சனி, 13 அக்டோபர், 2012

SL Police in Champoor appropriates public playground in Naavaladi

SL Police in Champoor appropriates public playground in Naavaladi

[TamilNet, Friday, 12 October 2012, 20:07 GMT]
Sri Lankan government officials in Colombo have instructed the divisional secretary of Moothoor to hand over a play ground, about four acres in extent, situated at the centre of several villages in Champoor area to the occupying SL police, civil officials told media. The Moothoor DS is the sole authority of the playground. The Divisional Secretary has handed over the playground for the use of the SL police camped at Champoor without seeking the consent of the people of the area and the school administration.

Before the fall of Moothoor East in to the hands of Sri Lanka Army in the year 2006, the villages Cheanai-yoor, Kaddai-pa'raichchaan, Chaalaiyoor, Chanthoashapuram, Amman Nakar, Kanesapuram, Chantha'na-veddai, Champoor, Kooniththeevu, Choodaik-kudaa, Navaratnapuram, Ilakkanthai, Veeramaanakar, Paaddaa'li-puram, Nalloor, Iththik-ku'lam, Chinnak-ku'lam, Srinivasa-puram, Pa'l'lik-kudiyiruppu and Thangka-puram were under the LTTE administration. The said playground is situated in the middle of these villages.

The said land was cleared and used as a playground in 1948 under the administration of the then Kaddai-pa'richchaan Village Council. With the introduction of Piratheasa Chapai (PS) system the playground was taken over by the Divisional Secretariat.

பூமியை விட ப் பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

பூமியை விட ப் பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு
பூமியை விட பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு
இலண்டன், அக். 13-

வானில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை இரவில் வைரம் போல் ஜொலிப்பதை காணலாம். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கால்பந்து போன்ற சிறிய வடிவிலானவை. ஆனால் சமீபத்தில் அமெரிக்க பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அளவை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட் எனப்படும் கனிமத்துடன் வைரம் நிறைந்த கிரகமாக இது உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

55 கேன்க்ரி என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் சுற்றளவு பூமியைவிட 2 மடங்கு பெரியது. அடர்த்தியோ 8 மடங்கு அதிகமானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதைந்து கிடக்கும் படிமப்பாறைகளை போல் உறுதியானதாகவும் இந்த கிரகம் உள்ளது. பிரான்சில் உள்ள நிறுவனம் ஒன்று, இந்த கிரகத்தின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது, பூமியை போன்ற சுற்றளவு கொண்ட பகுதி முழுவதுமே வைரமாக இருக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ளது.

திருக்குறள் ,தொல்காப்பியம் ,ஆத்திசூடி பாடல் போட்டிகள்

கசடற - ௩ | Katka Kasadara 3 - மூன்றாவது தடவையாக ப் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு பெருமையுடன் வழங்கும் 'கற்க கசடற' (


http://xa.yimg.com/kq/groups/5031360/sn/2041648843/name/flyer_p1.jpghttp://xa.yimg.com/kq/groups/5031360/sn/2054071844/name/flyer+page+2.jpg
குறிப்பு :   ஆத்திசூடி எழுதியவர் இடை க்கால ஔவ‌ையார். (சங்கக்கால ஔவையார் எனத் தவறாகக் குறிக்கப் பெற்றுள்ளது.

வளம் தரும் மாடுகளுக்கு நலம் தரும் இளைஞர்


மாட்டு க் கொட்டகையில் பேன், கொசுவலை: மாடுகளை ப் பேணும்  முதுவணிகவியல்  பட்டதாரி

திருச்சி: எம்.பி.ஏ., படிக்கும் மாணவர், மாடுகளை கொசுக்கடிக்காமல் இருக்க கொட்டகையில் மின்விசிறி, கொசுவலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி, மாடுகளை பராமரித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா மருதூரைச் சேர்ந்தவர் செபாஸ்டியன், 52. விவசாயியான இவர், ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ரொசாரிஆனந்த், 23, அஜய்பிரகாஷ், 19 என்ற இரு மகன்கள் உள்ளனர். ரொசாரிஆனந்த், சிறுகனூர் எம்.ஏ.எம்., கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ., படிக்கிறார். அஜய்பிரகாஷ், எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் பி.இ., படிக்கிறார். இருவரும் படிப்பு நேரம் போக மாடுகளை பராமரிப்பது, வயல் வேலைகளை பார்ப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். மாடுகள் மீது மிகுந்த பிரியும் கொண்ட ரொசாரி ஆனந்த், மாடுகளை கொசுக்கடிக்காமல் இருக்க கொட்டகையில் மின்விசிறி, கொசுவலை அமைத்து பராமரித்து வருகிறார்.

இதுகுறித்து ரொசாரி ஆனந்த் கூறியதாவது: என் குடும்பத்தார் விவசாயம் செய்து வருவதால், எனக்கும் விவசாயம், மாடு வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உள்ளது. என் தாத்தா காலத்தில், 30 மாடுகள் இருந்தது. சொத்து பிரித்ததில் மாடுகள் அனைத்தும் பெரியப்பாவுக்கு சென்றது. அதன்பின்னும் நாங்கள் சொந்தமாக மாடு வாங்கி வளர்க்கிறோம். தற்போது எங்களிடம் ஐந்து ஜெர்ஸி மாடுகள் உள்ளது. எதிர்காலத்தில், 20 மாடுகள் வாங்கி, கொட்டகை அமைத்து பராமரிக்க உள்ளேன். எந்த அளவுக்கு நாம் பணம் சம்பாதிக்க நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த தொழில் மீதும், பொருள் மீதும் அக்கறையுடன் இருக்க வேண்டும். மாடுகள் நமக்கு பால், தொழுஉரம் போன்றவற்றை தருகிறது. அவற்றை நாம் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை பால் கறக்கும்போது, ஏராளமான கொசுக்கள் என்னை கடித்தன. "30 நிமிடம் கூட நம்மால் உட்கார முடியவில்லை. இந்த மாடுகள் தினமும் இந்த கொசுக்கடியில் தான் இருக்கின்றன' என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அதன் பிறகு தான் கொட்டகையை சுற்றி கட்டுவதுக்கு, 1,500 ரூபாய் செலவில் கொசுவலை தயாரித்தேன். மேலும், பூச்சிகள் அண்டாமல் இருக்க மின்விசிறி பொருத்தினேன். இவை அனைத்தும் ஒருமாத பால் காசு தான். மாட்டுக்காக நாம் எதுவும் செலவிடவில்லை. அது தரும் பாலிலிருந்து வாங்கிவை தான் இவை. தற்போது, மாடுகளை பெரிய அளவில் கிருமிகள், பூச்சிகள் தாக்குவதில்லை. மாடு மட்டுமல்ல எதிர்காலத்தில் எம்.பி.ஏ., முடித்துவிட்டு, விவசாயத்தில் தான் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். உயரிய தொழில்நுட்பத்தை செலுத்தினால், விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். கிராமப்புறத்தில் இருந்து நகரத்துக்கு வரும் பெரும்பாலன இளைஞர்கள், மாணவர்கள், நகர வாழ்வுடன் லயிக்கும் நிலையில், விவசாயத்தை தாங்கி பிடிக்க வேண்டும் இதுபோன்ற இளைஞர், மாணவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

"என் அடையாளத்தை மாற்றிய மரம்!'

சொல்கிறார்கள்

"என் அடையாளத்தை மாற்றிய மரம்!' 


இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டும், இன்னும் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கருணாநிதி:விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் கிராமம் தான், என் சொந்த ஊர். கடலூர் அரசுப் போக்குவரத் துக் கழகத்தில், ஓட்டுனராக உள்ளேன். மாதம், 22 ஆயிரம் ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 17 ஆயிரம் ரூபாய் வரும். அதில், 10 ஆயிரம் ரூபாயை மரங்களுக் காகவே செலவு செய்கிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன்; மேற்கொண்டு படிக்க ஆர்வமில்லை. காடு, மேடெல்லாம் சுற்றித் திரிவேன். எங்கு விதை கிடைத் தாலும், அதை எடுத்து, முளைக்க வைத்து, யாரிடமாவது கொடுப்பேன். நர்சரி போட்டு, அதில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அளவிற்கு, நிலமோ, வசதியோ என்னிடம் இல்லை. என் சம்பளப் பணத்தில் இருந்து, மரக்கன்றுகளை வாங்கி, மக்களுக்குக் கொடுப்பேன். ஆரம்பத்தில் என் கிராமத்திற்கு மட்டும் தான், இதை செய்தேன். இப்போது, தமிழகத்தில், எங்கு அழைத்தாலும், மரக்கன்றுகள் வழங்குகிறேன். திருமணத்திற்கு தாம்பூலப் பைக்கு பதிலாக, மரக்கன்று கொடுக்கும் பழக்கத்தை, பல ஆண்டுகளுக்கு முன், நான் ஆரம்பித்து வைத்தேன். விழுப்புரம் மாவட்டத்தில், எனக்குத் தெரிந்து, யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும், உடனே, ஒரு சந்தன மரக்கன்று கொடுப்பேன். சந்தன மரம் வளர்ந்து வர, 25 ஆண்டுகள் ஆகும். அந்த பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும் போது, அந்த மரம், திருமணச் செலவிற்கு உதவியாக இருக்கும். எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் எதையும் சேர்த்து வைக்கவில்லை; ஆளுக்கு, இரண்டு சந்தன மரம் நட்டிருக்கிறேன்; அது போதும். ஊருக்குள் என்னை, கோமாளி போல பார்க்கின்றனர். என் காதுபடவே, கிண்டல் செய்கின்றனர். ஆனால், எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. காரணம், இந்த மரம் என் அடையாளத்தையே மாற்றியுள்ளது. என் பெயருக்குப் பின்னால் இருந்த, ஜாதிப் பெயரை நீக்கி, "மரம்' கருணாநிதி என அழைக் கும்படி செய்துள்ளது.

மதுரை கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதி: மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர்

மதுரை கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதி: மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர்

First Published : 12 October 2012 10:04 PM IST
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்காக நிதி அளிக்கப்படும் என மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் கலாசார மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்ஜா தெரிவித்தார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வழிபட வெள்ளிக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனாட்சியம்மன் திருக்கோயில் தொன்மை மிக்கது. இக்கோயில் நமது கலை, கலாசாரத்தின் பொக்கிஷமாகவும், பண்பாட்டின் உறைவிடமாகவும் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை காக்கும் வகையில் இங்கு அரிய சிற்பங்களும், கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகளும் உள்ளன.
திருக்கோயில் மேம்பாட்டுக்கு சுற்றுலாத் துறையே நிதி அளிக்க முடியும். ஆனால், திருக்கோயிலில் உள்ள அருங்காட்சியக மேம்பாட்டுக்கான நிதியை மத்திய கலாசாரத் துறை மூலம் அளிக்க உள்ளோம். கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. அம் மண்டபம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்றார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் செல்ஜாவை, திருக்கோயில் நிர்வாக அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன், மாவட்ட சுற்றுலா அலுவலர் தர்மராஜ் மற்றும் திருக்கோயில் பேஸ்கர் சிவானந்தம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பொற்றாமரைக் குளத்தைப் பார்வையிட்ட அவர், மீனாட்சி அம்மன், சொக்கநாதரை வழிபட்டார். பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்குச் சென்று அங்குள்ள சிலைகளைப் பார்வையிட்டதுடன், சிலைகள் பாதுகாக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், திருமலை நாயக்கர் மகாலுக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் அங்கிருந்து காரைக்குடி சென்றார்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

Veteran Eezham Tamil educationalist passes away

Veteran Eezham Tamil educationalist passes away in Seychelles

[TamilNet, Friday, 12 October 2012, 06:12 GMT]
Mr V. Sivasupramaniam, teacher, educational administrator, trade unionist and social worker, passed away in Seychelles on Wednesday, at the age of 81. His funeral takes place on Friday. Mr. Sivasupramaniam taught at Jaffna Hindu College between 1953 and 1972. Besides his reputation as an eminent, committed and inspiring teacher, he was also a leading trade unionist, long associated with the Northern Province Teachers Association that was the predominant teachers union of the region at that time. Later, the newly independent Seychelles government was benefitted by his services in developing educational infrastructure and institutions there. Serving Seychelles for nearly quarter a century, Mr. Sivasupramaniam was also a key person in building a cultural centre, a temple, for the South Asian Hindu community there.

Mr. V. Sivasupramaniam (1931 - 2012)
Mr. V. Sivasupramaniam (1931 - 2012)
Mr and Mrs Sivasupramaniam were planning to wind up their long stay in the Seychelles, but providence decided his demise there, in the land of his high-watermark achievements.

Studied under the Jaffna Youth Congress generation of teachers, and was inclined to socialist ideology, he was an example of the old generation of committed educationalists who served humanity wherever they went.

Born at Aiyanaar Koayiladi in Jaffna in 1931, Mr Sivasupramaniam studied at Jaffna Hindu College in the 1940s. After graduating from the University of Ceylon, he was teaching Civics and Politics as well as English at the same college. He was also a leading figure in directing the Scouts movement of the college.

After 1972, he was principal at various schools, including A’laveddi Arunodaya College. He also served in Nigeria for sometime before going to Seychelles.

In 2010, on his 80th birth year, he brought out an inspiring book "Souvenir 80 - My Educational Memories," in which he remembered 218 educationalists of his times in the island.

Seychelles
The temple at Victoria in Seychelles [Photo courtesy- Panorama/Google Earth]


Related Articles:
13.12.11   China announces Indian Ocean naval base in Seychelles

‘Sri Lanka model of COIN sets a dangerous precedent for humanity’

‘Sri Lanka model of COIN sets a dangerous precedent for humanity’

[TamilNet, Thursday, 11 October 2012, 18:26 GMT]
After the International Community of Establishments working in tandem with a genocide-intending Sri Lankan state oversaw a brutal military solution over the armed struggle of the Eezham Tamils in May 2009, the ‘Sri Lanka model’ of dealing with insurgencies is now being incorporated into the science of Counterinsurgency (COIN), opines RM Karthick, observing what dangerous ramifications this could have for struggling peoples worldwide in an article published on Sanhati, an Indian online journal, on Wednesday. Outlining internal and external factors in shaping the conflict, using the politico-military analysis of the late TamilNet senior editor ‘Taraki’ Sivaram, the author explains how internationally coordinated measures against the LTTE and the genocidal intent of Sinhala nationalists led to Mu’l’livaaykkaal and the systemic repression of the Eezham Tamils in their homeland that followed.

Full text of the article by Mr RM Karthick, a research scholar in Political Theory at the University of Essex, UK, published on Sanhati follows:

Genocide as Counterinsurgency – Brief Notes on the “Sri Lanka Model”

Speaking at a conference at Trinity College, Dublin on 24th May 2012 titled ‘The Local and the Global: The Geopolitics of Peace and Conflict’ exiled Sinhala journalist Bashana Abeywardane, opined that genocide was used as a Counterinsurgency (COIN) strategy by the Sri Lankan state to crush the armed struggle for a sovereign state of Tamil Eelam led by the LTTE. Citing British military strategist Frank Kitson, who had played an important role in suppressing the Mau Mau uprising and the insurgency of the Malayan Communist Party, Mr. Abeywardane said that when you want to neutralize an insurgency movement, you must destroy its “genuine subversive element” – arguing that in the case of Sri Lanka, the genuine subversive element in the island was the Tamil population as such. He further cited geo-political factors that influenced the decision of the world powers to support the Sri Lankan state’s military offensive leading up to May 2009, arguing that the island held geo-strategic importance only if it was a unitary political entity.

COIN, as the term suggests, is a war manoeuvre used against insurgents by states. While the principal feature of COIN is to ensure that a state facing an insurgency does not lose its constitutional-legal monopoly over violence in the territory it controls/seeks to control over to the insurgents, there are specific cases where COIN gains additional features as well. According to David Kilcullen, a leading COIN expert based in the US, counterinsurgency “is an umbrella term that describes the complete range of measures that governments take to defeat insurgencies. These measures may be political, administrative, military, economic, psychological, or informational, and are almost always used in combination.” He further adds that to understand strategies deployed in particular conflicts it is necessary to take into consideration “the nature of the insurgency being countered, the nature of the government being supported, and the environment—especially the human environment—in which the conflict takes place.”

As a phenomenon, countering insurgencies is as old as states and empires. As a concept, study in COIN gained momentum in the colonial period so as to deal with frequently occurring rebellions in colonies as well as to counter the “communist menace”. As a science, it grew with late modernity and the rise of what ‘Taraki’ Sivaram (iconic Eelam Tamil journalist, military analyst and senior editor of TamilNet who was assassinated by Colombo in 2005) called “counter-insurgency nation-states”. We must understand that COIN has developed as a science, deployed by specific actors in specific conditions as a science. And by virtue of its being a science, each deployment – whether successful, partially successful, or failed - is closely followed, studied and applied by various states engaged in COIN operations according to the particular conditions they encounter.

Some refined political analysts, understanding the geo-strategic importance of Sri Lanka, have argued that the Sri Lankan war machine was ideologically and materially equipped in its COIN operations against the Tigers by a confluence of world powers. Reflecting on this, Mark Whitaker writes in his biography of ‘Taraki’ Sivaram that “by the middle 1990s Sivaram had come to view Sri Lanka’s conflict as a kind of military-political laboratory in which the various repressive forces of late modernity (local and international) were testing their clever, often cruel, counter-insurgency tactics”. Just that the lab rats favoured by the world powers in the island had genocidal intentions.

From here, we need to chalk out those points that need to be outlined so as to further study the ‘Sri Lanka model’ of COIN – both objective conditions and subjective forces that existed in the island.

Objective conditions:
  1. Location of the island of Sri Lanka makes it geo-strategically important. The position of the island between the routes of the Straits of Malacca and Hormuz make it an excellent base for a power seeking to exert influence in the Indian-Pacific waters;
  2. Demographic distribution in the island, with the Eelam Tamils identifying the North and East region as their traditional homeland (i.e. Tamil Eelam).


Subjective forces:
  1. A virulent strain of Sinhala/Sri Lankan nationalism that seeks to forcibly assimilate Eelam Tamils through Sinhalization, which possesses a neanderthal paranoia about external Tamil conspiracies to take over/divide its Sri Lanka, seeing the entire island as primarily Sinhala property, and exercises control over both repressive and ideological state apparatus;
  2. An Eelam Tamil nationalism that had manifested itself as an armed struggle, that aspired for a political solution based on the right of nations to self-determination;
  3. World powers with vested interests in preserving the unitary state structure of Sri Lanka.


The author needn’t spend time in elaborating on point (3). The inherent appeal for genocide that such a strain of nationalism would possess should be evident to readers. Suffice to point out that the ideological patriarch of Sinhala nationalism, Anagarika Dharmapala, a xenophobic monk who expounded theories of Sinhala race superiority and the need for their lebensraum, was greatly impressed by Japanese militarist nationalism. No wonder that what his sons did at Mullivaikaal is compared by Tamils to the Rape of Nanking.

Point (4) needs some observation. The armed struggle for Tamil Eelam led by the LTTE was categorized under “Identity-Focused Strategy” by the US Field Manual 3-24.2 on ‘Tactics in Counterinsurgency’ (April 2009). According to the manual, “The identity-focused strategy mobilizes support based on the common identity of religious affiliation, clan, tribe, or ethnic group. In this strategy, legitimacy and popular support are tied to their identity and, often, no effort is made to garner popular support outside their identity. Rather, communities often join the insurgent movement as a whole, bringing with them their existing social or military hierarchy. External support is garnered from international elements of the same identity.” Further, it is argued that this strategy “Protects what it considers the interest of the identity”, and “Mass base easily aligns with insurgency objectives.” In other words, the goals of this type of an insurgency includes preserving and protecting political, historical and cultural symbols that are of core value to the community, and the strength of this type of an insurgency is the support it enjoys amongst masses adhering to an identity.

To use Sivaram’s analysis [1], the LTTE, after it developed into a conventional army effectively challenging the monopoly of violence that the Sinhala state possessed, required the following conditions:
  1. A politically motivated population from which to raise battalions;
  2. An economy to raise resources to clothe, arm, feed and deploy its forces;
  3. A secure territory to train and barrack the forces;
  4. An efficient logistics system;
  5. Facilities to treat a battalion of wounded fighters.


To this, I would like to add another crucial condition (F), namely, a rear base to withdraw should a situation emerge when the best fighting forces risk complete annihilation. The Tigers had this in Tamil Nadu till the point when the Indian government turned hostile towards the Eelam Tamils’ struggle. The neutralization of the rear base by India cut-off the only possible, strategically favourable sanctuary the insurgents had in the region.

Other than this, the LTTE’s de facto state that emerged after hugely successful military operations against the Sri Lankan military secured all other conditions. Popular support among the Eelam Tamil people, a civilian infrastructure that functioned like a ‘normal’ government with its system of taxation, funds from a million strong diaspora, medical facilities to treat the wounded, a political and military stronghold in the Vanni region, and logistics system secured mainly through control of the sea with the Sea Tigers.

It was this force that the Sri Lankan state faced. From the conditions that the LTTE secured in their de facto state, we can map out those measures taken to destroy them.

Measures adopted by Sri Lankan government to destroy the LTTE:
  1. The measures taken by the co-chairs (the group of US, EU, Norway and Japan who were ‘managing’ the peace process initiated between the LTTE and the Sri Lankan government since 2002 till its collapse in 2006) in the ceasefire period to restrict taxation by the LTTE in the territory in governed – but considering the taxation of the Sri Lankan government as legitimate [2];
  2. The measures taken in the ceasefire period to restrict the movement of the Sea Tigers, thereby affecting flow of logistics;
  3. Foreign intelligence supplied to the Sri Lankan military to target and attack the Sea Tigers’ bases, boats and supply channels;
  4. Proscription of the LTTE in Western countries where the Tamil diaspora is present, arrests of diaspora activists and criminalization of fund raising for political or relief purposes [3];
  5. Sri Lanka’s undeclared embargo on food, medical and other basic supplies to LTTE controlled regions;
  6. Sri Lanka ‘compelling’ the pull-out of relief organizations and NGOs after the collapse of the peace process in 2006;
  7. Sri Lankan military’s systematic targeting of hospitals, educational institutions and food supplies so as to leave the Tiger’s civilian infrastructure in complete disarray;
  8. Making the secure territory of the insurgents insecure for the population;
  9. Collective trauma inflicted to hurt not the insurgent alone, but the population as such, so as to destroy their political motivation. A study of the patterns of claymore attacks, Kfir bombings, and artillery shelling by the Sri Lankan military would show that these were intended to target the Tamil population primarily. Add to this cordon and search operations in Sri Lanka overrun Tamil territory, creation of High Security Zones and military enclaves, military checkpoints that make the Sinhala repressive state appear omnipresent, destruction of Tamil cultural and political symbols, routine tortures, rapes, interrogations, disappearances etc. The point is, reduce the population to subhuman conditions that let alone being political, even to be treated as something close to a human would appear as an act of benevolence by the Sinhalese.;
  10. Finally, with all external factors in its favour, with the political space for the Tigers completely blocked, and the internal factor of Sinhala nationalism being at an all time high, using the moment to inflict as much casualties as possible on the Eelam Tamil people as a warning of what would happen to those resisting Sinhala hegemony.


The adoption of these measures led to Mullivaikaal, with 40000 plus dead and many more disappeared. An observation of these measures shows that while the genocidal intention of internal actors in the state influenced the manner in which they handled conditions (A) and (C), the counter-strike to conditions (B) (D) (E) and (F) was dealt wholly or largely by external forces. Or, the external forces, which had vested interests in the island, created favourable conditions for the Sri Lankan state to unify the island through whatever means possible.

It all these known factors taken into account that made the ‘Sri Lanka model’ tick.

What followed after shows Sri Lanka’s operations did not stop with the military defeat of the Tigers. They are listed out as points to give readers a general overview – ideally, each of the points merits separate analysis – of what is happening in the so-called ‘post-war’ era. Some of these factors have been listed by Sivaram much earlier as being part of a COIN strategy.

— Increased military presence in the North and East and creation of military bases in Tamil areas. A report published in the July 14, 2012 issue of the Economic and Political Weekly titled “Notes on the Military Presence in Sri Lanka’s Northern Province” states that military to civilian ratio in the North is as high as 1:5 – higher than Kashmir. The Sinhala military monitors, dominates and penetrates all aspects of social, cultural and political life of the Eelam Tamils be it civil society protests, religious festivals or birthday celebrations. Paul Virilio contends that “Whoever controls the territory possesses it. Possession of territory is not primarily about laws and contracts, but first and foremost a matter of movement and circulation.” Sinhala military control of Tamil territory equals Sinhala possession over it, to facilitate smooth access of the Sinhala state apparatus to all corners of the island.

— Settlement of Sinhalese from the South in places where Tamils have been displaced. Tamil activists argue that this is a system of colonization intended to destroy the territorial integrity of the Tamil homeland by bringing about demographic changes that would make them a minority in their own areas.

— Building of Buddhist statues and monuments celebrating Sinhalese triumph in Tamil areas often carried side-by-side with destruction and desecration of places of political or cultural importance to the Tamils.

— Parcelling out Tamil lands to foreign investors through a military-corporate nexus. A combine of free-market capitalism that respects no borders and a militarist state that is bent on breaking the sovereignty that the Tamils aspire to, works towards facilitating exploitation of human and material resources available in the Tamil homeland.

– Induced proliferation of drugs, alcohol and pornography among the Tamil people. Likewise, a high prevalence of sexual abuse of Eelam Tamil women by the Sri Lankan military and police forces has also been recorded. An ICG report on “Sri Lanka: Women’s Insecurity in the North and East” credits this to the overwhelming military presence in the Tamil areas. However, the analysis and conclusions of this report has been criticized by Tamil feminists and scholars for failing to recognize the genocidal nature of the sexual violence perpetrated on the Eelam Tamils. Analysts further say that all of these processes have been intended to systematically tear the socio-cultural fabric that binds the Tamil people

— ‘Disappearances’ and routine psychological harassments of ex-LTTE cadres not just to make them broken persons, but also to warn those around of the consequences of rebellion. Particularly affected are women combatants. A TamilNet analytical feature details how women cadres have been subject to abuse and in many cases, forced pregnancies, in the course of ‘rehabilitation’. The fate of about 2000-3000 women cadres is still unknown, the feature notes.

What is to be noted here is that none of the world powers that aided the Sri Lankan state with ammunition and ideas, some of who have now started to ask the Sri Lankan government to speedily implement the “positive recommendations” of the ‘reconciliation’ commission setup by it, have addressed even one of these issues with the seriousness it deserves. Likewise, while the Sinhala nationalists justify/deny the above in the name of security, other observers call these processes a protracted genocide, results of structural violence. These are the effects of the ‘Sri Lanka model’ on the Eelam Tamil nation.

The science of COIN will add the ‘Sri Lanka model’ in its ambit. Already, numerous states across the world facing insurgencies have threatened to do a Sri Lanka on the rebelling people. Turkey of late has been making most references in public to this model to the Kurds. But as mentioned above, the success of the ‘Sri Lanka model’ depended on a combination of internal and external factors, objective conditions and subjective forces, none of which will be found at a different time and a different place – the laboratory and the lab rats would not be the same elsewhere. We must also realize that international legitimacy, ideas and weapons from all directions given to the internal actors who had genocidal intention played the major role in effecting the defeat of the insurgents and the concomitant genocide than the internal actors themselves. Other states needn’t have all the advantages that Sri Lanka had.

Then again, no COIN expert worth his salt would suggest a blind imitation of this model. It needs to be restated here that there is no pure model of COIN – each one influences the other and in turn is influenced by others. What will happen is that those aspects of the ‘Sri Lanka model’ that can find applicability in other conflicts will be studied deeper and applied accordingly.

One can see at least 3 general lessons emerging from the ‘Sri Lanka model’ that other states might find appealing to deal with insurgencies.

- Military solution first. Display ruthlessness in securing your hegemony and the population will be willing to accept any political solution you throw at them later.

- Winning ‘hearts and minds’ is outdated. Break the spine of the population; throw fear in their hearts and numb their minds. They will be grateful to you for letting them to just live.

- The press does nothing to influence public opinion that you don’t want it to. If they are against you, they are with the ‘terrorists’ and are to be dealt accordingly.

What this would mean for people involved in struggles against various oppressive governments is left to the reader’s imagination.

Notes:

[1] See Mark Whitaker, “Learning Politics From Sivaram: The Life and Death of a Revolutionary Tamil Journalist in Sri Lanka”, London: Pluto Press, (2007) p. 146.

[2] For further information on how the LTTE’s Peace Secretariat viewed the tilting of the parity of status by the co-chairs through various means during the peace talks, click this link.

[3] For a more elaborate account of how the criminalization of Tamil diaspora politics is still taking place in the West so as to arm-twist them to drop the demand for Tamil Eelam, refer to Vicki Sentas’ chapter “One more successful war? Tamil diaspora and counter-terrorism after the LTTE” in “Counter-Terrorism and state political violence: The ‘war on terror’ as terror” edited by Scott Poynting and David Whyte, Routledge (2012).

External Links:
Sanhati: Genocide as Counterinsurgency – Brief Notes on the “Sri Lanka model”


ஆங்கில மோகத்தால் தொடரும் பலி

திருப்பத்தூர் அருகே  மிதிகை (ஆட்டோ) கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: 10 மாணவர்கள் காயம்
திருப்பத்தூர், அக்.12-

திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொப்பளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு பெயிண்டர். இவரது மகள் சாஸ்திகா (வயது4). கஜ்ஜல்நாயக்கன் பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அவருடன் 10 மாணவ, மாணவிகளும் சென்றனர்.

கஜ்ஜல்நாயக்கன் பட்டி அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய ஆட்டோ திடீரென கவிழ்ந்தது.  ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மாணவி சாஸ்திகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கஜ்ஜல்நாயக்கன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் மாணவி சாஸ்திகா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் மேலும் காயமடைந்த 10 மாணவ, மாணவிகளும்  கஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.

பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் கஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி. இராசேந்தர் ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி. இராசேந்தர் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி.ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
சென்னை, அக் 12-

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். கலெக்டர் அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பாட்டம்  நடந்தது. லட்சிய தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டி.ராஜேந்தர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்காதே, சில்லரை  வியாபாரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே, காவிரியில் தண்ணீர் விட மறுக்காதே என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் டி.ராஜேந்தர் பேசும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுக்கிறது. தேசத்தில் இருக்கிறதா இல்லையா தேசிய ஒருமைப்பாடு. மத்திய அரசு எடுக்க வேண்டும் சரியான  நிலைப்பாடு.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு எம்.எம்.ஆர். மதன் தலைமை தாங்கினார். டி.வாசு, ஆர். ராஜி, எஸ்.தாமு, டி.சங்கர் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

காவிரி: மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக, அக்டோபர் 15ஆம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையமும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் புது தில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் 16 முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மொத்தம் 8.85 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான துருவ் விஜய்சிங் ஆணையிட்டுள்ளார்.
ஆனால், வழக்கம் போலவே, இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறி, கூட்டத்திலிருந்து கர்நாடக தலைமைச் செயலாளர் வெளிநடபு செய்திக்கிறார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கண்காணிப்புக் குழுவின் உத்தரவு ஆராயாமல் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் மத்தியக் குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கர்நாடகத்தில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் அறிக்கை அளித்ததன் அடிபடையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்திற்கு தருவதற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகம் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்பதையே தங்களின் சாதனையாக காட்டி, வரும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கர்நாடக அரசு இவ்வாறு செயல்படுகிறது. தங்களின் சுயநலனுக்காக தமிழக விவசாயிகளின் நல னை பறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் கொடூர மனப்பான்மை கடுமையாக கண்டிக்கத் தக்கது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, தற்போது கண்காணிப்புக் குழுவின்
ஆணையையும் ஏற்க மறுத்திப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு மீண்டும் ஒரு சவால் விடுத்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாட்டின் ஒருமைப்பாட்டிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் 53ஆவது பிரிவின்படி கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்றிருப்பதும், கர்நாடக முதல்வர் அளித்த நினைவுப்பரிசை ஏற்றுக் கொண்டிருப்பதும், கர்நாடகத்தின் அரசியல் சட்ட மீறலை அங்கீகரிப்பதைபோல அமைந்துவிடும்.
அரசியல் சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசு மீது இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில், மத்திய அரசு கேலிப் பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக மத்திய அரசுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடிகளை தமிழகம் தரவேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி தமிழக அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. 2003ஆம் ஆண்டில் இதேபோன்று காவிரி பிரச்சினை தீவிரமடைந்த நிலையில்,பா.ம.க. தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு நியாயம் வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டது. அதைவிடக் கடுமையான சூழல் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்னையில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்

First Published : 12 October 2012 12:29 PM IST
காவிரியிர் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் இன்று நெய்வேலி அனல்மின் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், இன்று காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவீரர் நாள்:துதிபாடும் நாள்--- கலாநிதி இராம் சிவலிங்கம்

மாவீரர் நாள்: எம் காவிய நாயகர்களுக்குத்
தீபமேற்றி தூபமிட்டு த்துதிபாடும் நாள்
--- கலாநிதி இராம் சிவலிங்கம்

ஈழத் தமிழரின் வரலாற்றிலே, உலகத்தமிழரின் சரித்திரத்திலே வரலாற்றுப் பெருமைக்குரிய, பாசம் நிறைந்த, உணர்வுமிக்க நினைவுகூரும் நாள்த்தான் நாம் ஆண்டுதோறும் அனுசரிக்கும் இந்த மாவீரர் நாள்.  உலகெலாம் பரவி வாழும் எட்டுக் கோடி தமிழரும் ஒன்றுபட்டு பங்கு கொள்ளும் ஒரேஒரு நிகழ்வல்லவா இந்த மாவீரர் தினம்.

காலம் எல்லாம் கன்வேதானா என நாம் ஏங்கிய வேளை எமது தேவையை உணர்ந்து எம் கவலையைத் தீர்க்க,ஓடிவந்த் எம் கார்த்திகை தீபங்களே!  உங்கள் ஆருயிர் அண்ணனால், எங்கள் தேசியத் தலைவரால் உங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்று உலகெலாம் வாழும் அத்தனை உறவுகளும் உங்களுக்குத் தீபமேற்றி, தூபமிட்டு, துதி பாடும் நாள்ல்லவா இந்தக் கார்த்திகை 27.

இனக்கலவரம் என்ற் போர்வையிலே, காலத்துக்குக் காலம்,  சிங்கள அரசும் சிங்களக் காடையரும் சேர்ந்து நடாத்தும் இன அழிப்பைத் தடுக்க, எமது பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் அரசின் போக்கை நிறுத்த, தமிழர் பிரதேசத்திலான சிங்களக் குடியேற்ற்த்தைத் தடுத்து நிறுத்த ஆயுதம் எந்திய எம் சரித்திர நாயகர்களை நினைவுகூரும் வேளைதானே நாம் வருடாவருடம் அனுஷ்டிக்கும் மாவீரர் வாரம்.

அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை எமக்கும், உலகுக்கும் உணர்த்திய உன்னதப் பிறவிகளல்லவா இந்த மனித மாணிக்கங்கள். மனிதரூபத்தில் வந்து மாயாஜாலங்கள் புரிந்த எம் மந்திரவாதிகள். சாவிலும் வாழும் சந்ததி எனற பெருமையை எமக்குத் தேடித்தந்த  எம் காவலர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.

இந்த மனித தெய்வங்களின் விந்தைமிகு செயல்களை, வீரம் செழிந்த நிகழ்வுகளை, பாசம் நிறைந்த பங்களிப்பை நினைவுகூரும் அதேவேளை, எம்மவர் வீரவரலாற்றை எமது இளைய தலை முறைக்கும் இயல், இசை, நாடக வடிவிலே எடுத்தியம்பி உணரவைக்கும் காலமல்லவா இந்த மாவீரர் வாரம்.

எத்தனையோ உதவிகள் வேண்டப்படும் வேளையில், பல விட,யங்கள் கவனிப்பாரற்று இருக்கையில், எண்ணற்ற தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யாத நிலையில், செய்து முடிக்க வேண்ண்டியவை செயல் இழந்து நிற்கையில் மாவீரர் நாளை போட்டிபோட்டு செய்ய முனைவது, வேண்டப்படாததும் தேவையற்றதுமாகும். மாவீரர் நாள, வருடாவருட விவாத்ததுக்கான் ஒரு விடயமோ அல்லது வேடிக்கைக்கான நிகழ்சியோ இல்லை. மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர்களின் ஆத்ம சாந்திக்காக .உரிமையுள்ள உறவுகளால், ஆண்டாண்டு நடாத்தப்படும் ஓர் நினைவுகூரலே.

முப்பது ஆண்டுகள் எமது போராட்டத்தைத்  தாங்கிப்பிடித்த அந்தத் தர்மவான்களிடமிருந்து, இத்தனை  காலமும் இந்த நிகழ்வைச் செய்த உத்தமரிடமிருந்து இந்த நிகழ்வை கூறுபோட நினைப்பது நிட்சயமாக எம்மினத்துக்கு நன்மை தரும் செயலல்ல. இதை நாம் அனைவரும் நன்கு புரிந்து செயற்பட வேண்டும். ஒழுங்காக பக்குவத்துடன் நடக்கும் இந்த  நிகழ்வையும் குழப்பி, சீரழித்து எம்மினத்தை ஓர் பண்பாடற்றற, நன்றிமறந்த இனமாக சித்தரிக்கவா இந்த சிந்தையற்றவர்களின் வருடாந்த நாடகம்.

எமது கனவை உங்கள் இலட்சியமாக்கி எம் மானம் கார்த்த மறவர்களே! உங்க:ள் துயிலும் இல்லங்களை அழித்து உங்கள் உறக்கத்தை கலைத்துவிட்டதாக கொக்கரிக்கிறார்களே அந்தக் கோமாளிககள், எம்மைப்பற்றி அவர்களுக்கு என்னய்யா தெரியும்? எமது வேலைகள் முடியாத வேளை, எமது விடுதலை என்னும் நிட்சயிக்கப்படாத நிலையில் எப்படிய்ப்பா எம்மால்  தூங்க முடியும்? எதிரிகள் ஒருபுறம் துரோகிகள் மறுபுறம், எம்மோடு சேர்ந்து எம்மோடு வாழ்ந்து எம்மவர் போல் நடித்து எம்மை அழிக்க முயலும் கும்பல் இன்னொருபுறம், இவர்களுடன் சுழன்று போராடும் நாமும் உங்களைப் போல் என்னும் உறஙகவில்லையே எம் உற்வுகளே.

எமது கனவை உங்கள் இலட்சியமாகக் கொண்டு போர்முனையில் மாயஜாலங்கள் புரிந்து எதிரிகளை திணறவைத்த  நீங்களும், இறுதிப் போரான் அரசியல் போரை  இங்கிதமாக எடுத்துச் செல்லும் நாங்களும் துயிலும் கால்ம் வெகு தொலைவில் இல்லையப்பா. இன்று விழிப்படைந்த சர்வதேசத்தின் பங்களிப்புடன் எமது  விடுதலையை நாம் விரைவில் பெற்றதும், நீங்கள் வகுத்த தமிழர் சாம்பிராட்சியத்தில் உங்களுக்கான துயிலும் இல்லங்களை மீண்டும் அமைத்து, அங்கு நீங்கள் நின்மதியாக தூங்கும்வரை  நாம் உறங்கமாட்டோம் எம் தெய்வங்களே. இது சத்தியம்.


sivalingham@synpatico.ca