சனி, 23 மே, 2009

கருத்து்கள்


1/2 காந்தி வழியில் சென்றால் வென்றிருக்கலாம் எனக் கூறும் நண்பர்களே அவரவர்க்கு அவரவர் பேசும் மொழியில சொன்னல்தான் புரியும். இராசீவ் காந்தியையும் இந்தியாவையும் நம்பி விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பொழுது அவர்களைக் கூண்டோடு கொல்ல முயன்றதுதான் காந்தி வழியா? இந்தியாவை நம்பி எந்த ஓர் ஆயுதமும் இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து திரும்பிய ஈழத்தளபதிகளை மரணமடையச் செய்ததுதான் காந்தி வழியா? அறவழி உண்ணா நோன்பு இருந்தால் இந்தியா கேட்கும் என நம்பி உண்ணா நோன்பு இருந்த திலீபன் உயிரைப் பறித்ததுதான் காந்தி வழியா? தொடர்புடைய இரு நாட்டுச சிக்கலில் தொடர்புடைய நாட்டுத் தலைவரின் ஒப்புதலையும் ஒப்பத்தையும் பெறாமல் இருந்தும் இந்தியாவை நம்புகின்றோம் என்று சொன்ன பின்பு அமைதிப்படை மூலம் கொல்ல முயன்றதுதான் காந்தி வழியா? அமைதிப்படை என்ற பெயரில் கற்பழிப்புகள். கொலை கொள்ளைகள் நடத்தியதுதான் காந்தி வழியா?

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 8:37:00 PM
2/2 எல்லா நாட்டு நீதி நூல்களும் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கூறுவது 'நம்பிக்கை துரோதக்ததை'த்தான்! நம்மை நம்பிய ஈழத்தமிழர்களை அழித்தொழித்ததுதான் காந்தி வழியா? கடைசி நேரத்தில்கூட இந்தியாவை நம்பி துப்பாக்கிகளை அமைதியாக்குகின்றோம் என்று சொல்லி இறந்தாலும் பரவாயில்லை; சொன்ன சொல் காப்போம் என்றிருந்த ஈழத் தளபதிகளையும் மக்களையும் ஈவு இரக்கமின்றிக் கொன்றதுதான் காந்தி வழியா? காந்தி நாட்டைச் சேர்ந்தவர் பயங்கர வன்முறையில் இனப்படுகொலை புரிய வேண்டும்;ஆனால் பேரழிவிற்கு உள்ளாகும் மக்களைக்காப்பதற்கு யாரும் முன்வரக் கூடாதா? நம் காலைச் சிறிது மிதித்தாலே - மிதித்து விட்டுவருத்தம் தெரிவிக்கா விட்டாலே - கடுஞ்சினம் அடையு்ம் நாம் கண்முன்னே நடைபெறும் அழிவுகளைத் தடுக்க ஆயுதம் ஏந்துவதைக குற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? சம உரிமை அளித்திருந்தால் இந்தச் சூழலே வந்திருக்காதே! எனவே குற்றவாளிகளை விட்டு விட்டு அறப் போராளிகளைக் குற்றம் சுமத்தாதீர்! இனியாவது ஈழத் தமிழர் முழு உரிமையுடன் வாழ அவர்கள் நாட்டை அவர்கள் ஆள வழிவகை செய்ய வேண்டும் என்பதை உணருங்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 8:38:00 PM

these days the head of the organization whome they call themm selves the leader of the organization are selfish and they do nothing for the people. They are money minded and even prabhakaran might have started with the aim of separating the state but he did not help the public. he was hiding himself and killing many innocent. Involving the young in to terrorism. As a leader he should have fought with the government in diplomatic way. He did not get anything for the tamil people. Why to call him a leader, why some of them prise him. Why dont they apply their brain. How many innocent poeple lost their life, house and belongings, just for one particular person. He killed rajiv and directly lost the support of india. Now the war is finished, but what is the final result. Just killing himself is a final solution. Please brother and sisters think and fight for the rights. never go in a way he went.

By ASHA
5/23/2009 5:54:00 PM

நாயை சுடுவது போல சுட்டுத்தள்ளி விட்டு யாரு கிட்ட உடுரீங்கானும் ரீலு.

By Yakadar
5/23/2009 1:11:00 PM

mr brabakaran's ambition was right. but he had choosen wrong way.last 30 years he fought for tamilan's right in wrong chennel.if he would have fought mahatma ghandhi's way the whole world will've prouded him. every human having right to give comments. if the comment will not go with my motto that mean i plan to kill the person who against me? there was hitler and musolini, and there was ghandhi ,nelson mandela even they stuggled for their ambition,they were not chosen revenge.so they stand in our hearts.untill prabakaran fighting in srilanka it was considered civil proplems. but when he entered internationally for revenge (ragiv ghandhi's assasination) then the world took this matter seriusly as international issues.the drama end with bitter climax.one thing i want to open their mind wisely the people who support blindly for terrorism to get rights, never they will fulfilled.and if hundred of prabakaran born for tamilpeople's rights,if he choose the way the prabakaran had chosen then h

By tamil
5/23/2009 12:02:00 PM

Very few govts used chemical weapons on their own citizens. Hitler, Sadam Hussain, Rajapakshe..... Dream on Rajapakshe!

By Joseph S
5/23/2009 8:36:00 AM

I really proud of prabharen live this world. I hope one day we will get tamil ellam becauses of his brave service those years. Vazhlga valamuden Great prabha.

By raj
5/23/2009 6:20:00 AM

மிகவும் மோசமானது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகும், பலருக்கு நாங்கள் இதை முறையிட்டிருந்தும், சிறிலங்கா அரசு தான் அப்படியான ஆயுதங்களைப் பாவிக்கவில்லையென்று மறுத்திருந்ததால், ஒருவருமே இதைக் கண்டுகொள்ளவில்லை என்று மேலும் அவர் தெரிவித்திருந்தார். இப்போரானது ஒரு பயங்கரமானது என்றும், மனிதாபிமானத்துக்கே எதிரான ஒரு குற்றம் என்றும், இதற்கு நியாயம் தேவை என்றும் கூறினார். ஐ.நா.வின் அறிக்கைப்படி ஜனவரி முதல் மார்ச் வரையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6500 ஆக இருந்தது. ஆனால், போரின் இறுதி 4 நாட்களில் மட்டும் 25000-30000 மக்கள் கொல்லப்பட்டும், காயப்பட்டும் உள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இதன் சாட்சியங்களை சிறிலங்கா அரசு அழித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். கத்தோலிக்க செய்திச் சேவை

By siva
5/23/2009 5:37:00 AM

சிறிலங்கா இராணுவத்தின் தமிழ் மக்கள் இடங்களுக்கெதிரான உச்சக்கட்ட தாக்குதலின் போது மே மாத நடுப்பகுயில் அவ்விடத்தை விட்டு பெளியேறியதாகவும் கத்தோலிக்க செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. கிளஸ்ரர், பல்குழல் ஏவுதணை மற்றும் இரசாயன ஆயுதங்களான வெள்ளை போஸ்பரஸ் மற்றும் நாபாம் இவற்றைக் கொண்டு பல தரைத் தாக்குதல்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் நடாத்தியதாகவும், இத்தாக்குதல்களை மக்கள் எதிர்பார்க்காததால் நேரத்துக்குள் எங்கே சென்று மறைந்துகொள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார். வான் தாக்குதல்களுக்கு தாம் பழக்கப்பட்டிருந்தார்கள் என்றும், வானில் கண்டவுடன் நேரத்துக்குள் மக்கள் ஓடிவிட முடியும் என்றும், ஆனால் தரைத்தாக்குதலானது எங்கே எப்பொழுது வெடிக்கும் என்று தெரியாததால் மக்களுக்கு அது ஒரு பயங்கரமான பிரச்சினையாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். மிகவும் மோசமானது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகும், பலருக்கு நாங்கள் இதை முறையிட்டிருந்தும், சிறிலங்கா அரசு தான் அப்படியான ஆயுதங்களைப் பாவிக்கவில்லையென்று மறுத்திருந்ததால், ஒருவருமே இதைக் கண்டுகொள்ளவில்லை என்று மேலும் அவர் தெரிவ

By siva
5/23/2009 5:36:00 AM

“தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம்” ஒரு உதவிப் பணியாளர் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் மற்றும் இரசாயனக் குண்டுகள் கூடுதலாகப் பாவித்தமை பலியானவர்களினதும் காயப்பட்டவர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது என்றும், இதுவானது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், உதவிப் பணியாளர் ஒருவர், காத்தொலிக்க செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். “வன்னிப் போர் இடங்களானது, இன்று கட்டிடங்கள் ஏதும் அற்று, தேவாலயங்கள் ஏதும் அற்று, ஒன்றுமே இல்லாமல், யாவுமே அழிக்கப்பட்டு, ஒரு புதைக்கும் நிலமாக உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல கொடுமைகளை நேரில் பார்த்த சாட்சியானதால் தான் இரகசியமாகவே கதைக்கு முடியும் என்றும் அவ்வுதவிப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட உதவிப் பணியாளர், ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு வேலை செய்யும்போது வன்னி மாவட்டத்தில் ஒரு தசாப்தத்துக்கு மேல் வன்னி மாவட்டத்தில் பணிபுரிந்ததாகவும், பின்பு, சிறிலங்கா இராணுவத்தின் தமிழ் மக்கள் இடங்களுக்கெதிரான உச்சக்கட்ட தாக்குதலின் போது மே ம

By Thiru
5/23/2009 5:32:00 AM

சிங்களன் கண்டான் கனவு பகல்ல; அதனால காட்டினான் (பொம்ம) பிரபாகரன் செத்தாசினு தொலைக்காசியில ! போர்வாள் குத்துச்சி என் நெஞ்சில! அதனால் அழுதேன் கடவுளிடம். தமிழனுக்கு ஏன் இல்லை நிக்க இடம் தரணியில! வேண்டும் என் தலைவன் புவியில! தமிழ் ஈழம் பிறக்கணும் அவன் கையில! வந்தது நல சேதி வலையுல! இருகாரு எம் தலைவர் நல் சுகத்துல! அத கேட்டு பறந்தது என் கவலை காத்துல மலருது தனி ஈழம் சம அளவுல இந்த புவியோட சம அளவுல

By edward sraj
5/23/2009 3:58:00 AM

International community starting to prepare War criminal Case. Who is the war criminal India or Sri Lanka. India was pumping lot of money to Ranil, Rajapksha & other parties. to keep quit. India did the war direct with Tigers. War criminal case will be a eyewash. It is not going to happen anytime. This war was a pre-scheme by norway as peace mediator. All international community is responsible for the tamils genocide. How you can prepare the war criminal case? is there any human to do this.

By logea
5/23/2009 3:47:00 AM

2/2) எனவே விடுதலைப் புலிகள் தம் நாட்டு மக்களைக்காப்பாற்றும் அரசு படையினர் என்ற உண்மையை உணர்ந்து அவர்களைப் போற்றுங்கள். அவர்கள் மீது பரிவு காட்டி உதவுங்கள். இந்திய அரசிடம் உண்மையை உணர்த்தினால் அவர்களும் திருத்திக் கொள்வர். நாமே தவறான கருத்துகளைப் பரப்பினால் இந்திய நிலைப்பாடும தவறாகத்தானே அமையும். இனியேனும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும் மறு வாழ்வ அளிக்கவும் தமிழ்ஈழத்தை ஏற்கவும் இஙகுள்ள நாம் உண்மையை உணர்ந்து எதிரான கருத்துகளைப் பரப்பாமல் தமக்குரிய நாட்டில் முழு உரிமையடன்வாழப் போராடும் ஈழத் தமிழர்கள் பக்கம் தமிழக அரசையும் மத்திய அரசையும் திருப்பச் செயவோம். ஆதங்கத்துடன் இலக்குவனார திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 3:40:00 AM

