வெள்ளி, 25 ஜனவரி, 2019

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17

அகரமுதல

தை 13, 2050 / ஞாயிறு / சனவரி 27, 2019 
புதுவைத் தமிழ்ச்சங்கம்

  
இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17 
பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்

பகுத்தறிவாளர்கழகம்,  
புதுவை-தமிழ்நாடு


இலக்கியச் சிந்தனை நிகழ்வு 584 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 46

அகரமுதல


தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 
மாலை 6.00


குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் – சிறப்புரை:

திரு நாராயணன் கிடம்பி

நூல் வெளியீடு


6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,

சென்னை 600 017


‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா

அகரமுதல


கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின்  
இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு
தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019 
 (இன்று )  மாலை  06.30 மணி  
மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் 
முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன் 
தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு  
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன் 
 ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :  
கவிஞர் நெல்லை செயந்தா  
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் 
தகுதியுரைதிரு துரை இலட்சுமிபதி 
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!
தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
 பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் 
இலக்கியவீதி  அமைப்பு 
திரு கிருட்டிணா இனிப்பகம்

உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்

அகரமுதல

உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019
காலை 10..00
வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
(தொடர் பொழிவு)
தலைமை:  திருக்குறள் தூயர் 
பேரா.முனைவர் கு.மோகனராசு
திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன்
  • திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் பூரணகலா  – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன்
மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

செவ்வாய், 22 ஜனவரி, 2019

சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்

அகரமுதல

தை 15, 2050 செவ்வாய்  29.01.2019 மாலை 4.00
ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி
பேராசிரியர் ஈசுவரி (சொ சின் (Zhou Xin),
(துறைத் தலைவர், 
 தமிழ்மொழித்துறை, 
அயல் மொழிப் பல்கலைக் கழகம், 
பீகிங்கு, சீனா)
தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார்.
வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக!
முனைவர் சான் சாமுவேல்
நிறுவன இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம், 
செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், 
சென்னை 600 119 
பேசி: 9840526834 
இணையத் தளம் :  www.instituteofasianstudies.com
குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign Studies University (BFSU)] இயங்குகிறது. சீன மொழியில் இதனைச் சுருக்கமாகப் ‘பெய்வெய்’ என்று  அழைக்கின்றனர் தமிழில் அயல்மொழிப் பல்கலைக்கழகம் என்றும் குறிப்பிடுகிறோம்.
சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் தரப்படுகின்றன. தமிழ் முதலான 84 மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.
சீனர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்றுத்தரும் திட்டம் ஆசியவியல் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சீன நாட்டிலிருந்து பத்து மாணவர்கள் இங்கு 4 ஆண்டுப்படிப்பில் சேர்ந்து தமிழ்மொழியினைப் பயின்று வருகின்றனர்.
1941 இல் நிறுவப்பட்ட வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகளுக்கு முன்னரே தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. சீனாவில் தமிழ் என்று மேம்போக்காகத் துள்ளுவதை விட அதனைப் பரவலாக்க மத்திய அரசையும் தமிழக அரசையும் கொடையாளர்களையும் வலியுறுத்த வேண்டும். அதற்கு இந்தக் கலந்துரையாடல் துணை புரியும்.