சனி, 18 ஜூலை, 2009

வவுனியா முகாம்களில் தினமும் 10 பேர் உயிரிழப்பு:
சோமன்ச அமரசிங்கே



கொழும்பு, ஜூலை 17- இலங்கை வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் தினமும் 10 பேர் உயிரிழப்பதாக ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமன்ச அமரசிங்கே குற்றம்சாட்டியுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் இந்நாட்டு குடிமக்கள் தான். அரசு விடுத்த அழைப்பு காரணமாகவே அவர்கள் முகாம்களுக்கு வந்தார்கள் என்பதை இலங்கை அரசுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். எனினும், அவர்கள் பராமரிக்கப்படும் முறை அதிருப்தி அளிப்பதாக உள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, முகாம்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை விரைவில் செய்துதர அரசு நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் சோமன்ச அமரசிங்கே கூறியுள்ளார்.
கருத்துக்கள்

(1/2 இன் தொடர்ச்சி) ஈழத் தமிழர்களின் பேரவலங்களுக்குக் காரணமான இந்தியாவோ தமிழர்களுக்கு உதவுவது போல் நடித்துக் கொண்டு சிங்களர்களுக்கே உதவுகின்றது. தமிழினத் தலைவரோ சிக்கலைத் திசை மாற்றிப் பேசுவதில் கருத்து செலுத்தும் அளவிற்குத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துக் காப்பாற்ற எண்ணுவதில்லை. ஈழத் தமிழர்கள் உரிமைக் காற்றை என்று நுகர்வார்களோ! விரைவில் ஈழம் மலரட்டும்! அவர்கள் வாழ்க்கையில் விடியலைச் சந்திக்கட்டும்! வெல்க தமிழ் ஈழம்! வாழ்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 4:27:00 AM

1/2 ) அரசியல் காரணங்களுக்காகவாவது வதை முகாம்களி்ல் நாள்தோறும் சிலர் மடியும் வகையில் நிலைமை உள்ளது என்பதைச் சிங்களத் தலைவர்களே கூறி வருகின்றனர். ஆனால் சிங்கள அடிவருடியாகவும் தரகராகவும் உள்ள, பெருஞ் செல்வத்துடனும் சலுகைகளுடனும் சிங்களரத்னா விருதுவாங்கி இதழாசிரியராகக் காட்டிக் கொள்ளும் நம் நாடடில் தவறதலாகப் பிறந்து விட்ட ஒருவர், தமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் முகாம்களை விடச் சிங்கள நாடடார் தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ள திறந்த வெளிச் சிறைச்சாலை முகாம்களைப் பாராட்டுகிறார் என்னும் பொழுது என் செய்வது? குடிநீர், உணவுப்பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, கழிப்பிட வசதியின்மை, 5 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 50 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மோசமான சூழல் போன்றவற்றாலேயே நாளும் மடிகின்றனர் ஈழத் தமிழர்கள். (தொடர்ச்சி 2/2 காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 4:26:00 AM


IT IS HEARTNING TO NOTE J.V.P COME TO THE RESCUE OF SRILANKAN TAMILIANS. WILL THE TAMIL POLITICIANS IN TAMILNADU SHUT THEIR DIFFERENCES AND COME TO SAVE THEIR BRETHERNS. LET US HOPE FOR THE BEST

By soundararajan ragothaman
7/18/2009 1:34:00 AM

In May of this year, during the final stages of a brutal ethnic civil war between the Tamil Tigers and the Sri Lankan government, a so-called "humanitarian rescue" of civilians was undertaken by Sri Lanka's armed forces. More than 20,000 Tamil civilians trapped in the conflict zone were massacred. Thousands of dead are children, and most of them died before they even knew that they were Tamils. Scores of people died in bunkers, or were burned alive and bombed in open spaces. People were also shot at close range by the Sri Lankan army. Sri Lanka had no qualms about using heavy weapons to bombard the very people it claimed to be rescuing. According to some reports, the army even used illegal chemical weapons. NATIONAL POST, CANADA, 17 JULY 2009

By SUMI
7/17/2009 10:40:00 PM

please give tamilians the real freedom. they are ur brothers and sisters. please respect their feelings.

By soundararajan ragothaman
7/17/2009 10:09:00 PM

தமிழ்மக்களுக்கு என்று தனியாகப் பிரச்சனைகள் ஏதும் இல்லை. இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்தால் தமிழ்மக்களின் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று என்ற நிலைப்பாடடை உடையவர்களே!. அந்த பொருளாதாரப்பிரச்சனை தீராமல் இருப்பதற்கே தமிழர் பிரச்சனைதான் காரணம் என்பதை எப்போது தான் உணரப்போகின்றீர்களோ?

By Ravi
7/17/2009 9:10:00 PM

Tamils should create an independent bureau to find out the true number of Tamils world-wide. It may be 12cr and will be recognised as a dominant language in the world and universities. Tamils should help Tamils against coverups of their suppression and false databases about their numbers and achievements. Who is going to do that?

By kiran
7/17/2009 8:56:00 PM

Are these doctors proportional to the suffering Tamils there? Srilankan govt purposely underestimate the population by half, as they killed other half of the population. This is happening allover for Tamils. In karnataka, Tamils are one-third/1cr+ and second only to kannadigas. But they were portrayed as fifth. In Tamilnadu the ration list crosses 8 cr. But the Indian consensus underestimate to 6cr for past 30 years. This is to hide the facts. Tamil is next only to Hindi in India, in population. Even Chennai is limited to Saidapet in population-wise, shifting it to fourth place in India, and far down in the world. Shame on Srilanka, India in hiding facts and making Tamils as slaves and even removing the identity in all spheres. But these Tamils made you a nuclear and space power. The only science nobel-laureates of India, chess/carom/car .... world champions are Tamils. Yet India don't respect the community, but does harm. Tamils should create an independent bureau to find out the

By kiran
7/17/2009 8:52:00 PM

India is one of the reasons for this plight of tamils in srilanka. Even for animals, this sort of situation should not come. What you sow, you reap the same. Sonia, Manmohan, P.Chidambaram, Karunanidhi must answer oneday the law of nature, that is for sure.

By N.Jiang
7/17/2009 7:52:00 PM

It seems that India doesnt bother about Tamil Population in India.It is absolutely True and painful also. Tamilnadu politicians are cowards ,No one has Right to talk about Tamils welfare and Tamil language. They Misused our Emotional disorder for their own benefits and wealth. Let us wait and see. If there is dark days, there will be sunny days.

By Mohan
7/17/2009 6:04:00 PM

Mr Valluvaraj India will take care that no good human being is interfering in SL Tamil issue. India is the real enemey for Tamils.

By kannan
7/17/2009 4:59:00 PM

வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - இதற்கு பயந்துதான் தமிழ் மக்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என நடிப்பு- ஏன் மீண்டும் சொந்த பகுதிகளில் குடியேற செய்வது பற்றியோ அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் குறித்தோ எதுவும் கூறவில்லை.

By valluvaraj
7/17/2009 4:46:00 PM

They are playing some drama, to show the world that democrazy is existing in Srilanka.

By Kannan
7/17/2009 3:22:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக