சனி, 5 நவம்பர், 2011
குரங்குகள் நடத்திய பொதுக்கூட்டம்!
First Published : 23 Oct 2011 09:22:08 AM IST
அகத்திய மலை, உலகின் பழமையான மலைகளில் ஒன்று. தமிழ் மொழியும் தமிழ் இலக்கணமும் தோன்றியதாகக் கருதப்படும் எழில் கொஞ்சும் அரும்பெரும் இயற்கை பொக்கிஷம். உலகில் பல்லுயிர் பெருக்கம் உயிர்ப்போடு உள்ள சில பகுதிகளில் இந்த அகத்திய மலைக் காடுகளும் ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த அகத்திய மலையில், சுமார் 1300 சதுர கிலோ மீட்டர்கள் பரந்து விரிந்திருக்கும் அகத்திய மலையின் காடுகளில், 2000 கிலோமீட்டர்கள் தன் வனபாரதி மீடியாஸ் படப்பிடிப்பு குழுவுடன் கால் நடையாக அலைந்து திரிந்து அந்த மலைக் காடுகளின் வனப்பையும் சிறப்பையும் கேமிரா லென்சுக்குள் அடைத்து வந்திருக்கிறார், "ஓர் அருந்தமிழ் காடு' என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் எஸ்.மோகன் ராம். இன்னும் படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் சில முக்கிய காட்சிகளை நம்மிடம் காண்பித்தார். அந்த சில காட்சிகளிலேயே அந்தக் குழுவின் உழைப்பு தெரிந்தது. அவரிடம் பேசத் தொடங்கினோம், இயற்கை சுற்றுச்சூழலை காப்பதில் தன்னால் இயன்றதைச் செய்த மகிழ்ச்சி அவர் பேச்சில் தெரிந்தது. மோகன் ராமிடம் பேசியதிலிருந்து... அகத்திய மலைக் காட்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? என் பூர்வீகம் நெல்லை மாவட்டம் சுரண்டை என்ற ஊர். சிறு வயதில் இருந்தே அந்த மலையை பற்றியும் அதன் காடுகள் பற்றியும் கேட்டு இருக்கிறேன். என்னுடைய 17-ம் வயதிலிருந்து பல முறை அந்த மலையின் மீது ஏறியுள்ளேன். நான் பார்த்து ரசித்த அந்த மலையை அனைவரும் பார்க்க வேண்டும், அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையாலும் இயற்கையை காக்கும் முயற்சியில் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தாலும் இந்தப் படம் எடுக்கும் எண்ணம் வந்தது. இந்தப் படத்தில் எதையெல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்? அகத்திய மலையில் மட்டுமே உள்ள மூத்துப்பழம், லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்கிட் மலர், இன்னும் பெயரிடப்படாத பல அரிய வகை உயிரினங்கள், உடலில் தமிழ் எழுத்துகள் பொறித்துள்ள உயிர்கள், குரங்குகளுக்குள் நடக்கும் பொதுக் கூட்டம், இந்தியாவின் பெரிய பட்டாம்பூச்சி, தேசியக் கொடியைப் போன்ற நிறங்கள் கொண்ட பறவை, கல்லாகிப்போன மரத்தின் வேர் உள்ளிட்ட பல அரிய காட்சிகளை ஆவணப்படுத்தியுள்ளேன். படப்பிடிப்பு முடிய எத்தனை நாள்கள் ஆனது? இந்த படம் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. சுமார் 200 நாள்கள் காட்டிலேயே தங்கியிருந்தோம். படப்பிடிப்பின் பொது எந்த வகையான சிரமங்களையும் ஆபத்துகளையும் நீங்களும் உங்கள் குழுவினரும் சந்தித்தீர்கள்? முக்கியமாக நாங்கள் சந்தித்த மிகப்பெரிய சிரமம், அட்டைகள் தான். உடல் முழுவதும் அட்டைகள் தொற்றிக்கொள்ளும். இதனால் எங்கள் குழுவினர் பல பேர் பாதிக்கப்பட்டனர். மலை உச்சிக்கு ஏறும்போது, நான்கு பேரைக் கொன்றதாக கூறப்படும் யானை வழிமறித்தது. நாங்கள் தங்கியிருந்த குகையில் பாம்பு ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. இது போன்ற ஆபத்துகளை எதிர்கொண்டோம். கேமிரா பாட்டரி சார்ஜ் செய்வதற்கு பல கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கும், மேலும் இறுதிக் காட்சி எடுப்பதற்காக மட்டும் மலை உச்சிக்கு மூன்று முறை 375 கிலோமீட்டர்கள் நடந்தோம். இந்தப் படத்துக்கு இதுவரை எந்த விதமான வரவேற்பு கிடைத்துள்ளது? முதலில் நான் அகத்திய மலையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இதனை பார்த்த சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் படத்தில் உள்ள அறிவியல் சிறப்புகளைத் தெரிவித்தனர். இதற்கு பல சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது. பொது மக்களிடமும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுகின்றன? தமிழ்மொழி தோன்றிய இடத்தைப் பற்றியும், தன்னை தக்க வைத்துக்கொள்ள இயற்கை செய்யும் சில மாற்றங்கள், இயற்கையின் விந்தையான அணுகுமுறை ஆகியவற்றையும் சொல்கிறேன். உங்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன? இந்த ஆவணப்படத்தை மீண்டும் எச்.டி. உயர்தரத்தில் எடுக்கவேண்டும். அடுத்து அமைதிப் பள்ளத்தாக்கை பற்றிய விரிவான ஆவணப்படம் இயக்கவேண்டும். உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் இந்த படத்தைக் காட்சிப்படுத்த வேண்டும். இந்த படத்தை பார்ப்பவர்கள் நிச்சயமாக இயற்கையின் விந்தையையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்வார்கள்.
