வியாழன், 5 மார்ச், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்

      05 March 2026      கரமுதல

புதன், 4 மார்ச், 2026

2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்

2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்

வணக்கம்
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்குஆய்வுச்சுருக்கம்அனுப்ப பங்குனி 01, தி.பி.2057 / மார்ச்சு 15, 2026 வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் சொற்கோப்பில் (word file ) அளிக்கவும். .

https://forms.gle/QN63VR5v2KJAH5VA9
நன்றி

ஒருங்கிணைப்பாளர்
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, தொரண்டோ, கனடா

ஞாயிறு, 1 மார்ச், 2026

தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்

புகு எண் & சொல் 81766444296 : avvai