சனி, 5 டிசம்பர், 2009

வன்னி மாவீரர் இல்லம் அரசாங்கத்தால் தரைமட்டமாக அழிப்பு

04 December, 2009 by admin

வன்னிப் பகுதியானது இலங்கை அரசாங்கத்தின் கைகளில் வந்துவிட்ட நிலையில், அங்கு அபிவிருத்திப் பணிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக ராணுவத்தினர் அறிவித்து வருகின்றனர். உண்மையில் அங்கு வீரச்சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்களுக்காக கட்டப்பட்டிருந்த மயானங்கள், நினைவுச் சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விடங்களில் போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சிலைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு ராணுவத் தளத்தில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் நினைவாலயம் ஒன்று கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் இதேபோன்ற நினைவுத் தூபிகள் கட்டப்படும் பொருட்டு கிளிநொச்சி நகர விளையாட்டு மைதானம் சுத்தமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வன்னியின் பல பாகங்களிலும் புலிகளின் கல்லறைகளை நீக்குவதும் ராணுவ சிலைகள் எழுப்புவதிலும் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வன்னியில் ஏ 9 சாலைக்கு உட்புறமாக மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்த மாவீரர்களின் கல்லறைகள் முற்று முழுதாக தரையோடு அழிக்கப்பட்டுள்ளன.

---------------------------------------------
comments by: Rathan
எமது மாவீர்ச் செல்வங்களின் கல்லறைகளை உடைக்க இவர் யார். போரில் யார் இறந்தாலும், அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்ற சர்வதேச அடிப்படைச் சட்டத்தைக் கூட இந்தச் சிங்களவன் மதிக்கவில்லை
---------------------------------------------

Latest indian and world political news information

சென்னை : ""இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவருக்கு ஆதரவு தெரிவிப்பேன்,'' என இலங்கை எம்.பி., சிவாஜிலிங்கம் கூறினார்.



இலங்கைத் தமிழர்கள் நிலை குறித்து நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கூறியதாவது:இலங்கையில் போர் முடிந்ததாக அறிவித்து ஆறு மாதமாகியும் நிலைமை மோசமாக உள்ளது. போரின் போது மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இதில் 50 ஆயிரம் பேரும், 10 ஆயிரம் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். போரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த விவரத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.முகாம்களில் உள்ளவர்களை தம் சொந்த இடங்களில் குடியமர்த்துவதாக அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.



போரினால் பாதிக்கப்பட்டு பலர் மனநோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவருக்கு ஆதரவு தெரிவிப்பேன். யாரும் தேர்தலில் நிற்காத பட்சத்தில் சுயேச்சையாக போட்டியிடுவேன். தமிழர்களின் நிலை குறித்து கூற முதல்வரை சந்திக்க பல முறை முயற்சித்தும் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.


---------------------------------------------------------------------------------------------------------------
உங்களைச் சந்தித்தால் தன் அரசு கவிழ்க்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பார் போலும். அதனால்தான் சந்திக்க வில்லை. நீங்கள் அவரிடம் கூற எண்ணுவதைச் செய்தித்தாள்களில் வெளியிடுங்கள். கண்டிப்பாகப் படித்து வினா விடை அறிக்கை அளிப்பார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
‌ôஜீ‌வ் }​ ‌ஜெய​வ‌ர்‌த்​த‌னே ஒ‌ப்​ப‌ந்​த‌த்‌தை நி‌றை​‌வே‌ற்ற ‌வே‌ண்​டு‌ம்: திரு​ம‌ô​வ​ள​வ‌ன்



செ‌ன்‌னை, ​ டிச. 4:​ ""ர‌ôஜீ‌வ் }​ ‌ஜெய​வ‌ர்‌த்​த‌னே ஒ‌ப்​ப‌ந்​த‌த்‌தை நி‌றை​‌வே‌ற்​று‌ம் வ‌கை​யி‌ல் இல‌ங்​‌கை​யி‌ன் வட‌க்கு ம‌ற்​று‌ம் கிழ‌க்கு ம‌ôக‌ô​ண‌ங்​க‌ளை இ‌ணை‌க்​கு‌ம் வ‌கை​யி‌ல் ஒரு நிர‌ந்​தர அர​சி​ய‌ல் தீ‌ர்‌வை இ‌ந்​திய‌ô ஏ‌ற்​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம்'' எ‌ன்று விடு​த​‌லை‌ச் சிறு‌த்​‌தை​க‌ள் க‌ட்​சி​யி‌ன் த‌லை​வ‌ர் ‌தெ‌ô‌ல். திரு​ம‌ô​வ​ள​வ‌ன் ‌கே‌ôரி‌க்‌கை விடு‌த்​த‌ô‌ர்.÷ம‌க்​க​ள​‌வை​ யி‌ல் ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ‌மை ‌கெ‌ô‌ண்​டு​வ​ர‌ப்​ப‌ட்ட ஈழ‌த் தமி​ழ‌ர்​க​ளி‌ன் மறு​வ‌ô‌ழ்வு குறி‌த்த கவன ஈ‌ர்‌ப்பு தீ‌ர்​ம‌ô​ன‌த்​தி‌ன் மீத‌ôன விவ‌ô​த‌த்​தி‌ல் அவ‌ர் ‌பேசி​யது:​÷ஈ​ ழ‌த் தமி​ழ‌ர்​க‌ளை மீ‌ண்​டு‌ம் அவ‌ர்​க‌ள் ‌செ‌ô‌ந்த இட‌த்​தி‌ல் குடி​ய​ம‌ர்‌த்த இ‌ந்​திய அரசு ‌மே‌ற்​‌கெ‌ô‌ண்டு வரு‌ம் முய‌ற்​சி‌யை ந‌ô‌ன் ப‌ôர‌ô‌ட்​டு​கி​‌றே‌ன். ம‌த்​திய அர​சி‌ன் இர‌ண்டு ப‌க்க அறி‌க்‌கை இல‌ங்‌கை அர​சு‌க்கு ஊ‌க்​க‌ப்​ப​டு‌த்​து​கி​ற‌தே தவிர தமி​ழ‌ர்​க​ளி‌ன் க‌ôய‌ம்​ப‌ட்ட உண‌ர்​வு​க‌ளை ஆ‌ற்​ற‌க்​கூ​டி​ய​த‌ôக இ‌ல்‌லை.÷இ​ல‌ங்‌கை அரசு அளி‌த்த வ‌ô‌க்​கு​று​தி​படி 6 ம‌ôத‌த்​து‌க்​கு‌ள் ஈழ‌த் தமி​ழ‌ர்​க‌ள் ‌செ‌ô‌ந்த ஊரி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​த‌ப்​ப​ட​வி‌ல்‌லை. அத‌ற்​க‌ôக இ‌ந்​திய அரசு எ‌ன்ன நட​வ​டி‌க்‌கை எடு‌த்​து‌ள்​ளது?​ குடி​ய​ம‌ர்‌த்​து‌ம் பணி‌யை 2010-‌ம் ஆ‌ண்டு வ‌ரை க‌ôல நீ‌ட்​டி‌ப்பு ‌செ‌ய்​தி​ரு‌க்​கி​ற‌ô‌ர்​க‌ள். அ‌தை இ‌ந்​திய அரசு அனு​ம​தி‌க்​கி​றது. இது இல‌ங்‌கை அர‌சை ‌மேலு‌ம் ஊ‌க்​க‌ப்​ப​டு‌த்​து​வ​த‌ôக அ‌மை​கி​றது.÷இ​ல‌ங்‌கை அர​சு‌க்கு உத​வு​வ​தி‌ல் க‌ô‌ட்​டிய அ‌க்​க​‌றை‌யை தமி​ழ‌ர்​க‌ளை மீ‌ண்​டு‌ம் குடி​ய​ம‌ர்‌த்​து​வ​தி‌ல் இ‌ந்​திய அரசு ஏ‌ன் க‌ô‌ட்​ட​வி‌ல்‌லை எ‌ன்று எ‌ங்​க​ளு‌க்கு ச‌ந்​‌தே​க‌ம் ஏ‌ற்​ப‌ட்​டு‌ள்​ளது.÷10 ‌பே‌ர் ‌கெ‌ô‌ண்ட ந‌ôட‌ô​ளு​ம‌ன்​ற‌க் குழு​வி‌ல் ஒரு​வ​ன‌ôக ந‌ôனு‌ம் இல‌ங்‌கை ‌செ‌ன்​றி​ரு‌ந்​‌தே‌ன். அ‌ங்‌கே 11,000 ‌பே‌ர் ‌பே‌ôர‌ô​ளி​க‌ள் எ‌ன்று அ‌டை​ய‌ô​ள‌ப்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்டு ரக​சிய இட‌ங்​க​ளி‌ல் அ‌டை‌த்து ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​த‌ôக அறி‌ந்​‌தே‌ô‌ம். ந‌ô‌ங்​க‌ள் எ‌வ்​வ​ள‌வே‌ô முய‌ற்சி எடு‌த்​து‌ம் அவ‌ர்​க‌ளை ச‌ந்​தி‌க்க இல‌ங்‌கை அரசு அனு​ம​தி‌க்​க​வி‌ல்‌லை.÷வி​டு​த​‌லை‌ப் புலி​க​ளி‌ன் த‌லை​வ‌ர் பிர​ப‌ô​க​ர​னி‌ன் த‌ôய‌ô‌ர்,​ த‌ந்​‌தை​ய‌ô‌ர் ம‌ற்​று‌ம் ம‌ôமி​ய‌ô‌ர் ஆகி​‌யே‌ô‌ரை இல‌ங்‌கை அரசு முக‌ô‌ம்​க​ளி‌ல் அ‌டை‌த்து ‌வை‌த்து ‌கெ‌ôடு​‌மை‌ப்​ப​டு‌த்​து​கி​ற‌ô‌ர்​க‌ள். வயது முதி‌ர்‌ந்த அவ‌ர்​க‌ளை மீ‌ட்க இ‌ந்​திய அரசு முய‌ற்சி ‌மே‌ற்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம்.÷த ​மி​ழ​க‌த்​தி‌ல் ‌செ‌ங்​க‌ல்​ப‌ட்டு முக‌ô​மி‌ல் சும‌ô‌ர் 50 ‌பே‌ர் எ‌வ்​வித விச‌ô​ர​‌ணை​யு‌ம் இ‌ல்​ல‌ô​ம‌ல் அ‌டை‌த்து ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர். அவ‌ர்​க‌ள் விடு​த​‌லை‌ப் புலி​க‌ள் அ‌மை‌ப்​‌பை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர்​க‌ள் அ‌ல்ல. அது​‌பே‌ôல இ‌ந்​தி​ய‌ô​வி‌ல் இரு‌ந்து விய‌ô​ப‌ô​ர‌ம் ‌செ‌ய்​ய‌ப்​‌பே‌ô​ன​வ‌ர்​க‌ள் இல‌ங்‌கை சி‌றை​யி‌ல் அ‌டை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர். அவ‌ர்​க‌ளை விடு​வி‌க்க இ‌ந்​திய அரசு எவ​வித நட​வ​டி‌க்​‌கை​யு‌ம் எடு‌க்​க​வி‌ல்‌லை எ‌ன்​ப‌தை சு‌ட்​டி‌க்​க‌ô‌ட்ட விரு‌ம்​பு​கி​‌றே‌ன்.÷இ​ல‌ங்​‌கை​ யி‌ல் அகதி முக‌ô​மி​க​ளி‌ல் 10 ஆயி​ர‌ம் ‌பே‌ர் த‌ங்​க‌க் கூடிய முக‌ô‌ம்​க​ளி‌ல் சும‌ô‌ர் 30 ஆயி​ர‌ம் ‌பே‌ரை ஆடு,​ ம‌ôடு​க​‌ளை‌ப்​‌பே‌ôல அ‌டை‌த்து ‌வை‌த்​து‌ள்​ள​ன‌ர். இ‌தை மனி​த‌ô​பி​ம‌ôன அடி‌ப்​ப​‌டை​யி‌ல் இ‌ந்​திய‌ô அணுக ‌வே‌ú‌ண்​டு‌ம்.÷சீன அர​சு​ட‌ன் இல‌ங்‌கை அரசு ‌கெ‌ô‌ண்​டு‌ள்ள ‌நெரு‌க்​க‌ம் இ‌ந்​தி​ய‌ô​வு‌க்கு ஆப‌த்​த‌ôக முடி​யு‌ம். இ‌ந்​திய அர​சி‌ன் ‌வெளி​யு​ற​வு‌க் ‌கெ‌ô‌ள்​‌கை​யி‌ல் ம‌ô‌ற்​ற‌ம் ‌தே‌வை. ஈழ‌த் தமி​ழ‌ர்​க‌ள் மீது இ‌ந்​திய அரசு கரு‌ணை க‌ô‌ட்ட ‌வே‌ண்​டு‌ம். உல​க‌ம் முழு​வ​து‌ம் சித​றி​யு‌ள்ள 10 ல‌ட்​ச‌ம் தமி​ழ‌ர்​க‌ளை மீ‌ண்​டு‌ம் இல‌ங்​‌கை​யி‌ல் குடி​ய​ம‌ர்‌த்த ‌வே‌ண்​டு‌ம்.÷ஈ​ழ‌த் தமி​ழ‌ர்​க​ளு‌க்கு ஒரு அர​சி​ய‌ல் தீ‌ர்‌வை ஏ‌ற்​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இ‌ந்​தி​ய‌ô​வி‌ல் வ‌ôழு‌ம் 8 ‌கே‌ôடி தமி​ழ‌ர்​க​ளு‌ம் ‌கே‌ட்​கி​ற‌ô‌ர்​க‌ள். ஆ‌ஸ்​தி​‌ரே​லி​ய‌ô​வி‌ல் ஒரு இ‌ந்​தி​ய‌ர் ப‌ôதி‌க்​க‌ப்​ப‌ட்​ட‌ô‌ல் க‌ô‌ட்​டு‌ம் அ‌க்​க​‌றை‌யை இல‌ங்​‌கை‌த் தமி​ழ‌ர்​க‌ள் விஷ​ய‌த்​தில இ‌ந்​திய அரசு ஏ‌ன் க‌ô‌ட்​டு​வ​தி‌ல்‌லை?​÷இ​ல‌ங்​‌கை​யி‌ல் வட‌க்கு ம‌ற்​று‌ம் கிழ‌க்கு ம‌ôக‌ô​ண‌ங்​க‌ளை இ‌ணை‌க்​கு‌ம் வ‌கை​யி‌ல் ஒரு நிர‌ந்​தர அர​சி​ய‌ல் தீ‌ர்வு ஏ‌ற்​பட இ‌ந்​திய‌ô முய‌ற்சி ‌மே‌ற்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​ற‌ô‌ர் திரு​ம‌ô​வ​ள​வ‌ன்.
செ‌ம்​‌மெ‌ôழி ம‌ôந‌ôடு:​ இது​வ‌ரை 47 அறி​ஞ‌ர்​க‌ள் ஒ‌ப்​பு​த‌ல்- முத‌ல்​வ‌ர் கரு​ண‌ô​நிதி