கருத்துகள்
இது போன்ற ஆவணப்படங்களை எங்கே காண்பது. சந்தைமயமாக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றிய விடயங்கள் இணைய முழுக்க வியாபித்துக் கிடக்க, இது போன்ற உண்மையானவையானவும் அறிவுசார் விடயங்களையும் எங்கு காண்பது என்று விளங்கவில்லை. தயவுசெய்து அதைக் காண்பதற்கான சுட்டி, உசாவிகளைத் தந்தால் செய்தியின் பொறுப்பும் தகவலும் முழுமையுறும்.
By ஈஸ்வர்
10/27/2011 4:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/27/2011 4:09:00 PM
Karadiayanaa'ru farmers ignored in agricultural development
Karadiayanaa'ru farmers ignored in agricultural development
[TamilNet, Friday, 04 November 2011, 15:41 GMT]The destroyed Karadiayanaa'ru Agrarian Services Centre that caters to the needs of farmers in twenty six agricultural tracts in Batticaloa district has not been repaired and has not been used for the last one year. This centre was completely destroyed in a blast that took place on 26.08.2010 in Karadiayanaa'ru Police Station located in Ea'raavoor-pattu in Chengkaladi DS division of Batticaloa district.
Tamil farmers lament that three SL Deputy Ministers and the Chief Minister of the Eastern Provincial Council hail from the district but to their dismay they have not shown any interest in repairing the damaged centre that has been looking after the agricultural needs of about 2,856 farming families doing paddy cultivation in about 10,500 acres of fields.
Farmers come under the Karadiayanaa'ru Agrarian Service Centre are now being forced to travel to Ka'l'liyalkaaddu store that is located about 40 km away from Karadiayanaa'ru to purchase their needs such as fertilizer and seed paddy supplied under subsidy scheme by spending large amount of money.
The destroyed Karadiayanaa'ru Agrarian Services Centre is located along the A-5 (Chengkaladi-Badulla) highway.
Once in a month SL Deputy Ministers representing Mahinda Rajapakse government in Batticaloa, and the SL Economic Development Minister and presidential sibling Basil Rajapakse attend the meetings of District Development Committee and District Agricultural Committee, but they keep silent in repairing the destroyed Agrarian Centre and to provide assistance to farmers, disappointed cultivators in the district say.
US Congressman’s ‘Sri Lanka interest’ surpasses care for own constituency
US Congressman’s ‘Sri Lanka interest’ surpasses care for own constituency
[TamilNet, Friday, 04 November 2011, 20:13 GMT]US Congressman of the Democratic Party, Heath Shuler, ‘sacrificed’ the interests of his own constituency in order to visit Sri Lanka last month and give a clean chit to the genocidal regime of Rajapaksa. He was absent at his own city Asheville in North Carolina, when Obama visited the city on October 17. He stands for re-election in the constituency next year. This was Shuler’s second visit to Sri Lanka since the end of war in 2009 and both his visits were paid by the Colombo regime. According to the US media reports, Shuler believes that the US could learn a lot from the diligence and triumph of Sri Lanka and he was cited saying “Sri Lanka is a long-time ally of ours and is accomplishing some incredible things right now.” Shuler, a businessman by profession, finds progress “tremendous” in the island. “I didn’t see any current evidence of human rights issues,” Shuler has told media.
Shuler was on a visit to Sri Lanka along with fellow Congressmen, Jack Kingston and Ben Chandler on a ‘fact-finding mission’ paid by Sri Lanka and coordinated by the US State Department under the Mutual Educational and Cultural Exchange programme.
The US State Department coordinated visit is “in advance of the release of the Sri Lankan’s “Lessons Learnt and Reconciliation Commission” report and to see the progress the country has made since the end of its civil war,” Shuler was cited by the US media this week.
Shuler is said to have travelled to areas considered questionable by human rights groups and he claimed meeting people from all political parties and groups.
“I visited Internally Displaced Persons (IDP) camps, I’ve spoken to both opposition Tamil leaders and government officials and people from all political parties and groups, and I didn’t see any current evidence of human rights issues,” Shuler said, adding that “Today, Sri Lanka has largely free and fair elections, and the government has resettled nearly all of the country’s 300,000 displaced persons and is working to remove the last of the land mines.”
Shuler presented a favourable picture on Colombo’s willingness to improve on accountability for those who died and missing as well as in rebuilding homes and economy.
Shuler said nothing on political solution.
The Sri Lankan State and the regime of Rajapaksa that committed ‘genocide without witness’ to win a war and continue committing structural genocide to erase the Eezham Tamil nation and its national question in the island, harps on ‘friends’ in the international Establishments to shield all the crimes. The ‘friends’ who are the real architects of the whole course guarantee the bailout and silencing the international system.
Only the tip of the iceberg was exposed when the British Defence Secretary had to resign recently on his Sri Lanka connections.
Brittney Parker, Staff Writer who reported Shuler’s Sri Lanka visit in the US local media The Macon County News, described the visit as Shuler’s “international outreach.”
According to this reporter, “During the reign of the Tamil Tigers, tens of thousands of Sri Lankan citizens had become displaced, travelling to parts of Canada, America, and Europe, in attempt to escape the harsh regime.”
“Since Congressman Shuler’s initial visit, the Sri Lankan government has successfully resettled citizens and began rebuilding their infrastructure in order to rebuild its economy,” she further reported.
Vigilance is said to be the backbone of democracy and literacy as well as media are said to be the prerequisites for vigilance.
But it often happens that vigilance is much better in ‘illiterate democracies’ where people do care for what their politicians and media are doing, while in the so-called literate democracies selfish disregard allows international outreach of political crimes and blatant lies of media.
Related Articles:
06.06.09 Congressman Shuler contradicts Rights groups after Colombo f..
External Links:
Citizens-Times: | Where was Shuler during Obama's visit? Sri Lanka | |
Maconnews: | Shuler deems progress ‘tremendous’ on return trip to Sri Lanka |
தமிழக அமைச்சர்கள் பட்டியல்
மறைந்த கருப்பசாமி மேலுலகில் இருந்து அமைச்சராகபபணியாற்றுவார் என்பதால் துறை இல்லாத அமைச்சர் எனக் குறிப்பிட்டு உள்ளீர்களோ! முதன்மைச் செய்தியிலாவது விழிப்பு தேவை! மொழிஏன் கருத்துகளைஇப்பொழுது பதிவதில்லை எனக் கேட்கும் நண்பர்களுக்கு : நடுநிலைக் குறிப்புகளைத் தினமணி வெயிடுவதில்லை . அதே நேரம் ஒரே கருத்தை இரு முறை பதிவுசெய்தாலும் வெளியிடுவது வழக்கம். எனவேதான் நேரததை வீணாக்க விரும்பாமல் பதிவதில்லை. விதி விலக்கு இது போன்ற சில.)யைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்!
தமிழகம்
First Published : 05 Nov 2011 03:43:23 AM IST
ஜெயலலிதா முதல்வர், இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, லஞ்சத் தடுப்பு. ஓ.பன்னீர்செல்வம் நிதித் துறை கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பம் நத்தம் ஆர். விஸ்வநாதன் மின்சாரத் துறை கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை ஆர்.வைத்திலிங்கம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வணிக வரிகள், பதிவுத் துறை சி.கருப்பசாமி (இலாக இல்லாத அமைச்சர்) பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை சி.வி.சண்முகம் ..................... பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு (கூடுதல் பொறுப்பு) செல்லூர் கே.ராஜூ கூட்டுறவுத் துறை கே.டி.பச்சமால் வனத் துறை எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் எஸ். தாமோதரன் வேளாண்மைத் துறை கே.வி.ராமலிங்கம் பொதுப்பணித் துறை. எஸ்.பி.வேலுமணி தொழில்துறை கே.டி.எம்.சின்னய்யா கால்நடை பராமரிப்பு எம்.பரஞ்சோதி இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், சட்டத் துறை எம்.சி.சம்பத் ஊரகத் தொழில்கள், சத்துணவுத் திட்டத் துறை பி.தங்கமணி வருவாய்த் துறை எஸ்.கோகுல இந்திரா சுற்றுலாத்துறை. எஸ்.சுந்தரராஜ் கைத்தறிகள் மற்றும் ஜவுளி செல்வி ராமஜெயம் சமூகநலத் துறை. பி.வி.ரமணா சுற்றுச்சூழல் துறை என்.சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை கே.ஏ.ஜெயபால் மீன்வளத் துறை. எஸ்.டி.செல்லபாண்டியன் தொழிலாளர் நலத் துறை வி.எஸ்.விஜய் சுகாதாரத் துறை. செந்தூர் பாண்டியன் கதர் கிராமத் தொழில்கள் முகம்மதுஜான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வி.மூர்த்தி பால் வளத் துறை கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம். ஆர்.காமராஜ் உணவுத் துறை
வெள்ளி, 4 நவம்பர், 2011
Reconstructed Thanthai Chelva statue re-opened in Trincomalee
Reconstructed Thanthai Chelva statue re-opened in Trincomalee
[TamilNet, Thursday, 03 November 2011, 13:58 GMT]The decapitated Thanthai Chelvanayakam statue was re-erected in the memorial located in Trincomalee city and opened for public from Tuesday afternoon around 3:00 p.m. The decapitated head of Chelva was reconstructed before being re-erected, according to the Chairman of the Trincomalee Urban Council K.Selvarajah. Mr.Selvarajah, and UC Vice Chairman S.Sriskandarajah garlanded the statue first and others were allowed to pay their respects.
Following a complaint made by the UC Chairman, regarding the decapitation of the statue by some mischievous elements army and police officials visited the site and told UC officials and TNA local leaders to reconstruct the statue and open once again for public viewing, sources said. Police and army personnel were seen in large number deployed at the site at that time of re-opening of the statue for viewing. A team of Sri Lanka Army officials including a Brigadier and police officials led by the Deputy Inspector General of Police were present at the time.
Related Articles:
01.11.11 Mano Ganeshan condemns decapitation of Chelva’s statue
01.11.11 Chelvanayakam statue decapitated in Trincomalee
Politics of the Way Ahead
Politics of the Way Ahead
[TamilNet, Thursday, 03 November 2011, 20:22 GMT]The contradictions between the Establishments and Peoples are likely to be the most antagonistic in the Indian subcontinent and hence that is the region for the next major change in the World. Our alliance with Tamil Nadu is of utmost priority in this regard. It appears that India used the Vanni War without witness as a ‘Field Trial’ for its developing wars against its own Nations without State. In due course, the Indian Establishment will become the main enemy of the region and at that time coalition of Establishments supporting the Indian Establishment will be quite different to the coalition that supported genocidal Sri Lanka. With this in perspective, we should keep our eyes open to new opportunities including progressive Sinhala forces that recognize the Right of Self Determination of the Nation of Eezham Tamils, writes TamilNet Economic and Geopolitical Analyst in the Asia Pacific.
Some main excerpts from the article:
Perspectives of the Future are a trend towards even Development resisted by the Globalised Establishments.
The objective of Self-determination of Nations is to transfer Political Power to all Nations and is compatible with the trend towards even Development and therefore naturally will be opposed by the Globalised Establishments (which currently consist of Historical Imperialists and Agent Imperialists) as they are constituted now.
The probability that the TNA will be more cooperative with the Globalised Establishments after the trip to USA is high. It is only the pressure of the Ground Reality that can reduce that probability just as the Ground reality in Tamil Nadu can restore sense in Jayalalithaa.
Clinton went to meet Jayalalithaa to nip in the bud the Solidarity developing between Eelam Tamils and Tamil Nadu Tamils.
The good news is that in spite of extreme nature of oppression, resistance is developing in the Homeland by students and the civil society.
The Diaspora can and should engage the host governments and even other governments but must realize that neither persuasion nor “applying pressure” will work unless we have sufficient back up forces and the back up forces can come only from our Natural Allies.
While the strategic approach of moving with the Flow is clear, it is equally important to work out the tactics of getting out of the present ‘low point’ and move again.
The tactics of the Homeland struggles will be determined by the Enemy actions and will obviously have to match the Technology of the Enemy.
The 30+ Countries that supported the war against Tamils and continuing to support GOSL in its occupation of the Tamil Homeland can be treated as enemies.
Although GOSL had been our main Enemy ever since historical British Imperialists devolved Political Imperialism to the Agent Imperialist GOSL, the Government of India (GOI) took over the role of the Main enemy during the IPKF Period.
Again from 2007, when Mahinda (at the behest of India and hence the West) invited China to join the coalition of Establishments in the war against Tamils, India has become the virtual Main Enemy.
Just as our enemies adopt ‘Divide and Rule’, we also should learn to isolate the Main Enemy and engage in a coalition against him.
The tactics to be adopted by each party will be determined by the Ground reality the party faces and therefore should be left to the party concerned.
We need to bear in mind to eliminate or at least minimize the inequities among us so that we can move united towards common objectives.
Moving united means to understand our role (as individuals and groups) towards achieving the objectives and acting as effectively as possible and discuss with others for improvements.
Full text of the article by TamilNet Economic and Geopolitical Analyst in the Asia Pacific:
Understanding the Politics of History and the Geopolitics is for the purpose of anticipating the Politics of the Way Ahead. Such anticipation should help us to see the Perspectives of the Future and how our Objectives fit into those Perspectives. In that light it will be more appropriate to discuss Strategy and Tactics.
The end of the Second World War also represented a turning point in History when Man’s influence over Nature exceeded the influence of Nature on Man and this is no different to a child attaining adulthood.
The turning point, hence, represented a new era when Politics determined everything else, a reversal from Economics or mode of production being the determinant of Social Change to Politics becoming the determinant of Social Change. Political changes, to be meaningful, must lead to Technological Development capable of facilitating Social Change.
The historical Imperialists understood, more than the anti Imperialists, this changeover from History developing independent of Man’s will to Conscious development of History.
Thus the historical Imperialists knew to play the cards well that they succeeded in a consolidated transformation of Imperialism (first to Globalised Capital and then to the present Globalised Establishments) while the anti Imperialists sang the same old song of “Imperialism decaying and building Socialism”.
While the costly territorial Imperialism was dismantled and Political Imperialism was devolved among Agent Imperialists, the Economic Imperialism was retained by the historical Imperialists so that they could win the “Cold War” and even established a Uni Polar World for a short period (between the two Iraq Wars) by transforming Economic Imperialism into Globalised Capital.
Since Development was uneven from the beginning till the Turning Point in History after the Second World War, it follows that after the Turning Point, Development should be even and that was why the Uni Polar World was unstable and had to give way to the Multi Polar World.
Since the uneven Nature of the Globalised Capital was not compatible with the even Development of the Multi Polar World, the Globalised Establishments came into being as a further transformation of Imperialism from Globalised Capital so that Globalised Establishments could have a check on further even Development.
So the Perspectives of the Future are a trend towards even Development resisted by the Globalised Establishments. Even Development implies a world without (antagonistic) differences and hence has to be built on Equitability between groups and within groups.
The objective of Self determination of Nations is to transfer Political Power to all Nations and is compatible with the trend towards even Development and therefore naturally will be opposed by the Globalised Establishments (which currently consist of Historical Imperialists and Agent Imperialists) as they are constituted now.
The Nations without State and the oppressed peoples in the Nations with State on the one hand and the Globalised Establishments on the other hand (representing historical Imperialist Nations and Agent Imperialist Nations) are strategic Adversaries.
All Nations without State and the oppressed peoples in the Nations with State are Natural Allies. Likewise all the Establishments of the historical Imperialist Nations and the Establishments of the Agent Imperialist Nations are also Natural allies.
The Globalised Establishments are fully conscious of the Strategic Adversary Relationship and who their Natural Allies are whereas the Nations without State and the oppressed peoples in the Nations with State are ignorant of the strategic adversary relationship and who their Natural Allies are and in addition have prejudices of their own.
It is to be noted that the Globalised Establishments constitute only 1% of the World Population but managed to contain the 99% (Nations without State and oppressed peoples) by the Politics of Deceit. When the 99% wakes up, the paradigm will be “Occupy Earth.”
The strategy for Eelam National Liberation should be considered in tune with the Liberation of all Nations without State, in tune with the desire of all oppressed peoples in Nations with State for a more Equitable (Socialist) Society and above all in tune with the trend towards even Development.
In other words we should FLOW with the River of History, Civilization and Evolution and achieve our National Liberation.
If we resist the Flow of History, we will be washed away and if we stay aloof, we will be ignored.
Although our desire for National Liberation was just by any standards, we lost in the Peaceful Resistance phase because others ignored us when the local adversary used State Terrorism against us.
In the Armed Resistance Phase, we lost in spite of being relatively stronger than the local adversary because the local adversary mobilized the full strength of all his Natural Allies whereas we were isolated from our Natural Allies added to the fact that we did not have a “friend” in the Globalised Establishments and therefore had to cope with an unfavourable external environment.
Some in our ranks thought and still continue to think that our strategic Adversaries will deliver us Liberation though it is possible to make use of contradictions among the strategic adversaries for which we must have resources to attract some of the strategic adversaries.
Alternatively, we together with some of our Natural Allies should develop as a strong Geopolitical Force with significant Market Potential.
Tagging to any or a group of the Glbalised Establishment would have made sense during the cold war era or even during the era of Globalised Capital but not in the present phase of Globalised Establishments which are trying to act in unison out of desperation to preserve the status quo.
