ஆளுமையர் உரை 124 & 125; என்நூலரங்கம்-கருவிகள் 1600
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
ஆளுமையர் உரை 124 & 125; என் நூலரங்கம்
இணையவழி யரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
பங்குனி 09, 2056 ஞாயிறு 23.03.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
வ.உ.சி.கொள்ளுப்பேரன் தமிழ்த்திரு தமிழ்வாணன்
இளங்கவி திவாகர்
நூலாய்வு
இலக்குவனார் திருவள்ளுவனின் கருவிகள் 1600
ஆய்வர் : தமிழார்வலர் செல்வி கி.வித்தியா, புது தில்லி
நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: செல்வி தில்லி மு.நிசா