சனி, 13 பிப்ரவரி, 2010

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்ச மகன் போட்டியிடுகிறார்



கொழும்பு, பிப். 12: வருகிற ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் (23) போட்டியிடுகிறார். இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஹம்பன்தோடா மாவட்டத்தில் உள்ள தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஹம்பன்தோடா நகரில் உள்ள டாங்கெல்லி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனது பெற்றோர் முன்னிலையில் நமல் உரையாற்றினார். மக்கள் நலச் சேவைகளில் ஈடுபட்டுள்ள அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நமல், தனது தாய் மூலமாக அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார். இதேபோல, தனது தந்தையின் வழிகாட்டுதலால் இந்த வயதிலேயே (23 வயது) தான் அரசியலில் நுழைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் பொங்கக் கூறினார். முன்னதாக, தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன், தனது தந்தை அதிபர் ராஜபட்ச} தாய் ஷிராந்தி ஆகியோரின் கால்களைத் தொட்டு வணங்கினார் நேமல். தனது அரசியல் பயணம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ கடிதத்தை தனது தந்தையிடம் நமல் அளித்தார். அப்போது அவருடைய தாய் ஷிராந்தி இரு கரங்களையும் கூப்பி இறைவனை வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் ராஜபட்ச பேசுகையில், வன்முறை, பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இருக்கக் கூடாது என்றார். கடந்த மாதம் 26 ஆம் தேதி நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தல் மூலம் இந்த இரு தீய போக்குகளுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபட்ச தோற்கடித்தார். கடந்த அதிபர் தேர்தலின் போது, அரசுப் பணியாளர்கள் முதல் கடைநிலையில் உள்ள கிராமவாசிகள் வரை அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். எனினும், இந்த அச்சுறுத்தலை இந்தத் தேர்தல் முடிவு மூலம் துடைத்தெறிந்துவிட்டோம் என்றும் ராஜபட்ச குறிப்பிட்டார். மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றுவதன் மூலமே அவர்களது ஆதரவையும், மரியாதையையும் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மட்டுமல்லாது, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்தார்.
கருத்துக்கள்
இளங்கழுகே! வழித் தோன்றல் வல்லூறே! நேரில் வந்தோ எங்கள் வழித் தோன்றல்களை அனுப்பியோ உன்னை வாழ்த்தத்தான் எங்கள் உள்ளம் துடிக்கின்றது. ஆனால்,உங்களின் எடுபிடியான இந்தியப் படை நாங்கள் எதிர்க்க வருவதாக எண்ணி எங்களை அழித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தடுக்கின்றது. இருப்பினும் பரம்பரை அரசியலுக்குப்பாடம் கற்பிக்க எங்களால மட்டுமே முடியும என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். தமிழ் இறையாண்மை அழிவதை வேடிக்கை பார்க்கும் நாங்கள் என்றைக்குமே சிங்கள வல்லாண்மைக்கு எதிராகக் குரல் கொடுத்ததில்லை என்பதை மட்டும் நினைவில் கொண்டால் நாங்கள் உங்களின் தோழர்களே என்பதைப் புரிந்துகொள்வாய்! உம் தந்தை போல் எம்மையும் உம் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை உள்ளது. உன் கொற்றம் வாழ்க! உன் சுற்றம் வாழ்க! உன் பணபலம் படைபலம் எல்லாம் வாழ்க! இப்படிக்கு இந்திய அரசியல் தலைவர் (நாங்கள் பலராக இருப்பினும் நான் யார் என்பது உனக்குப் புரியாமலா போகும்?)
By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 3:40:00 AM

சிங்களர்களின பேரினப் படுகொலைகளுக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராகவும் பக்சே தன்னை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராகவும் யாரும் வன்முறையிலோ பழி வாங்கும் நடவடிக்கையிலோ ஈடுபட்டால் பக்சே அரசோ இந்திய அரசோ பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பதை உணரத்த வன்முறை, பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இருக்கக் கூடாது எனப் பேசியுள்ளார்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 3:29:00 AM

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம் சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில் ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் கோட்டபாய ராஜபக்ச பாது

By esan
2/13/2010 2:23:00 AM

நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில் ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது. Print , Return del.icio.us digg stumbleupon buzzup BlinkList mixx myspace linkedin facebook reddit.com ma.gnolia.com newsvine.com furl.net google yahoo technorati.com new videos போரின் பின்னரான ஆனையிறவுப் பிரதேசத்தின் காணொளிக் காட்சிகள் போரின் பின்னரான கிளிநொச்சி நகர் (பகுதி 1) மேலும் » * எம்மவர் நிகழ்வுகள் » பிரான்சில் வீரத்தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு. » பிரான்சில் தமி

By esan
2/13/2010 2:16:00 AM

ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றியுள்ளதாகவும் பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோட்டன் வையிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 14 வருடங்களாக பணியாற்றிய வைஸ் தனது பதவியை கடந்த வருடம் இராஜினாமாச் செய்துள்ளார். அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள வைஸ் அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இலங்கையின் இறுதிக் கட்ட மோதல்கள் தொடர்பான அதிர்சிகரமான தகவல்களை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு அனைத்து விதமான போரியல் உத்திகளையும் பயன்படுத்தியதாகவும் சிறிய நடுத்தர மற்றும் பாரிய போராயுதங்கள் மூலம் குறுகிய நிலப்பரப்பிற்கும் சிக்கியிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல்களின் போது சுமார் 40,000 பொதுமக்கள் வரையில் உயிரிழந்தாகவும் இது குறித்து நம்பகமான தகவல்கள் தனக்கு கிடைத்தது என்றும் கோர்ட வைஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்ட

By esan
2/13/2010 2:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை. வ‌ôயி‌ல் கத‌வை‌ப் பூ‌ட்டி ‌பேர‌ôசிரிய‌ர்க‌ள்-ம‌ôணவ‌ர்க‌ள் ‌பே‌ôர‌ô‌ட்ட‌ம்



இ‌தை‌த் ‌தெ‌ôட‌ர்‌ந்து, ‌தெ‌ôட‌ர் ‌பே‌ôர‌ô‌ட்ட‌ங்க‌ளை நட‌த்த கூ‌ட்டு நடவடி‌க்‌கை‌க் குழு முடிவு‌செ‌ய்து‌ள்ளது. இந்திய மேலாண்மை பயிலகம் அமைய நிலம் வழங்
திரு‌ச்சி, பி‌ப். 12: திரு‌ச்சியி‌ல் அ‌மையவு‌ள்ள இ‌ந்திய ‌மேல‌ô‌ண்‌மை பயிலக‌த்து‌க்கு (ஐ.ஐ.எ‌ம்.) ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை‌க்கழக‌த்து‌க்கு‌ச் ‌செ‌ô‌ந்தம‌ôன நில‌த்‌தை வழ‌ங்க‌க் கூட‌ôது என‌க் கூறி, ப‌ல்க‌லை‌க்கழக வ‌ôயி‌ல் கத‌வை‌ப் பூ‌ட்டி ‌பேர‌ôசிரிய‌ர்க‌ள், ம‌ôணவ‌ர்க‌ள் உ‌ள்ளி‌ட்‌டே‌ô‌ர் ‌வெ‌ள்ளி‌க்கிழ‌மை ‌பே‌ôர‌ô‌ட்ட‌ம் நட‌த்தின‌ர்.ம‌த்திய அரசி‌ன் மனிதவள ‌மே‌ம்ப‌ô‌ட்டு‌த் து‌றை ச‌ô‌ர்பி‌ல், திரு‌ச்சியி‌ல் 2010-11 ஆ‌ம் க‌ல்விய‌ô‌ண்டி‌ல் இ‌ந்திய ‌மேல‌ô‌ண்‌மை பயிலக‌ம் அ‌மை‌க்க‌ப்படு‌ம் என அறிவி‌க்க‌ப்ப‌ட்டது.இ‌தை‌த் ‌தெ‌ôட‌ர்‌ந்து, திரு‌ச்சியி‌ல் இ‌ந்த பயிலக‌ம் அ‌மை‌ப்பத‌ற்க‌ôக இட‌த்‌தை‌த் ‌தே‌ர்வு ‌செ‌ய்வத‌ற்க‌ôக ம‌த்திய அரசி‌ன் உய‌ர் க‌ல்வி‌த் து‌றை கூடுத‌ல் ‌செயல‌ர் அ‌சே‌ô‌க் த‌ôகூ‌ர் த‌லை‌மையில‌ôன குழுவின‌ர் விய‌ôழ‌க்கிழ‌மை திரு‌ச்சி வ‌ந்து, ‌தேசிய ‌தெ‌ôழி‌ல்நு‌ட்ப நிறுவன‌ம், ‌பெ‌ல் வள‌ôக‌ம், அ‌ண்ண‌ô ப‌ல்க‌லை‌க்கழக‌ம், திரு‌ச்சி ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை‌க்கழக‌ம் ஆகிய இட‌ங்க‌ளை‌ப் ப‌ô‌ர்‌வையி‌ட்டு ஆ‌ய்வு ‌செ‌ய்தன‌ர்.இதி‌ல், திரு‌ச்சி சூரியூரி‌ல் உ‌ள்ள ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை‌க்கழக வள‌ôக‌த்தி‌ல் சும‌ô‌ர் 200 ஏ‌க்க‌ர் பர‌ப்பளவி‌ல் இ‌ந்திய ‌மேல‌ô‌ண்‌மை‌ப் பயிலக‌ம் அ‌மை‌ப்பத‌ற்க‌ôன ச‌ô‌த்திய‌க் கூறுக‌ள் இரு‌ப்பத‌ôக ம‌த்திய‌க் குழுவின‌ர் க‌ண்டறி‌ந்து‌ள்ளத‌ôக கூற‌ப்படுகிறது.திடீ‌ர் எதி‌ர்‌ப்பு: உலக‌த் தர‌ம் வ‌ô‌ய்‌ந்த ப‌ல்க‌லை‌க்கழகம‌ôக அ‌மைய ‌வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நே‌ô‌க்கி‌ல், 1984 ஆ‌ம் ஆ‌ண்டு 1000 ஏ‌க்க‌ர் பர‌ப்பளவி‌ல் ‌தெ‌ôட‌ங்க‌ப்ப‌ட்ட ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை‌க்கழக‌த்தி‌ன் வள‌ôக‌த்தி‌ல், பிற நிறுவன‌ங்களு‌க்கு நில‌ம் ம‌ற்று‌ம் க‌ட்டட‌ங்க‌ள் வழ‌ங்குவத‌ô‌ல் புதித‌ôக ஆ‌ய்வுக‌ள் ம‌ற்று‌ம் ப‌ôட‌த் தி‌ட்ட‌ங்க‌ள் ‌தெ‌ôட‌ங்குவத‌ற்கு த‌டை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று கூறி, ப‌ல்க‌லை‌க்கழக ஆசிரிய‌ர்} அலுவல‌ர்} ம‌ôணவ‌ர் அ‌மை‌ப்புகளி‌ன் கூ‌ட்டு நடவடி‌க்‌கை‌க் குழுவின‌ர் ‌வெ‌ள்ளி‌க்கிழ‌மை திடீ‌ர் ‌பே‌ôர‌ô‌ட்ட‌த்தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.க‌ôரண‌ம் எ‌ன்ன?: 1000 ஏ‌க்க‌ர் பர‌ப்பளவி‌ல் ப‌ல்க‌லை‌க்கழக‌ம் அ‌மை‌ந்திரு‌ந்த நி‌லையி‌ல், 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் திரு‌ச்சியி‌ல் அ‌ண்ண‌ô ப‌ல்க‌லை‌க்கழக‌ம் ‌தெ‌ôட‌ங்க‌ப்ப‌ட்ட ‌பே‌ôது, சும‌ô‌ர் 400 ஏ‌க்க‌ர் நில‌ங்க‌ள், ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை‌க்கழக‌த்து‌க்கு‌ச் ‌செ‌ô‌ந்தம‌ôன க‌ட்டட‌ங்க‌ள் அளி‌க்க‌ப்ப‌ட்டன.த‌ற்‌பே‌ôது இ‌ந்திய ‌மேல‌ô‌ண்‌மை பயிலக‌த்து‌க்கு 200 ஏ‌க்க‌ர் வழ‌ங்கின‌ô‌ல், த‌ற்‌பே‌ôது‌ள்ள இட‌த்‌தை ‌வை‌த்து புதிய ஆ‌ய்வக‌ங்க‌ள், க‌ட்டட‌ங்க‌ள், புதிய ப‌ôட‌ங்க‌ள் எதுவு‌ம் ‌தெ‌ôட‌ங்க முடிய‌ôது.என‌வே, ‌கே‌ô‌வை ம‌ற்று‌ம் ‌நெ‌ல்‌லையி‌ல் அ‌ண்ண‌ô ப‌ல்க‌லை‌க்கழக‌ங்க‌ள் எ‌வ்வ‌ôறு ‌தெ‌ôட‌ங்க‌ப்ப‌ட்ட‌தே‌ô அ‌தே ‌நெறிமு‌றைக‌ளை‌ப் பி‌ன்ப‌ற்றி, திரு‌ச்சியிலு‌ம் இ‌ந்திய ‌மேல‌ô‌ண்‌மை பயிலக‌ம் அ‌மை‌க்க‌ப்பட ‌வே‌ண்டு‌ம்.இனி‌மே‌ல் ய‌ôரு‌க்கு‌ம் ப‌ôரதித‌ôச‌ன் ப‌ல்க‌லை‌க்கழக‌த்திலிரு‌ந்து இட‌ம் வழ‌ங்க‌ôதவ‌ôறு உரிய முய‌ற்சி ‌மே‌ற்‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்டு‌ம் என‌க் ‌கே‌ôரி கூ‌ட்டு நடவடி‌க்‌கை‌க் குழுவின‌ர் ‌வெ‌ள்ளி‌க்கிழ‌மை திடீ‌ர் ‌பே‌ôர‌ô‌ட்ட‌ம் நட‌த்தின‌ர்.
கருத்துக்கள்

பல்கலைக்கழகத்திற்கு உடனே வேறு சமற்கிருதப் பெயரைச் சூட்டினால் நிலத்தைப் பிடுங்க மாடடார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தேர்தல் அதிகாரியை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, பிப்.12- பென்னாகரம் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை பலமுறை கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவையே மிரட்டும் அளவுக்கு கருணாநிதி செயல்படுகிறார். அவருக்கு எதிராக கருணாநிதி அறிக்கை விடுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும்.

