சனி, 5 மார்ச், 2011

D.M.K. decides to leave from the central cabinet: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற திமுக முடிவு

எதிர்பார்த்த நல்ல முடிவு. கொலைகார, ஊழல், காங்.கை அடியோடு ஒழிக்க நல்ல வாய்ப்பு. நான் முன்பு தெரிவித்தவாறு காங்.ஐத் தி.மு.க.எதிர்க்கும் பொழுது  எதிரணயில் யாருக்கு வாக்களிப்பது  என்பது குறித்துத் தெளிவு வேண்டும். யாருக்கு வாக்களிப்பது என்பதை விடக் காங்.கிற்கு வாக்களி்க்கக்கூடாது என்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /

மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற திமுக முடிவு

First Published : 05 Mar 2011 07:41:05 PM IST

Last Updated : 05 Mar 2011 08:12:00 PM IST

சென்னை, மார்ச் 5- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற திமுக முடிவு செய்துள்ளது.இன்று மாலை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.மேலும், அமைச்சரவையில் இருந்து வெளியேறினாலும், பிரச்னை அடிப்படையில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் திமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன."நாங்கள் கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் விரும்பவில்லை" என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்க இறுதியாக திமுக முன்வந்தது. ஆனால், 63 தொகுதிகளும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை அக்கட்சி விருப்பப்படியே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த திமுக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற இன்று முடிவு செய்துள்ளது.
கருத்துகள்

சரியான முடிவு நீ .முத்து
By நீ.முத்து
3/5/2011 8:50:00 PM
காங்கிரஸ் ஜெயாவுக்கு ஆதரவு கொடுக்க நினைக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு. ச்பெக்ட்ரும் பணம் போதும் என்கிற நிலைமை திமுக்கவுக்கு. மொத்தத்தில் ஜெயாவுக்கு நல்ல காலம். மக்களுக்கு எம்ஜீஆர் ஆதரவு இருக்கிறது. ரவுடிகள் நடுங்குஹிற காலம் வரப்போவுது.
By murugesan
3/5/2011 8:50:00 PM
ORU VAZIYA ORU MUDIVUKU VANTHUTENGA POLA TERIUTHU... APRAM ENNA MUDIVU EDUKA PORANGAL WAITING FOR ALL
By NETSEA
3/5/2011 8:49:00 PM
கொடிய பாம்பு விஷ மனிதனுடன் நண்பரின் வாகனத்தில் பயணம் செய்து நொந்து கொண்டிருந்த போது ,கொடிய மனிதன் இறக்கிவிடப்பட்ட சந்தோசம்.என் தாயின் மடியில் தலை வைத்த போது இருந்த சந்தோசம்,என் தலைவனின் முகத்தை பார்த்த போது,குரலை கேட்டபோது கிடைத்த சந்தோசம்.இப்போது இருக்கிறது.நண்பனே நண்பனே -காயல்.சிறுத்தை.இ.மாரியப்பன்
By சிறுத்தை.காயல்.இ.மாரியப்பன்
3/5/2011 8:45:00 PM
என்ன நடக்கும் என்று சொன்னேன். நடந்து விட்டது. இனி என்ன? தமிழ்நாட்டில் தனித்துப் போட்டி இட காங்கிரஸ் முன் வராது. எனவே மீண்டும் சொல்கிறேன் அது அதிமுக கூட்டணியை உடைத்து விஜயகாந்தைத் தன பக்கம் இழுத்து மூன்றாவது அணியாக போட்டியிடலாம். அல்லது அதிமுக கூட்டனியை சுக்கு நூறாக்கி விட்டு ஜெயலலிதாவை மட்டும் கூட்டனியில் சேர்த்துக் கொண்டு குதிக்கும். இதுதானே சோ ராமசாமி மற்றும் உங்களைப் போன்றோர் எதிர்பார்த்தது? நடக்கட்டும் உங்கள் சாம்ராஜ்யம். நடக்கட்டும்.
By ஜோவலன் வாஸ்
3/5/2011 8:44:00 PM
சரிதான் திமுக காங்கிரசில் இருந்து வெளியேறி தனித்து நின்றால்தான் திமுகவின் பலமும் தெரியும்.
By ibrahim
3/5/2011 8:39:00 PM
இந்த காங்கிரச்காரன் ரொம்ப ஆடிவிட்டன். இவர்களை தமிழகத்தை விட்டு விரட்ட இது தான் சரியான சமயம். தி.மு.க மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வாழ்த்துக்கள்.
By திராவிடன்
3/5/2011 8:39:00 PM
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை திசை திருப்ப இரு கட்சிகளும் சேர்ந்து ஏதோ நாடகம் ஆடுகின்றன. மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
By Guru
3/5/2011 8:28:00 PM
now you can hear the world's best abuses against congress from DMK. They have completed 5 years ruling and they know they are going to defeat in this current election. Hence they can blame cong. It is necessary for congress too. They would have cut the relation with DMK a long ago. It is too late. Better to join with AIDMK and can earn little name for cong., otherwise cong. also defeat in Tamil Nadu.
By Radhakrishnan
3/5/2011 8:27:00 PM
தமிழ்நாட்டை பிடித்த புற்று நோய் (தி.மு.க.) குறைய வாய்ப்பு காங்கிரசுக்கு நன்றி மக்கள் நல மருத்துவன்
By மக்கள் நல மருத்துவன்
3/5/2011 8:26:00 PM

By தஞ்சை தமிழன்பன்
3/5/2011 8:24:00 PM
thanmana thalaivare itha 2 varushathukku munnadi panniyirukkalame
By eJAN
3/5/2011 8:22:00 PM
நல்ல முடிவு, தாமதமானது
By vignesh
3/5/2011 8:22:00 PM
வரவேர்கதக்கது காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து தி. மு. க. வை படுதோல்வி அடைய செய்யவேண்டும்.
By தஞ்சை தமிழன்பன்
3/5/2011 8:21:00 PM
திராவிட இயக்கத்தின் போர்வாள் கருணாநிதிக்கு இப்போதுதான் சுயமரியாதை பற்றி தெரிந்ததோ என்னவோ? எங்கள வெச்சு காமெடி கீமடி பண்ணலயே?
By Nandhagopal
3/5/2011 8:21:00 PM
amma gongresskaranai serkka vendam
By seeman
3/5/2011 8:17:00 PM
டில்லியும் டில்லியின் வால்களும் போடும் நிபந்தனைகளை எப்படி பொறுக்க முடியும்? தமிழின விரோத காங்கிரசின் வால் வெட்டப்பட வேண்டும்!
By தமிழன்
3/5/2011 8:15:00 PM
ஆரம்பிசிடுப்பா ஒன்னோட அரசியல் ஆட்டத்தை.. ஒத்தன் முதுகுல இன்னோத்தன் கத்திய வெசிகின்னு பாசமா கட்டிக்கிற மாதிரி எத்தனி நாளைக்குத்தான் ஸீன் காட்டிக்கறது?
By அசோகன் சுப்பிரமணி
3/5/2011 8:13:00 PM
DMK will win without congress. Congress is anti tamil party. DMK take late... decision, but it is good decision.
By mohan
3/5/2011 8:05:00 PM
திருடனுக்கு தேள் கொட்டின எப்படி இருக்கும் .அப்படி இருக்கு எங்க தலைவருக்கு .பாவம்!
By பாஸ்கரன்(UKT )
3/5/2011 8:02:00 PM
திமுக மிரட்டுகிறது காங்கிரஸ் பணியக்கூடாது . ஆட்சியில் பங்கு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் திமுக வை நீக்க வேண்டும்.
By விக்டர்
3/5/2011 8:02:00 PM
இந்திய மக்களின் வரி பணத்தை கொள்ளைஅடித்த உன் குடும்பத்துக்கு தக்க பாடம் இந்த தேர்தலில் கொடுக்கப்படும்!
By ஸ்ரீனி ம
3/5/2011 8:01:00 PM
ஆற்றைக் கடந்தபின் அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பழைய விவரங்களைத் துடைத்து தயார் செய்யுங்கள். காங்கிரஸை ஏன் நம்பக்கூடாது என்பதை ஆதாரத்தோடு விளக்கி அனைவருக்கும் அல்வா கொடுக்கலாம்.
By selvam
3/5/2011 7:58:00 PM
காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது
By ம jayaprakash
3/5/2011 7:58:00 PM
உண்மையில் மானமுள்ள முடிவு. மிக அண்மைக் காலமாக காங்கிரஸ் பிளக் மெயில் அரசியலை நடத்துகின்றது. ஆ . ராசாவின் கைது கூட பிளக்மேயில்தான். சி பி ஐ அதிரடி சோதனை எல்லாம் அச்சுறுத்தல். கற்றுக்குட்டி ராகுல், எதுவும் தெரியாத சோனியா செய்யும் சேட்டைகளை தமிழன் தலை சொறிந்து வேடிக்கை பார்க்க வேணுமா? ராஜிவின் மனைவி என்பதைத் தவிர எந்த அடிப்படித் தகுதியற்ற ஒருவர் 100 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஆட்சி விளையாட்டு செய்வது கொடுமை. தமிழகத்தில் நூறு குழுக்கள். விழ்ந்தாலும் எழுந்தாலும் தன்மானத்தோடு இருடா தமிழா!!!
By kaRuppusaami
3/5/2011 7:58:00 PM
அடி முட்டாள் கருணாநிதி தன் குடும்ப உறுப்பினர்களை எல்லா தொகுதியிலும் நிறுத்தட்டும்
By peter
3/5/2011 7:57:00 PM
நல்ல முடிவு இதையே நாங்களும் எடிற்பர்தோம்
By ezhilmurugan
3/5/2011 7:56:00 PM
welldonecongressnotgoingtowinsingleseatintamilnadu
By jaysing
3/5/2011 7:55:00 PM
எப்பிடியோ அடித்துக்கொண்டு ஒழிந்தால் சரி. நாட்டுக்கு நல்லதுதான்!
By Solomon
3/5/2011 7:54:00 PM
both are thief's in 2G spectrum case
By rajan,pune
3/5/2011 7:54:00 PM
தலைவா! THIS YOU SHOULD HAVE DONE DURING THE SRILANKAN WAR, IT IS TOO LATE, BUT IT IS GOOD FOR THE DMK FUTURE. IF YOU ADJUST NOW, IN FUTURE YOU SHOULD ALSO ADJUST RAGUL SON & ALSO WITH RAGUL GRAND SON ETC., WHAT CONGRESS, SONIYA & RAGUL THINK ABOUT DMK???
By Abdul Rehman
3/5/2011 7:52:00 PM
சுய‌ம‌ரியாதையுட‌ன் எடுக்க‌ப்ப‌ட்ட‌ முடிவு. காங் கூட்ட‌னியில்லாம‌லும் திமுகா ஜெயிக்க‌முடியும். 60 சீட் என்ப‌து காங்குக்கு அதிக‌ம். அவ‌ர்க‌ள் பீகாரை ம‌ற்ந்துவிட்டு பேசுகிறார்க‌ள். த‌மிழ்ர்க‌ளின் அடையாள‌ம் திமுக‌ ம‌க்க‌ள் அதை புற‌க்க‌னிக்க‌மாட்டார்க‌ள் க‌ல‌ஞ‌ர் க‌ர‌ம் வ‌லுப்ப‌ட்டால் த‌மிழ்ர் நிலை உய‌ரும். வாழ்க‌ த‌மிழ் வ‌ள‌ர்க‌ திமுகா. எம்.ஜே.அஜ்மீர் அலி
By M.J.AJMEERALI
3/5/2011 7:50:00 PM
நல்ல முடிவு என்ன கொஞ்சம் லேட்
By thiru
3/5/2011 7:50:00 PM
தமிழ் நட்டு மக்களை ஏமாற்ற மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. தமிழர்களை கொன்ற இந்த இரு கொலைகாரர்களும் அழியும் நேரம் நெருங்கி விட்டது
By subbu
3/5/2011 7:49:00 PM
This is what the opposite parties desired and the congress partiy has fallen in to the prey of subversive forces. Irresponsible decisions and adamancy by the congress party have caused an irrepairable loss. This is a good lession that they will never ever forget in the future. Now, it is time to weed out the subversive elements from the party and proceed with the process of buidling confidence..
By Indian
3/5/2011 7:48:00 PM
மிக மிக தாமதம்....
By வினோத் குமார்
3/5/2011 7:48:00 PM