இலக்குவனார் திருவள்ளுவன் 01 அக்தோபர் 2017 கருத்திற்காக..
புரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017
மாலை 6.30
பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்,
மயிலாப்பூர், சென்னை 600 004
இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்
கலைகளால் செழிக்கும் செம்மொழி
தொடர் நிகழ்ச்சி 09
செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு
தலைமை : திரு இல. கணேசன்(தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு)
சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம்
அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா
தகுதியுரை : செல்வி. ப. யாழினி
இணைப்புரை : ஓவியக் கவிஞர் மலர்மகன்
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்