உலகத் தமிழர் பேரவை (www.worldtamilforum.com)
தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை
உலகத் தமிழ் நாள்
தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது
பெருமங்கல விழா
(அணுக்கிச் (Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!)
நாள் : கார்த்திகை 07, 2051 / 22.11.2020 – ஞாயிற்றுக்கிழமை
இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி
இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30
ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30
மலேசிய நேரம் : இரவு 8.30
புது இயார்க்கு நேரம் : காலை 8.30
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை & நெறியாளர் : திரு அக்கினி சுப்பிரமணியன் (தலைவர், உலகத் தமிழர் பேரவை)
உரையரங்கத் தலைமை :
மலர்மாமணி புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்
கவியரங்கத் தலைமை :
கவிமாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (இயக்குநர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)
தொடக்கவுரை :
முத்திரை பதிக்கும் வித்தகர் முனைவர் மு.பொன்னவைக்கோ
கவி மலர்கள்
- கவிச்சிங்கம் கண்மதியன்
- கவிஞர் குடியாத்தம் குமணன்
- முனைவர் சோ.கருப்பசாமி
- கவிஞர் வாசல் எழிலன்
- எழுத்தாளர் புரவலர் மாம்பலம் சந்திரசேகர்
உரை மலர்கள்
இதழாளர் பசுமை எழிலரசு (தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்)
சிறப்புரை : பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ (பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையம், புதுச்சேரி அரசு)
நிறைவுரை :
கலைமாமணி அ.முத்துலிங்கம், மேனாள் அரசவைப் புலவர்
நன்றியுரை : கவிஞர் தமிழ்த்தாசன்
கூட்டத்தில் இணைய : Meeting ID: 859 4169 5449 / Passcode: 112233 (https://us02web.zoom.us/j/85941695449?pwd=UWpKZml1a3dmVHZNMWFOL2NmOUtVQT09)
உலகத் தமிழர் பேரவை (முகநூல் நேரலை-யிலும் https://www.facebook.com/worldtamilforumnews/) காணலாம்.