1/2) வேறு பெயரில் ஒளிந்து கொண்டு சிலர் தவறான கருத்துகளையே உண்மை என நம்பியோ அறிந்தோ பரப்பி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் நாட்டு நலன் தொடர்பான நிலைப்பாடு சரியே என்பதற்கு, தமிழ் ஈழக் குடியரசு கருணாவிற்கு உரிய தண்டனை தராததால் ஏற்பட்ட பேரழிவுகளே சான்று பகர்கின்றது. பின்னால் குத்தும் உடனிருப்போன் எதிரில் இருக்கும் எழுபது கோடிப் பகைவர்களை விட 'ஆபத்தானவன்' எனத் தெய்வப் புலவர் எச்சரித்ததன் அடிப்படையில் கொலையிற் கொடியாரைத் தமிழ் ஈழக் குடியரசில் தண்டித்திருக்கலாம். ஆனால், சிங்களப் பொது மக்களைக் குறி வைத்து எந்தத் தாக்குதலையும் நடத்தவிலலையே! தற்காப்புத் தாக்குதலைத்தானே மேற்கொணடனர். மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தைச் சிதைத்துப் படை வானூர்திகளை அழித்த போதும் பயணி ஒருவரும் பாதிப்படையவில்லையே!

By Ilakuvanar Thiruvalluvan
5/23/2009 3:39:00 AM

Rajapaksha is dreaming to catch alive pirapakaran. He fought with him and doesn't know his policy Shame. Pirapakaran is a Victorian. he had won on his policy. Do or die. live with freedom or accepting the death. He was only love this two policy. no one won these two from pirapakaran. If they caught alive and then they are the winners.

By loges
5/23/2009 3:34:00 AM

சிங்களர்களுக்காக சோனி அரசே முழுப் படையளிப்பையும் உதவியதற்காகவும் தமிழக அரசு கேளாச் செவியாக இருந்ததற்காகவும நன்றி சொல்ல மறந்து விட்டாரா? அல்லது வெளிப்படையாகப் பாராட்டி எங்களை இக்கட்டில் மாட்டி விட வேண்டா எனச் சோனி அரசு கேட்டுக் கொண்டதா? அல்லது வேலைதான் முடிந்துவிட்டதே! இனி இந்தியாவிற்குத் தண்ணீர் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்புறம் எதற்கு நன்றி என்ற உண்மை நிலைப்பாடா? எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மறைவிடத்திலிருநது வெளியேறி உமக்குத் தண்ணீர் காட்டப் போகிறார். அதுவரை பொறுமையாக இரும். எச்சரிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 3:20:00 AM

OUR LEADER IS MR . PIRABAHARAN பிரபாகரன் அழிக்க முடியாத சக்தி என்பது எல்லோருக்கும் தெரியும். கோதபயா ராஜபக்சே நீ இறக்கும் தருவாயில் மனிப்பு மட்டும் கேட்காதே, உன்னக்கு மனிப்பு கெடையாது உனக்கு கணக்கு தெரியாத? 6200 இன்னும் சில தினகைளில் 62,00,000 மாகும்??? நீ செய்த தமிழின துரோகத்தை இன்னும் நங்கள் (தமிழர்கள்) மறக்கவில்லை...! என் இனம் (தமிழர்கள்) அழிய மிக முக்கிய காரணமாக இருந்தவன் நீ...! உன்னை போன்ற நன்றி கெட்ட நாய்களை நங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம. OUR LEADER IS MR.PIRABAHARAN,MR PIRABAHARAN,MR.PIRABAHARAN...

By THANKA
5/23/2009 1:28:00 AM

Srilanka people not sleeping in everyday Normally and not peacefull life in both

By Bala
5/23/2009 12:26:00 AM

Rajapakshe wanted to get Mr.Prabakaran alive it seems. What a joke? Ha ha ha ha ha.... Now that LTTE is not there...many will DIE OUT OF FEAR.All these months people in the war zone spent sleepless days and nights but now the politicians and karunas will have to spend the rest of their lives without good rest. What you do un to others returns back to you in manifold. Enjoy.

By Sekar
5/23/2009 12:20:00 AM

Decendents of Etappan, why you living such a low life without any sympathy for thousands of innocent tamils lives. Don't disproof the saying that "Blood is theicker than water". If you can't do something good for Tamils don't do harm to Tamils. Shut up and Stop writing. .

By Ram Chetty
5/22/2009 11:19:00 PM

இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் புத்தி ஜீவிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். த.வி.கூ முன்னாள் செயலதிபர் அ. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன்திருச்செல்வம், சாம்தம்பிமுத்து போன்ற மிதவாத அரசியல் தலைவர்களும், திருமதி ராஜினி திரணகம, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா, சென்றல் கல்லூரி அதிபர் ராஜதுரை, கேதீஸ்வரன் போன்ற கல்விமான்களும் புலிகளாலேயே கொல்லப்பட்டனர். இதனோடு நிற்கவில்லை. தமிழ் போராளி இயக்கங்களை கொன்று குவித்தார்கள். புளொட் தலைவர் உமாமகேஸ்வரன், ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப் தலைவர் பத்மநாபா போன்றவர்கள் கொலை செய்தனர். மேற்படி இயக்கங்களின் போராளிகளை கொன்றது மட்டுமல்லது கொடூரமாக டயரில் போட்டு எரித்தனர்

By lankan
5/22/2009 9:56:00 PM

I too have doubt over nakkeeran version but srilankan governments propaganda too appear ridiculous.when Srilankan government never said any truth about the ongoing war to international community, we have doubt over srilankan government verison.srilankan government's credibility before the international community alaways low.

By pandiraja
5/22/2009 9:40:00 PM

We must not and can not belivehe SL Govt either for just two days bcak they claimed that even the bodies of wife and childern were back verd. But today the New Indian express and Dinamnai have said the SL govt has deneid the killing of the family of Prabhaakaran! HAT IS WHY EVEN IN THE CASE OF CLAIM OF SL GOVT OVER THE KILLING OF PRABHAAKARAN BY THE SL ARMY CAN NOT BE BELIEVED. Why THR GOVT HAS NOT ISSUED THE MEDICAL CERTIFICATE? we will wait how the SL govt improevs its stories on alleged death of Thiru.Prabhaakaran . BUT HIS MOVEMENT BY THE NAME OF LTTE NOTYWITHSTANDING ATTRIBUTES OF TERRORISM SUGGESTED BY COUNTRIUES LIKE USA, EU, AUSTRALIA etc AND THE CAUSE FOR WHICH THE LTTE ORGANISATION AND PRABHAAKLRAN STOOD CAN NVER BE FAULTED.

By P.Padmanaabhan
5/22/2009 9:26:00 PM

tamil inavirothikal list--- sonia,karunanithy,karuna,manmohan sing, rajapakasha and brothers, indian army,ambani,tata,all indian businees man.

By raana
5/22/2009 9:23:00 PM

MANNER HE IS SHOWN TO BE HOLDING BY HIS FINGERS THE TAMIL DAILY DINAMANI IS ALSO REVEALING THE FALSEHOOD OF PHOTO AS HIS FINGERS DO NOT GRIP THE NEWS PAPER! FINGERS R SIMPLY STRETCHED IN A MANNER THE NEWS PAPER WILL NOT STAY IN HIS HAND! THEN THE CHAIR POSITION AND TV POSITION AND VERY UNATURAL WAY OF HIS SEATED POSITION. The journal has done a sale boosting stunt!Eqally ridiculous r the pictures of the Sri Lnakan army given to the world at large in proof of the demise of Prabhaakarna. Thye can not be believd. WE HAVE NOT HEARD OF PROPER MEDICAL EXAMINATION ( autopsy) BY A TEAM OF QUALIFIED PERSONS from other countries. More than that the SL GOT IS IN A HURRY TO BURN THE BODY! Well I WISH PRABHAA IS ALIVE. BUT NOT AS ACCOUNTED BY JOURNALS LIKE NAKKEWERAN. Will continue later.

By P.Padmanaabhan
5/22/2009 9:16:00 PM

to the GOI! INCREDIBLE is the whole event of death of Prabhaakarn. Nakkeran essay claims the dead body of Pirabhaakaran shwon by TYv channels world over is a make believe show with the help of mask. It has analysed teh events leading to escape of Pirabhakraan. SO R THE PHOTO OF PRABHAAKRAN ON THE COVER OF NAKKEERAN DATED 23.05.09 Vol 22 No 10 , on news 22 May from Tuesday last ( 20 May 09). But I got the copy only today at 05:30 PM. specially brought from chennai. ALL THAT I CAN SAY AFTER READIN NAKKLEERAN ESSAY, TAMILNET & PUTHINAM ACCOUNTS OF PIRABHAAKRAN BEING ALIVE IS THE PHOTO PUBLISHED BY NAKKEERAN ON ITS COVDER IS TOTALLY FALSE FOR THE SIMPLE REASON THAT THE GREAT WARRIOR POST WAR OF CONSEQUENCES OF LOSS OF THUSANDS OF TAMILS AMD MOST LTTE MEN & WOMEN CAN NEVER BE SMILING IN JOY WATCHING THE TV NEWS OF HIS DEATH ANNOUNCEMENT HOLDING ALSO THE DINAMANI NEWS PAPER WITH FRONT PAGE COVER TITLED PIRABHAAKARAN VEERA MARANAM. THE PHOTO IS A MARVELLOUS GRAPHIC CREATION ONLY. AGAIN THE

By P.Padmanaabhan
5/22/2009 9:10:00 PM

dai niruthunga da...! oru alaveee illama...., potta pasangala! epadi iruku engala parthaa unakum unga naa.....kum? unnaium unga elumbu thinigalaium parthaa siripu thaan varuthuu.. aana enna seiya, ippa enga makkal padra kastathala, sirika mudiyala, thoonga mudiya.. indiya vula mattum, indian national army arampicha 'subash chandra bose' freedom fighter..... bagat singh oru freedon fighter..... apadinaa tamil eelam national leader prabakaran num oru freedom fighter thaan da muttal suyanala vathigala....indra va konna singh community la prime minister.....aana tamilan ku mattum karunaiyee kidaiyathu... enna ulamgam da ithu... ulaga nadugalin mounatthuku india, indian national congress, and congress led government mattumee kaaranam. ivulooo rattha pasiyada ungaluku, em makalin thuyarathil sugam kaanum unga kulam mulumaiyaga alium, final detination for you all is very close!?!

By thirumurugan
5/22/2009 8:57:00 PM

our leader prabharan if buys somethink never forget to give on multiple now this war he buy from singala army chemical bombs with the help of india he must return it singala army can kill only hunderds lette wiht that chemical bomb but ltte plan to use chemaical bomb no one srilankan army cant live when he come back he must do it indain army helps singala army for chemical bomb for indain army pakistan is preparing atomic bomb they will learn with pakistan and china because pakistan and chian on this war they came to know indain armys fighitng tactics they prparing plan to extend their frontiers god is greatttttttttttt

By tamilan
5/22/2009 8:54:00 PM

What the President calls terrorism could have been averted had his predecessors doen justice to the ethnic Tamils in the island. Once their goal had been set to the separate sovereing Thamizh EEzham, even thereafter the majorioty Sinahlese NEVER took seriously the just demand and their efforts were to thwar the just aspiration of the eezhamite tamils. SO MUCH HAS HASPPENED SINCE THE ADVENT OF LTTE WHIHCH THE ENEMY STATE OF SRI LANKA CLAIMS HAS BEEN VANQUISHED. But the head of LTTE is claimed to be alive by Tamilnet and the journal NAKKERAN in Tamil naadu has even published the photograph of Prabhaakarn wathcing CNN news channel telecasting the news of his death and himself holding the tamil news papaer DINAMANI also showing the picture of Prabhaakarn dead! There is a cover story which describes how Prabhaakran escaped with a few other leaders. The President Raajapakshe has assured the Govt of Indian through the envoys NSA MKN and FS SSMemon that the death certificate will be given t

By P.Padmanaabhan
5/22/2009 8:45:00 PM

நன்றி மகிந்தா. பிரபாகரன் முடிந்த கதை. புனர் வாழ்வு, அரசியல் தீர்வு, பொருளாதாரம் என்று ஆயிரம் பணிகள் முன்னால் இருக்கின்றன . ம்ம் ஆரம்பமாகட்டும்!....

By sekaran
5/22/2009 8:09:00 PM



அதாவது தமிழர்களை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் என்று உன் சிங்களப் படைக்கு உத்தரவிட்டுள்ளாய். உண்மையான வீரனாக இருந்தால் உன் நாட்டுப் படையை எந்த நாடடின் உதவியும் இல்லாமல் மோதவிட்டுப் பார்த்திருக்க வேண்டும்.

By Selvaraj
5/22/2009 7:58:00 PM

உங்களுக்கு வெடி எப்போன்னு குறிச்சிருப்பாங்களே!!

By budha
5/22/2009 7:58:00 PM