சனி, 8 டிசம்பர், 2012

SL “Terrorist” division abducts 18-year-old student

SL “Terrorist” division abducts 18-year-old student in VVT, Jaffna

[TamilNet, Saturday, 08 December 2012, 11:37 GMT]
An investigator attached to the so-called Terrorist Investigation Department (TID) of the Colombo regime, which functions under the direct command of the Sri Lankan Defence Ministry, on Friday, phoned the family of an 18-year-old Tamil student, Arulampalam Dishokraj, who was abducted the previous day in Valveddith-thu'rai (VVT) in Jaffna. The TID official has informed the family that their missing son was under the custody of the TID for investigations. Another youth from Oo'ra'ni in VVT, 24-year-old Prasath Sivasampu, who was an ex-LTTE member, has been reported missing since December 01 when he left for Colombo. Meanwhile, the presence of SL military in the environs of the University of Jaffna was still threatening the students of the Jaffna university, the student union said Friday announcing that it will continue the protest till the students are released by the TID.

SL military at Kaladdi junction
SL military deployed together with SL police at Kaladdi junction, close to the University of Jaffna


The abduction and detention of the 18-year-old student of VVT Sithampara College in Jaffna is viewed by the student community in Jaffna as part of the larger terror campaign waged against the Tamil students.

Upon the abduction of their son, the family had complained to the SL Human Rights Commission and the SL Police in VVT.

In the meantime, the alleged TID officer has made a call to the cell phone, which was at the house of the missing student, claiming that the student was being interrogated by the TID.

Apart from the phone call, there was no official record of his arrest, news sources in VVT said.

Some of Dishokraj's siblings had sacrificed their lives as the members of the LTTE in the armed struggle, the sources further said.

SL military at Kaladdi junction
SL military patrols the area carrying automatic rifles. Photo taken earlier this week at Kaladdi junction


Chronology:

Release arrested Tamil students immediately

Release arrested Tamil students immediately: Paul Murphy, MEP

[TamilNet, Saturday, 08 December 2012, 09:26 GMT]
Conveying his solidarity with students’ protests in Jaffna, Paul Murphy, MEP, in a statement demanded the immediate release of the arrested Tamil students and political prisoners. In a solidarity message sent to an emergency demonstration organized outside the Sri Lankan High Commission in London on Friday, Mr. Murphy said "I express my solidarity with the protest taking place against the arrest of Tamil students in Sri Lanka. I demand that the Sri Lankan government release all those arrested immediately. The arrest of these students under the Prevention of Terrorism Act just for participating in a peaceful protest shows the extent of how much the democratic rights are under attack in Sri Lanka. The Sri Lankan government must end this immediately and release all political prisoners.”

Tamil Solidarity protest


Paul Murphy
“This repression also further exposes the false claim of the government that it is improving the conditions for the Tamil speaking people in Sri lanka. Students should be released without delay," Mr. Murphy’s statement further read.

An emergency protest outside the Sri Lankan High Commission in London to demand the immediate release of Jaffna University Students was organized on Friday at less than 24 hours' notice by Tamil Solidarity. The protest also saw the launch of "Release all the political prisoners in Lanka”.

Besides Eezham Tamil activists, the protest saw the participation of representatives from a number of different civil society organisations in the UK.

Socialist Students national organiser Claire Laker-Mansfield explained that students in the UK were shocked at the brutal treatment meted out to students in Jaffna after they tried to organise a memorial event to remember the people who lost their lives in the war. She said students in great numbers would protest the fact that students in Sri Lanka may be arrested and could be held for up to 18 months without charge, a huge transgression of democratic rights. She further said that students would also take inspiration from the courage of students standing up to such a repressive government.

The organiser for Youth Fight for Jobs, Paul Calanan explained that young people and working class people would understand that this action by the Sri Lankan regime was nothing to do with protecting the safety of ordinary people in Sri Lanka. But it has everything to do with trying to stamp on every sign of protest.

Rob Williams, national chair of the National Shop Stewards Network, was the next to speak. The Network organises trade unionists across the six million-strong TUC and Rob pledged to build solidarity and protest across it. He added that the links between Tory MPs, who are happy to accept hospitality from this regime with so much blood on its hands, would be exposed.

Pete Dickenson, a member of the UCU university lecturers' union pointed to the role of other brutal regimes such as that of China and explained that a united struggle of students and workers will be needed.

Martin Powell-Davies, member of the national executive of the National Union of Teachers, has also given his support to this campaign.

Sarah Sachs-Eldridge from Tamil Solidarity appealed to the gathered people and to the neighbours of the Sri Lankan embassy to join the growing protest movement against the regime that slaughtered over 100,000 in the final phase of the war alone in 2009.

Tamil Solidarity protest


She also explained that to fight the dictatorial regime we could have no faith in the UN or the governments across the world that represents the super-rich 1% elite. She was of the opinion that inspiration should be sought from the masses that rose up in North Africa and the Middle East and in Europe and fight for the rights of the Tamil-speaking people and all oppressed.

TYO-organised protest in London on 04 December 2012 in 10 Downing Street
TYO-organised protest in London on 04 December 2012 in 10 Downing Street


Earlier this, TYO-UK had organised a protest on Tuesday in 10 Downing Street, London, which saw the participation of activists from different university Tamil societies.

Thusiyan Nandakumar from the TYO-UK said “We as a nation have a right to national remembrance. The harassment and aggression of our youth, is a continuation of a systematic genocide against our nation.”

“Today, we have demonstrated that the Tamil nation continues to stand united. As they held protests in Jaffna, we the Tamil youth held protests worldwide in solidarity. Our nation is unbroken and continues to stand defiant in the face of genocide,” he added.

Chronology:

Shame on Norway for being silent on Sri Lanka

Shame on Norway for being silent on Sri Lanka: Red party leader backing Jaffna students

[TamilNet, Saturday, 08 December 2012, 07:31 GMT]
Addressing the youth demonstrators in front of the Norwegian parliament on Tuesday, protesting the SL military atrocities committed on the Jaffna University students, the leader of the Norwegian Red Party and an elected representative of the Norwegian Council of Eezham Tamils (NCET), Bjørnar Moxnes, said: “Norway has had a special role as facilitator of the peace process till 2008. This gives us a special responsibility. Unfortunately, the Red-Green government of Norway has chosen to be very silent against Sri Lanka. This is a shame for Norway.” During this week, demonstrations showing solidarity with the Jaffna University students took place in 7 countries, Canada, Norway, UK, Australia, Switzerland, France and Germany.

Demonstration in Oslo
Bjørnar Moxnes addressing the participants of the candlelight vigil protest held in Oslo on Tuesday


The demonstrations were participated by students who called upon the global community to immediately recognize the nation, territoriality and right to self-determination of Tamils in order to ensure their safety and democratic rights.

Speaking further at the Oslo demonstration Mr. Moxnes said: “The Red party is of the opinion that Norway should take the initiative to an independent investigation. The Sri Lankan government, which is party to the crime, could of course not be expected to investigate their own crimes. We have to take initiative to a separate UN-appointed court to indict those responsible of the crime.”

Demonstration in Oslo


In another demonstration held at Bergen in Norway, Green Party politician Sondre Båtstrand said: “We must fight for our fellow students; a peaceful protest should be received with dialogue and discussion, not arrest. We demand that the four students who were taken prisoners be released and the students’ safety is maintained in the future."

Candlelight vigil held in Bergen, Norway
Candlelight vigil held in Bergen, Norway
Candlelight vigil held in Bergen, Norway


Chronology:
28.11.12  Ladies’ hostel lights Common Flame, bells stun SL .

Canadian youth mobilises global community

Canadian youth mobilises global community in showing solidarity with Jaffna students

[TamilNet, Saturday, 08 December 2012, 06:34 GMT]
The rally organized in Canada showing solidarity with Jaffna University students by the York University Tamil Students Association was participated by Students Against Israeli Apartheid (SAIA), Middle Eastern Students Association (MESA), Indian Cultural Association (ICA), York University Graduate Students Association (YUGSA) and the York Federation of Students (YFS). “We condemn in the strongest possible terms the attack on our brothers and sisters at Jaffna University. What is necessary in order to ensure the safety and democratic rights of the Tamil people is for the IC to immediately recognize the nation, territoriality and right to self-determination of the Tamils,” said Tanya McFadyen, Vice President of the Graduate Students Association of the York University.

Student protests in Canada


Student protests in Canada
The International Community should question its continued support to the reconciliation model preached by genocidal Sri Lanka, she further said.

The rally organized by the York University Tamil Students Association was one of many such demonstrations coordinated globally by the Tamil Youth Organization.

"It is outrageous that international silence continues to take place in Sri Lanka. In 2009, when our people were subjected to genocide the entire world stood and watched. Now 3 years later, the international community is silent again when the basic rights of our people are denied and this has emboldened Sri Lanka continue to the systematic destruction of the Tamil people. It is up to the Diaspora youth to continue to build solidarity and advocate for the rights of our people" Priyanth Nallaratnam, spokesperson for TYO Canada, told TamilNet.

Student protests in Canada


Student protests in Canada
Speaking at the rally, members of SAIA highlighted the similarities between the Palestinian and Tamil liberation struggles and called on all solidarity groups to fight in unison against these forms of oppression.

Guled Arale from the Scarborough Campus Student Union stressed the importance of Tamil students understanding the interconnectedness between oppressed peoples and actively engaging with other communities to strengthen all movements including their own.

Earlier this week the Canadian Peace Alliance- Canada’s largest anti-war coalition representing over 180 Labour, Faith and Community groups - had released a statement condemning the attacks as well.

On Tuesday MP Patrick Brown from the ruling Conservative Party in Canada released a statement calling on the Sri Lankan authorities to “exercise restraint, to respect peaceful demonstrations and to release the student leaders immediately.”

He also urged Sri Lanka to “remove the military from the Tamil populated areas and leave the administration to civilian officials… It is time for the International community to play a meaningful role to bring a speedy resolution to the Tamil grievances in Sri Lanka.”

Speaking on the comments of Mr.Brown, activists in Canada told TamilNet that, “ the ‘meaningful role’ Canada and the IC could play in resolving Tamil grievances would be to first recognize the nation, territoriality and right to self-determination of the Tamils. Relying on the LLRC based reconciliation model will not address Tamil grievances.”

Chronology:

காவிரி நீர்ச் சிக்கல் : தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ


காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு

காவிரி நீர் சிக்கல் : தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
திருச்சி, டிச. 8-
திருச்சியில் நேற்று 'பாராளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் தொப்பாசிரியர், செந்தில் அதிபன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடந்தது. முதல் நூலை வக்கீல் வீரபாண்டியன் வெளியிட தொழில் அதிபர் நாகப்பா பெற்றுக்கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:-

பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியின் ஜோதிர்மயிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூபேஸ்குப்தா, அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற என்.ஜி.ரெங்கா போன்றோரிடம் இருந்து நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன். பொடா சட்டத்தை கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு அப்போது ஆதரித்தேன். அதன் பிறகு அச்சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கடுமையான தயாரிப்புகளை மேற்கொண்டேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது. இப்போது கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பாலாறு, முல்லை, பெரியாறு விவகாரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. உலகில் உள்ள எந்த நாடுகளிலும் இதுபோன்ற மாநில உரிமை மறுக்கப்படவில்லை.

நைல் நதி விவகாரத்தில் ஆப்பிரிக்க நாட்டின் உரிமைகளை சூடான் நாட்டால் மறுக்க முடிய வில்லை. அதேபோன்று ஈரோப்பிய நாடுகள் தனுபே நதி விவகாரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணைக்களை கட்டி வைத்து கீழே உள்ள மற்ற மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறார்கள். இந்த பிரச்சினைகள் தீர நதிகளை தேசிய மயமாக்குவது தான் வழி.

நதிகள் விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சக போக்கை கடைப்பிடித்தால் ஏன் மத்திய அரசின்கீழ் தமிழ்நாடு இருக்க வேண்டும். இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழா நடை பெறும் போது இந்தியா ஒரு நாடாகவே இருக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். கர்நாடகாவில் இருந்து நமக்கு தண்ணீர் கிடைக்காத போது இங்கிருந்து ஏன் அவர்களுக்கு மின்சாரம் தரவேண்டும் தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் அரசு மத்தியில் இருக்க கூடாது அதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

திருச்சியில் நேற்று நடந்த பாராளுமன்றத்தில் வைகோ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு பங்கேற்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழிலும் வடிவேலு, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பெயர்கள் வாழ்த்துரையில் இடம் பெற்றிருந்தது.

வடிவேலு நிகழ்ச்சிக்கு வருவதாக எதிர்பார்த்த நிலையில் அவர் ம.தி.மு.க.வில் சேரப்போகிறாரா? என்ற தகவலும் வதந்தியாக பரவியது. இந்த நிலையில் வடிவேலு விழாவிற்கு வரவில்லை. இதற்கான காரணம் கூறப்படவில்லை. திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் விழாவில் வைகோவுடன் பங்கேற்று பேசினார். வடிவேலு வரவை எதிர்பார்த்து விழாவிற்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். வடிவேலு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மாயம்?


காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மாயம்?: எல்லையைத் தொடாததால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி

காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியுள்ள நிலையில், தமிழக எல்லைக்கு இன்னும் காவிரி நீர் வந்தபாடில்லை. ஆனால், இன்று காலை அதிகாரிகள் சிலர், பத்திரிகைகளுக்கு தவறான தகவலைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழக எல்லையை காவிரி நீர் தொட்டுவிட்டதாக இன்று காலை செய்திகள் பரவின.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை இன்னும் காவிரி நீர் தொடவில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர். இந்தக் குழப்பத்தால், தமிழக அரசு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு ஒன்றும் இட்டுள்ளதாம். அதிகாரிகள் யாரும் காவிரி நீர் தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும், ஒரு நாளைக்கு ஒரு முறை... அதாவது காலை 8 மணிக்கு மட்டும் நீர் மட்ட நிலவரத்தை அளித்தால் போதும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளதாம்.
காவிரி நீர் தொடர்பாக அவரவர் தமக்குத் தெரிந்த தகவலை பத்திரிகைகளுக்கு அளிப்பதால், அதிகாரிகள் மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் அதிகார பூர்வமாக காவிரி நீர் தமிழக எல்லையைத் தொட்டது குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். எனவே, கர்நாடகம் காவிரியில் திறந்து விட்டதாகக் கூறிய நீர் எங்கே? அது எப்படி மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முந்தின நாள் வியாழன் இரவு 10 மணி அளவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியுள்ள நிலையில், இந்நேரம் தண்ணீர் மேட்டூரில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவையே இன்னும் தொடவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

உலகம் கண்டறியா அருவினை புரிந்தவர்க்கு அமைதி காத்தவரின் வாழ்த்து

உண்மைதான். தமக்கு வாக்களித்த தமிழ் மக்கள், தம் மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்கள், உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் ஆகியோரின் முறையீடுகள், கதறல்கள், மன்றாடல்கள் முதலான தடைகளை மீறிக் கொத்துக் குண்டுகளையும் ஏவுகலன்களையும்  பிறபடைக்கலன்களையும் படைப்பயிற்சியையும் படை வீரர்களையும் அளித்து  நூறாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்த மிகப்பெரும் சாதனை செய்தமைக்குப் பொருத்தமானவர்தான் வாழ்த்து தெரிவிக்கின்றார். எனவே, அருள்கூர்ந்து அவர் வேண்டிய பதவிகளை அவர் வேண்டியவர்க்கு அளியுங்கள். இத்தகைய களங்கமான சாதனை போதும் என எண்ணினால் அன்பும் அருளும் அறமும் கொண்டு எஞ்சிய ஈழத்தமிழர்களின் வேதனைகளைத் துடைத்தெறிந்து தமிழ் ஈழம் மலரச் செய்யுங்கள்.  அப்பொழுது இவர் மட்டுமல்ல அனைத்துத் தரப்பாருமே வாழ்த்துவர்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தடைகளைத் தகர்த்து சாதனை படைத்த சோனியா : கருணாநிதி வாழ்த்து


பல தடைகளைத் தகர்த்து சாதனைகளைப் படைத்து வரும் சோனியா என்று திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்தினை அனுப்பியுள்ளார்.
அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும் தாங்கள், ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருகின்றீர்கள். தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றியிருப்பதே மிகப்பெரிய வெற்றியாகும். இந்த அசாதாரண சூழ்நிலையில், மத்தியில், பாதுகாப்பான, நிலையான ஆட்சியை தங்களால்தான் தர முடியும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதுவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்துள்ள சாதனைகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் வெகுவாகக் கவர்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காகவும், அவர்களது வாழ்வாதாரத்துக்காகவும் நீங்கள் காட்டும் ஆர்வத்தை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளனர்.
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக சார்பில், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் வாழ பிறந்தநாளன்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சம்பா நெற்பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் போதாது : இராமதாசு

சம்பா நெற்பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் போதாது : இராமதாசு

சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டிஎம்சி தண்ணீர் போதாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தில்லியில் நேற்று கூடிய காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அக்குழு அறிவித்திருக்கிறது.
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை கடந்த 2007ஆம் ஆண்டிலேயே வழங்கியபோதிலும், அத்தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு சாக்குபோக்குகள் கூறப்பட்டன. தற்போது உச்சநீதிமன்றம் கண்டித்தபிறகு, வேறுவழியின்றி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்ற போதிலும் வரவேற்கத்தக்க முடிவு ஆகும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்படுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவை முழு அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டால், காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தி நிற்கும் அவல நிலை தமிழகத்திற்கு இனி ஏற்படாது.
அதே நேரத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி கண்காணிப்புக் குழு ஒதுக்கியுள்ள 12 டி.எம்.சி தண்ணீர் போதுமானதல்ல. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது 60 டி.எம்.சி தண்ணீர் தேவை. டிசம்பர் மாதத்தில் குறைந்தது 30 டி.எம்.சியாவது திறந்து விடபட்டால் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவாறு வினாடிக்கு 10 ஆயிரம் டி.எம்.சி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் கூட இம்மாதத்தில் சுமார் 25 டி.எம்.சி தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், 12 டி.எம்.சி மட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆனால், இந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விசயத்தில் கண்காணிப்புக்குழுவின் ஆணைக்குத் தான் கட்டுப்படுவோம் என்று கர்நாடக அரசு கூறியது. ஆனால், இப்போது கண்காணிப்புக்குழுவின் தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கர்நாடக முதல்வர் கூறுவது ஏமாற்றும் செயலாகும்.
காவிரியில் தண்ணீர் வராததால் பாசன மாவட்டங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
பயிர்கள் கருகி வைக்கோலாகி வருகின்றன. கருகிய பயிர்களைப் பார்த்த அதிர்ச்சியில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். இதே நிலை தொடர்ந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை மீண்டும் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

பாதாளச் சாக்கடையில் குடும்பம்

பாதாள ச் சாக்கடையில் 22 ஆண்டுகளாக க் குடும்பம் நடத்தும்  வாழ்விணையர்

மெடிலின்: கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மெடிலின் நகரில் வசிப்பவர், மைக்கேல் ரெஸ்டிரிபோ, 62. இவரது மனைவி மரியா கிரேசியா. கூலி வேலை செய்து வந்த மைக்கேல், போதைக்கு அடிமையானதால், வறுமையில் வாடினார். மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கøடையின் ஒரு பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை, என ஒதுக்கி விட்டனர். இதனால், இந்த பாதாள சாக்கடையை, மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக்கொண்டு, 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை ஏற்படுத்தி கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர கொண்ட, பாதாள அறையில் டிவி, மின்விசிறி, உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.

மழை காலங்களில், பாதாள சாக்கøடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே இருக்கின்றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்துவைத்து விடுகின்றனர். இவர்களுடன் வசிக்கும் நாயுடன் தான், இந்த பாதாள அறைக்குள் தூங்குகின்றனர். இதுவரை நகராட்சி அதிகாரிகள் இவர்களை அகற்ற, எந்த நடவடிக்கை எடுக்காததால், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நம்நாட்டில் சாக்கடைக் குழாய்களில் எண்ணற்றோ ர்  வாழ்வதை அறிந்த நமக்கு இதில் ஒன்றும் விந்தை இல்லை!

மின்னாக்கிகள் வரி குறைப்பு

http://img.dinamalar.com/data/gallery/gallerye_235258798_601385.jpg


தமிழகத்தில் நிலவி வரும், கடும் மின் வெட்டை சமாளிக்கும் வகையில், தொழில் முனைவோர், ஜெனரேட்டர்கள் வாயிலாக கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வசதியாக, ஜெனரேட்டர்கள் மீதான, "வாட்' வரியை, 5 சதவீதமாக குறைத்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையில், 4,000 மெகாவாட் வரை இடைவெளி ஏற்பட்டதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக, சென்னையில், இரண்டு மணிநேரமும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில், 16 மணி நேரத்திற்கும் மேலாகவும், மின் தடை ஏற்பட்டு வருகிறது.
தொழில்கள் பாதிப்பு :
மின்தடையின் காரணமாக, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையான இன்னலில் தவித்து வருகின்றனர். ஏற்கனவே, குறுவையை கைவிட்டு, சம்பாவை காப்பாற்ற நினைக்கும் விவசாயிகளும், 12 மணிநேர மின்சாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் தமிழகத்தில், மின் வெட்டு காரணமாக, அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால், பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகளும் பாதிப்படைந்துள்ளன.மிகப்பெரிய நிறுவனங்கள், ஜெனரேட்டர்கள் மூலம் ஓரளவிற்கு தங்கள் மின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில், சிறு தொழில்களை நடத்தி வரும் தொழில் முனைவோர், தங்கள் தொழிலுக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டு விட்டது.மின் திட்டங்கள் தாமதம்: திருப்பூரில், தொழிலாளர்கள், ஒரு லட்சம் பேர்
திரண்டு போராட்டம் நடத்தும் அளவிற்கு, மின் தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவி வருகிறது. இப்பிரச்னையை போக்க, தமிழக அரசு, மத்திய அரசிடம் பலமுறை முறையிட்டும், டில்லி அரசு, திருப்பியளித்த மின்சாரத்தை கூட தமிழகத்திற்கு தரவில்லை.தமிழகத்தில் செல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர், வல்லூர் மற்றும் வடசென்னை என, புதிய அனல் மின் திட்டங்களும், தொழில்நுட்ப கோளாறு, ஒப்புதல் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தியை துவக்க காலதாமதமாகி வருகிறது.
முதல்வருடன் சந்திப்பு : இந்நிலையில், நேற்று காலை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, தென்னிந்திய ஆலைகள் சங்கம், கோவைமாவட்ட சிறு தொழில்கள் சங்கம், காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.அப்போது, தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஞானதேசிகன், நிதித்துறை செயலர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்@கற்றனர்.சந்திப்பின் போது, மின் உற்பத்திக்கு பயன்படும், "ஜென்செட்'கள் மீதான, மதிப்பு கூட்டு வரியை குறைக்கவும், மாநில நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று, ஜென்செட்களை, தொழில்முனைவோர் வாங்கும் போது, அவர்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை குறைக்கவும் கேட்டுக் கொண்டனர்.மேலும், தொழிற்சாலைகளில், ஜென்செட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, எரிபொருளாக தேவைப்படும், பர்னஸ் எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு, மதிப்பு கூட்டு வரியில் இருந்து விலக்களிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
97 கோடி ரூபாய் வருவாய் இழப்பு :
Advertisement
இந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, கடும் மின் தடையை சமாளிக்கும் வகையில், தொழில் பிரிவினர், தாங்களே கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதன் மூலம் உற்பத்தியை பெருக்கி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் சலுகைகளை அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜென்செட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள, 14.5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி, 5 சதவீதமாக குறைக்கப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வாயிலாக, கடன் பெற்று, ஜென்செட்கள் வாங்கும் தொழில் முனைவோர், தற்போது செலுத்த வேண்டிய, 20 சதவீதம் பங்குத் தொகை, 10 சதவீதமாக குறைக்கப்படும். ரூ.97 கோடி செலவு : தொழிற்சாலைகளால், ஜென்செட்களில் பயன்படுத்தப்படும், பர்னஸ் எண்ணெய்க்கு, இந்தாண்டு, பிப்., 1ம் தேதி முதல், செப்., 30ம் தேதி வரை மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரி விலக்கு, அக்., 1ம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு, அடுத்தாண்டு, மே, 31ம் தேதி வரை தொடர்ந்து அளிக்கப்படும். இதனால், அரசுக்கு, 97 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.