செ‌ன்‌னை, ​ டிச.4:​ உல​க‌த் தமி‌ழ் ‌செ‌ம்​‌மெ‌ôழி ம‌ôந‌ô‌ட்​டி‌ல் ப‌ங்​‌கே‌ற்க ஒ‌ப்​பு​த‌ல் ‌தெரி​வி‌த்து இது​வ‌ரை 47 அறி​ஞ‌ர்​க‌ள் கடி​த‌ங்​க‌ள் எழு​தி​யு‌ள்​ள​த‌ôக முத‌ல்​வ‌ர் கரு​ண‌ô​நிதி ‌தெரி​வி‌த்​து‌ள்​ள‌ô‌ர்.உல​க‌த் தமி‌ழ்‌ச் ‌செ‌ம்​‌மெ‌ôழி ம‌ôந‌ôடு குறி‌த்து,​ அவ‌ர் ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ‌மை ‌வெளி​யி‌ட்ட அறி‌க்‌கை:​உல ​க‌த் தமி‌ழ்‌ச் ‌செ‌ம்​‌மெ‌ôழி ம‌ôந‌ô‌ட்​டி‌ல் ப‌ங்​‌கே‌ற்க உலக ந‌ôடு​க​ளி‌ல் இரு‌ந்​து‌ம்,​ ‌வெளி ம‌ôநி​ல‌ங்​க‌ள்,​ தமி​ழ​க‌த்​தி‌ன் அ‌னை‌த்து ம‌ôவ‌ட்​ட‌ங்​க​ளி‌ல் இரு‌ந்​து‌ம் குவிய இரு‌க்​கிற விரு‌ந்​தி​ன‌ர்​க‌ளை த‌ங்க ‌வை‌ப்​ப​த‌ற்​க‌ôன முய‌ற்​சி​க​ளி‌ல் ம‌ôவ‌ட்ட ஆ‌ட்​சி​ய‌ர் த‌லை​‌மை​யி​ல‌ôன அதி​க‌ô​ரி​க‌ள் ஈடு​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர்.‌செ‌ம்​‌மெ‌ôழி ம‌ôந‌ôடு ‌தெ‌ôட‌ர்​ப‌ôன பணி​க​‌ளை‌க் கவ​னி‌க்க ப‌ல்​‌வேறு குழு‌க்​க‌ள் அ‌மை‌க்​க‌ப்​ப‌ட்டு வரு​கி‌ன்​றன. ‌மேலு‌ம்,​ ம‌ôந‌ô‌ட்​டி‌ல் கல‌ந்து ‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு​‌மெ‌ன்று ச‌ட்​ட‌ப் ‌பேர​‌வை​யி‌ல் இட‌ம்​‌பெ‌ற்​று‌ள்ள அ‌னை‌த்​து‌க் க‌ட்​சி​க​ளி‌ன் த‌லை​வ‌ர்​க​ளு‌க்​கு‌ம் ந‌ô‌னே கடி​த‌ம் எழு​தி​‌னே‌ன். அ‌ந்​த‌க் க‌ட்​சி‌த் த‌லை​வ‌ர்​க‌ள் வரு​வ​த‌ற்கு ஒ‌ப்​பு‌க் ‌கெ‌ô‌ண்​டு‌ம்,​ ஒரு சில‌ர் ஒ‌ப்​பு‌க் ‌கெ‌ô‌ள்ள மறு‌த்​து‌ம் கடி​த‌ங்​க‌ளை எழு​தி​யு‌ள்​ள​ன‌ர்.​இது​வ‌ரை 47 ‌பே‌ர்...ம‌ôந‌ô‌ட்​டி‌ல் கல‌ந்து ‌கெ‌ô‌ள்ள ஒ‌ப்​பு​த‌ல் ‌தெரி​வி‌த்து,​ இத‌ற்​கு‌ள்​ள‌ôக 47 அறி​ஞ‌ர்​க​ளி​ட‌ம் இரு‌ந்து கடி​த‌ம் வ‌ந்​து‌ள்​ளது. ஜ‌ô‌ர்‌ஜ் ஹ‌ô‌ர்‌ட் ​(அ‌மெ​ரி‌க்க‌ô)​,​ ஆஷ‌ர் ​(பிரி‌ட்​ட‌ன்)​,​ அ‌லெ‌க்​ச‌ô‌ண்​ட‌ர் ருது​வி​ய‌ô‌ஸ்கி ​(ர‌ஷ்ய‌ô)​,​ வ‌ô‌ச்​‌செ‌க் ​(‌செ‌க்​‌கே‌ô‌ஸ்​‌லே​விக‌ô)​,​ த‌ôம‌ஸ் ம‌ô‌ல்​ட‌ன் ​(‌ஜெ‌ர்​மனி)​,​ சிறீ​க‌ந்த ர‌ôச‌ô ​(ஆ‌ஸ்​தி​‌ரே​லிய‌ô)​,​ ஆ‌ண்​டி​ய‌ப்​ப‌ன் ​(சி‌ங்​க‌ப்​பூ‌ர்)​ உ‌ள்​ளி‌ட்ட ப‌ல்​‌வேறு அறி​ஞ‌ர்​க​ளி​ட‌ம் இரு‌ந்து கடி​த‌ங்​க‌ள் வ‌ந்​து‌ள்​ளன.​த‌ôவ​ர​ வி​ய‌ல் பூ‌ங்க‌ô...‌செ‌ம்​‌மெ‌ôழி ம‌ôந‌ô‌ட்​டி‌ன் நீ‌ங்​க‌ôத நி‌னை​வ‌ôக,​ ‌கே‌ô‌வை ம‌ôந​க​ர‌த்​தி‌ன் ‌மைய‌ப் பகு​தி​யி‌ல் உல​க‌த் தர‌ம் வ‌ô‌ய்‌ந்த பிர‌ம்​ம‌ô‌ண்ட த‌ôவ​ர​வி​ய‌ல் பூ‌ங்க‌ô அ‌மை‌க்க முடிவு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. அ‌ங்‌கே,​ த‌ôவ​ர‌ங்​க‌ள்,​ பூ‌ச்​‌செ​டி​க‌ள்,​ ‌செடி ‌கெ‌ôடி​க‌ள் ம‌ற்​று‌ம் மர‌ங்​க‌ள் ‌பே‌ô‌ன்​ற​வ‌ற்​‌றை‌க் ‌கெ‌ô‌ண்டு அழ​கு​ப​டு‌த்​த​வு‌ம் முடிவு எடு‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. ம‌ôந‌ô‌ட்‌டை ஒ‌ட்டி,​ இ‌ன்​னு‌ம் ப‌ல்​‌வேறு குழு‌க்​க‌ள் அ‌மை‌க்​க‌ப்​ப​டு​வ​த‌ற்​க‌ôன பணி​க​ளு‌ம் ந‌டை​‌பெ‌ற்று வரு​கி‌ன்​றன எ‌ன்று முத‌ல்​வ‌ர் கரு​ண‌ô​நிதி ‌தெரி​வி‌த்​து‌ள்​ள‌ô‌ர்.
கருத்துக்கள்