We study the past, not to find or allocate faults, but to plan the Future.
No doubt we are at a “Low Point” and there is lot of Negativism including inaction associated with that. It is to be noted that while “Right Action “is always desirable, even wrong action is better than inaction because wrong action gives us an opportunity to correct ourselves.
While the strategic approach of moving with the Flow is clear, it is equally important to work out the tactics of getting out of the present “low point” and move again.
We need to bear in mind to eliminate or at least minimize the inequities among us so that we can move united towards common objectives.
Moving united means to understand our role (as individuals and groups) towards achieving the objectives and acting as effectively as possible and discuss with others for improvements.
Due to historical circumstances, we have a larger Diaspora compared to Homeland population in relation to other National Liberation Movements but that cannot change the relative roles.
It is a mistaken belief particularly among the Diaspora that the Diaspora should lead the Homeland Tamils and some even think we should form “Governments”.
A Liberation Movement, like a tree, needs the seed, the territory and the environment to grow.
The seed and the territory are still there in the Homeland though GOSL is trying hard to deprive us of the territory and even the seed by capturing our territory and by proceeding with the Genocide and these moves have to be at least arrested.
The Occupation Forces are very large, nearly one for every 13 civilians. This is very larger than any known in Historical Imperialism.
The Establishments numbering more than 30 that joined the GOSL in the war are continuing with the financial assistance to maintain the Occupation instead of reparation or compensation to war victims.
Further the Occupation forces and the southern traders with the help of their foreign friends are strangulating the Homeland Economy by taking over even small businesses in addition to agricultural and fisheries opportunities.
Added to that, Indian trawler fishing is encouraged by the SL Navy and the Government of India at the expense of ordinary fishermen of Eelam with the idea of causing antagonism between the ordinary fishermen of Tamil Nadu and Eelam.
The good news is that in spite of extreme nature of oppression, resistance is developing in the Homeland by students and the civil society.
What is more, they have not forgotten the lessons of the past and demanding Political Solution as the priority.
However the Globalised Establishments are trying their utmost to prevent this resistance developing to mass resistance and possibly armed resistance due to the brutality of the occupation forces and also trying their utmost in preventing the solidarity of the closest Natural Ally of Tamilnadu Peoples.
It is to be noted that the TNA resumed talking to GOSL just after Blake met Sampanthan and Jayalalithaa has shifted her position even on the hanging of the three in the alleged Rajiv assassination case after the meeting with Clinton.
The probability that the TNA will be more cooperative with the Globalised Establishments after the trip to USA is high. It is only the pressure of the Ground Reality that can reduce that probability just as the Ground reality in Tamilnadu can restore sense in Jayalalithaa.
The Diaspora Leadership on the other hand is somewhat immune from the pressure of the Ground Reality at least because of the physical separation from the Homeland while being subject to the pressures of the host governments.
The Diaspora can and should engage the host governments and even other governments but must realize that neither persuasion nor “applying pressure” will work unless we have sufficient back up forces and the back up forces can come only from our Natural Allies.
If we abandon our Natural allies for fear of the Globalised establishments then we are doomed. Without breaking any laws we can develop the Solidarity with our Natural Allies and that Solidarity will help influencing the Globalised Establishments because the 1% knows its dependence on the 99%.
Even while developing solidarity with Natural Allies, we should take the effective path. There is always a Golden Rule to follow when in doubt. Do the opposite of what the Enemy is doing or what the enemy wants us to do.
Remember how quickly Clinton went to meet Jayalalithaa to nip in the bud the Solidarity developing between Eelam Tamils and Tamilnadu Tamils.
We also should note that the President of the GTF, Father Emanuel, though he had a valid entry visa, was not allowed to land in Chennai. So developing that Solidarity should be our first priority.
For further understanding of the Geopolitics, we should remember that LTTE was first banned in the USA during the Clinton Administration, long before the 9/11 and therefore the ban had more to do with preventing National Liberation than fighting international terrorism.
Even the EU banned the LTTE long after the 9/11 but when LTTE was negotiating with the GOSL under the patronage of the co chairs and everyone knows who the co chairs were.
While the strategic objective of the Homeland, the Diaspora and the Natural Allies is the Recognition of the Right of Self Determination of the Eelam Tamil Speaking Nation, the tactics to be adopted by each party will be determined by the Ground reality the party faces and therefore should be left to the party concerned.
The tactics of the Homeland struggles will be determined by the Enemy actions and will obviously have to match the Technology of the Enemy.
What the Diaspora can and should do is to assist by creating a favourable international Political Environment and the obvious partnership is with the Natural Allies and the Priority is the Solidarity with the Tamils of Tamilnadu.
The campaign for the Implementation of the UNSG Report including the appointment of an independent international investigation, the campaign against war crimes and the crimes against Humanity are all Gateways for the creation of this Political Environment leading to the Recognition of the Eight of Self Determination of the Eelam Tamil Speaking Nation.
This Political Environment will determine everything else including the necessary pressure on appropriate members of the Globalised Establishments.
The other major aspect of understanding Geopolitics and Politics of History is to anticipate the future Geopolitical Developments in the light of Flow of History and align us with that Flow.
The Global Economic Crisis and the Environmental Crisis are dictating an imminent New World Order for the survival of Life itself on the Planet.
The contradictions in this regard between the Establishments and Peoples are the most antagonistic in the Region of the Indian subcontinent and hence that is the Region for the next major change in the World.
It will be the Liberation of a third of the Nations without State in the World.
Even from this perspective, our alliance and Solidarity with the Tamil Nation of Tamil Nadu will be beneficial. This should be our tactical Geopolitical approach within the Perspectives of Solidarity with other Nations without State and the oppressed peoples in the Nations with State.
Understanding of Geopolitics should also include who our enemies are in the Globalised Establishments and who our main enemy is.
The 30+ Countries that supported the war against Tamils and continuing to support GOSL in its occupation of the Tamil Homeland can be treated as enemies.
Although GOSL had been our main Enemy ever since historical British Imperialists devolved Political Imperialism to the Agent Imperialist GOSL, the Government of India (GOI) took over the role of the Main enemy during the IPKF Period.
Again GOSL took over that Role after the withdrawal of the IPKF but since the Cease Fire Agreement (CFA) of 2002, the Role of the Main Enemy was in a fluid state among GOSL, Co Chairs and India, with GOSL nominally in that Role.
However it is reasonable to conclude that from 2007, when Mahinda (at the behest of India and hence the West) invited China to join the coalition of Establishments in the war against Tamils, India has become the virtual Main Enemy.
It is worth recalling, according to Devasahayam of Chennai that during 2006/2007 when Mahinda was getting tuned for a Political Solution, it was Delhi that played the Spoiler Role.
It appears that the India used the Vanni War without witness as a “Field Trial” for its developing wars against its own Nations without State.
In due course, the Indian Establishment will become the Main Enemy of the Region and at that time coalition of Establishments supporting the Indian Establishment will be quite different to the coalition that supported the GOSL.
With this in perspective, we should keep our eyes open to new opportunities including progressive Sinhala forces that recognise the Right of Self Determination of Eelam Tamil Speaking Nation.
Just as our Enemies adopt “Divide and Rule”, we also should learn to Isolate the Main Enemy and engage in a coalition against him.
The Future is full of hope plus opportunities and there is nothing to despair.
Related Articles:
30.09.11 Politics of Human Rights
25.09.11 ‘Politics of Deceit’
24.09.11 Sitrampalam proves self-determination not a diaspora fantasy
15.09.11 Post War Politics of Sri Lanka
07.09.11 Friends, Enemies and Geopolitics
STATERRORISM IN SRI LANKA : Reporters Without Borders urge Mahinda Rajapaksa
STATERRORISM IN SRI LANKA
Reporters Without Borders urge Mahinda Rajapaksa of Sri Lanka to protect ‘The Sunday Leader’ Editor Frederica Jansz
3rd November 2011, 6:36 am
Reporters Without Borders has written an open letter to Sri Lanka's Mahinda Rajapaksa urging him to take whatever measures are necessary to protect Frederica Jansz, the editor of The Sunday Leader, and to ensure that those responsible for last week’s death threats against her are arrested.
The threatening letter Jansz received on 27 October was prompted by her 2009 interview with Gen. Sarath Fonseka, a former army commander and presidential candidate in 2010, in which Fonseka accused defence minister Gotabhaya Rajapaksa of ordering soldiers to kill Tamil Tiger rebels who wanted to surrender. This is not the first time Jansz has been threatened.
President Mahinda Rajapaksa
Democratic Socialist Republic of Sri Lanka
Temple Trees
Colombo 3, Sri Lanka
31 October 2011
Dear Mr. Rajapaksa,
Reporters Without Borders, an international organization that defends freedom of information, would like to share with you its concern about the threats received last week by Frederica Jansz, the editor of The Sunday Leader.
On 27 October, Ms. Jansz received an anonymous hand-written letter claiming to come from the “Sinha regiment.” It criticized her for her involvement in the “White Flag” trial, in which a verdict is due on 18 November. Ms. Jansz is regarded as a key witness in this trial because of the front page story she wrote for the newspaper on 13 December 2009.
It was an interview with former army commander Gen. Sarath Fonseka, in which he told Ms. Jansz that Defence Secretary Gotabhaya Rajapaksa had given the order to kill three members of the Tamil Tigers (LTTE) who wanted to surrender. Many officers saw this statement as a betrayal. Gen. Fonseka, who subsequently said his comments were taken out of context, is being tried for making false statements.
The Sinha regiment that seems to be threatening Ms. Jansz used to be commanded by Gen. Fonseka when he was a senior army officer. The regiment is accusing her of providing the judicial system with false evidence.
This is not the first time that Ms. Jansz has been target of such threats. The first threats were received shortly after she had provided the evidence. The Sunday Leader’s journalists are often the targets of all sorts of intimidation. We remind you of the January 2009 murder of the newspaper’s then editor, Lasantha Wickrematunga, which was never properly investigated.
Ms. Jansz filed a complaint with the police after receiving this letter. So far, she has received no protection. As a verdict will soon be issued, we are extremely concerned for Ms. Jansz’s safety during the days and weeks to come.
Although more than two years have gone by since the army’s victory over the Tamil Tigers, media freedom and pluralism have not improved in Sri Lanka, as The Sunday Leader’s precarious situation shows. The chairman of the TNL media group, Shan Wickremesinghe, and its general manager, Sudath Jayasundara, have also received death threats from individuals with close connections to your government. We are worried about the safety of Sri Lankan journalists, who are working in an increasingly fraught environment and are caught between the different forces – political and non-political – operating in your country
We therefore urge you to give orders for these threats to be properly investigated and to take whatever measures are necessary to ensure that they stop. The Sri Lanka authorities should also be ready to provide proper protection to Ms. Jansz or any other journalist if they desire it.
I thank you for the attention you give to this letter.
Sincerely,
Jean-François Julliard
Reporters Without Borders secretary-general
The threatening letter Jansz received on 27 October was prompted by her 2009 interview with Gen. Sarath Fonseka, a former army commander and presidential candidate in 2010, in which Fonseka accused defence minister Gotabhaya Rajapaksa of ordering soldiers to kill Tamil Tiger rebels who wanted to surrender. This is not the first time Jansz has been threatened.
President Mahinda Rajapaksa
Democratic Socialist Republic of Sri Lanka
Temple Trees
Colombo 3, Sri Lanka
31 October 2011
Dear Mr. Rajapaksa,
Reporters Without Borders, an international organization that defends freedom of information, would like to share with you its concern about the threats received last week by Frederica Jansz, the editor of The Sunday Leader.
On 27 October, Ms. Jansz received an anonymous hand-written letter claiming to come from the “Sinha regiment.” It criticized her for her involvement in the “White Flag” trial, in which a verdict is due on 18 November. Ms. Jansz is regarded as a key witness in this trial because of the front page story she wrote for the newspaper on 13 December 2009.
It was an interview with former army commander Gen. Sarath Fonseka, in which he told Ms. Jansz that Defence Secretary Gotabhaya Rajapaksa had given the order to kill three members of the Tamil Tigers (LTTE) who wanted to surrender. Many officers saw this statement as a betrayal. Gen. Fonseka, who subsequently said his comments were taken out of context, is being tried for making false statements.
The Sinha regiment that seems to be threatening Ms. Jansz used to be commanded by Gen. Fonseka when he was a senior army officer. The regiment is accusing her of providing the judicial system with false evidence.
This is not the first time that Ms. Jansz has been target of such threats. The first threats were received shortly after she had provided the evidence. The Sunday Leader’s journalists are often the targets of all sorts of intimidation. We remind you of the January 2009 murder of the newspaper’s then editor, Lasantha Wickrematunga, which was never properly investigated.
Ms. Jansz filed a complaint with the police after receiving this letter. So far, she has received no protection. As a verdict will soon be issued, we are extremely concerned for Ms. Jansz’s safety during the days and weeks to come.
Although more than two years have gone by since the army’s victory over the Tamil Tigers, media freedom and pluralism have not improved in Sri Lanka, as The Sunday Leader’s precarious situation shows. The chairman of the TNL media group, Shan Wickremesinghe, and its general manager, Sudath Jayasundara, have also received death threats from individuals with close connections to your government. We are worried about the safety of Sri Lankan journalists, who are working in an increasingly fraught environment and are caught between the different forces – political and non-political – operating in your country
We therefore urge you to give orders for these threats to be properly investigated and to take whatever measures are necessary to ensure that they stop. The Sri Lanka authorities should also be ready to provide proper protection to Ms. Jansz or any other journalist if they desire it.
I thank you for the attention you give to this letter.
Sincerely,
Jean-François Julliard
Reporters Without Borders secretary-general
கண் கவர் கட்டடங்கள்…
கண் கவர் கட்டடங்கள்…
தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி- தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல்!
தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர்கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்விமற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்து இவ் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியது.
29/10/11 சனிக்கிழமை மதியம் 1 மணி தொடங்கி 4 மணி வரை லெஸ்டர் பகுதியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் உயர் கல்வி திட்டமிடல் மற்றும் தொழில்துறை வாய்ப்புக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இளையோர் அமைப்பினால் இரண்டாம் முறையாக முன்னெடுக்கப்பட்ட இவ் நிகழ்வில் பல மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களும் வேற்றினத்தவர்களும் கலந்துகொன்டனர். Evingtonward ஐ சேர்ந்த கவுன்சிலர் பல்ஜீத் சிங் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டதோடு தமிழ் இளையோர் அமைப்பு எடுத்துக்கொண்ட இவ் முயற்சிக்கும் பாராட்டுகள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் மாணவர்களுக்கு எதிர்கால கல்வி திட்டமிடலை பற்றி விளக்குவதற்காக பிரித்தானியவில் இருந்து 15 ற்கு மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அவர்களின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்,முக்கியமாக பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Cambridge பல்கலைகழக பிரதிநிதிகளும் வருகை தந்தார்கள். அத்தோடு வேலை வாய்ப்பு பற்றி விளக்குவதற்காக பல தொழில்துறை திறமை சாலிகளும் வருகை தந்தார்கள். இத்தோடு பிரித்தானிய கடற்படையை சார்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு தமது தொழில்த்துறை பற்றி இளையோருக்கு விளக்கினார்கள்.நேர அட்டவணைப்படி முதல் இரண்டு மணித்தியாலங்கள் பல்கலைக்கழக பிரதிநிதிகளின் சந்திப்பும் அதற்கு அப்புறம் பட்டறைகளில் CVwriting, Personal Statements & Interview, Revision Techniques ஆகிய வகுப்புகள் இடம்பெற்றன. இளையோர்களும் பெற்றோர்களும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெரும் பயன் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வேற்று இன இளையோர்களும் இதில்கலந்து கொண்டமை தமிழ் இளையோர் அமைப்பிற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி எனவே கருதப்படவேண்டும். வேற்று இன மக்களோடு ஓர் நல்ல உறவை அமைப்பதற்கு இது வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ் இளையோர் அமைப்பு இப்படியான சமூகத்திற்கு பயனுள்ள பல முயற்சிகளை தொடரும் என்பதயும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பிரித்தானியா இடங்கள் அறிவிப்பு
கடந்த 20 வருடங்களாக பிரித்தானியக்கிளையின் ஏற்ப்பாட்டில் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்பட்டுவரும் தேசிய நினைவெழுச்சிநாள் இம்முறை அனைவரது வசதிகளிற்குமேற்ப ஆறு இடங்களில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
South East London
58 Launcelot Road,
Bromley
Kent
BR1 5EB
North West London
Shree Kadwa Patidar Centre
Kenmore Avenue
Harrow, Middlesex
HA3 8LU
South West London
Memon Centre
3 Weir Road
Balham
London SW12 0LT
North East London
Eastbury Comprehensive School
Wilmington Gardens
Barking
Essex IG11 9TW
Coventry
243 Cross Road, Coventry,
West Midlands CV6 5GP
Glasgow, Scotland
36 Glenfarg St
Glasgow
G20 7QF
காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு காலை 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்
மேலதிக தொடர்புகட்கு:
www.tnrf.org.ukNW : 075 5033 6408 / SW : 075 5033 4414 / NE : 075 3518 6315 / SE : 075 5033 6412 / Out Of London : 075 5033 6658
mathi about shifting annaa nuulakam
http://www.dinamani.com/edition/photoonStory.aspx?&SectionName=Cartoon&artid=501363&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81...
வியாழன், 3 நவம்பர், 2011
அரி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
‘ஹரி’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
தொகுப்பு - சித்திரசேனன்
பதிவு செய்த நாள் : 03/11/2011
வாசகர் கருத்துகள் (1)
இலண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை! வைகோ வேதனை !
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை: மதிமுக செயலாளர் வைகோ இரங்கல் ! புலம் பெயர்ந்து, தாய் மண்ணை விட்டு வெளியேறி, துயரங்களைச் சுமந்து, புவியெங்கும் வாழும் என் தமிழ் ஈழ உறவுகளே, லண்டன் மாநகரில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியன்று, கந்தசாமி அகிலக்குமார் எனும், ஈழத்தமிழ் இளைஞர், காரணம் ஏதும் இன்றி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை, இன்று நான் அறிந்தபோது, உள்ளம் பதறியது. 29 வயதுள்ள தம்பி அகிலன், ஒரு கருப்பின ஆப்பிரிக்க நாட்டவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு உள்ளார். முன்பகை ஏதும் இல்லை. அகிலனின் இளம் மனைவி, கணவனை இழந்து, வாழ்வின் நம்பிக்கைகள் அனைத்தும் நாசமாகி, துயர வெள்ளத்தில் தவிக்கின்றார். கைக்குழந்தையும் உள்ளது. இந்தக் கொலை, லண்டன் வாழ் தமிழர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை, நியாயமான ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி காக்கின்றனர். ஏனெனில், சில வாரங்களுக்கு முன்பு, ஒரு கருப்பு இன இளைஞர், பிரித்தானியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவி, பெரும் கலவரம் மூண்டபோது, நான் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றித்தான் மிகுந்த கவலை அடைந்தேன். ஆனால், இங்கிலாந்து நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு, ஈழத்தமிழர்கள் கட்டுப்பட்டு வாழ்கின்றார்கள் என்பதும், பிரித்தானிய வெள்ளையர்கள், ஈழத்தமிழர்கள் மீது, அனுதாபமும் அக்கறையும் கொண்டு உள்ளார்கள் என்பதும், ஆறுதல் அளிக்கின்ற ஒன்றாகும். இந்த நிலையில், துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாகி உள்ள ஈழத்தமிழர்கள், தொடர்ந்து எந்தச் சூழ்நிலையிலும் ஆத்திரத்துக்கு இடம் கொடுத்து விடாமல் அமைதி காப்பதே, மிகவும் அவசியமாகும். அகிலனை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது துணைவியாருக்கும், லண்டன் வாழ் ஈழத்தமிழர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். ‘தாயகம்’ வைகோ சென்னை - 8 பொதுச் செயலாளர், 03.11.2011 மறுமலர்ச்சி தி.மு.க
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருகையை முன்னிட்டு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அமெரிக்காவிற்கு நன்றி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயத்தையிட்டு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு நன்றி கூறுகின்றனர்.
அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுக்காக நான்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் -இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ம.அ.சுமந்திரன் – அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த வாரம் ராஜாங்க திணைக்கள, வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்த சந்திப்புகளில் நான்கு பாராளுமன்ற அங்கத்தினரும் கூட்டாகக் கலந்து கொண்டனர்.
வழமைக்கு மாறான விதமாக ராஜாங்கத் திணைக்களமே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடனான இச்சந்திப்புகளை ஒழுங்குசெய்து நடாத்தியது. அத்துடன் முக்கிய சந்திப்புகளில் ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் கூட இருந்தனர். சந்திப்புகளில் ராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் கூட இருந்தது அமெரிக்க கொள்கை வகுப்பாளருக்கு இச்சந்திப்பின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பாலுணர்த்தியிருக்கும் எனக் கருதுகிறார்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள அமைப்பு. இவற்றின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ்ப் பிரதேசங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் ஸ்ரீலங்கா போர்க் குற்றங்களுக்கெதிரான சர்வதேச விசாரணைகளின் தேவை போன்றவற்றையிட்டு நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செனற் சபையின் அலுவலர்களிடம் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் வரைந்த ஓவியம் ஒன்றை வழங்கினர்.
இவ் ஓவியம் பென்சில்வேனியா மாநிலத்தில் வாழும் அமெரிக்க வாழ் ஈழத்தமிழரான சான் சுந்தரம் என்பவரால் வரையப்பட்டது. இப்படமானது நான்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையொப்பமிட்ட வாழ்த்து அட்டையுடன் சேர்த்து திருமதி.கிளின்ரனிடம் கையளிக்கப்படும் என்றார்கள் பெற்றுக்கொண்டு சென்ற அதிகாரிகள்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள், ஸ்ரீலங்காவுக்கான ராணுவ உதவிகளை இடைநிறுத்தவும் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்ற அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க ராஜாங்க அமைச்சை உத்தரவிடவும் உழைத்த அனுபவம் மிக்க காங்கிரஸ் அலுவலரையும் இவ்விஜயத்தின் போது சந்தித்தனர்.
“நாம் இச்சந்திப்பை அமெரிக்காவுக்கும் தமிழருக்கும் இடையிலான இறுக்கமானதும் நட்புமிக்கதுமான உறவின் முதற்படியாக கருதுகிறோம். அத்துடன் இது ஸ்ரீலங்காவினால் உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்ய ஒரு சர்வதேச விசாரணைக் குழுவினை அமைக்கக் கோரும் தமிழர்களின் அவாவினை நோக்கிய இன்னொரு படியாகவும் கருதுகிறோம். இவ்விசாரணையானது தமிழர்களுக்கு நீதியினை வழங்கும் முறையாகவும் இருக்கும்” என்றார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் படங்கள்
வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (0:39 IST)
கருத்துக்கள்(10)
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /