பெரியார் நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
பெரியார் நூலக வாசகர் வட்டம்
2592ஆம் நிகழ்வு
இடம் : அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026
தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி
தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்
நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்”
ஆய்வுச் சிறப்புரை:
மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன்
முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம்,
நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன், செயலர், பெரியார் நூலக வாசகர் வட்டம்
உரூ.300 மதிப்புள்ள இந்நூல் விழா அரங்கில் தள்ளுபடி விலையில் உரூ.200/க்குக் கிடைக்கும். நூல் வேண்டுவோர் + 91 94441 05470 எண்ணில் பதிவு செய்க! இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பிற நூல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தோழர்களோடு தவறாமல் வருகை தாருங்கள்!