குறைவான புள்ளிவிவர எண்ணிக்கையைத் தெரிவித்து மாநாட்டிற்கான வரவேற்பை மக்களுக்கு எடுத்துரைக்கும் சூழல் இருப்பதே எந்தச் சூழலில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதை உணர்த்தும். எனவே, ஊர்வலம் போன்ற ஆரவார நிகழ்ச்சிகளை அடியோடு தடை செய்து. தமிழர் தாயகமும் தமிழ் வளர்ச்சியும் தமிழின மேம்பாடும் என்பன குறித்த கருத்தரங்க மாநாடாக மட்டும் செம்மொழி மாநாடு நடைபெற்றால் நன்றாக இருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2009 4:47:00 AM

Is this Semmozhi MaaNaadu quite necessary now or is it something to divert peoples mind to save IT minister Raasa from the Spectrum scandal? Or is it planned in view of the two bye -elections at Wandavasi and Tiruchendur and divert again people's attentions from the DMK govt's commissions and ommissions in the Tamil Eelam matter and Mullaipperiyar dam matter? Karunanidhi cannot escape from and evade his responsibilities by his tactics of playing to the gallery.It looks he is acting like Nero playing his fiddle when Romw was burning.

By K.Damodaran Chandran
12/5/2009 4:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இல‌ங்‌கை பிர‌ச்​‌னை​யி‌ல் இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் ‌கெ‌ô‌ள்​‌கை‌யை ம‌ô‌ற்​றி‌க்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம்​: டி. ர‌ôஜ‌ô



​ ‌செ‌ன்‌னை,​ டிச. 4:​ இல‌ங்‌கை பிர‌ச்​‌னை​யி‌ல் இ‌ந்​திய‌ô தனது ‌கெ‌ô‌ள்​‌கை‌யை ம‌ô‌ற்​றி‌க்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் க‌ட்​சி​யி‌ன் ந‌ôட‌ô​ளு​ம‌ன்ற உறு‌ப்​பி​ன‌ர் டி. ர‌ôஜ‌ô கூறி​ன‌ô‌ர்.÷ந‌ô​ட‌ô​ளு​ம‌ன்ற இரு அ‌வை​க​ளி​லு‌ம் ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ‌மை இல‌ங்​‌கை‌த் தமி​ழ‌ர் பிர‌ச்‌னை குறி‌த்த விவ‌ô​த‌ம் ந‌டை​‌பெ‌ற்​றது. ம‌ôநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்ற விவ‌ô​த‌த்​தி‌ல் டி. ர‌ôஜ‌ô ‌பேசி​யது:​÷த​மி​ழ‌ர் பிர‌ச்​‌னை​க​ளு‌க்கு அர​சி​ய‌ல் தீ‌ர்வு க‌ôண​‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இல‌ங்‌கை அர‌சை வலி​யு​று‌த்​து​வது இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் கட‌மை.÷இ​ ல‌ங்​‌கை​யி‌ல் ‌செ‌ô‌ந்த ம‌க்​க​ளு‌க்கு எதி​ர‌ô​க‌வே அ‌ந்​ந‌ô‌ட்டு அரசு ‌கெ‌ôடூ​ர​ம‌ôன ‌பே‌ô‌ரை நட‌த்​தி​யு‌ள்​ளது. இ‌தை ஐ‌க்​கிய மு‌ற்​‌பே‌ô‌க்கு கூ‌ட்​ட​ணி​யி‌ல் அ‌ங்​க‌ம் வகி‌க்​கு‌ம் சில க‌ட்​சி​க​ளு‌ம் ‌தெரி​வி‌த்​து‌ள்​ளன.÷இ​ல‌ங்​‌கை​யி‌ல் சிறு​ப‌ô‌ன்​‌மை​யி​ன​ர‌ôக வ‌ôழு‌ம் தமி​ழ‌ர்​க‌ள் மீது நட‌த்​த‌ப்​ப‌ட்ட இ‌ந்த ‌பே‌ôரி‌ல்,​ உலக வர​ல‌ô‌ற்​றி‌ல் நட‌ந்​தி​ர‌ôத வ‌கை​யி‌ல் ஏர‌ô​ள​ம‌ôன அ‌ப்​ப‌ôவி குழ‌ந்​‌தை​க​ளு‌ம் ‌பெ‌ண்​க​ளு‌ம் ‌கெ‌ô‌ல்​ல‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர்.÷இ‌ந்த ‌பே‌ôரு‌க்கு இ‌ந்​திய அர​சு‌ம் உத​வி​யு‌ள்​ளது. இர‌ண்டு ‌பே‌ô‌ர் க‌ப்​ப‌ல்​க‌ளை இல‌ங்​‌கை‌க்கு ‌கெ‌ôடு‌த்து உத​வி​ய​‌தே‌ôடு,​ இல‌ங்​‌கை‌க்கு வழ‌ங்​கு‌ம் நிதி​யு​த​வி‌யை ச‌ர்​வ​‌தேச நிதி​ய‌ம் நிறு‌த்​தி​ன‌ô‌ல்,​ இ‌ந்​திய‌ô உதவி ‌செ‌ய்​யு‌ம் எ‌ன்று பிர​த​ம‌ர் உறுதி அளி‌த்​து‌ள்​ள‌ô‌ர். இ‌ந்த இர‌ண்டு தக​வ‌ல்​க​‌ளை​யு‌ம் அ‌ந்​ந‌ô‌ட்டு அரசு,​ ந‌ôட‌ô​ளு​ம‌ன்ற கூ‌ட்​ட‌த்​தி‌ல் ‌தெரி​வி‌த்​தது.÷அ‌ப்​ ப‌ôவி ம‌க்​க‌ள் மீது நட‌த்​த‌ப்​ப‌ட்ட ‌பே‌ôரு‌க்கு இ‌ந்​திய‌ô உதவ ‌வே‌ண்​டிய அவ​சி​ய‌ம் எ‌ன்ன?​ இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் ‌வெளி​ந‌ô‌ட்டு ‌கெ‌ô‌ள்‌கை எ‌ன்ன எ‌ன்​ப‌தை ‌தெளி​வ‌ôக விள‌க்க ‌வே‌ண்​டு‌ம்.÷ம​ னித உரி‌மை மீற‌ல்​க‌ளே இல‌ங்​‌கை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்​று‌ள்​ளது. ‌பே‌ôரு‌க்​கு‌ப் பி‌ன் இ‌ளை​ஞ‌ர்,​ இள‌ம் ‌பெ‌ண்​க‌ள் திடீ​‌ரென ம‌ôய​ம‌ôகி வரு​கி‌ன்​ற​ன‌ர். இல‌ங்​‌கை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்​று‌க் ‌கெ‌ô‌ண்​டி​ரு‌க்​கு‌ம் உ‌ண்‌மை ச‌ம்​ப​வ‌ங்​க‌ளை இ‌ந்​திய அரசு புரி‌ந்​து​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம். இ‌ந்த சம​ய‌த்​தி​ல‌ô​வது இல‌ங்​‌கை‌ப் பிர‌ச்​‌னை​யி‌ல் தனது ‌கெ‌ô‌ள்​‌கை‌யை இ‌ந்​திய‌ô ம‌ô‌ற்​றி‌க்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம்.÷இ​ல‌ங்‌கை,​ ப‌ôகி‌ஸ்​த‌ô‌ன்,​ ‌நேப‌ô​ள‌ம் உ‌ள்​ளி‌ட்ட அ‌ண்‌டை ந‌ôடு​க​ளி‌ன் ப‌ôது​க‌ô‌ப்பு உறுதி ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​ட‌ô‌ல்​த‌ô‌ன்,​ இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் ப‌ôது​க‌ô‌ப்​பு‌ம் உறுதி ‌செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம்.÷எ​ன‌வே,​ இல‌ங்‌கை அரசு அர​சி​ய‌ல் தீ‌ர்வு மூல‌ம் அ‌ங்​கு‌ள்ள தமி​ழ‌ர்​க‌ள் பிர‌ச்​‌னை​க‌ளை தீ‌ர்‌க்க ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இ‌ந்​திய‌ô வலி​யு​று‌த்​த​‌வே‌ண்​டு‌ம். இது இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் கட‌மை.÷க‌ச்​ ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌ம் திரு‌த்​த‌ப்​பட ‌வே‌ண்​டு‌ம்:​​ இ‌ந்​திய மீன​வ‌ர்​க‌ள்,​ இல‌ங்‌கை கட‌ற்​ப​‌டை​யி​ன​ர‌ô‌ல் ‌தெ‌ôட‌ர்‌ந்து த‌ô‌க்​க‌ப்​ப​டு​கி‌ன்​ற​ன‌ர். இ‌ந்​தி​ய‌ô​வு‌க்​கு‌ம் இல‌ங்​‌கை‌க்​கு‌ம் இ‌டை‌யே 1974 ம‌ற்​று‌ம் 1976}‌ம் ஆ‌ண்​டு​க​ளி‌ல் ‌பே‌ôட‌ப்​ப‌ட்ட க‌ச்​ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ன் படி,​ இ‌ந்​திய மீன​வ‌ர்​க‌ள் ஓ‌ய்​‌வெ​டு‌க்​க​வு‌ம்,​ வ‌லை​க‌ளை உலர ‌வை‌க்​க​வு‌ம் க‌ச்​ச‌த் தீவு‌க்கு ‌செ‌ல்​ல​ல‌ô‌ம் எ‌ன்று ‌தெரி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. ஆன‌ô‌ல்,​ க‌ச்​ச‌த் தீ‌வை சு‌ற்​றி​யு‌ள்ள கட‌ல் பகு​தி​யி‌ல் மீ‌ன் பிடி‌க்க இ‌ந்​திய மீன​வ‌ர்​க​ளு‌க்கு உரி‌மை உ‌ள்​ளத‌ô?​ எ‌ன்​பது ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ல் ‌தெளி​வு​ப​டு‌த்​த‌ப்​ப​ட​வி‌ல்‌லை.÷மீ​ன​வ‌ர்​க‌ளை க‌ô‌ப்​ப‌ô‌ற்ற முய‌ற்சி எடு‌க்​க‌ô​ம‌ல்,​ இல‌ங்‌கை கட‌ல் பகு​தி‌க்கு ‌செ‌ல்​ல​‌வே‌ண்​ட‌ô‌ம் எ‌ன்று இ‌ந்​திய அரசு அறி​வு​று‌த்தி வரு​கி​றது.÷ந‌ô ​ட‌ô​ளு​ம‌ன்​ற‌த்​தி‌ல் ஆ‌லே‌ô​ச‌னை ‌பெ‌ற்ற பிற​கு​த‌ô‌ன் க‌ச்​ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌ம் ‌பே‌ôட‌ப்​ப‌ட்​டத‌ô எ‌ன்​ப‌தை அரசு ‌தெளி​வு​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம். ப‌ôர‌ம்​ப​ரிய உரி​‌மை‌யை இ‌ந்​திய மீன​வ‌ர்​க‌ள் ‌தெ‌ôட‌ர்‌ந்து ‌பெறு‌ம் வ‌கை​யி‌ல்,​ இல‌ங்​‌கை​யு​ட​ன‌ôன க‌ச்​ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ல் இ‌ந்​திய அரசு திரு‌த்​த‌ம் ‌கெ‌ô‌ண்டு வர​‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​ற‌ô‌ர் ர‌ôஜ‌ô.
கருத்துக்கள்

அணிசாரா நாடுகளின் தலைமைபோல் நடித்துக் கொண்டு கொலைகார அரசாக உள்ள மத்திய அரசிற்கு நல்ல அறிவுரைகளைத் திரு இராசா தெரிவித்துள்ளார். தன் ஆதிக்க நலன் கருதித் தெரிந்தே இக் கொடுமைகளைச் செய்து வரும் மத்திய அரசு தன்னை மாற்றிக் கொள்ளாது. எனவே., மக்கள மத்தியில் தோலுரித்துக் காட்டி இதனை அகற்ற உண்மையாகப் பாடுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2009 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

பிரபாகரனை காப்பாற்ற பல நாடுகள் முயற்சி செய்தன: இலங்கை அமைச்சர்



கொழும்பு, டிச.4- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற பல நாடுகள் முயற்சி செய்தன என்று இலங்கை விவசாய மேம்பாட்டுத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க் காலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாடுகளின் பெரும்பாலான முக்கியப் பிரமுகர்கள் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த வரவில்லை என்றும், அவர்கள் பிரபாகரனை காப்பாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் என்றும் அவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அவர்களின் திட்டம் வெற்றி பெறாத நிலையில் தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அதற்கான பிரதிநிதியாக சரத் பொன்சேகா செயல்படுகிறார் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்கள்

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முயன்ற அனைத்து நாடுகளுக்கும் நன்றி. இதன் மூலம் தமிழ் மக்கள் நலனில் தங்களுக்கு அக்கறை இருப்பதையும் தமிழ் ஈழ விடுதலையை ஒப்புக் கொள்வதையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். எனவே, அவர்களுக்குப் பாராட்டுகள். உலகோர் அறிவுரையைக்கேட்காமல் சதிகார இந்தியாவைத் தன் வலையில் விழச் செய்து அதன் சூழ்ச்சியின்படியும் பாக். , சீனா முதலான இந்திய எதிர்ப்பு நாடுகளுடனும் இணைந்தும் ஞாலத் தலைவரை ஒழிக்கும் முயற்சியில் இருந்து தப்பி, ஈழத் தமிழர் நலனுக்காக மறைவாகத் திட்டம் தீட்டி தமிழ் ஈழத்தை உலகை ஏற்கச் செய்து வெற்றி கொடி நாட்ட வெளியுலகில் மீண்டும் காலடி எடுத்து வைக்க இருக்கும் வீர வேங்ககைக்கும் படையினருக்கும் பாராட்டுகள்!

காலம் விரைவில் மாறும்!

ஈழ விடுதலை புலரும்!

தலைவர் ஆட்சி மலரும்!

தாயகம் வளரும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2009 4:24:00 AM

வாழ்வதும் ஒருமுறை , வீழ்வதும் ஒருமுறை ,வரலாறு எம்மை மன்னிக்காது ,தமிழான்னாக பிறந்ததற்காக அல்ல .தமிழ துரோகிகளுடன் வாழ்ந்ததற்கா

By USANTHAN
12/5/2009 12:57:00 AM

தமிழர் வரலாற்றில் ஏன் உலக வரலாற்றில் இவரைப்போல் எவரும் இல்லை இனிமேலும் பிறக்கப்போவது இல்லை தமிழர் என்பதை நான் பிரபகாரன் பிறந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை பெருமை அடைகிறேன் காலத்தின் கட்டாயம் தமிழருக்கென தனி நாடு அமைவது உறுதி

By USANTHAN
12/5/2009 12:54:00 AM

movies at chennai-entertainment.blogspot.com

By Freak
12/5/2009 12:49:00 AM

புலிகள் என்ற அமைப்பு உருவாக முன்னரே தமிழ்மக்கள் மிதிக்கப்பட்டனர். புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட தமிழ்மக்கள் மிதிக்கப்படுகின்றனரென்றால் புலிகள் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள் என்று தானே கருத்து அப்படிப்பட்ட புலிகளின் தலைவன் உயிர்தப்பி நாளை மீண்டும் தன் இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர்வாரானால் அதை நிச்சயம் சிறீலங்காத் தமிழர்கள் மட்டுமல்ல சிறுமை கண்டு பொங்குவோர் எல்லோருமே நிச்சயம் வரவேற்போம்.

By பாரத்
12/5/2009 12:13:00 AM

Anyway song for BSINHANESAN & RAVI நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] (2) அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா (2) உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா (2) [எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய் தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்] (2) கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் (2) நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய் [தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய் உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்

By Velvom tamileelam
12/4/2009 11:40:00 PM

B SIVANESAN sorry SINHANESAN, RAVI here special songs for you guys First of all it was RAW played a biger role amoung Tamil organistaions and made them split. India never wanted Seperate Eelam as TULF Amirthalingam wanted in the beginning. It wasn't LTTE killed others, TELO killed THAS GROUP, PLOT& TELO attacked LTTE carders in vadamrachi. It is all tuned and directed by RAW. If SL govt gone to war with out any help of world and eddapar like Karuna, Bsivanesan, Ravi LTTE would had won the war alone. Cowards all got together killed the great warriors and people. Anyway song for BSINHANESAN & RAVI நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] (2) அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா (2) உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா (2) [எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய் தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்] (2) கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் (2) நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய் [தம்பிமாரை கொன்றவ

By Velka Tamileelam
12/4/2009 11:38:00 PM

YARR ENNAA SONNAL ENNADA EELATAMILANUKKU IDAYIL OTRUMAI ELLADHA PODHU TAMIL NATU TAMILAN ENNATHA PUDUGURADHU

By RSARAVANAN
12/4/2009 11:10:00 PM

அடிப்படையில், இது ராஜபக்ஷே , பொன்சேகா , இந்தியா மூவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் ! தற்போது இலங்கை அரசு செய்த பயங்கரவதத்தை மறைக்கவும், மக்களுக்கு அதன் மேல் உள்ள வெறுப்பை திசை திருப்பவும் ராஜபக்ஷே , பொன்சேகா இருவரும் எதிரிகள் போல் நடிக்கும் நாடகம் இது....இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் , காட்சிகள் மாற போவதில்லை .....இதை தான் கருணாநிதியும் , ஜெயலலிதாவும் இங்கு செய்து வருகிறார்கள்.....

By karthi
12/4/2009 10:53:00 PM

There is a one person comment named affected Tamil ellam persoan naming all LTTE sympathisers as sellers, i am sure this should have been a pappan thavudiya payan digusing himself as Tamil well wisher. It is utmost important for Tamil people to be patient and do not carried away by all the vicious info spread by people who want to use this difficult time for their benefit, Tamil people must take this as period to understand how true periyar said about this scoundrel thavuidya pasanga.

By tamilan
12/4/2009 10:45:00 PM

Pls save us from Seeman, Vaiko, Nedumaran, Thirumavalavan. They are selling eelem in tamilnadu and also in Canada, US, Australia, UK in a good price. They get money, But to eelem tamil no use, so pls save from this culprits, We eelem tamils want to live peacefully, now there is no problem, broplem only due to them . Indian govt should jail them for wrong speeches. Tey sell our eelem in a good price to the innocent tamilnadu tamils

By affected Eelem tamil
12/4/2009 10:17:00 PM

உண்மைதான் கார்த்திகேயன் அவர்களே ! இது மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் யுக்தி.. சமீபத்தில் இதே வன்புத்தியில் நடத்திய நாடகம் தான் கருணா - மாறன் குடும்ப சண்டை நாடகம் ......அந்த நாடகத்தின் முடிவில் கலைஞர் டிவி என்ற ஒரு புதிய நிறுவனத்தை தன் மகனுக்காக உருவாக்குவதுதான் திட்டம்... அதை எவ்வளவு குள்ள நரி தனமாக செய்து முடித்தார் என்பதை இன்று நாடே பார்க்கிறது....

By வெற்றிவேல்
12/4/2009 10:05:00 PM

Thambi, threat will not work any more.....The moment you were not able to anwer the genuine points, you are thinking of killing the person who raise that point. This is called terrorism. We oppose it till we live in this world.

By B Sivanesan
12/4/2009 10:00:00 PM

அடிப்படையில், இது ராஜபக்ஷே , பொன்சேகா , இந்தியா மூவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் ! தற்போது இலங்கை அரசு செய்த பயங்கரவதத்தை மறைக்கவும், மக்களுக்கு அதன் மேல் உள்ள வெறுப்பை திசை திருப்பவும் ராஜபக்ஷே , பொன்சேகா இருவரும் எதிரிகள் போல் நடிக்கும் நாடகம் இது....இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் , காட்சிகள் மாற போவதில்லை .....இதை தான் கருணாநிதியும் , ஜெயலலிதாவும் இங்கு செய்து வருகிறார்கள்.....

By கார்த்திகேயன்
12/4/2009 9:54:00 PM

engal annan pirabakaran nalla manithar

By murlikumar
12/4/2009 9:20:00 PM

பயங்கரவாதம் பயங்கரவாதம் என்கிறார்களே! பயங்கரவாதம் என்றால் என்ன?இதுநாள்வரைக்கும் எங்கள் அண்ணன் வேண்டும் என்றே சிங்கள மக்களை குறி வைத்திருக்கிறானா?இல்லையே! ஆனால் அவன் நினைத்திருந்தால் சிங்கள இனத்தையே பூண்டோடு அளித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்தாரா?இல்லையே! அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு நம்மை பயங்கரவாதிகள் என்கிறீர்கள்?போராளிகளுடன் போராட வக்கில்லாமல் பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி அந்த மக்களையே குறி வைத்து கொன்று குவித்த இந்த சிங்கள பேரினவாத அரசாங்கம் பயங்கரவாதிகள்

By murlikumar
12/4/2009 9:17:00 PM

சிவநேசன் அண்ணா ரொம்ப சூடா இருக்கீங்கள் போல ,யாருக்காக இவ்வளவு கொதிப்பு ?. உங்களை மாதிரி கொஞ்ச பேரை யாரும் போட்டு தள்ள வில்லை என்பது தான் இப்போ ஈழ தமிழன் கவலை .

By anbu tamilan
12/4/2009 9:00:00 PM

usanthan thankssssssssssssssssssssssss

By karan
12/4/2009 9:00:00 PM

dai ennada bastard NAMBIAR, Velusamy stupid, !st We are TAMILAN. பார்ப்பனியம்" எதிரி என்று சொன்னால் "திராவிடம்" ஒரு துரோகம் THANKS,Murugan.

By sankar,/tirunelveli.
12/4/2009 9:00:00 PM

The Tamil Leaders like Amirthalingam Padmanaba Seerisabharathinam and others were killed by the LTTE. The former Chief Minister of Jaffna Mr.Varatharaja Perumal is in India and our Government is spending large amount to protect him from killing by the LTTE. It is the time for Varatharajaperumal to come out for the sake of Tamil People and talk with the Srilanka Government for peace.

By M.Natrayan, Guziliamparai
12/4/2009 8:50:00 PM

சோனியாவிடமும் மன்மோகன் சிங்கிடமும் ராகுல்காந்தியிடமும் பிரனாப்முகர்ச்சியிடமும் நாராயணனிடமும் சிவசங்கர் மேனனிடமும் கருணாநிதியிடமும் கொடுத்து ஈழதமிழருக்கு ஏற்படுத்திய வலிகள் புரிகிறதா அல்லது இன்னும் பல ஆதாரங்கள் வேண்டுமா? Whole Tamils have to vote to sarath Fonseka because if sarath Win in the president election in Silanka, USA will blance the power among Sinhalese,Tamils and Muslims.In the past 50 years history,India used Srilankan Tamils to mislead Srilanka. Finally, Indian mass mudered about 30,000 Tamils in a week time. Indian slowly killed about 150,000 in 5 years times.Still if Tamils beleive evil India Tamils are definited stupids. I understand that Srilankan Tamils have learnt a good lesson from India. So, it is better to vote sarath Fonseka and change the Asian political enviornment according to USA, not accrding to selfish india. Thank you.

By Ravi-KL
12/4/2009 8:50:00 PM

The govt.of India i.e. the leaders of the Ruling congess always bend their heads the demands of separates to prodect their party's governece.Madras presidency divided by Tamilnadu.Andrapradesh,Kerala and Karnadaka and also the erstwhile Panjab,Up etc. Due separation of the lingustic states only enmity is flourish in the mainds of the people of the respective states. It is not necessary to separate the states for one political leader's fast unto death. If it is allowed India will scattered into Districtwise . IF THE PRESENT TREND IS ALLOWED INDIA WILL RENAME AS UNITED STATES OF INDIA.INDIA NEEDS A STRONG LEADER LIKE SUBASHCHANDRABOSE,SARDAR VALLABAIPAEL AND INDIRAGANDHI. A SEPARATE STATES ARE ALLOWED IN INDIA WHY NOT IN LANKA.

By Pa.Tha.Velan
12/4/2009 8:34:00 PM

I agree with Velusamy & Ennada. Prabhakaran was not left srilanka in the past. If he is alive why can't he send message to the people? He give speech/message on Maveerar day. This time he has not done it. Here people are commenting he is in the safe place and come out in the right time? Don't you people this is not the right time to talk about tamils and their lives? Because of this confusion, people are talking and thinking they are leaders of tamil and collecting money. Now, Tamil MPs are not talking about Elam. Sivajilingam says he is going to contest as an independent? Why? in the past he acted like rep. of LTTE and now he is going on his own. Others are talking with Ranil. Dear Readers know and understand about these so called leaders. Don't become victim of these businessmen.

By Tamizhan
12/4/2009 8:15:00 PM

எனக்கு ஒண்ணுமே புரியலையே...நெடுமாறன்,சீமான்,வைகோ,ராமதாசு எல்லாம் பிரபாகரன் சாகவில்லை என்று சொல்கிறார்கள்,இந்த அமைச்சர் பிரபாகரனை காப்பாத்த பல நாடுகள் முயற்சித்தன என்று கூறுகிறார்,ஆயிரகணக்கான மக்கள் கடைசி யுத்தத்தில் உயிரிழக்க பிரபாகரன் உயிரோடு தப்பி இருந்ததால் அது தமிழ் மக்களுக்கு சித துரோகமாக தானே இருக்கும்.

By Velusamy,Thirupur
12/4/2009 7:44:00 PM

dai ennada bastard go and fall in the feet of the srilankan govt dont be hiding in a foreign country and be living like a refugee beggar on their money. dont sell your wife and drink beer. work like a pig. you are all defeated and your bastard leader prabhakaran killed so many people. we taught you bastards a good lesson for killing our leader. you have no place here. you idiots are only reading indian newspapers go and read your papers if u have any dont try to tell you will beat any of our indians we will finish u rascal

By nambiar
12/4/2009 7:34:00 PM

சிவநேசன் ,பாவம் பார்த்து விடுவித்த சிலர் இப்போ மகிந்தா வுக்கு மாலை போட்டு அவன் போடும் எலும்பை பொருக்கி தின்னுராணே எவனை எல்லாம் என்ன கணக்கில போடுவீக ?சரி இப்ப தான் புலி இல்லை எண்ணுறீங்கள்,அப்ப இப்ப தமிழனுக்கு கதைக்கலாம் தானே ? ஏன் சிங்களவனுக்கு பின்னால திரிகிரான்கள் உங்கள் இலச்சிய தலைவர் எல்லாம் ?ஒரு சிங்களன் ,தனக்கு சிங்களவனை புடிக்கல என்று உன்கூட வந்து இருந்தானா ?.எத்தினை தமிழ் துரோகிகள் சிங்களவனுக்கு குடை பிடிக்கிறீங்கள் ?பதில் சொல்லும் சிங்கலநேசன் .

By ennada
12/4/2009 7:29:00 PM

வந்தேறிகள் தமிழ்நாட்டை, தமிழர் பண்பாட்டை வேட்டையாட வேறு எந்த மாநிலத்திலும் விலை போகாத "திராவிடம்" என்ற மாயைக்கு தமிழன் காவடி தூக்கி காத்தான். விளைவு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும்...தமிழ்நாட்டுக்கு முதல்வராக பதவி வகித்தவர்கள் காமராசர், பன்னீர்செல்வம் இருவர் மட்டுமே தமிழர். எனவே தான் தமிழ்நாட்டு மீனவர்கள், உலக தமிழர்கள் வேதனைப்படும்பொழுதெல்லாம் நாதியற்று நிற்கிறார்கள். "பார்ப்பனியம்" எதிரி என்று சொன்னால் "திராவிடம்" ஒரு துரோகம்.

By Murugan
12/4/2009 7:27:00 PM

சிவநேசன் அண்ணா ரொம்ப சூடா இருக்கீங்கள் போல ,யாருக்காக இவ்வளவு கொதிப்பு ?. உங்களை மாதிரி கொஞ்ச பேரை யாரும் போட்டு தள்ள வில்லை என்பது தான் இப்போ ஈழ தமிழன் கவலை .

By ennada
12/4/2009 7:20:00 PM

I appreciate SL government for their stand and achieved peace in the Island. This what every ruler have to learn.

By B Sivanesan
12/4/2009 6:19:00 PM

annan not only killed sinhaleese. he killed all the tamil leaders, killed indian police man, Indian tamil leaders and also chased the tamil and muslim people from their island who were not allowed to visit their kith and kins for more than 18 years. he deserve what he got it

By B Sivanesan
12/4/2009 6:18:00 PM

இந்தியத்தின் சுய நலனுக்காக‌முதலில் ஈழம்-மௌனத்தின் வலி' நூலை சோனியாவிடமும் மன்மோகன் சிங்கிடமும் ராகுல்காந்தியிடமும் பிரனாப்முகர்ச்சியிடமும் நாராயணனிடமும் சிவசங்கர் மேனனிடமும் கருணாநிதியிடமும் கொடுத்து ஈழதமிழருக்கு ஏற்படுத்திய வலிகள் புரிகிறதா அல்லது இன்னும் பல ஆதாரங்கள் வேண்டுமா என்று முதலில் கேட்டு மறந்துவிட்டேன் உங்கள் சினேகிதி கனிமொழியிடமும் கோட்டு செல்லுங்கள் இதுக்கு பெயரா "உலகஒழுங்கு', "பிராந்திய ஒழுங்கு' என்று உங்களுடைய வார்த்தையில் கூறுவதானால் தமிழர்கள் அது இந்திய தமிழனாக இருந்தால் என்ன ஈழதமிழனாக இருந்தாலென்ன "உலகஒழுங்கு', "பிராந்திய ஒழுங்குக்கும் தமிழர்கள் என்றும் பலியிடப்பட வேண்டியவர்கள் இன்று பலியிட தேவைப்படுகிறார்கள் . நன்றி முதலில் பாவமன்னிப்பு கேளுங்கள்

By சோழன்
12/4/2009 5:59:00 PM

OFCOURSE, NOBODY WANT TO DIE A LEADER, EXCEPT SRILANKA

By S.Giridharan
12/4/2009 5:58:00 PM

பயங்கரவாதம் பயங்கரவாதம் என்கிறார்களே! பயங்கரவாதம் என்றால் என்ன?இதுநாள்வரைக்கும் எங்கள் அண்ணன் வேண்டும் என்றே சிங்கள மக்களை குறி வைத்திருக்கிறானா?இல்லையே! ஆனால் அவன் நினைத்திருந்தால் சிங்கள இனத்தையே பூண்டோடு அளித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்தாரா?இல்லையே! அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு நம்மை பயங்கரவாதிகள் என்கிறீர்கள்?போராளிகளுடன் போராட வக்கில்லாமல் பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி அந்த மக்களையே குறி வைத்து கொன்று குவித்த இந்த சிங்கள பேரினவாத அரசாங்கம் பயங்கரவாதிகள்

By USANTHAN
12/4/2009 5:49:00 PM

How do we interpret this message ? The guy who killed LTTE will support tamils ?

By Tamilan
12/4/2009 5:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *