வியாழன், 15 அக்டோபர், 2009

இலங்கை அமைச்சர் கருணாவின் உதவியாளர்கள் 3 பேர் கைது



கொழும்பு, அக்.14- இலங்கை அமைச்சர் கருணாவின் கட்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் 3 பேர் போலீசாராஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கருணாவின் பொத்துவில் செயலகத்தில் பணிபுரிந்துவரும் சுந்தரலிங்கம் தர்மலிங்கம், அன்டி ரனீஸ்குமார், மஹிந்த குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் மூவரும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திச் செல்ல முயன்றதாக போலீஸôர் குற்றம்சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. பொத்துவில்லைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருணாவின் அலுவலக உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்துக்கள்

சரி! சரி! விரைவில் கருணாவையும் கைது செய்யுங்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 3:47:00 AM

Who is this Anbarasi? what is her/his duty? just writes everything against Tamil sentiments and try to show as intellectual as well!?. These people are real enemies for Tamilian. How she is come to know there is no concrete evidence? And is she ever live with Rajabakshe to know about his behavior? Dont think Thiruma will satisfy with just MP seat. His rate is very high! With a support of innocent and poor Dalits he will become another Mayavathi in wealth. Everyone should understand present Congress Goverment is not only against Srilankan tamilian but also Indian Tamilian. Italian madam takes revenge on Tamil community.

By Mohan
10/15/2009 2:23:00 AM

I would have fking smack the shytout of the punkazz stupid gayfagggotsob rajapakshe if he said anything to my face, fkers how can you shake the hand of a tamil kller or smile at that sinhala fkhead, stupid tamil guys be a man first. You think rajapakshe would have the guts to talk infront of leader prabhakaran, he would run away as soon as he saw the tiger the real tamil leader prabhakaran. man what a stupid bunch of MPs from india.. and I am from Chennai. bunch of losers...

By MadrasPokkiri
10/15/2009 1:47:00 AM

....THRIMAVALAAAVAN IS ONE OF THE NAME OF GREAT RAJA RAJA CHOLAN BUT THESE NUTS AND BOLTS ARE USING HSI NAME JUST FOR A SHOW..BY THE WAY WHAT IS HIS REAL NAME...PARVAADI,PARATTAI,PAKKIRI...A MOUSTACHE LIKE OME FOOTLONG...THIS SLAVE EVEN COULDNT TELL A WORD OF THIS SINHALA BUTCHER ABOUT HIS COMMENTS..AFTER ALL THESE 10 CLOWNS WENT TO COLOMBO IN A HOLIDAY TOUR ORGANISED BY SINHALA STATE...

By KOOPU
10/15/2009 1:27:00 AM

SL President would have not commented as pointed by Mr.Abdul.com - Dubai. No responsible leader will ridicule an MP of India this way, when he comes to meet Rajabhakshe for congenial solution. Mr. Abdul may be a member of Alkeida with the motive of prevalence of trouble in Srilanka also. Mr.Thirumalavan never went to Srilanka before and he never met Prabhakaran. He was fighting for Elam Tamils freedom within TN. Tamilwin has simply aired this news without concrete evidence. Dirty Tamilwin, learn how to live, without publishing false news.

By Anbarasi
10/14/2009 11:30:00 PM

‘அண்ணனை’ கொன்றவனை நலம் விசாரிக்கவா போநாய்? அல்லது அவன் வீட்டில் ‘…… திங்க’ போநாயா?

By Raghu
10/14/2009 10:36:00 PM

this is for the reader VIDUTHALAI CHIRUTHAI - If you have courage you ask yourleader what is his name thirumal vazhavan "why did you samile for the comments made by Rajapakshe instead of spilling venom at him" you cannot ask him because you are a slave before him. If thirumal had real feelings forthe tamil people he would have asked Rajapakshe some words making Rajapakshe to pull histongue. He didnt ask - because he is yet another tamil politician making fool of all dalit people.

By R. MUTHUVEL
10/14/2009 10:34:00 PM

தமிழர்த் துரோகிகளுக்கான அழிவு நேரம் ஆரம்பித்துவிட்டது. எட்டப்பர்களுக்கான அழிவு முதலில் இலங்கையில். அடுத்து தமிழகத்தில் இருந்தால் நல்லது.

By Murugadoss K
10/14/2009 10:30:00 PM

திருமாவளவா, இவளவு நாள்நீ உப்பு போட்டு சபீட்டதாத்க்கு அர்த்தம் இல்லாமல் போயிவிட்டது. ஒனக்கு எதுக்கு மீசை, வேட்டி??? ஒன்னோட வீரம் எல்லாம் வெட்டி பேச்சில் மட்டும்தானா? அதுவும் தமிழ்நாட்டில் மட்டும்தானா?

By Varun
10/14/2009 10:26:00 PM

Nadhari, idhula caste engada vandhuchu... enda inum ipadi...

By Ananth
10/14/2009 9:52:00 PM

This comments shows still you guys are casteist. As long as you are divided, Many Rajapakshe's will emerge. You cannot digest the growth of a powerful dalit leader and hence commenting like this.

By Viduthalai Chiruthai
10/14/2009 8:31:00 PM

Abdul sir, idhuku poi emotional aana epudi?Tamilan endroru inam wondu avanukkenroru gunam wondu. Krishnan

By krishnan
10/14/2009 7:45:00 PM

NOW THAT LOT OF LTTE PEOPLE WERE KILLED RAJAPAKSHE WILL BE WAITING FOR THE OPPORTUNITY TO ROOT OUT KARUNA. THE ARREST OF THREE OF HIS MEN IS THE PRELUDE FOR THAT.OF COURSE HE DESERVES IT. VINAI VIDHAITHAVAN VINAI ARUPPAN. HE BETRAYED THE TAMIL PEOPLE THERE.

By R. MUTHUV EL
10/14/2009 7:22:00 PM

Excellent comments Mr.Abdul. I whole heartedly appreciate your patriotic feelings. They are not VIDUTHALAI CHIRUTHAI - THEY ARE VIDUTHALAI KAZHUDHAI - ONLY VAAI CHOLLIL VEERARHAL. IF THIRUMALVAZHAVAN HAD GUTS HE SHOULD HAVE ASKED THE PRESIDENT THE INJUSTICE HE IS DOING TO THE TAMIL PEOPLE THERE.

By R. MUTHUVEL
10/14/2009 7:14:00 PM

"இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக் கொண்டிருந்தார் திருமாவளவன். ( www.tamilwin.com ) /// ச்சீ... உங்க வீர வசனமெல்லாம் தமிழ்நாட்டில் வெறும் மேடைப்பேச்சில் மட்டும்தானாடா ? ''நன்றியுள்ள பிறவிக்கு'' பிறந்த ஜென்மங்களே ... அட்டைக்கத்தி வீரர்களே ...

By abdul.com - dubai
10/14/2009 6:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக