ஆனி 28, 2050 சனி 13.07.2019
மாலை 6.15 மணி
புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11
தோழர் சிங்காரவேலர் பற்றி
மார்க்சிய சிந்தனையாளர்
தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா
மொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி
வரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.)
முன்னிலை: கோ.சந்திரன், சா.ந.நித்தியானந்தம்
தலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.)
சிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி மாநிலம்)
வாழ்த்துரை: தா.முருகன் (புதுச்சேரி மாநில மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி.),
சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்),
பேராசிரியர் முனைவர் செ.பெரியாண்டி
நூல்ஆய்வுரை: முனைவர் அ.பகத்சிங்கு (புதுவைப் பல்கலைக் கழகம்)
ஏற்புரை : பா.வீரமணி (நூலாசிரியர், சென்னை, தமிழக அரசின் சிங்காரவேலர், திருவள்ளுவர் விருதுகளைப் பெற்றவர்)
நிகழ்ச்சித் தொகுப்பு: கலைமாமணி அசோகாசுப்பிரமணியன்
நன்றியுரை : முனைவர் செ.செல்வக்குமாரி