வியாழன், 25 ஜனவரி, 2018

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் – பல்வழி அழைப்பு வழியாகக் கலந்துரையாடல்

பேரன்புடையீர்,
வணக்கம்.
 பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  வரும் தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இலக்கியச் சொற்பொழிவு:
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்
முனைவர் மு. இளங்கோவன்
உதவிப்பேராசிரியர்
கா.மு.ப.மே.மையம், புதுச்சேரி, இந்தியா
நூல்கள்: அரங்கேறும் சிலம்புகள், மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, மராட்டிய ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் பேராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள், பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு, மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், பாரதிதாசன் பரம்பரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி ஆசிரியவுரைகள், பழையன புகுதலும், வாய்மொழிப் பாடல்கள், நாட்டுப்புறவியல்,அயலகத் தமிழறிஞர்கள், இணையும் கற்போம்.
http://muelangovan.blogspot.com – இந்த இணைப்பில் இவரின் எழுத்துகள், ஆவணப்படக்  காணொளிகளைக் கண்டுகளிக்கலாம்
https://www.facebook.com/muelangovan – இந்த இணைப்பில் இவரின் விவரங்கள் உள்ளன

தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28  (01/28/2018)
நேரம்: கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு விவரங்கள்:
தொடர்பு எண்: (641) – 715 – 3670
நுழைவுக்குறியீட்டு எண்: 873905#

முனைவர் மு. இளங்கோவன் பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார்.
நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில்
பல்வழி அழைப்பின் வாயிலாகக்
கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

பேரவை இலக்கியக்குழு
இரமாமணி செயபாலன்,
செயலாளர்,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
919-493- 2812

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல் 34 ஆவது நிகழ்வு

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு
 உ.வே.சாமிநாத(ஐய)ர்
உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி
தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு
 சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்

இடம் : சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை  
 தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018 
        மாலை 6.00  மணி

கருத்தில் வாழும் கவிஞர்கள் : மாக்கவி பாரதி -சென்னை


அன்புடையீர்,
வணக்கம் .

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து

கருத்தில் வாழும் கவிஞர்கள்

என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம்.
இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு

தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு,

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.

நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி
மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை  : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா 
‘அன்னம் விருது’ பெற இருப்பவர்  : கவிஞர் நிரஞ்சன் பாரதி
நிரலுரை  : முனைவர் ப. சரவணன்
உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்

Sinhala colony schemed with expansion of Buddha temple at Punaa'nai, Batticaloa

Sinhala colony schemed with expansion of Buddha temple at Punaa'nai, Batticaloa

A small worship place with a Buddha statue, which was left behind by the occupying Army of genocidal Sri Lanka in 2016, has now been expanded into a big Buddhist temple establishment at 121st Mile Post on Colombo - Batticaloa Road in Punaa'nai East in Koa'ra'laip-pattu North (Vaakarai) division. The expansion has taken place in an accelerated phase in December 2017. The jungle area without any civilian settlement has been selected for Sinhala colonisation and the Buddhist vihara establishment has become the anchoring point, Tamil civil sources in Batticaloa North said. In the meantime, more than 150 Sinhala families have been settled near Punaa'nai Railway station three years ago. The settlement near the railway station was also commenced with the establishment of a similar Buddhist vihara. 

The occupying SL Army erected a Buddha statue in 1990 when it established a military base at the locality for the first time. 

In 2016, when the SLA moved out from 121 Mile Post, a group of Buddhist monks seized the locality hoisting Buddhist flags at the abandoned site on A4 Highway. 

The LTTE used the jungle area as a pass way between Batticaloa and Vanni since early 1990s and the SLA stationed at the locality to monitor and contain the movement of LTTE formations during the height of war. 

Meanwhile, the extremist Sinhala monk based in Batticaloa city has been trying to revive the Buddha structures left behind by the SL military also in other locations of the district. 

Although the SL Constitution attempts to project all religions as having equal status, the constitutional provision of ‘foremost place’ and various other arrangements such as the SL police having a special division to protect the Buddhism under the guidance of SL Ministry of Buddha Sasana, have made it a crime if anyone attempts to peacefully dismantle even a Buddha statue in the occupied country of Eezham Tamils

Article 9 (chapter II) of the current Sri Lankan constitution promulgated in 1978 says "The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana.."

Eezham Tamils say that this Article constitutes a particular obstacle in negotiating any degree of regional autonomy with the genocidal State of Sri Lanka because it is an 'entrenched' section of the constitution. Article 9 can be amended or repealed only with the support of two thirds of all the members of the SL Parliament and only if such amendment or repeal is thereafter approved by the people in an island-wide referendum. 

The proposals for new constitution are also not going to change this reality and federalism is not possible under the genocidal configuration of the Sri Lankan system. The fundamental genocidal character will continue to exist despite cosmetic reforms.




Chronology:


புதன், 24 ஜனவரி, 2018

தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்!

தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்!


தமிழ்க்காப்பிற்காக . . .
தமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக 
உயிரை ஈந்தவர்களுக்கும்
குண்டடிபட்டும் சிறைத்தண்டனை
அடைந்தும் பிற வகைகளிலும்
துன்புற்றவர்களுக்கும்
எங்கள் வீர வணக்கங்கள்!
எனினும்
இன்றைய கையாலாகாத
தமிழ் மன்பதை சார்பில்
 வேதனைகளைத் தெரிவிக்கிறோம்!
அகரமுதல இதழினர்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்

சனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திருச்சிராப்பள்ளி

    அகரமுதல 222  தை 07 – 13, 2049, சனவரி 21-27, 2018

தை 12, 2049  வியாழன் சனவரி 25, 2018 மாலை 3.00

உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக,
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு
ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக……
மொழிப்போர் ஈகியர் நாளில்

தமிழ்த்  தேசியத் தன்னுரிமை மாநாடு

இடம்: தமிழ்நாடு பல்நோக்கு சமுகப்பணி  மையம், பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி
பொதுவுடைமைக்கட்சி (மா.இலெ.) மக்கள் விடுதலை
9443079552/7299999168

மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா


தை 13, 2049  வெள்ளி  26.01.2018

மாலை 5.00 முதல்

பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா

சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் விழா

புலவர் புஞ்சனையரசன் அரங்கம்

திருவள்ளுவர் மன்றம்

மறைமலைநகர்

சிறப்புரை:  பேரா.க.அருணன்

தமிழிசை நடனம்
திருக்குறள் ஓதல்
பாராட்டுகள்
பரிசு வழங்கல்