சென்னை, ஜூலை 17: இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, அனைவரும் ஏற்கும் வகையில், அரசியல் இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். அழகிரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இலங்கையில் சிங்களம் மட்டுமே மொழி! சிங்களர்களுக்கு மட்டுமே பதவிகள்! சிங்களர்கள் மட்டுமே ஆளலாம்! சிங்களம் மட்டுமே ஒரே இனம்! சிங்கள நாடு என ஏற்காதவர்களுக்கு இடமில்லை என்னும் சட்டத்தை வைத்துக் கொண்டு என்ன தீர்வு காண முடியும் என்று கிருட்டிணா காங்.அரசின் குரலை வெளிப்படுத்துகிறார்.கருநாடகாவில் தமிழர்களை விரட்டியடிப்பவர் ஈழத்தில் மட்டும் தமிழர்கள் வாழ வழி வகுப்பாரா? தமிழர்கள் தொடர்பான சிக்கல்கள் குறித்து உள்ள் எந்தப் பொறுப்பிலும் உண்மைத் தமிழர் இல்லாத பொழுது வெற்றுரைதானே எதிர்பார்க்க முடியும்? உண்மைத் தீர்வை எப்படிக் காண இயலும்? தனி அரசு நடத்தி வந்த ஈழத் தமிழர்கள் ஈழ நாட்டில் வாழ்வது ஒன்றுதான் தீர்வே தவிர இந்தியா திணிக்கும் எதுவும் தீர்வாகாது! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
7/18/2009 4:40:00 AM
Tamils should mark as Black/Dark May09. The SL army did this attrocities even then LTTE annouced that they won't fight last few days. What was the respect countries gave for the Gandhian call. Heartless, shameless, inhuman people on earth and rule as neighbours. Shame on India for encouraging srilanka's civilian massacres everyday. How long India 'd keep saying that it 'll try to do, instead of doing and doing quite opposite.
7/18/2009 2:23:00 AM
In May of this year, during the final stages of a brutal ethnic civil war between the Tamil Tigers and the Sri Lankan government, a so-called "humanitarian rescue" of civilians was undertaken by Sri Lanka's armed forces. More than 20,000 Tamil civilians trapped in the conflict zone were massacred. Thousands of dead are children, and most of them died before they even knew that they were Tamils. Scores of people died in bunkers, or were burned alive and bombed in open spaces. People were also shot at close range by the Sri Lankan army. Sri Lanka had no qualms about using heavy weapons to bombard the very people it claimed to be rescuing. According to some reports, the army even used illegal chemical weapons. NATIONAL POST, CANADA, 17 jULY 2009
7/17/2009 10:40:00 PM
nalla seithi
7/17/2009 7:13:00 PM