முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும் ஆவடி எழில் இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம் தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள் ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரை நேரம்: நண்பகல் 11.00 – 12.30 நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.
(இந்த இணைய இணைப்பை உங்கள் மடிகணிணி/கணிணி/அலைபேசியில் அழுத்தி நுழையலாம் அல்லது கூட்ட அ.எ.: 323 451 7704 உள்ளிடுங்கள். உங்களை அங்கே சந்திக்கக் காத்திருக்கிறோம்!)
முகநூல் நேரலை யிலும் காணலாம். இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30 ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30 மலேசிய நேரம் : இரவு 8.30 புது இயார்க்கு நேரம் : காலை 8.30
நெறியாளர் : அக்கினி சுப்பிரமணியம்
தயாரிப்பு : தமிழ்ச் செய்தி மையம், உலகத் தமிழர் இணையப் பாலம், www.worldtamilforum.com சென்னை, தமிழ் நாடு (பகிரி/WhatsApp +91-72008-28850)
அக்கினி சுப்பிரமணியம் உலகத் தமிழர் பேரவை www.worldtamilforum.com
சிறார் இலக்கியம் – நேற்று இன்று நாளை : புதுவை விசாகன்
அன்பென்னும் தமிழுடையீர்,
ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு சிறப்பு தலைப்புகளை உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் கழனி நிகழ்வில் இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்குச் சிறார் இலக்கியம்பற்றிப் பேசுகிறோம்