புதன், 14 அக்டோபர், 2009

இந்தியாவிலிருந்து வரும் இ-மெயில்களால் தொல்லை:
வெங்கி ராமகிருஷ்ணன்



புதுதில்லி, அக்.13- இந்தியாவிலிருந்து வரும் இ}மெயில்கள் தமக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் வருத்தமளிப்பதாகவும் ரசாயனத்துறைக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:இந்தியாவிலிருந்து எனக்கு ஏராளமானோர் இ-மெயில் அனுப்புகின்றனர். இதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் ரசாயனத்துறை தொடர்பான சர்வதேச இதழ்களில் இருந்து வரும் முக்கியத் தகவல்களை படிக்க சிரமமாக உள்ளது. திடீரென வரத் தொடங்கியுள்ள இத்தகைய இ-மெயில்களை அழிக்கவே எனக்கு தினமும் சில மணி நேரம் செலவாகிறது. எனக்கு நோபல் பரிசு கிடைத்தது அவர்களுக்கு பெருமை என்பது சரிதான். அதற்காக என்னை ஏன் தொல்லை செய்கிறார்கள்.பல வருடங்களாக என்னுடன் தொடர்பு கொள்ளத் தவறியவர்கள் கூட திடீரென தொடர்பு கொண்டு வருகின்றனர். இது எனக்கு விசித்திரமாக தெரிகிறது. மேலும், ஊடகங்களிலும் என்னைப் பற்றி சில தவறான தகவல்கள் வெளியாகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்ததாக சிலர் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. அவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது. நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கவே இல்லை. மேலும், எனக்கு 3 வயதாக இருக்கும்போதே நாங்கள் சிதம்பரத்தை விட்டு இடம்பெயர்ந்துவிட்டோம்.எனக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதன் மூலம் மக்கள் அறிவியலில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தான். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் முக்கியமில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்திய வம்சாவளியில் வந்தவன் என்பதும் குறைந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டிய செய்தியே. நாம் அனைவரும் மனிதர்கள். இதில் நாம் பிறக்கும் நாடு என்பது வெறும் சாதாரண நிகழ்வே.இந்தியாவில் ஒரு வேலைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதும் தவறான தகவலே. நான் எனது தற்போதைய கேம்பிரிட்ஜ் ஆய்வகப் பணியை விட்டு விலகும் எண்ணமில்லை. இது எனக்கு திருப்திகரமாக உள்ளது. எனக்கு வேலை அளிப்பது தொடர்பாக இந்தியாவிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. மேலும், அப்படியே வாய்ப்பு வந்தாலும் நான் உடனடியாக மறுத்துவிடுவேன். கேம்பிரிட்ஜ் பணியில் தொடர எனக்கு பல தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான காரணங்கள் உள்ளன. தற்போதைய வேலையை விட வேறொரு வேலையில் பணியாற்றுவதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.இவ்வாறு வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இதற்கான மறுப்புச் செய்தி வரும் முன் ஒன்றை நினைவி்ல் கொள்ள வேண்டும். தன்னை விட்டு ஓடிப் போன முன்னாள் மனைவிக்குப் பெருமை வந்தால் எந்தக் கணவனும் வெட்கமின்றிப் பெருமை பேசமாட்டான். நாமோ யாருக்கேனும் உலக அளவில் சிறப்பு கிடைத்தால் நம் நாட்டு மரபு வழியினர் எனக் கூறிக் கொண்டு அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். இப்படித்தான் ஓடிப்போன கல்பனா சாவ்லா விற்காகப் பெருமைப்பட்டு அவர் பெயரில் திட்டங்களை வாரி இறைத்தோம்! பெருமை யடைபவர்கள் தாங்கள இந்திய அல்லது தமிழக மரபு வழியினர் எனக் கூறிப் பெருமை யடைந்தால்தான் நாம் மகிழ்ந்து பாராட்ட வேண்டுமே தவிர அயல்நாட்டுக் குடியுரிமையுடன் அயல்நாட்டானாக வாழும் யாரைப்பற்றியும் பெருமை பேசி மூக்கு உடைபடக் கூடாது. இனியேனும் அவரை வாழ்த்து மழையில் நனைத்து அவருக்கு நோயை உண்டாக்க வேண்டா. மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும். அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்.

('தமிழன் என்று சொல்லடா' என்றவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலி்ஙகம் :நாகை சீனிவாசன் அறிக!)

By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2009 4:16:00 AM

Better to keep your mouth shut and be thought a fool than to open it and remove all doubt. Lot of you guys are proving that you are idiots and have no right to comment about a Nobel winner. Lot of posts proved that we Indians are the most racist in the world. Comments about caste are unwanted. There is someone asking us to respect his privacy and we can't do that simple task. Why don't you people go and watch some Mega serial in the TV and leave the scientist to do his work.

By sampath
10/14/2009 2:02:00 AM

அவர் தான் சொல்லி விட்டாரே நான் இந்திய வம்ச வழி என்று இனி அவரை பற்றி எதுவும் பேச கூடாது

By Sirupakkam-Rajaraman
10/14/2009 1:36:00 AM

nandriketa manitharai veda neei mallada

By hjhjh
10/14/2009 1:29:00 AM

I accept Mr.Venkataraman's statement because the Tamil nadu pepole do not give rescpect to Bramin community and not accepting AS Tamilan.How they have right to say He is Tamilan and why they expect E-mAil reply from him.No way.If any brahamin get international award you gays want claim he is our Tamilan other wise you will say they are snaks. That why Tamil pepole are slaves,to indian goverment.When the Elam pepole were suffered and suffering what we did please think.You tamil pepole dose not have unit.We sould boygot all indian ( other stats products) goods and non co -operative moment to the center goverment office.and stope all center goverment office in tamil nadu.First you should know how we should react.Leaving all responsibility as atamilan and going to make comments for OTHER COUNTRY CITIZEN. First clean your toilet do not look athers toile. By very bad Tamilan.Abdulla.

By Abdulla
10/14/2009 1:14:00 AM

நாம் அனைவரும் அறிவு சேறிந்த மனிதர்கள். வேயுவது நாமாக இருந்தாலும் வாழிவது நம் தமிழனாக இருக்கட்டும் மன்னிபோம் மறப்போம்.

By salvi
10/14/2009 1:03:00 AM

Kasu kedaythal etaivendumanul evargal veerpargal enbatarku udaranam evar india kal perumedam pada onnum illai

By jamalkollapuram
10/14/2009 12:39:00 AM

Venki Ramakrishnan has been modest; he doesn't want a sudden surge of recognition and acclaim; of course, if emails come in thousands, his work will be affected; he doesn't disclaim his ancestry but doesn't want that to be highlighted as a matter for 'pride'; anyone born in any other country could also have got it, like it had happened in the past! Obama also would have received many more number of emails BUT he has enough staff to open, read, filter and reply those mails on his behalf. Venki may not have that privilege & hence his request not to bombard him with emails. His words reconfirm his greatness not only as a scientist but also as a noble citizen of this world. We are all barking at a mountain!

By P Rajeswaran
10/14/2009 12:32:00 AM

Just leave that Prestigious THAMIZHAN. Let him go to hell, cause he left the Heaven when he was 5 he said....

By CM
10/14/2009 12:26:00 AM

வெங்கிராமகிருஷ்ணன் மிகச் சரியாக தான் சொல்லி இருக்கிறார். அவர் உழைப்புக்கு அவர் நோபல் விருது பெற்று இருக்கிறார். அவரே அதை பெரிய விஷயமா நினைக்காத போது நாம ஏன் அவர தூக்கி வைச்சு கொண்டாடணும். மேலும் நான் ஒரு இந்தியன் இல்ல... இந்திய வம்சாவளி தான் என்றும் தெளிவா சொல்லிட்டார். இனி மேலாவது அவர தொல்லை பண்ணாம்ம அவர் பணிய சிறப்பா செய்ய விடுங்க. அது தான் சக இந்தியனா அந்த முன்னாள் இந்தியருக்கு நாம செய்கிற உபகாரம்..nonsence..no use to give him the nobel

By chanthan
10/14/2009 12:22:00 AM

இவர் பிறப்பால் இந்தியர், பழக்கத்தால் அமெரிக்கர், உத்தியோகத்தால் ஆங்கிலேயர். ஆகவே, இவரைச் சொல்லி குற்றமில்லை. இருந்தாலும், தனது ஏழை நாடு தன்னை மெச்சிக் கொள்ளும்போது, அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் திரு வெங்கி அவர்களுக்கு இல்லை போலும். இருந்தாலும் இது மன்னிக்கப் படத்தக்க குற்றம் தான்.

By Dr.Rajaguru
10/14/2009 12:15:00 AM

Bharathiyar Says "Thamizhan entru chollata thalai nimirnthu nillata". Venky is till kid yet to learn what is Tamil means. He should be proud to be Tamil and Indian. Otherwise no use of the nobel price

By nagan srinivasan
10/13/2009 11:50:00 PM

To all, I am also born Indian but settled in USA and got US citizenship. I totally got a different meaning from his statement. He said that an individual is not important for this event. World is a small village and boundaries between countries are man made. Mother nature does not created the Map with different countries. We all human. That waht he said. I did ot see any type statement which says that he is ashame of his origin. In addition to this, sendig flood of emails to a person would really bother him. As he said he can't read / reply to those emails and those emails need to be deleted from the server. This would take really a significant amount of his time. Nobody has got any rights to waste somebody time. Please understand. Commets regarding the caste, please avoid. We don't have any caste in USA. Hoping the same thing in India too. Don't be emotional. Thanks, Balaji

By balaji
10/13/2009 11:43:00 PM

You should have expressed your feelings in kind manner and most important is we should not hurt other peoples.Getting Nobel prize or ranchi award secondary.

By Shiva-kaniyambadi.Vellore
10/13/2009 11:38:00 PM

**குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள்,..)! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/13/2009 11:12:00 PM

I'm an Indian who is away in North America for the past six years. I moved back to India last year and came back again to sell all my properties etc., to get out of this country. I'm not saying this part is bad but India is best. But keep in mind but MOST of the Indians settled abroad do not have the love for India's cheap stuffs when they visit India but not India. Ilayaraja's song in Azhagar Malai is completely correct. naadu vittu selbavarellam izhindirukkum yezhai enben anniyarin selvamellam annai mannukoru inayamo indha mannai vittu vittu engu povadhu

By Muhilan
10/13/2009 11:09:00 PM

AMERICAVILA IRUNDA PARUPPU NU NINAPPADA VENNAI. ENDA INDIANS NNA UNAKU KEVALAMA TERIYUDA. IVANUKELLAM YARUM EMAIL ANUPADEENGAPPA. DOG EPPADIYO POI THOLAIYATTUM.

By MURUGAN
10/13/2009 11:01:00 PM

இந்தியன் ,தமிழன் என்று கூட தன்னை சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறார். பாவம். பார்ப்பன புத்தியை காண்பித்து விட்டார். பாம்பையும் ,பார்ப்பானையும் கண்டாள் முதலில் பார்ப்பானைதான் அடிக்க வேண்டும் என சொன்னானே , மிக சரியாகத்தான் சொல்லியுள்ளான்.

By thameem,abudhabi,uae.
10/13/2009 11:01:00 PM

வெங்கி, நீங்கள் ஒரு இந்தியர் அதிலும் தமிழர் என்பதில் பெருமைகொள்ள வேண்டும். மின்னஞ்சல் தொல்லை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்....Dont' worry .!Minnuvathellam Ponnalla..! good luck man!! Ella pukazhalum Iraivanukke!!!!!!! Avoor Abdul aziz.M.Q - Jeddah.

By Avoor Abdul aziz.M.Q
10/13/2009 10:54:00 PM

India should stop these type of credits owning & worshiping when any indian born (Settled in Abroad) achives something. India should try to encourage and provide support to the people who lives in india, who wants to do some new things/achivements. I feel What Venky is telling is 100% correct. Better india can invite him and ask them to give seminar or Knowledge or speech to indian students, scientists instead of pleasing or worship him.

By Indian
10/13/2009 10:42:00 PM

DEY PRAMBOKU VENGI OSCAR AWARD VANGUNA AR RAHMAN KOUDA ANDA HEAD WEIGHT ILLAI UNAKU YENNADA KAMMUNATII PERIYA POUDUNGI IVARU NAYE

By INDIAN
10/13/2009 10:38:00 PM

thaan oru Indhiyar alla enRu venki sonnadhaRku oru kOOtam kObam koLgiradhe...munbu Kalpana chawlavum idhaiye dhaane sonna. Appo ellaarum engeda poyirudheenga....

By naaradhar
10/13/2009 10:36:00 PM

We should keep distance for his privacy and our self-respect.

By V.L. Santhosh
10/13/2009 10:24:00 PM

Can I have this guy's email ID? I really want to send a mail to him.. thanks, Jagadeesh

By JAGADEESH V
10/13/2009 10:23:00 PM

ILLETERATE ONLY HAVE POWER IN INDIA. THAT IS WHY VENKY HATE INDIAN ILLETERATE SYSTEM.

By HATE INDIA TAMILNADU CM
10/13/2009 10:14:00 PM

எல்லா பார்ப்பன பயல்களும் பணம் பதவி கிடைத்தால் இது மட்டுமல்ல, இந்தியாவையும், இந்தியர்களையும் கூட கேவலமாக பேசுவாங்கள் அப்போதும் நம் சூடு சொரணை கெட்ட பொது ஜனத்திற்கு புத்தி வராது. வேறு எந்த பர்ப்பனுக்கவது இதே போல் காவடி தூக்க போய் விடுவார்கள்

By ஹாஜா, சவுதி அரேபியா
10/13/2009 10:10:00 PM

Pls dump this fellow. From his talks only we can come to that he is not a indian born. We stupid indians want to show their gratitude to the indian born scientist. But he is not so graceful to accept this. PLEASE DUMP THIS GUY

By Ramesh Babu
10/13/2009 10:08:00 PM

"நாம் பிறக்கும் நாடு என்பது வெறும் சாதாரண நிகழ்வே" என்று மிகவும் பன்பட்டவர்போல சொல்லும் நோபல் பரிசு வாங்கிய வெங்கி ராமகிருஷ்ணன், சாதாரண இ-மெயிலில் வரும் தொல்லையைகூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார். இதிலிருந்து இவர் ஒரு முரண்பாட்டின் மூட்டை என்பது தெளிவாகிறது. பேசும்முன் யோசித்திருக்கலாம். இதனால் தான் ஒரு இந்தியன், தமிழன் என்ற அங்கீகாரத்தை வெறுக்கிறார் என்றே தெரிகிறது. அவர் மறுத்தாலும் அவர் வணங்கும் கடவுளால்கூட அதை மாற்ற முடியாது. இதுதான் இயற்கையின் நியதி.

By ராசப்பன்
10/13/2009 9:52:00 PM

it is very good, continue your process.

By vinoth
10/13/2009 9:52:00 PM

it is very good, continue your process.

By vinoth
10/13/2009 9:52:00 PM

He is an American. Why we all indians feeling proud for an american got some award. This man is an American. Not Indian. Not Tamilian.

By Bala
10/13/2009 9:50:00 PM

ok whatever it is let him be in his own way.don't force him.whatever he says as given in magazines.is true or false. we should maintain our patience.one day will come then he will come and see his berth sand.our son of soil may be a sensitve person. so we people keep our selves mummmmm.....chupppppppp......

By Thamilan
10/13/2009 9:41:00 PM

அய்யா மங்கி(சாரீ வெங்கி) உங்கள் கோபம் ரொம்ப நியாயம் சார்.பின்ன உங்களை போய் அண்ணாமலை பல்கலையில் படித்தவர் என்று சொன்னால்.நீங்கள் யாரு நோபெல் பரிசு வென்றவர் நீங்கள் மூன்று வயதிலேயே கேம்ப்ரிஜ் பல்கலையில் பயின்று இன்று இந்த அளவுக்கு வந்து இருக்கிறீர்.நான் ஒரு இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படும் உங்களிடம் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும்.பாழாய் போன பொது சனத்துக்கு தெரியவில்லையே.நல்ல கட்டினீர்கள் சார் பார்பன புத்தியை.பாம்பை விட்டு விட்டு உன்னை தான் அடிக்க சொன்னார் பெரியார்.வச்சன்யா ஆப்பு பார்ப்பான்.

By kannan.
10/13/2009 9:33:00 PM

why some stupits here talking about bramins... parpaans? dont waste ur time, go and study books, veda.. atleast tirukural! dont try to be hero, by talking nonsence about bramins! or better go and lick the tamil trogi karunaathi food.

By kambathasan.. malaysia
10/13/2009 9:27:00 PM

இந்த வெங்கி இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியக்குடிமகன். தமிழக மக்களின் உதவியால், செலவே இல்லாமல் அல்லது மிகக்குறைந்த செலவில், மக்களுடைய வரிப்பணத்தில் படித்து பட்டம் பெற்றவன். இதற்கு இவன் என்ன கைமாறு செய்துவிட்டான்? இல்லை கைமாறுதான் எதிர்பார்க்கிறார்களா தமிழக மக்கள். வெறும் மின்னஞ்சல் போன்ற அன்புத் தொல்லையை சகிக்க முடியாத இவன், தமிழக மக்களின் வரிப்ப்பனத்தில் பட்டம் பெற்ற கடனை எவ்வாறு திருப்பி அடைக்கப் போகிறான்? மனச்சாட்சி இருந்தால் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பான். Well said Tamizhan

By Raghu
10/13/2009 9:19:00 PM

Dear Viewers, Don't make comments like infilthy manner. Mind your words. If you like to wish him then do it otherwise neglect this news. He is great scientist, if you are in that position then you will come to know about those difficulties. "Wish You all the best Dr. Venkraman" Dr people are like this only, if you aceive something then they keep the person in everest at the same time they found some fault, immediately put into drainage. They have no brain to think.

By Thiru
10/13/2009 9:17:00 PM

இந்த தமிழ் மண்ணில் வந்தவர்கள் யாரும் இப்படி தான் பிறந்த மண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் சொன்னதில்லை.இந்தியாவில் பிறந்துவிட்டு சகிப்புத்தன்மை அறவே இல்லாமல் இ-மெயில் களால் வரும் தொல்லையைகூட பொறுத்துக்கொள்ளமுடியாமல் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஏன்டா பண்டாரம் சக இந்தியன் என்பதற்காக தாண்ட உனக்கு ஈமெயில் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பினார்கள் எம் மக்கள்... இவன் நிருபிசிடன்யா அவா எல்லாம் பணம் கொடுத்த என்ன வேடும்னலும் செய்வா! இந்த பண்டாரங்கள் தான் நம் நாட்டை அங்கிலேயரிடம் கூட்டியும், காட்டியும் கொடுத்தவர்கள்!

By Umai Tamilan
10/13/2009 9:16:00 PM

Super! Atlast there is one ex-Indian to notify the innocence of our media. Indians who have escaped India like this Venki should not be recognized in India and its news media. This is what happens when you knock the wrong door. He is so unmodest person and he has made despicable remarks against the Indian innocents. Shame on you Venki! I am sure now that you don't belong to India.

By srini m
10/13/2009 9:13:00 PM

Don't misunderstand what he wants to convey. எனக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதன் மூலம் மக்கள் அறிவியலில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தான். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் முக்கியமில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்திய வம்சாவளியில் வந்தவன் என்பதும் குறைந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டிய செய்தியே. நாம் அனைவரும் மனிதர்கள். இதில் நாம் பிறக்கும் நாடு என்பது வெறும் சாதாரண நிகழ்வே. So he is not considering himself as great or jumped from moon. People like him without prejudice and headweight are needed. There are many people jump when they get awards or achieve, some take the pride from others to show off as if they had done. Ramakrishnan needs to be appreciated as he personally thinks he is not great, though he got Nobel prize.

By keeran
10/13/2009 9:07:00 PM

ஏன்டா பண்டாரம் சக இந்தியன் என்பதற்காக தாண்ட உனக்கு ஈமெயில் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பினார்கள் எம் மக்கள்... இவன் நிருபிசிடன்யா அவா எல்லாம் பணம் கொடுத்த என்ன வேடும்னலும் செய்வா! இந்த பண்டாரங்கள் தான் நம் நாட்டை அங்கிலேயரிடம் கூட்டியும், காட்டியும் கொடுத்தவர்கள்!

By Joseph
10/13/2009 9:02:00 PM

இதுதான் பாப்பான் குசும்பு என்பது.

By உண்மை
10/13/2009 9:02:00 PM

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. Mr வெங்கி , 3 வயதிலேயே தாய் நாட்டை விட்டு சென்றுவிட்டதால் மேற்கண்ட பழமொழியை படித்திருக்க வாய்ப்பில்லை. தற்போதாவது புறிந்து கொள்ளுங்களேன்.

By Jahangeer
10/13/2009 8:41:00 PM

Dear Sir, Ifind most of the comments appearing in your newspaper are not in good taste.Some of the comments are not decently worded.WHY DON'T YOU CEnsor the COMMENTS AND publish only comments which are decent and properly worded? Krishnamurthy

By B.Krishnamurthy
10/13/2009 8:37:00 PM

(தொடர்ச்சி)..எந்தவொரு மனிதனும் எங்கிருந்தாலும் தான் பிறந்த மண்ணை மறக்கமாட்டான். தான் பிறந்த மண்ணை பெருமையாகத்தான் பேசுவான். ஆனால் வெங்கி அதற்க்கு மாறாக தான் ஒரு முரண்பாட்டின் மூட்டை என்பதை தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். இப்படிப்பட்ட செயல்கள் பிராமணர்களால் மட்டுமே முடியும். ஆனால் தான் சொல்ல மறைத்தாலும் தன் முகமும் தன் செயல்பாடுகளையும் பார்த்தாலே இவர் ஒரு தமிழர் என்று எளிதில் சொல்லிவிடுவர். இதுதான் இயற்க்கையின் சிறப்பு. நோபெல் பரிசு பெற்ற வெங்கி யால் இயற்கையை மாற்ற முடியுமா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தமிழர் போன்ற தன்னுடைய முகத்தை மற்றிக்கொள்வாரா? இதைத்தான் பாப்பான் குசும்பு என்று நம்மூர் பாஷையில் எல்லோருக்கும் புரியும்படியும் சொல்லலாம். reachme.online at yahoo.com

By முத்துராசு
10/13/2009 8:36:00 PM

Blocking the unwanted incoming mails to his mail id is very simple and itc can happen in a few minutes by the network guys. But this nobel prize winner stupid and idiotic venki doesnt want to do that. he just want to neglect the indians, india and our wishes.When a man achieved something great its a human nature to praise and give applause. He dont have the capacity to tolerate and digest this kind of mails ? and morethan that he proved he is not at all a human being.He will do anything for anything. Finally he told us as BLOODY INDIANS.

By boaaz
10/13/2009 8:33:00 PM

ada namba ambi vngi ya thiturathuku monnadi periyar oru kanad karan.elicha vai tamizhanu konchama ena wonarvu ethi vutu soo...adichitu sunamba thadavitan.idha velila solama avanuku silaai vachi kondadravan than marathamizhan.avan silai ya nagore dharga appuram velangani madha koil la vaika thayara marathamizharkalae???? krishnan

By krishnan
10/13/2009 8:27:00 PM

உயரிய விருதான நோபல் பரிசை வாங்கிய வெங்கட்ராமன் ராமகிருஷ்னணன் என்னமோ பன்பட்டவர்போல அதிபுத்திசாலிபோல தவறான இடத்தில் நாம் பிறக்கும் நாடு என்பது வெறும் சாதாரண நிகழ்வே என்று மிகச்சாதாரணமாக கூறியிருக்கிறார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலகுக்கு பறை சாற்றிய இந்த தமிழ் மண்ணில் வந்தவர்கள் யாரும் இப்படி தான் பிறந்த மண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் சொன்னதில்லை.இந்தியாவில் பிறந்துவிட்டு சகிப்புத்தன்மை அறவே இல்லாமல் இ-மெயில் களால் வரும் தொல்லையைகூட பொறுத்துக்கொள்ளமுடியாமல் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது தான் ஒரு இந்தியன் அல்லது இந்திய வம்சாவளியை சார்ந்தவர் என்பதை மனதளவிலும் வெறுக்க விரும்புகிறார் என்பதையே இவர் பேட்டி காட்டுகிறது. இவர் தன்னை ஒரு இந்தியன் என்று சொல்வதையே வெறுக்கிறார் என்றே தெரிகிறது. இதிலிருந்து இந்தியாவிலிருந்து வந்த பிரதமர், பத்திரிக்கை முதற்கொண்டு வந்த பாராட்டுக்களை குப்பைத்தொட்டியில் தூக்கி எரிந்து விட்டார் என்பதையே காட்டுகிறது. எந்தவொரு மனிதனும் எங்கிருந்தாலும் தான் பிறந்த மண்ணை மறக்கமாட்டான். தான் பிறந்த மண்ணை பெருமையாகத்தான்

By முத்துராசு
10/13/2009 8:24:00 PM

Mr Venki you are hero worshipped only by your Aryans group who came to India via Kyber pass and call themselves TAMILS, I am sure you would feel proud to call yourself an Aryan consider those emails to be valuable ones because they are all from your ARYAN group

By Rani Srinivasan
10/13/2009 8:13:00 PM

This person in the name of “Unarvukal” is trying to sell subscription for his web publication. He uses different names on different days. He actually supports Singhalese against Tamil interests. He is anti-Saivite, Pro Ramayanam, and Mahabaratham. He represents Dheekshidars or Nambudris and writes often against Sivanadiyar Arumugasamy who was unjustly denied entrance into Natarajar temple in Chidambaram. He wrote that Sivanadiyar Arumugasamy does not know verses from Thevaram, Thiruvasagam, and is politicizing the denial of entrance to him by Nambudris or Dheekshidars. Readers beware of this anti-Tamil politician who is cunningly using Saivism to spread anti saivism, and anti Tamil feelings among the readers of Dinamani in the comments section of almost every news item. Whoever supports SL Tamils is being written by him derogatorily. The first few words of his comments will read like anti Rajapakse. But he does not mean so. To the contrary he seems to be acting on behalf of Rajapakse,

By guest
10/13/2009 8:12:00 PM

IT IS A COURTESY TO THANK SOME ONE WHO DOES SOME GREAT WORK OR WINNING.WHETER IT IS AN INDIANN OR WHOEVER THEY MAY BE.PRESIDENT OBAMA HAS WON NOBEL. INDIA SENT ITS GREETINGS AND HE MIGHT RECEIVES GREETINGS FROM ALL OVER THE WORLD.HE IS NOT SICK OF IT.ABOVE ALL, AN INDIAN ORIGIN WON SUCH A MERRITORIOUS AWARD INDIANS ARE HAPPY AND PROUD OF YOU WHICH THEY SHARE WITH YOU.IF YOU FEEL ASHAMED TO CALL YOURSELF AS AN INDIAN.... YOU CAN... IT IS YOUR LIBERTY.YOU CAN EVEN FORGET THE PLACE WHERE YOU GROW UP AND THE SIBLINGS TOO. ITS YOUR WISH....BUT INDIA AS A MOTHER WILL NOT FORGET HER CHILD. WHEREVER HE /SHE IS.MOTHER ALWAYS PRAY AND BLESS HER KID.OH! GREAT MAN .... WITH NO BASIC QUALITIES.

By N.MATHIVANAN
10/13/2009 8:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக