பங்குனி 12, 2048 / 25.03.2017 மாலை 5.00
தஞ்சாவூர்
(பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள
பெசண்ட்டு அரங்கு)
ஓவியர் கு. புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ –
தன் வரலாற்று நூல் வெளியீடு!
தலைமை : தஞ்சை அ. இராமமூர்த்தி
முன்னிலை : முனைவர் நல். இராமச்சந்திரன்,
திரு. துரை. பாலகிருட்டிணன்
நூல் வெளியீடு : முனைவர் சுப. உதயக்குமார்
பெறல்: திரு. ஆசிப் அலி
திரு. இரா. செழியன், ஒரத்தநாடு இரா. குணசேகரன், வழக்கறிஞர் அ.
நல்லதுரை, பொறியாளர் கென்னடி, திரு. இரா. இரத்தினகிரி, திரு.
அமிர்தபாண்டியன், முனைவர் பா. சந்திரசேகரன், திரு. தங்க. வெற்றிவேந்தன்,
திரு. அ. உதயச்சந்திரன், திரு. கே. தமிழ்வாணன், திரு. பழ. மாறவர்மன்,
பேராசிரியர் மீ. இளங்கோவன், திரு. குப்பு வீரமணி, பொறியாளர் கு.
இரவிச்சந்திரன், பேராசிரியர் விசயராமலிங்கம், பேராசிரியர் வி. பாரி, திரு.
சொ. ஆறுமுகம் ஆகியோரும் நூல்படி பெறுகின்றனர்.
கருத்துரை :
தோழர் பெ. மணியரசன்
திரு. சீ.நா.மி. உபயதுல்லா
பேராசிரியர் அ. மார்க்சு
பேரா. உரு. இராசேந்திரன்
திருமதி. புனிதா கணேசன்
பேரா. இரா. காமராசு
ஏற்புரை:
ஓவியர் புகழேந்தி
நன்றி:
திரு. தஞ்சை வெற்றியழகன்
தொகுப்புரை :
தோழர் நா. வைகறை
472 பக்கங்களுடன் உரூபாய் 350 மதிப்புள்ள இந்நூல்,
விழா அரங்கில் உரூபாய் 300-க்குச் சலுகை விலையில் விற்பனையாகிறது.
விழாக் குழு,
பேசி: 94436 17757