வியாழன், 18 ஆகஸ்ட், 2022

இலக்குவனார் நடுநிலைப்பள்ளியுடன் இணைந்து நடைபெறும் சோழமண்டலச் சதுரங்கப் போட்டி

 அகரமுதல


புரட்டாசி 01, 2053 ஞாயிறு 18.09.2022

காலை 9.00 முதல் மாலை 4.00 வரை

நாகப்பட்டின மாவட்டச் சதுரங்கக்கழகம்

வாய்மேடு இலக்குவனார் பொருளுதவி நடுநிலைப்பள்ளி

இணைந்து நடத்தும்

சோழமண்டலச் சதுரங்கப் போட்டி

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, தகட்டூர்



புதன், 17 ஆகஸ்ட், 2022

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 26-28,2023

 அகரமுதல



உலகத் தமிழ் ஆய்வு மன்றம்

International Association of Tamil Research (IATR)

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,

சிங்கப்பூர், வைகாசி 12-14, 2054 / மே 26-28,2023

ஆராய்ச்சிச் சுருக்கம் வரவேண்டிய நாள் 15.10.2022 ; அனுப்ப வேண்டிய மின்வரி: academic-committee@11.org

 தெரிவு முடிவு நாள் கார்த்திகை 29, 2053 /15.11.2022 இற்கு முன்னதாக

விரிவுக் கட்டுரை நாள் தை 17, 2054 / 31.01.2023

 கட்டுரையாளர் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாடடின்போது ஏற்படுகின்ற உள்ளூர்ப் போக்குவரத்துச் செலவு விழாக் குழுவால் ஏற்கப்பெறும்.

முழுமையான விவரங்களைப் பின்வரும் அறிவிக்கையில் காண்க.

குறிப்பு:

மாநாட்டு அறிவிக்கையில்  தெரிவு முடிவு நாள் 15.11.2023 எனத் தவறாக இடம் பெற்றுள்ளது. திருத்திப் படித்துக் கொள்ளவும்.

மாநாட்டு அமைப்பாளர்கள், கலைச்சொற்கள்/சொல்லாக்கம் குறித்தும் ஆய்வுத் தலைப்பில் சேர்க்க வேண்டுகிறோம்.

சிலப்பதிகாரத்தை ஐந்தாம் நூற்றாண்டாகச் சேர்த்துள்ளது பெருந்துவறு. திருத்த வேண்டுகிறோம்.

கிரந்த எழுத்துகளை அகற்ற வேண்டுகிறோம்.












மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை

 அகரமுதல


பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய

கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா

இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை

ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00

நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன்

நூல் வெளியீட்டுச் சிறப்புரை:

திரு.சு.வெங்கேசன், நா.உ.

நூல் பெற்றுச் சிறப்புரை:

புகழகிரி வடமலையான்

பொறி இ.திருவேலன்