நவீன் சாவ்லா எனக்கு ஆதரவாக செயல்பட்டதைப் போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயலுகிறார் கருணாநிதி. இதில், எந்தவித உண்மையும் இல்லை.

பொங்கல் பண்டிகை காரணமாக பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுகவைத் தவிர அனைத்து கட்சிகளும் கோரிக்க விடுத்தன. இதனடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ஒத்திவைத்தது.

தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்துகொள்ளுமாறு தொலைபேசி மூலம் எனக்கு அழைப்பு விடுத்தார் நவீன் சாவ்லா. அவர் இவ்வாறு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், நவீன் சாவ்லா என்னிடம் தொலைபேசியில் பேசிவிட்டார் என்ற கோபத்தில் கருணாநிதி அவரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

தமிழக அதிகாரிகளை மிரட்டிவந்த கருணாநிதி தற்போது தில்லியில் உள்ள அதிகாரிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். அவரது நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு உகந்தவை அல்ல.

எனவே, இத்தகைய நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்காமல் மத்திய அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

எப்படியோ நவீன் சாவ்லா எல்லாரையும் அழைதததுபோல்தான் தன்னையும் அழைத்தார்; வேறு சிறப்பு இல்லை என்ற உண்மையைச் செ. வாயிலாகவே கலைஞர் வரவழைத்து விட்டார். இனிமேல் சர்வாதிகாரிகள் மோதிக் கொள்வதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு என்ன வேறு வேலை உள்ளது?

உண்மையான மக்களாட்சியைக் காண வி‌ழையும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 3:12:00 AM

If this sitting CM is really threatened Chief election commission, the central must take rigid action against him. Not only for this issue, also for previous threatens of his son and others.

By Thallu vandi
2/13/2010 1:28:00 AM

@Unmai: அம்மா சொன்ன தமிழீலம் என்னவாயிற்றென்பதை கேட்டு சொல்லவும்

By Human
2/12/2010 11:44:00 PM

தான்திருடி பிறரை திருடனென்பர்.

By Human
2/12/2010 11:41:00 PM

I swear and tell you one thing and it is impossible for Jj to commit offence like karuna and she does not possess such family infrastructuere.So my vote is for AIADMK and JJ.

By Caterine Selvakumari
2/12/2010 11:19:00 PM

இலங்கையில் லட்சகணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர் யாரு? அந்த சமயத்தில் தனது பிள்ளைக்கு அமைச்சர் பதவியை வாங்க தில்லிக்கு பறந்தவர் யாரு?

By Unmai
2/12/2010 11:12:00 PM

the m l a are purchasing from a i d m k daily by d m k .....it is not healthy for democracy.....money can do anything....if karunanithi will come power next time there will be no opposition member in the assembly... it will be very danger for the contitution and public

By avudaiappan
2/12/2010 10:44:00 PM

Evergreen government of Tamil Nadu never die. JJ should look for another state.

By Lakshman
2/12/2010 9:59:00 PM

பாட்டி உங்களை பற்றி எங்களுக்கு தெறியாதா என்ன நாங்கள் தழிழ் நாட்டில்தான்வுள்ளோம் உங்கள் வண்டவாலம் தண்டவாலம் எங்களுக்கு அத்துபொடி மனசாட்ச்சி படி செல்லுங்கள் அதுபோன்ற காரியங்களை செய்வது நீங்கள் மட்டும்தான்

By Ravindren
2/12/2010 9:57:00 PM

பாட்டி உங்களை பற்றி எங்களுக்கு தெறியாதா என்ன நாங்கள் தழிழ் நாட்டில்தான்வுள்ளோம் உங்கள் வண்டவாலம் தண்டவாலம் எங்களுக்கு அத்துபொடி மனசாட்ச்சி படி செல்லுங்கள் அதுபோன்ற காரியங்களை செய்வது நீங்கள் மட்டும்தான்

By Ravindren
2/12/2010 9:56:00 PM

கீழே ஒரு கருத்து ஆய்வாளர் குறிப்பிட்டிருந்ததற்கு பதில் கருத்து. இலங்கையில் லட்சகணக்கான விடுதலை புலிகள் அல்லாத தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர் யாரு? அந்த சமயத்தில் தனது பிள்ளைக்கு அமைச்சர் பதவியை வாங்க தில்லிக்கு பறந்தவர் யாரு? தினகரன் நாடகத்தை அரங்கேற்றி மூன்று உயிர்களை கொலை செய்து மக்கள் கவனத்தை திசை திருப்பி லட்சக்கனக்கண் கோடி கொள்ளை அடித்தவர யாரு? அந்த பணத்தை ஒவ்வொரு இடை தேர்தலுக்கும் அள்ளி வீசுவது யாரு? உலக தமிழ் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்காத சூழ் நிழையில் கோவை மக்களின் வோட்டுகளை வாங்க செம்மொழி மாநாடுன்னு பெயர் மாற்றி வூரை ஏமாற்றுவது யாரு? கரும்பு விவசாயிக்கு உரிய கூலி தராமல் அவர்தம் வயிற்றில் அடிப்பது யாரு? காவிரி முல்லை பெரியாறு பாலாறு இன்னும் கொஞ்ச காலத்தில் மற்ற பிற நதிகளின் நீரும் தமிழ் நாட்டிற்கு கிடைக்காமல் செய்வது செய்தது யாரு? முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு கூட போகாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் யாரு?

By Ramakrishnan
2/12/2010 9:22:00 PM

passage 1A: தமிழ் நாடு முழுவது ஏன் கர்நாடக ஆந்திரா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் சொத்தை வாங்கி குவிப்பது யாரு? மக்கள் வரிப்பணத்தில் தொலைக்காட்சியை வாங்கி கொடுத்து விட்டு வூரை ஏமாற்றுவது யாரு? அதே வரிப்பணத்தில் புழுத்துப்போன அரிசியை ஒரு ருப்பைக்கு வழங்குவது யாரு?அதே வரிப்பணத்தில் வாங்க வேண்டிய மக்களின் அத்தியாவசிய தேவைகளான மருந்துகள் உணவு பொருட்க இவற்றை வாங்காமல் விட்டது யாரு? நல்ல அரிசியை கேரளாவுக்கும் கர்நாடக ஆந்திராவுக்கும் கடத்தி பணம் சம்பாதிப்பது யாரு? மக்களை குடி காரர் ஆக்கி விட்டு குடும்பங்களை சீரழிப்பது யாரு? தொலைக்காட்சியில் அரை குறை ஆடை யுடன் ஆட்டம் போட்டு இளைஞர் இளைஞிகளை கெடுத்து குட்டி சொராக்குவது யாரு? மணல் கொள்ளைகளை நடத்தி நிலத்தடி நீர் மட்டம் வறண்டு போக காரணமானது யாரு? கூத்தாடிகளின் வேண்டுகோளுக்கிணங்க பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் ஒரு உண்மையை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தது யாரு? நடுநிலைவாதி நவீன் சாவ்லாவை ஜெயலலிதா ஆதரவாளர் என்று கூறி மக்களை ஏமாற்றுவது யாரு?

By Ramakrishnan
2/12/2010 9:21:00 PM

passage 2: அப்பாவி வைகோ வை தன மகனுக்காக பழி சுமத்தி தன கட்சியை விட்டே துரத்தியவர் யாரு? மக்கள் திலகம் எம் ஜி ஆரை கட்சியில் இருந்து வெளியேற்ற காரணமாக இருந்தது யாரு? மூன்று பொண்டாட்டி கதைகளை ஒழி பரப்பி சமுதாயத்தை கெடுப்பது யாரு? ரெண்டாயிரத்து வொண்ணு சட்டசபை தேர்தலுக்கு முன்பு அரசு கஜானாவை காலி செய்தது யாரு? ஒரு ரூபாய்க்கு பேப்பர் கொடுத்து அதில் தி மு க வுக்கு ஆதரவான கருத்துக்களை மட்டும் போட்டு போது மக்களை மூளை சலவை செய்தது யாரு? மத்தியில் ஆட்சி பொறுப்பில் பங்கு கொண்டு நான்கு ஆண்டுகள் மாநிலத்தில் முடிவடைய போகும் நிலையிலும் காங்கிரஸ் காரனை ஏமாற்றுவது யாரு? அ தி மு க வில் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டணியில் விடுதலை சிரித்ததை கட்சி சேர்ந்த போது சிங்கத்தை கட்டி போட்டு விட்டு சிறுத்தையை உலவ விட்டு விட்டார்க என்று சாதி வெறியை தூண்டும் வகையில் பேசியது யாரு? இதை போல் இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.இவை தொடரும். இந்த கேள்விகளுக்கு சுருக்கமாக தெளிவாக ஒரே வரியில் விடையளிக்க விரும்புவோர் கூறலாம்.

By Ramakrishnan
2/12/2010 9:20:00 PM

கருணாநிதியை புதைக்கவோ எரிக்கவோ தமிழ்நாட்டில் இடமளிகமாட்டேன் என்று ஜெயலலிதா உறுதி மொழி அல்லது சத்யம் செய்தால் முதல்வர் ஆவது உறுதி

By vijayan
2/12/2010 9:15:00 PM

please delete the unwanted and unparliamentrian words first.. Please take care of the goodness of Dinamani..

By Mani
2/12/2010 8:10:00 PM

முதலில் எங்க அம்மா செய்தியை அதுவும் கலைஞருக்கு எதிரான செய்தியை முதல் பக்கத்தில் போட்டு அசத்தியதற்கு தினமணிக்கு நன்றி! அம்மா வாழ்க! தினமணியின் பத்திரிகை தர்மம் வாழ்க! புகழேந்தி சார்! நீங்க சொல்வது 100% உண்மை. ஆனால் எங்க அம்மா எதற்காக இந்தக் கொடூரங்களைச் செய்தார். நாட்டில் தான் முதல்வரா இருந்து நல்லது செய்ய வேண்டுமென்றுதான் என்பதப் புரிந்து கொள்ளுங்கள். காவு வாங்கும் சாமிகளைக் கும்பிடுவதில்லையா? ஏன்? பழித்தால் தெய்வக்குத்தம். அம்மாவைப் பழிக்காதீர்கள் தெய்வக் குத்தம் ஆகிப்புடும். சொல்லிப்புட்டேன். உங்களுடைய ராசி, எண், நிறம் பார்த்து நடந்துகுங்க.

By Amma Paiyan
2/12/2010 8:06:00 PM

YES! 100% மிரட்டுவது என்பது ஜெயாவின் கொள்கைகளில் ஓன்று, தேர்தல் அதிகாரி டி என் சேஷனை அடித்தவர்கள் யார்? முன்னாள் வளர்ப்புமகனை கஞ்சா வழக்கில் கைது செய்ய சொன்னது யார்? எதற்காக? செரினாவை கஞ்சா வழக்கில் கைதுசெய்தது ஏன்? எதற்காக? வழக்கில் ஆஜராக வந்த சுப்பிரமணியசுவாமிக்கு மெரினாவில் பாவாடை அபிஷேகம் தந்தது யார்? ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் ஊற்றிய புண்ணிய கட்சி எது? இதைவிட கொடூரம் மூன்று மாணவிகளை தருமபுரியில் உயிரோடு கொளுத்திய உலக மகா கட்சி யாருடையது? இவைகள் அனைத்துக்கும் மக்கள் கைகாட்டும் ஒரே குற்றவாளி யார்? சொல்லுங்கள்..... ஜெ.....ஜெ.....ஜெ.

By pugazhendhi s
2/12/2010 7:53:00 PM

மிரட்டுவது என்பது ஜெயாவின் கொள்கைகளில் ஓன்று, தேர்தல் அதிகாரி டி என் சேஷனை அடித்தவர்கள் யார்? முன்னாள் வளர்ப்புமகனை கஞ்சா வழக்கில் கைது செய்ய சொன்னது யார்? எதற்காக? செரினாவை கஞ்சா வழக்கில் கைதுசெய்தது ஏன்? எதற்காக? வழக்கில் ஆஜராக வந்த சுப்பிரமணியசுவாமிக்கு மெரினாவில் பாவாடை அபிஷேகம் தந்தது யார்? ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் ஊற்றிய புண்ணிய கட்சி எது? இதைவிட கொடூரம் மூன்று மாணவிகளை தருமபுரியில் உயிரோடு கொளுத்திய உலக மகா கட்சி யாருடையது? இவைகள் அனைத்துக்கும் மக்கள் கைகாட்டும் ஒரே குற்றவாளி யார்? சொல்லுங்கள்..... ஜெ.....ஜெ.....ஜெ.

By tamil
2/12/2010 7:16:00 PM

சிறைவைக்கப்பட்டிருக்கும் சரத்பொன்சேகாவின் சிறை காவலுக்கு இந்திய கறுப்பு பூனை கொமாண்டோ படையணியே காவலுக்கு நிறுத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த குடும்பத்தாலும் இந்திய‌ சோனியா குழுவினராலும் சரத்பொன்சேகாவின் உயிருக்கு எந்த வேளையும் ஆபத்து ஏற்படலாம் என சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது

By mathu
2/12/2010 6:57:00 PM

செல்வி, முதலில் மற்றவர்களை குறைகூறுவதற்கு பதில் உங்கள் வீட்டில் (கட்சியில்) என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கட்சியை ஒழுங்காக நடத்து. இல்லையேல் சென்ற வாரம் கோவில்பட்டி, இந்த வாரம் ஜெயந்கொண்டம், அடுத்த வாரம் நீயா கூட இருக்கலாம். சசிகலா உன்னை வெளியே அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே உன்மேல் உள்ள அழுக்கை முதலில் கழுவ பாரு.

By tamil
2/12/2010 6:56:00 PM

என்னதன சொல்லுங்க ஒரு குடம்பம்மா 10 20 தலைமுறைக்கு சொத்து சாகுது நாம எல்லாம் பத்த அவங்க டிவி தன பாக்கணும் படிச்சா அவங்க பேப்பர் தன படிக்கணும் பத படத்தைத பார்க்கணும் காட்ட அவங்க ரேடியோ தன ககனும் அனா இவைங்க கக்கரடுக்கு யாருமா இல்லயா கடவுல்ல்லா . இத்த அம்மா வந்த ஓட்ட பாரிய அட்டகாசம் பாரிய ராணி இன்னு நனுப்பு அண்டவ தமிழ்நாட்ட கப்பர்ற்ற ஒரு காமராஜரை அனுப்புவிய!!!!

By Sen Kumar
2/12/2010 6:29:00 PM

அத்தோடு மனிதாபிமானத்தையும் தங்களின் கடமையையும் மறந்த இரு அமைச்சர்களைக் குறி வைத்து, அதே மனிதாபிமானத்தை இழந்த ஊடக விபச்சாரிகள் கூக்குரம் இட ஆரம்பித்துள்ளனர். தமிழக அரசு அந்த இரு அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டுமாம்! நியாயமான கோரிக்கை தான்! ஆனால், அந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மனிதாபிமானமற்றவர்கள் என விமர்சிக்க இந்தப் பத்திரிக்கை உலகத்தினருக்கு என்ன அருகதை இருக்கிறது? உயிருக்குப் போராடும் அந்தப் பரிதாபத்துக்குரிய உயிரின் அவஸ்தையையும் சுற்றி நிற்கும் அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரின் முகத்தையும் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்த இந்தப் பத்திரிக்கை துறையினர் அவர்களை விடக் கேவலமானவர்கள் இல்லையா? இவர்களில் ஒருவராவது அந்த உயிரைக்காப்பதற்கு ஏதாவது செய்ய முயற்சித்திருந்தாலாவது இவர்களுக்கு அதனைக் குறித்துப் பேச அருகதை இருக்கிறது என்று கூறலாம். ஆனால், பத்திரிக்கை விபச்சாரத்திற்காக சுற்றிச் சுற்றி வந்து ஒரு உயிர் துடிக்கும் காட்சியை, எவ்வித உதவியும் செய்யாமல் படம் பிடிக்க முடிகிறது எனில், அங்கு இருந்தவர்களிலேயே மிகக் கேவலமானவர்கள் இவர்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? மனிதாபிமானத்தைக்

By elangovan
2/12/2010 6:10:00 PM

pannadai pandian well said 100% correct

By jai indian
2/12/2010 5:48:00 PM

Tamil Vanan & sasikala hello d.m.k party is worst party than a.d m.k, two party worst party shutup your blady mouth.god seeing all the problem

By poor boy
2/12/2010 5:46:00 PM

Dear Tamilvanan, do you think DMK will win if the centre and state governments are not in their hands ? Do you think if the executive organs and particularly the tamilnadu government staff are not listening to the whims and fancies of ruling front and still can win the elections ? Do you still think that the people will vote for DMK inspite of the skyrocketing prices ? Do you still feel that people of tamilnadu are relishing all scandals in public and government offices, smuggling of all and essential items from ration shops, sand quarry mafia ? Are the citizens happy with the law and order situation in tamilnadu ? Beware oneday the karai vettis will come to your home and vacate you for your land and property. This is the realistic situation of your government.

By pannadai pandian
2/12/2010 5:30:00 PM

Dear Tamilvanan, do you think DMK will win if the centre and state governments are not in their hands ? Do you think if the executive organs and particularly the tamilnadu government staff are listening to the whims and fancies of ruling front ? Do you still think that the people will vote for DMK inspite of the skyrocketing prices ? Do you still feel that people of tamilnadu are relishing all scandals in public and government offices, smuggling of all and essential items from ration shops, sand quarry mafia ? Are the citizens happy with the law and order situation in tamilnadu ? Beware oneday the karai vettis will come to your home and vacate you for your land and property. This is the realistic situation of your government.

By pannadai pandian
2/12/2010 5:27:00 PM

ADMK ORU MAYIRUM VARA PORATHILLADA NAYE UNGA AMMA GOOTHIYA THADAVURATHILEYE KALAM THALRA ENGA KOTTAYA PIDIKARADHU THOZHIYODA GOOTHIYA TAHDAVA NERAME ILLADA

By sasikala
2/12/2010 5:09:00 PM

Jaya's view is correct, Navin chawala invited all over phone, why not karunanidhi attend the call from chawala. May be he know that somehting is happening in delhi. Every one in india knows that Democracy in elections were killed by karuna, and the by elections and the lok shaba elections held were not in proper manner. ONly free bees, money and muscle power got vicotry. So far congress tolerated all but congress party is a all india party and cannot keep mum on these activities. Just remember what sonia has spoken in the dimand jublee function, she assured that elections shoudl be held with out any free bees and money power should stop. If chawala ensures that free and fair election are held in tamil nadu so that people pulse can be felt.

By KANNAN, CHENANI
2/12/2010 4:43:00 PM

Continuation : :2: Pannadai Pandian (merely changing your name to Pannadai Pandian will not help) come to the sense, how long you will repeat the same. Here she need votes from TN people NOT FROM YOUR PEOPLE. TN people are very clear in their mind to send her from politics forever. One thing you should know very clearly, from the MONEY you cannot buy all the votes, it that case, all ruling party in India will rule the particular state for ever. See the history Mr. Pannadai, reality is something else. Are you in Tamil Nadu? Have you ever visited any village? Do you know what the village people think now? Have you ever heard about the success of Kalaignar's Health Insurance Scheme? and somany other schemes ? If all party contest separately without any alliance, the DMK party only win. I wish you and your group leader all the best in advance.

By Tamil Vanan
2/12/2010 4:27:00 PM

Mr.PRIYAN U R 100% CORRECT, Thank u Mr.Priyan அம்மா டெல்லி போன போதே இங்க ஒருத்தருக்கு ஜுரமும் குளிரும் வந்திச்சு அதோட பின்விளைவு தான் இது.இப்போ பனி வேற அதிகமா இருக்கு கொஞ்சம் பத்திரமா பாத்துகோங்க அம்மா அடுத்து முதல்வர் ஆகட்டும் அப்புறம் இருக்குடா உங்களுக்கு ஆப்பு. அ தி மு க காணமல் போய்டும்ன்னு சொல்றிங்களா பொறு மகனே அன்புடன் A.S.RAMAN,TRIPLICANE

By A.S.RAMAN
2/12/2010 4:24:00 PM

Dear Pannadai Pandian, you people only can write,and you can plant stories in Newspapers, with the help of your journalists, nothing more than that you can do. For winning the election you need votes, for that you should do something to the poor/untrodden/weaker section of the people, these people, actually who are voting, not the whitecollar like you. So, better advise JJ to use "WE" NOT "I", or ask her to learn from MK, it will help her in the coming election atleast. Pannadai (merely changing your name cannot help) come to the sense, how long you will repeat the same. Here she need votes from TN people NOT FROM YOUR PEOPLE. TN people are very clear in their mind to send her from politics forever. One thing you should know very clearly, from the MONEY you cannot buy all the votes, it that case, all ruling party in India will rule the particular state for ever. See the history Mr. Legalfan, reality is something else. Are you in Tamil Nadu? Have you ever visited any village? Do you kn

By Tamilvanan
2/12/2010 4:22:00 PM

Now the screen play in Delhi changed karunanidhi. Until last Lok shaba election, congress bore all your theft in the name of spectrum, highways scandal, sethu samudhram etc etc. Now congress needs no support of you and particularly Rahul is against you for all your atrocities. It is good for democracy if you are left in the middle of the street. Wait and watch, days are not far away who is the winner and who is the loser.

By pannadai pandian
2/12/2010 4:13:00 PM

அம்மா டெல்லி போன போதே இங்க ஒருத்தருக்கு ஜுரமும் குளிரும் வந்திச்சு அதோட பின்விளைவு தான் இது.இப்போ பனி வேற அதிகமா இருக்கு கொஞ்சம் பத்திரமா பாத்துகோங்க அம்மா அடுத்து முதல்வர் ஆகட்டும் அப்புறம் இருக்குடா உங்களுக்கு ஆப்பு. அ தி மு க காணமல் போய்டும்ன்னு சொல்றிங்களா பொறு மகனே அன்புடன் பாரதி பிரியன்

By பாரதி பிரியன்
2/12/2010 4:07:00 PM

Now the screen play changed for Actress Jaya. Until Election Commission Diamond Jublee Function Jaya critisized Election Commission and Electrinic Machine, now fearing loss of By Election, she supporting Election Commission. But it's good for democracy. Here after we should watch carefuly what Jaya going to give statement after the by poll loss to the press man.

By Muthu- Hong Kong
2/12/2010 3:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்