சனி, 11 ஜூன், 2016

Attacked GS officer is being harassed

Attacked GS officer is being harassed while SL police pleads to drop protests

[TamilNet, Friday, 10 June 2016, 23:05 GMT]
‘Unknown’ callers, believed to be military intelligence operatives of genocidal Sri Lanka, have threatened Shanmugam Guru, the Tamil village (GS) officier who was brutally assaulted on 01 June for inquiring into illegal logging carried out by Sinhala military personnel at Kudumpi-malai, an interior Tamil village that has been subjected to demographic and structural genocide since the end of war in 2007 in Batticaloa. The calling operatives are threatening the GS officer stating that they would launch counter protests deploying some women against him with false accusations. In the meantime, the SL police officials visiting the injured GS officer to investigate the brutal assault have been politely urging the GS villager to ask his protesting colleagues to drop their protests. Kudumpimalai is situated 63 km northwest of Batticaloa city.

The anonymous callers are threatening the GS officer to drop the police case, fellow GS officials told TamilNet.

Some of the investigating officials have also urged Mr Guru to forget the incident and interpret it as a ‘bad accident’.

Initially, a few soldiers were detained, but they were all released later, legal sources in Batticaloa said.

In the meantime, ‘unknown’ operatives, who visited the family of Mrs Moothathamby Iladchumy at Kaanaanthanai village on 05 June, issued death threats to her family members blaming them as the people who had alerted the GS officer on 01 June about the illegal logging by the SL military.

The GS officers in all the 14 divisions of Batticaloa district, organised in a trade union for GS officers, demanded judicial investigation and punishment to the SL military soldiers who assaulted the GS officer who was simply doing his duty.

The union led by S. Gnansri has also demanded the SL military to refrain from interfering in civil matters.

The GS officers were wearing black clothing and rallied against the assult on 08 June.

The GS officers and the workers attached to the DS secretariat of Koara'laip-pattu South (Kiraan) division boycotted their work on 05 June, demanding immediate investigation of the Sinhala soldiers who took the GS officer to a military camp and brutally assaulted him warning Mr Guru not to interfere in the affairs of SL military.

Chronology:

உடனடிக் கவனத்திற்கு : எழுவர் விடுதலைப் பேரணி இடம் மாற்றம் - சென்னை எழும்பூரில் தொடங்குகிறது.



உடனடிக் கவனத்திற்கு : எழுவர் விடுதலைப் பேரணி இடம் மாற்றம் -  சென்னை எழும்பூரில் தொடங்குகிறது.

அற்புதம் அம்மாள் அறிவிப்பு!

 இன்று (வைகாசி 28, 2047 / சூன் 11, 2016) வேலூரில் இருந்து  தொடங்குவதாக இருந்த எழுவர் விடுதலைப் பேரணி, -  அதிக எண்ணிக்கையில் தோழர்கள் வருவார்கள் ; அதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கும் என்று பேரணியை மாறறி அமைத்துக் கொள்ள காவல்துறையினர் வேண்டுகோள்  விடுத்த காரணத்தினால்   - சென்னையில் நடத்தப்படுகிறது.

சென்னை  எழும்பூர் இராசரத்தினம்  ஆட்ட அரங்கத்திலிருந்து  நண்பகல் ஒரு மணிக்குத் தொடங்கிக் கோட்டைக்குச் செல்லும். 
அனைவரும்  இன்று (வைகாசி 28, 2047 / சூன் 11, 2016) 12 மணிக்கு  இராசரத்தினம்  ஆட்டஅரங்கத்தில் கூடவும்...

*அநீதிக்கு எதிராக அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டார்கள்,
என நாளைய வரலாறு கூறட்டும்.
 எழும்பூர் -தமிழர்கள் உறவால், உணர்வால் ஒன்றாகி எழும் ஊராக இன்று இருக்க வேண்டும்..
- பவா சமத்துவன்,
நிறுவனர் -தலைவர், இந்தியச் சமூக  ஊடக மையம் (பதிவு)
சேப்பாக்கம், சென்னை -5

படம் தரவு : இரசுமிராசு

வெள்ளி, 10 ஜூன், 2016

பெரியபுராணத் தொடர்பொழிவு : முகிலை இராசபாண்டியன்


அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016

பெரியபுராணத் தொடர்பொழிவு :

 முகிலை இராசபாண்டியன்


வைகாசி 30, 2047 / சூன் 12, 2016 மாலை 5.00

தலைநகரத்தமிழ்ச்சங்கம்,

வண்டலூர், சென்னை 600 048


தொடர் சொற்பொழிவு  13 :

பேரா.முகிலை இராசபாண்டியன்

 : azhai_thalainakar1.2 அழை-தலைநகரத்தமிழ்ச்சங்கம், பெரியபுராணப்பொழிவு, முகிலை1.1 :azhai_thalainakar1.1

Maithiripala to stage another selfie session in Jaffna before next Geneva session

Maithiripala to stage another selfie session in Jaffna before next Geneva session

[TamilNet, Thursday, 09 June 2016, 22:31 GMT]
Maithiripala Sirisena, the president of genocidal Sri Lanka, is scheduled to visit Jaffna next week to take part in another publicity and ‘selfie’ stunt. Amidst the ‘lack’ of fresh venues to be released to the uprooted Tamils, the visiting SL President will be taking part in an event of ‘releasing’ Nadeswara College and Nadeswara Kansita Viththiyaalayam at militarized Kaangkeasan-thu'rai (KKS) for the second time this year. Mr Sirisena handed over the two schools at a PR move on 12 March. Since the initial PR move, which was also timed before a Geneva session earlier this year, the teachers and the labourers engaged in the reconstruction were being regularly harassed at the ‘Forward Defence Line’ of the SL military zone. Although education activities have been launched last Friday, the schools are still kept under military zone and civilians have not been allowed to resettle there.

The schools have been functioning at a temporary facility in front of Thurkkai Amman Temple for 27 years.

While Suresh Premachandran, a former parliamentarian and the leader of EPRLF, one of the four parties in the Tamil National Alliance, characterized the scheduled visit by Maithiripala Sirisena as a trip to provide photos fooling the international community, Shageevan Shanmugalingam, the chairman of the uprooted peoples society at Valikaamam North, who has been voicing for the release of lands in Valikaamam, asked how many times the SL President is going to release the same lands.

However, Tamil activists carefully watching the international culprits upholding the genocidal Sri Lanka, said Maithiripala was only a tool needed by the powers to furbish up the scenes that are determined by them.

The parents of the students attending Nadeswara College have complained that their children are forced to study under heavy military presence surrounding the college and the school, Mr Shageevan said.

More than 9,120 acres of lands remain as ‘High Security Zones’ with ‘Forward Defence Lines’ in Jaffna district alone. While 6,120 acres are officially categorized as HSZ and more than 3,000 acres still remain occupied surrounding the so-called FDLs of the HSZ.

The pockets of 1,300 acres of lands released by the new regime in Colombo were actually areas that were identified as the pockets to be released under the Rajapaksa regime, Tamil politicians say.

வியாழன், 9 ஜூன், 2016

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! – ஊர்திப்பேரணி


அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016

எழுவர் விடுதலை- ஊர்திப்பேரணி01 :7 thamizhar viduthalai_perani02

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்!

அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி!

  செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை  ஊர்திப்பேரணி!
  1. 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்…
  2. விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்…
  3. ப.சீ.ந.த.ச. (‘தடா’) சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் ப.சீ.ந.த.ச.(தடா) ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ்த் தண்டித்த முரண்…
  4. ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல் அதிகாரியே தான் தவறு இழைத்துவிட்டதாகவும், பேரறிவாளன் குற்றமற்றவர் என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பின்பும் தொடரும் சிறைவாச அவலம்…
  5. பல்நோக்குக் கண்கணிப்புக் குழுவின் (MDMA) உசாவல் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தண்டனை துய்க்கும் கொடுமை…
  6. வழக்கை உசாவி ஓய்வு பெற்ற அதிகாரிகள் தியாகராசன், இரகோத்தமன், மோகன்ராசு ஆகியோர் உசாவல்(விசாரணை) முறையாக நடைபெறவில்லை எனச் செவ்விகள்(பேட்டிகள்), புத்தகங்கள் வடிவில் வெளிப்படையாக அறிவித்த பின்பும் உடையாத கை விலங்குகள் …
  7. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே விடுதலை அறிவிப்பு வெளியிட்ட பின்பும் நீடிக்கும் மருமம்…
  8. தமிழக ச் சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றிய விடுதலைத் தீர்மானம் அதன் பின்பும் நீடிக்கும் துன்பம்…
எனவே, நீதி காண
வேலூர் சிறை அருகிலிருந்து
சென்னை(கோட்டை)யை நோக்கி…25 ஆண்டுகளாகச் சிறைப்பட்டிருக்கும்
7 தமிழர்கள் விடுதலை கோரி ஊர்திப்பேரணி

வழித்தடம்: வேலூர், காஞ்சி, பூந்தமல்லி, போரூர், கிண்டி, அடையாறு,

பட்டினப்பாக்கம், கடற்கரைச் சாலை, கோட்டை (தலைமைச் செயலகம்)

நாள்:  வைகாசி 29, 2047  /   11-6-16, காலை 8.00 மணி

தமிழ் இராசேந்திரன்
இரவிகாளிதாசு
  பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்தப் பேரணிக்குத் தமிழக அரசு  இசைவு அளித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், அரசியலாளர்கள்,  திரையுலகினர் எனப் பல தரப்பட்டாரும் பேரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விசய் சேதுபதி, ” பேரறிவாளன் 25 வருடங்களாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனைச் சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். ‘இன்று வரையில் தான்  குற்றமற்றவன்’ எனப் பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை  உசாவிய காவல்அதிகாரியும், ‘பேரறிவாளன்  குற்றமற்றவர்’ எனச் சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள்  தாழ்ச்சி என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு  இசைவு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஊர்திப்பேரணியில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்களுக்குப் பேரறிவாளன்  வேண்டுகோள்
அனைவரும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், பாதுகாப்பாகப் பயணத்தை மேற்கொண்டு பேரணியில் எந்தவித  விரும்பத்தகா நிகழ்விற்கும் இடந்தராமல் முடித்துத்தரவேண்டும்..
பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்
கீழ்  வரும் எண்களை தொடர்பு கொள்ளவும்:
இராமு பழனியப்பன் – 99621 44458
இரவி பாரதி – 99401 61279
நீதிக்குக் குரல் கொடுக்க குற்றம்புரியாதவர்களை மீட்டெடுக்க…கூடுவோம் வேலூரில்…
கம்பிகளுக்குப் பின்னால்
கால் நூற்றாண்டாய்
கை விலங்குகள் உடைக்க
தமிழகமே ஒன்று சேர்
அனைவரும் ஒருங்கிணைவோம்!
ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்!
  • மக்கள் பெரும் படையாகத் திரளட்டும்
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
எழுவர் விடுதலைக்கு வழி வகுக்கட்டும்
சாதி மத  வேறுபாடுகளை மறந்து
அரசியல்  மாறுபாடுகளை மறந்து
தமிழ் இன உணர்வுடன் அனைவரும் ஓரணியாய்த் திரள்வோம்.
மக்களால் மட்டுமே எழுவர் விடுதலை பெற முடியும்
மக்கள் எந்தளவு பெரும் படையாக அணி திரள்கிறார்களோ
அந்தளவு விரைவாக எழுவரை விடுதலை செய்ய முடியும்.
இதை உணர்ந்து அனைவரும் திரள வேண்டிய தருணம் இது.
மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது
மக்கள்  ஆற்றலே மகத்தான  ஆற்றலே
மக்களால் மட்டுமே எழுவரை விடுதலை செய்ய முடியும்.
– பாலன் தோழர்
தமிழகத்தின் நீதியின் பெயரிலான அணிதிரண்டு எழும் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பு…
தமிழகத்தின் ஒற்றுமையைப்  பார்க்க எமக்கு கிடைத்த மற்றுமொரு களம்!
வரலாற்று எழுச்சியைப் படைக்க தமிழக மக்கள் பிரிவினைகள் கடந்து அணி திரண்டு ஒன்று பட்டு எழுவர் நீதிக்காக –  விடுதலைக்காகப் போராட முன் வர வேண்டும். செய்வார்களா?
வரலாற்றைப் படியுங்கள்! வரலாற்றைப் படையுங்கள்!
ஒவ்வொரு மனிதரும் மாற்றங்களை உருவாக்கும் வரலாற்றுப் புள்ளிகளாக உருமாறி நீதி பிழைத்த மக்களுக்கு நீதியை மீட்டுக் கொடுக்க போராடுவது மாந்த நேயத்தின்  அறமுறைக் கடனாகும்.
காலம் கையில் தந்த கடனை மாபெரும் வரலாற்று எழுச்சியாகப் போராடி ஆற்றிடுமா அன்னைத் தமிழகம் ?
அநீதியாக இந்தியத்தால் வஞ்சிக்கப்படும் எழுவருக்கு தமிழகத்தால் நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும்! மக்களால் மட்டுமே வரலாற்றை மாற்ற முடியும்! விடுதலையை வென்றெடுக்க முடியும்.
  • அயலகத்தமிழர்கள் சார்பில்  செந்தமிழினி பிரபாகரன்
வருகிறவர்கள் எல்லாரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். வண்டியைப் பொறுமையாக ஓட்ட வேண்டும்.  உடல்நலம்குன்றிய  தோழர்கள் வண்டியை வேறு யாரிடமாவது  கொடுத்துவிட்டுப் பின்னால் உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள் …….
இப்படி எல்லாம் வேண்டுகோள் விடுத்தது காவல்துறை அல்ல …..
வேறு யார் இவ்வளவு அக்கறையாக வீட்டில் இருக்கும் தாய்போலச் சொன்னது என்கிறீர்களா?
நமது அண்ணன் பேரறிவாளன் அவர்கள் தான்
இத்துணை அன்பு வேண்டுகோள்களை முன்வைத்து இருக்கிறார்…..
கால் நூற்றாண்டுத் தனிமைச் சிறைக்கொடுமையைக் கூடப் பொருட்படுத்தாமல் நம்முடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டு பேசும்  தன்னலமற்ற நம் வீட்டு  உடன்பிறந்தவனின் முகம் காண அவர் விடுதலையை வென்றெடுக்க, பிற அறுவரின் விடுதலையைக் காண வாருங்கள்! ……
பயணத்தில் சந்திப்போம்
 சண்முகப்பிரியன் சிவகுமார்
(பெரும்பான்மைக் கட்சிகளும் இயக்கத்தினரும் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். பலரும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.)

Family receives death threat for alerting GS officer

Family receives death threat for alerting GS officer on SL military exploitation of natural resources

[TamilNet, Wednesday, 08 June 2016, 22:07 GMT]
A family has been forced to seek security with its relatives and friends in Koara'laip-pattu South (Kiraan) DS division of Batticaloa this week after a two-member squad of ‘unknown’ persons, who came in a motorbike on Sunday (05 June) issued death threats to the family alleging it for passing information to the Village (GS) Officer about illegal logging and related military trade taking place at the interior jungle outlet of Kudumpimalai, 63 km northwest of Batticaloa city. On 01 June, Shanmugam Guru, the GS officer who was trying to investigate the exploitation was told by the armed persons in civil clothes that they belonged to SL military. When the GS officer asked to document their permit and identity, he was taken to nearby camp and brutally assaulted. The GS officer was told not to interfere in ‘military matters’. Now, a family has received death threat from ‘unknown’ persons.

On Thursday last week, GS officials and the workers of DS Secretariat in Kiraan boycotted their duties demanding immediate action against the military that attacked the civil officer.

On Sunday, two ‘unknown’ persons, who came in a motorbike, threatened Mrs Moothathamby Iladchumy, the mother in the family from Kaanaanthanai village, stating that the remaining members of the family would be shot and killed if it continued to pass information to anyone about illegal logging and related activities by the military, the villagers close to the family told TamilNet.

The family had already lost one of the sons, who was a member of the LTTE, the sources further said.

The SL military, occupying the interior village, is involved in colonisation and Sinhalicisation with an active role played by almost all the departments of the SL State, from Archaeology, Forest, Wildlife to Tourism, also deploying extremist Buddhist monks in the project of demographic and structural genocide against the nation of Eezham Tamils.

The occupying Sinhala soldiers are also running a military trade, cutting and selling trees to businessmen from South.

Recently, some social and environmental activists at the grassroots have organised self-mobilising awareness committees, which have been tasked to report on illegal exploitation of natural resources and other misconducts to GS officers.

The SL military has been monitoring the mobilisation through its intelligence and paramilitary operatives.

The family of Mrs Iladchumy has sought security with their relatives and friends after the incident and remains tight-lipped and is afraid of talking to media, the sources further said.

The so-called ‘home-guards’, a Sinhala paramilitary deployed in seizing the lands, also carry weapons and engage in illegal activities with the backing of the occupying Sinhala military.

A large area of pasturelands has been seized by the Sinhala settlers in Maathava'ani and Mayilaththanai, that also come under the supervision of the same DS division and the GS officer, who was subjected to brutal assault on 01 June.
Location of Kudumpimalai
The location of newly established checkpoints of the Sri Lanka Army at Allai-oadai and Maavaddavaan junction [Photo: TamilNet]