாஜியை வாழ்நாள் உறுப்பினராக சேர்த்தார் என்று தெரியவில்லை. நூலகத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படவில்லை. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக தெலுங்கு, மராத்தி பண்டிதர்கள் பணியிடங்களும், ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பண்டிதர் பணியிடமும் காலியாகவுள்ளன. நூலகத்துக்கு விரைவில் இயக்குநரை நியமிக்க வேண்டும். சிவாஜியை நூலக ஆட்சிக் குழு வாழ்நாள் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பான்ஸ்லேவை அரண்மனையை விட்டு வெளியேற்றுதல் உள்ளிட்ட உரிமை மீட்புக் குழுவின் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை (அக். 24) நடைபெறுகிறது. இது தொடர்பான சுவர் விளம்பரங்களை அழிக்க துணை நின்ற மாவட்ட ஆட்சியரை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார் மணியரசன்.
கருத்துக்கள்

..IS THERE IS ANYTHING LEFT IN TAMIL NADU FOR INDIAN TAMIL SLAVES..YOU LOST TMIL AND SPEAK TAMINGLISH..YOU LOST YOUR SELF RESPECT,DIGNITY,BACKBONE...YOU ARE NOTHING LIVING CORPSES LIKE YOUR KARUNANIDHI...INDIAN TAMILS ARE SHAME FOR ENTIRE TAMIL RACE....I WONDER EVEN IN TANJAVUR ANY ONE KNOW ABOUT GREAT RAJAJA RAJA CHOLAN...

By KOOPU
10/24/2009 12:43:00 AM

The temple administration of chidambaram temple was immmediately taken over by TN Govt because it was administered by Brahmins. Will the govt. come now and take action. The dravidian govt. has no belief in GOD but the govt. wants its revenue - ok if any asks whether the govt. does provide facilities to the devotees no - all the money are swindled. If the govt. is true secular it should leave the administration of the the temple to the committee consisting of members of all castes of hindu religion. will the govt consider this . or will the hindu society fight for this.

By SAKTHIVEL
10/23/2009 8:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
போர்க்குற்ற விசாரணை: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்



வாஷிங்டன், அக். 23: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக இருந்த கடைசிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் நடந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியது. இதன் பிறகு, போர் முடிவுக்கு வந்ததாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. இந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவம் போர்க்குற்றங்கள் புரிந்ததாக தமிழர் ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது. அதில், இலங்கைப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. போருக்குப் பிந்தைய மறுபுனரமைப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு கூறிவருவது உண்மையானால், இந்தப் போர் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதுபல்வேறு அரசியல் தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் மூலம் கிடைத்த ஆவணங்களை தாங்கள் சரிபார்க்காதபோதும், குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன என அந்த அறிக்கை கூறுகிறது.விடுதலைப் புலிகள் சிறுவர்களைத் தங்கள் படைகளில் சேர்த்தது, பாதுகாப்பு வளையப் பகுதியில் ராணுவம் குண்டுகளை வீசியது, சரணடைய வந்த விடுதலைப் புலிகளைக் கொன்றது, நிவாரண முகாம்களில் அவலநிலை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

எவன் கொடுங்குற்றங்கள் புரிந்தானோ அவனையே விசாரிகக்கச் சொல்லும் அமெரிக்காவின் அறிக்கை, யார் நாட்டு மக்களைக் காப்பாற்றினார்களோ அவர்களின் தியாகச் செயல்களை விசாரிக்கச் சொல்லும் அமெரிக்காவின்அறிக்கை, மிகவும் வேடிக்கையாக உள்ளது. உண்மையில் அமெரிக்காவிற்கு இதில் ஈடுபாடு இருந்ததெனில் பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் சிங்களத்தலைவர்கள், படைத்தளபதிகள், சதித்திட்டம் தீ்ட்டிய காங்கிரசு தலைவர்கள், இந்திய அதிகாரிகள், உடந்தையாய் இருந்த பன்னாட்டு அரசுகள் என அனைத்துத் தரப்பார் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தண்டனை வழங்கச் செய்ய வேண்டும். தான் விரும்பும் பகுதிகளைச் சீனாவிற்குத் தாரை வார்க்கும் காரணத்தால் நியாயவான் போல் நடிக்கக் கூடாது.

நீதி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 2:44:00 AM

அமெரிக்க விசாரணைக்காக காத்திருக்கும் வரை சிங்களன் காத்திருக்க மாட்டான்.... மீதமுள்ள தமிழர்களையும் அழித்து விடுவான் அல்லது வாழும் பிணங்கலாக்கி விடுவான் தமிழனை அழிக்க இந்த கம்மானாட்டிகள் வரிசை கட்டி நிக்கிறானுங்க! உலக போர் குற்ற நீதிமன்றம் தண்டனை அழிக்கிறதோ இல்லையொ, தமிழன் நீதி மன்திறத்தில் இவனுங்களுக்கு நிச்சயம் ஆப்பு அடிக்கணும்..!

By usanthan
10/24/2009 2:04:00 AM

MK is the first animal should be tried for war crimes. He enacted drama along with singh, sonia and rajapakse to annhilate his own compatriots for the sake of his family. MGR had rightly identified him as "Theeya Sakthi" (Evil force).

By Raja
10/24/2009 1:11:00 AM

.MANIKAM ARE YOU A REALLY TAMIL IN THE PAST 30 YEARS SINHALA ARMY HAVE NOT ONCE SHOWED TO THE WORLD THEIR INABILITY TO TACKLE REBELS....SL TAMILS ARE 1000 BETTER IN EDUCATION THAN SO CALLED INDIAN TAMIL SLAVES...WITHOUT INDIANS SUPPORT SL SINHALA ARMY EVEN TODAY CANT CAPTURE 1 SQ.KM OF TAMIL TERRITORY...ARE YOU READING ANY NEWSPAPER..WHEN SOME COUNTRIES INCLUDING ARGENTINA(THERE ARE NO TAMIL POPULATION HERE)BROUGHT THE ISSUE OF WAR CRIME INQUIRY AT THE UN YOUR INDIA SUPPORTED SI NAHALA GOVT., TOGETHER WITH CHINA AND PAKISTAN TO DESTORY THIS INITIATIVE.YOUR COUNTRY IS RUN BY MALAYALIES WHO ARE ANTI-TAMIL YOUR SO CALLED LEADERS (?) AND ITALIAN COBBELR WOMAN THINK SL TAMILS ARE ALSO LIVING IN POVERTY,ILLITERATE AND WORSHIP FLIM STARS..WAIT AND SEE WHEN PAKIS AND CHINESE MAKE MOVE AGAINST INDIA SL TAMILS WILL SUPPORT THEM..AFTER ALL EVERYTHING AVAILABLE FOR MONEY IN POVERTY INDIA.

By KOOPU
10/24/2009 12:34:00 AM

அமெரிக்க விசாரணைக்காக காத்திருக்கும் வரை சிங்களன் காத்திருக்க மாட்டான்.... மீதமுள்ள தமிழர்களையும் அழித்து விடுவான் அல்லது வாழும் பிணங்கலாக்கி விடுவான் !

By karthikeyan
10/23/2009 10:47:00 PM

The media persons of NDTV, CNN IBN, TIMES NOW, ASIANET and some srilankan goventment supported media in India to be executed for supporting killing of tamils in tamil ealam by inhuman army of srilanga and Indian “whore” congress government of india . The south Indian whore jayalalitha (ADMK) also to be killed by the youth of tamilnadu The malaiyalies and hindi speaking people to be truncated from tamil nadu in future. The youth of tamilnadu have to form unity and take the training to handle the powerful arms to destroy the leaders of congress partry of India and singala army and politicaians At srilanka. We tamils have to destroy singala army and politician at srilanka. The whole Iland belongs to tamil people not for singala’s. singala’s are came from Bihar, orissa in India. The whole singala people have to sent back to north India. This is what tamils have to be done for our hero;s of LTTE and tamils killed in the Tamil ealam so far.

By Thilipakaran subramaniam, coimbatore
10/23/2009 10:43:00 PM

பிள்ளையார் சுழிபோட்டு பின்னடைந்த திருநாடே - இந்த பிள்ளை யார்? எனக் கேட்டு, வேலுப்பிள்ளையின் பிள்ளை பிரபாகரன் துணையென்று பெயர் போட்டு செயல் தொடங்கு!

By Murugadoss K
10/23/2009 10:42:00 PM

Why asking Srilanka? Ask INDIA, THEY ARE THE ONE WHO RESPONSIBLE FOR ALL THE MASSACRE IN Northern and Eastern part of Srilanka...SPECIALLY SONIA AND HER " " PARTNERS?

By Wickramasinge
10/23/2009 10:40:00 PM

அக்கறையெல்லாம் இல்லை இலங்கை சர்வாதிகாரிக்கு உலக நாடுகளுக்காக நல்லது செய்வதைபோல காட்டுகிறார்கள். அங்கெ எவன் ஒழுங்கானவன் இருக்கிறான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறீர்கள். அங்கெ அதிபர் முதல் அடிமட்ட சிங்களவன் வரை தமிழனுக்கு எதிரானவன்தான். ஆதலால் வேண்டுகோள் விடுப்பதை விட்டு ஈராக் மீது படைஎடுத்ததைப்போல் இலங்கை மீது போர் தொடுத்து தமிழர்களை காப்பாற்றவேண்டும் அமெரிக்கா

By mani
10/23/2009 10:38:00 PM

The womanizer and whore family of karunanithi is not belongs to tamil community, his family came to tamilnadu from Andhra Pradesh for their survival. He learned tamil from this soil and proclaimed himself as a tamilaian. The people of tamilnadu should not consider Karunanithi is a tamilaian. The congress party leaders of india and their family including children, dmk leaders of tamilnadu and their family including their children, kerala state higher officials of cental government (a.k. antony ( defence minister) mk. Narayanan, sivashankar menan, vijay nambiar etc, including their family members, and media pesons of Thinamalar, the hindu, thuklak, subramaniya swamy who are to be killed by the youth’s of tamilnadu as soon as possible. these all are killers of tamils and eaters of tamil dead bodies in the tamil ealam in the recent war. The media persons of NDTV, CNN IBN, TIMES NOW, ASIANET and some srilankan goventment supported media in India to be executed f

By thilipakaran subramaniam, coimbatore
10/23/2009 10:36:00 PM

எகாதிபக்திய வாத அமெரிக்கா நாடுகள் எந்த நாடுகலை உருப்பட விட்டார்கள் ஈராக்கில் இப்போது என்ன நடக்குது அங்கு அமெரிக்கா படை எடுத்த பின் எத்தனை உயிர்கள் மடிந்து விட்டது இதர்க்கு தான் பேர் அமைதியா உலக போர் நடந்தபோது யப்பாண் மீயிது அமெரிக்கா அணுக்குண்டு போட்டபோது அங்கு அழிக்கப் பட்டது அப்பாவி மக்கள் இது உலகப் போர்க்குற்றம் இல்லையா அமெரிக்கா இன்று எத்தனை நாடுகளை நாசம் பன்னிகொண்டு இருக்கு இன்த வரிசயில் இலங்கையில் 30.ஆண்டு யுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது இதால் இன்று அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை நின்று விட்டது இதால் இன்று அமொரிக்க கடுப்பாகி விட்து மற்றும் இன்று பல நாடுகளில் அமெரிக்கா போர்க்குற்றம் புரிந்து வருகின்ரது இதற்கு எதிராய் எல்லா நாடுகளும் போர்க்குற்ற விசாரணை நடத்த அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.!

By manetham
10/23/2009 10:19:00 PM

The first war crime contry is America . USA dont have any right to justice any contry . USA is No 1 war criminal

By Anti american
10/23/2009 10:08:00 PM

Please ban this scoundrel website U N A R V U K A L . C O M, this should definetly by a pappan website showing all non sense about tamil people. Thavuidya brahamins doesn't have any worthy temple such as big temple in tanjore or of kanchi this idiots who doesn't know what is there role are behaving like jackals. Tamil people need to be aware of this people, Jaya, Cho, Subbu(sappara) swamy(asamy). I hope sasikala and devar's leave this thavudiya(jaya) group atleast now and fight vigorously against MK. People will definetly support.

By devar
10/23/2009 9:46:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/23/2009 9:34:00 PM

KANIMOZHI WENT TO THE SRILANKA SHE WAS DOING SUCESSFUL VAALKA THAMIL

By rajendran
10/23/2009 8:51:00 PM

KANIMOZHI WENT TO THE SRILANKA SHE WAS DOING SUCESSFUL VAALKA THAMIL

By rajendran
10/23/2009 8:50:00 PM

Prabhakaran don’t use this name, as this is belongs to a Tamil Brave warrior..Mr Velepillai Prabhakaran . You are a fool and servant for your Sinhala masters. You are belongs to the Eddapan family. (EPDP, Karuna etc) .Go to hell…Rudrakumar is the head of Tamil eelam in Exile..He is nothing to do with the ground situation in the Vanni during the war…But the Sinhala heads and the Army heads are freely moving around..they are are responsiblie for over 20,000 Tamils killings..during May 2009..

By Vanniyan
10/23/2009 8:22:00 PM

சிவா உங்கள் மாதிரி ஆக்கள் இருக்கும் மட்டும் இலங்கை நாடு உருப்படது இப்படியான எகாதிபக்திய வாத அமெரிக்கா நாடுகள் எந்த நாடுகலை உருப்பட விட்டார்கள் ஈராக்கில் இப்போது என்ன நாடக்குது அங்கு அமெரிக்கா படை எடுத்த பின் எத்தனை உயிர்கள் மடிந்து விட்டது இதர்க்கு தான் பேர் அமைதியா உலக போர் நடந்தபோது யப்பாண் மீயிது அமெரிக்கா அணுக்குண்டு போட்டபோது அங்கு அழிக்கப் பட்டது அப்பாவி மக்கள் இது உலகப் போர்க்குற்றம் இல்லையா அமெரிக்கா இன்று எத்தனை நாடுகளை நாசம் பன்னிகொண்டு இருக்கு இன்த வரிசயில் இலங்கையில் 30.ஆண்டு யுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது இதால் இன்று அமொரிக்காவுக்கு ஆயுத விற்பனை நின்று விட்டது இதால் இன்று அமொரிக்க கடுப்பாகி விட்து மற்றும் இன்று பல நாடுகளில் அமெரிக்கா போர்க்குற்றம் புரிந்து வருகின்ரது இதற்கு எதிராய் எல்லா நாடுகளும் போர்க்குற்ற விசாரணை நடத்த அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.!

By Akathi tamilan
10/23/2009 8:14:00 PM

சிங்களன் ராப்பிச்சையும் அவன் தம்பி ங்கோத்தப்பயலும் மட்டுமே போர்க்கால குற்றவாளிகள் அல்ல. இன்னும் பலர் அதற்கு உடந்தையாக இருந்தனர். ஆனால் அவர்கள் நேரடியாக போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதால் அவர்கள் தப்பிவிடுவார்கள். எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

By sbala
10/23/2009 8:13:00 PM

சிவா உங்கள் மாதிரி ஆக்கள் இருக்கும் மட்டும் இலங்கை நாடு உருப்படது இப்படியான எகாதிபக்திய வாத அமெரிக்கா நாடுகள் எந்த நாடுகலை உருப்பட விட்டார்கள் ஈராக்கில் இப்போது என்ன நாடக்குது அங்கு அமெரிக்கா படை எடுத்த பின் எத்தனை உயிர்கள் மடிந்து விட்டது இதர்க்கு தான் பேர் அமைதியா உலக போர் நடந்தபோது யப்பாண் மீயிது அமெரிக்கா அணுக்குண்டு போட்டபோது அங்கு அழிக்கப் பட்டது அப்பாவி மக்கள் இது உலகப் போர்க்குற்றம் இல்லையா அமெரிக்கா இன்று எத்தனை நாடுகளை நாசம் பன்கொண்டு இருக்கு இன்த வரிசயில் இலங்கையில் 30.ஆண்டு யுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது இதால் இன்று அமொரிக்காவுக்கு ஆயுத விற்பனை நின்று விட்டது இதால் இன்று அமொரிக்க கடுப்பாகி விட்து மற்றும் இன்று பல நாடுகளில் அமெரிக்கா போர்க்குற்றம் புரிந்து வருகின்ரது இதற்கு எதிராய் எல்லா நாடுகளும் போர்க்குற்ற விசாரணை நடத்த அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.!

By Akathi tamilan
10/23/2009 8:10:00 PM

அங்க நடந்த விஷயங்கள முழுசா தெரிஞ்சிக்கணும்னா, எங்க தலைவரோட கீப்புக்கு பொறந்தவங்கள கேட்டா போதும். சொல்லுவாங்க. எங்க தலைவருக்கு தெரியாம அங்க எதுவுமே நடக்கல. அவுரு எல்லாத்தையும் அவிங்களுக்கு மட்டும்தான் சொல்லுவாரு. ஊரூரா மேடபோட்டு பேசுன காலத்துல, அரிப்பெடுத்தா பக்கத்துல இருக்குற வூட்டுக்குள்ள நொழஞ்சுடுவாரு. அப்பிடிப் பொறந்தவங்கதான் அவங்க. எப்பவுமே சிங்களவனயும், அவனுக்கு ஆதரவானவங்களயும் தூக்கிப் பேசுவாங்க. எல்டிடிஈ யையும், தமிழனையும் கேவலமா பேசுவாங்க. அதுல ஒரு பொண்ணுகூட இருக்குறா. அவங்க எல்லாரும், அவங்க அப்பனுக்கு சப்போர்ட்டு பண்றதுக்கு இங்க வர்றாங்க. அமெரிக்காக்காரன் ஒழுங்கா விசாரணை பண்ணா, இவங்க குண்டி கிழிஞ்சி போயிரும். நம்மோட வேல என்னன்னா, சிங்களவன் மேல, அமெரிக்காக்காரனுக்கு கோவம் வரமாதிரி ஏதாவது பண்ணிட்டே இருக்கணும். நம்மூருல இருக்குற சில நொள்ள நாயிங்க குறுக்கால வந்தா, கொரவளயிலேயே மிதிக்கணும்.

By Murugadoss K
10/23/2009 8:05:00 PM

go america go and teach lesson italian prostitute sonia, she will love that, she visit american base. also take this akathi tamilan

By kuthrovachchi
10/23/2009 8:04:00 PM

சிவா உங்கள் மாதிரி ஆக்கள் இருக்கும் மட்டும் இலங்கை நாடு உருப்படது இப்படியான எகாதிபக்திய வாத அமெரிக்கா நாடுகள் எந்த நாடுகலை உருப்பட விட்டார்கள் ஈராக்கில் இப்போது என்ன நாடக்குது அங்கு அமொரிக்க படை எடுத்த பின் எத்தனை உயிர்கள் மடிந்து விட்டது இதர்க்கு தான் பேர் அமதியா உலக போர் நடந்தபோது யப்பாண் மீயிது அமொரிக்க அணுக்குண்டு போட்டபோது அங்கு அழிக்கப் பட்டது அப்பாவி மக்கள் இது உலகப் போர்க்குற்றம் இல்லையா அமொரிக்க இன்று எத்தனை நாடுகளை நாசம் பன்கொண்டு இருக்கு இன்த வரிசயில் இலங்கையில் 30.ஆண்டு யுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது இதால் இன்று அமொரிக்காவுக்கு ஆயுத விற்பனை நின்று விட்டது இதால் இன்று அமொரிக்க கடுப்பாகி விட்து மற்றும் இன்று பல நாடுகளில் அமொரிக்க போர்க்குற்றம் புரிந்து வருகின்ரது இதற்கு எதிராய் எல்லா நாடுகளும் போர்க்குற்ற விசாரணை நடத்த அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.!

By Akathi tamilan
10/23/2009 7:58:00 PM

புலிகளும் அதன் முன்னாள் தலைவர் பிரபாகரனும், மற்ற முக்கிய தளபதிகளும் உயிரோடு இல்லை, அதனால் மக்களை மனித கேடயங்களாக வைத்தும் அங்கிருந்து தப்ப முயன்ற மக்களை சுட்டு கொன்றும் மனித உரிமைய மீறல் நடத்தியதர்க்காக அவர்களை தண்டிக்க முடியாது? ஆனால் புலம்பெயர் நாடுகளில் உயிரோடிருக்கும் ருதிரகுமார் மற்றும் பிற புலி உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம்,

By Prabakaran
10/23/2009 7:35:00 PM

புலிகளும் அதன் முன்னாள் தலைவர் பிரபாகரனும், மற்ற முக்கிய தளபதிகளும் உயிரோடு இல்லை, அதனால் மக்களை மனித கேடயங்களாக வைத்தும் அங்கிருந்து தப்ப முயன்ற மக்களை சுட்டு கொன்றும் மனித உரிமைய மீறல் நடத்தியதர்க்காக அவர்களை தண்டிக்க முடியாது? ஆனால் புலம்பெயர் நாடுகளில் உயிரோடிருக்கும் ருதிரகுமார் மற்றும் பிற புலி உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம்,

By Prabakaran
10/23/2009 7:32:00 PM

புலிகளும் அதன் முன்னாள் தலைவர் பிரபாகரனும், மற்ற முக்கிய தளபதிகளும் உயிரோடு இல்லை, அதனால் மக்களை மனித கேடயங்களாக வைத்தும் அங்கிருந்து தப்ப முயன்ற மக்களை சுட்டு கொன்றும் மனித உரிமைய மீறல் நடத்தியதர்க்காக அவர்களை தண்டிக்க முடியாது? ஆனால் உயிரோடிருக்கும் ருதிரகுமார் மற்றும் பிற புலி உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம்,

By Prabakaran,
10/23/2009 7:28:00 PM

American move for justice is welcome. the investgation must include underground facilitatotrs for these mass killings such as karunanithi-tamil ina throgi no 1, Tamils will get their justice against throgigal first and enemies next

By babu
10/23/2009 7:20:00 PM

THANKS TO AMERICA FOR THIS STATEMENT. INDIANS IS WASTE( NOT TAMILAN). FUTURE INDIA AND TAMILNADU IS TWO COUNTRY

By RAM
10/23/2009 7:18:00 PM

KOOPU, இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது இராசயன குண்டுகளை வழங்கியது என்று உங்களை போன்ற நபர்களும் புலிகளின் ஊடகங்களும் நீண்ட நாட்களாகவே சொல்லிவருகின்றன, இந்த குற்றசாட்டு உண்மையென்றால் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லா ஆதாரங்களையும் திரட்டி, ஒன்று சேர்ந்து ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் பேரணி நடத்தி அதை உலகறிய செய்தும், ஐநா சபையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கலாமே? அதை விடுத்து அரைத்த மாவையே அரைத்துகொண்டு இருந்தால் என்ன பலன்? வெறும் குற்றசாட்டு எடுபடாது.

By Manikkam, Velur
10/23/2009 7:17:00 PM

Indian ruling party also supported for war crimes,Mrs.Sonia.Mr.Manmohansing and Mr.Karunanithy should take the responsibilities fro war crimes.(100000 TAMILS WERE KILLED AT THAT TIME)

By cholan
10/23/2009 7:02:00 PM

அக்கறையெல்லாம் இல்லை இலங்கை சர்வாதிகாரிக்கு உலக நாடுகளுக்காக நல்லது செய்வதைபோல காட்டுகிறார்கள். அங்கெ எவன் ஒழுங்கானவன் இருக்கிறான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறீர்கள். அங்கெ அதிபர் முதல் அடிமட்ட சிங்களவன் வரை தமிழனுக்கு எதிரானவன்தான். ஆதலால் வேண்டுகோள் விடுப்பதை விட்டு ஈராக் மீது படைஎடுத்ததைப்போல் இலங்கை மீது போர் தொடுத்து தமிழர்களை காப்பாற்றவேண்டும் அமெரிக்கா.

By Siva
10/23/2009 6:54:00 PM

தமிழனை அழிக்க இந்த கம்மானாட்டிகள் வரிசை கட்டி நிக்கிறானுங்க! உலக போர் குற்ற நீதிமன்றம் தண்டனை அழிக்கிறதோ இல்லையொ, தமிழன் நீதி மன்திறத்தில் இவனுங்களுக்கு நிச்சயம் ஆப்பு அடிக்கணும்..!

By Velan, KL/Malaysia
10/23/2009 6:14:00 PM

BEFORE ACCUSING RAJAPAKSHE OF WAR CRIMES, MANMOHAN SINGH , A K ANTONY, SONIA AND THE SO CALLED PROTECTOR OF ALL TAMILS IN THE WORLD M K SHOULD BE BROUGHT TO BOOK BEFORE LAW IN THE INTERNATIONAL COURT OF JUSTICE.

By M. Annamalai
10/23/2009 6:12:00 PM

Mr Mahatma Ghandi/Thamilan, how to charge INDIA with war crime in Eelam. Dont you know INDIA is a suffering and suviving 'super power?' in this region...sorry to say, in fact no one can touch MK.Narayanan/Sivashankar menon's balls and Sonia's boobs...mind it!!!

By Suppudu
10/23/2009 5:58:00 PM

RAJAPAKSE=HITLER

By keeran
10/23/2009 5:53:00 PM

...THIS SIVANESAN JOKER HAS TO EXAMINE OWN HEAD....IN WAR THERE ARE CERTAIN RULES AND REGULATIONS...BUT SIVANESANS SINHALA GOVT.THREW THESE INTO AIR AND DIS AS THEY WISHED INCLUDING CHEMICAL WEAPONS SUPPLIED BY INDIA .THIS IS WHY EVERYONE WANT AN INVESTIGATION..YOU HAVE LABELLED THEM AS TERROISTS BUT ELECTED HEAD OF STATE MASSCARED HIS OWN PEOPLE IN UNPARDONABLE.....SIVANESAN WILL SELL ANYTHING TO SINHALEASE TO GET A GOOD NAME..THESE TYPE OF GERMS SHOULD BE IRADICATED AT ANYCOST.

By KOOPU
10/23/2009 5:42:00 PM

List of People for War Crime Tribunal 1. Mahinda Rajapakshe - Head of Sri Lankan armed forces & President 2. Gothabaya Rajapakshe - Defence secretary 3.Gen Sarath Fonseka - Head of Army 4.Satheesh Nambiyar - Retired indian Army chief & Advison to Sri Lankan president Rajapakshe 5. Vijay Nabiyar - Assistant Secretary to UN chief 5. Palitha Kohanna - Former Foreign secr & current UN represetative to Sri Lanaka 6. MK Narayan & Shiv Shankar Mennon - must be investigated for their part in this war (worked for Sonia not for India's intrest) 7. All field commanders in the Vanni during the last war in May 2009.

By Mahatma Ghandi
10/23/2009 5:34:00 PM

Sivanesan, There is no LTTE leaders left to investigate, when they all surrendered they were buthchered Mr Sivanesan, Are u still sleeping???? You are a Tamil traitor...US also criticizing LTTE..but no one left to investigate you Fool... But Rajapakshe & Co and Gen Sarath Fonseka still moving around after comitting this War Crime.. They must be investgated and punished... Sinhala leaders and Army cheifs responsible for my Tamil people killing must be charged under International War Crime Tribunal in Netherland.

By Thamilan
10/23/2009 5:22:00 PM

Why asking Srilanka? Ask INDIA, THEY ARE THE ONE WHO RESPONSIBLE FOR ALL THE MASSACRE IN Northern and Eastern part of Srilanka...SPECIALLY SONIA AND HER " " PARTNERS?

By Wickramasinge
10/23/2009 5:18:00 PM

AMERICA MUST BE JOKING....THEY IN GOOD MOOD I GUESS....

By TAMILS FOR SLAVERY
10/23/2009 4:37:00 PM

America can ask the SL government for this. there is a allegation that LTTE also fired from the No war zone and killed the tamil people. This is frequetly quoted by the SL tamil politicians too. Who is going to investgate that.

By B Sivanesan
10/23/2009 4:31:00 PM

so india not supporting tamil, u say tamil supporter says that sinhala terror state did war crime. when they do the war crime investigation, they should include former prostitute sonia kuthrovachchi as well.

By kuthrovachchi
10/23/2009 4:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *