புதன், 14 அக்டோபர், 2009

கோத்தபயா ராஜபட்சே உத்தரவின்படி
நடேசன், புலித்தேவன் சுட்டுக் கொல்லப்பட்டனரா?



கொழும்பு, அக்.13- இலங்கை அதிபர் ராஜபட்சேயின் சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலருமான கோத்தபயா ராஜபட்சேயின் உத்தரவின் பேரிலேயே சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மே 18ம் தேதி புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், காவல் பிரிவுத் தலைவர் புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் பாதுகாப்புச் செயலர் கோத்தபயாவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், இதையடுத்து ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தளபதி சிவேந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் சரணடைய வந்த புலித் தலைவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், புலித் தலைவர்கள் சரணடைய வரும் தகவல் வெளியுறவுத்துறை செயலர் பாலித கோஹன, இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகர் பாசில் ராஜபட்சே ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரே, அவர்கள் வெள்ளைக்கொடியுடன் ராணுவப் பகுதிக்கு வந்துள்ளனர் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அவர்களை மட்டுமல்ல எல்லாரையுமே வஞ்சகமான முறையில் கொன்றொழித்தது சிங்களம். அதற்கு வழி காட்டியது இந்தியம். உடன்பட்டது போலித் தமிழினத் தலைமை. உலகறிந்த உண்மையை மீண்டும் தெரிவிக்கின்றனர். இந்திய மக்களே! என்றைக்கு நீங்கள் மனித நேயர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? அடிமைத்தனத்தை விட்டொழிக்கப் போகிறீர்கள்?தலைவர்களின் கொலைகாரச் செயல்களுக்கு நாமும் தான் காரணம் என்பதை எப்பொழுது உணரப் போகிறீர்கள்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2009 4:29:00 AM

We are helpless under the Indian constitution.India did the sin to Tamil Nadu people and the Srilankan tamils. We should forget Leaders of LTTE and RAjaBakshe. Both prabakaran and Rajabakshe are the same and both killed thousands of Tamils and Rajive. What ever it is, it is the duty of each and every Tamilan to help and assist and protect the Tamils of Srilanka and the brave fishermen of Tamil nadu. If any Kerala fisherman is shot by Srilankan Navy, the Indian Navy will destroy Srilanka under the leadership of 3 keralites Anthony, Narayanan and George. Only the three persons are responsible for the devastating situation of the Tamils in Srilanka and the Fishermen of Tamil Nadu. Is theri any way to solve this. Only the united Tamil Nadu can do.

By Taj
10/13/2009 10:20:00 PM

**குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள்,..)! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/13/2009 7:44:00 PM

..WHO TOLD REBELS ARE FIGHTERS..CAN THEY MATCH THE TALENT OF THALAPATHI STALIN?CAN THEY MATCH THE TALENT OF 3 HOURS HUNGER STRIKE BY LIVING CORPSE KARUNANIDHI?YOU INDIAN TAMIL SLAVES BELEIEVING WHAT IS HAPPEN IN CINEMA THEN WORSHIP FILM STARS.VOTE FOR BURIYANI PARCEL AND 500 RUPEES ARE RIGHT.HOW MANY OF YOU IN TN CAN SIGN ATLEAT IN YOUR OWN TAMIGILAM..DIRTS WORSHIPING AN ITALIAN COBBLER AND PREPARED TO CLEAN HER TOILET ARE MAKING COMMENTS.DO YOU HAVE BACK BONES..THEY CAN YOU STOP THE SINHALA NAVY KILLING YOUR OWN FISHERMEN?EVEN SINHALA NAVY ENTER RAMESWARAM AND RAPE TAMILS WOMEN ..YOU WILL KEEP QUITE...AND WHEN CHINESE ENTER AND RAPE YOUR WOMEN YOU WILL WELCOME FOR FRIED RICE PARCEL.STOP COMMENTS ABOUT SL TAMILS..BETTER GO AND ENJOY TV CINEMA PRESENTED BY KARUNANIDHI TO FOOL YOU.

By KOOPU
10/13/2009 7:06:00 PM

no body can escape from the punishment for lakshs of tamils murder by kongu tamilan

By venugopal
10/13/2009 6:21:00 PM

If the living conditions in the IDP cams are good why can’t T R Balu send his family to these camp for a week & proof the same. Karunanuthi is a traitor, T R Balu is his as soul agent. Hope he would have received massive money from Sri Lanka to do this. Both will pay the price for all these

By Yogi
10/13/2009 6:05:00 PM

dont make comments on dead issue please

By ramalingams
10/13/2009 6:00:00 PM

இது உலகறிந்த உண்மை, ஆனால் டிஆர் பாலு இலங்கையுடன் நல்லுற்வு வேண்டும் என்று புலம்புகிறார். ஈழ தமிழர்களை கொண்றுகுவித்தவுனுடன் உறவு வெட்கம் வெட்கம்

By தஞ்சை ராஜு
10/13/2009 5:50:00 PM

புலிகள் என்ன இந்தியாவிடம் கேட்ட எல்லாவற்றையும் செய்தார்கள்,எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று சொன்னவர்கள்,இந்திய உதவவில்லை என்று ஏன் குறைகொருகிறார்கள்,இந்திய 48 மணிநேரம் அவகாசம் பெற்று கொடுத்தார்களே அப்போது மக்களை விடுவித்திருக்கலாமே,ஏன் செய்யவில்லை,சரண் அடைய சொன்னார்களே அதை ஏன் கேட்கவில்லை.

By Ramalingam,Thalaivasal
10/13/2009 5:46:00 PM

Karunanithi can do any thing to take care his family. But all this not works for long time. People one day teach lesson to his family. Then all his family money and wealth will gone. Life is a cycle, if you do good it will stay long for him and his family. No body can escape from Karma, even you do all the pooja and parikarams in temple. God bless them.

By jana
10/13/2009 5:45:00 PM

மக்களை வெளியே போக அனுமதியுங்கள்,ஆயுதத்தை கைவிட்டு சரணடையுங்கள் என்று ராஜபக்சவும்,ஐரோப்பிய ஒன்றியமும்,அமெரிக்காவும்,இந்தியாவும் மீண்டும்,மீண்டும் வலியுரிதின இவர்கள் மறுத்துவிட்டார்கள், 48 மணி நேரம் அவகாசம் கொடுத்தும் மக்களை வெளியேற விடவில்லை,முதலிலேயே சரண் அடைந்திருந்தால் அந்த மக்களாவது பிழைத்து இருப்பார்களே அவர்களை அநியாயமாக கொன்றுவிட்டீர்களே, மக்களை முன்னிறுத்தி அவர்கள் பின்னால் ஒழிந்த புலிகள் இயக்கம் ஒரு விடுதலை போராட்ட இயக்கமாம்.

By Tamizharasu,Madurai
10/13/2009 5:40:00 PM

Think about those last days of LTTE fightres in the filed , they might thought a last minute help from tamilnadu. But we abondoned them for our own selfishness. This guilty feeling will give sleepless night to Our CM and his daughter. What to do . It is a historical fault. They lost their right to talk about Tamil once for all. our future generation will come to know this bitter truth from the history later. As a tamilnadu tamil, i lost my proudness as tamil.

By Mohan
10/13/2009 5:39:00 PM

Nadesan and Pulithevan decide to surrender because to treat over 5000 seriouly injured people and the LTTE caders during the last few days of fight. This was arranged through Norway and the UN with India's knowledge including home minister P Chithamparm and CM's daughter Kanomoli and Suba veera pandiyan. The plan was the above two come in front with fight flags and tal to the field army commanders to transport the injured. they are real warriers there in no doubt mr Birlabose..This was a War Crime once this investigate the world will know the truth!

By Thamilan
10/13/2009 5:21:00 PM

Rajapakse Tevidiyapayya

By Manur
10/13/2009 5:19:00 PM

The Congress MPs have complied with the Congress High Command in issuing a character certificate to the Rajapakse regime which every other man and woman with a human hewart have con demned and continue to condemn.These men have no heart ior policy. They only praise the Delhi leaders to have their way in Tamil Nadu. Otherwise they cannot be so rich.

By A. Theva Rajan
10/13/2009 4:25:00 PM

The Congress MPs have complied with the Congress High Command in issuing a character certificate to the Rajapakse regime which every other man and woman with a human hewart have con demned and continue to condemn.These men have no heart ior policy. They only praise the Delhi leaders to have their way in Tamil Nadu. Otherwise they cannot be so rich.

By A. Theva Rajan
10/13/2009 4:25:00 PM

We have called them as great warriors. Dont publish truth. All the brave tamils feel shigh.

By birlabose
10/13/2009 3:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக