தலைப்பு-இலக்கியச்சோலை,முத்திரை :thalaippu_ilakkiyacholai

‘இலக்கியச் சோலை’ மாத இதழ் சார்பில்

தந்தையர்நாள் நிகழ்ச்சி

வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை,

சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில்

நடைபெற இருக்கிறது.


‘அப்பா –  அப்பப்பா’ தலைப்பில் கவியரங்கம்.


நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க:  98405 27782.