IVANELLAM ORU MANUSHANNU PATHIL EZHUTHIDU. AVANAALA LEADARA IRUNTHUDE TAMILNADLA ONNUM PUDUNKA MUDIYALA IPPO TAMIZHANA PATHILAM IVAN MOTTAI PESARAN.
10/12/2009 1:55:00 AM
**யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **குஞ்சரின் நெவிளடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M
10/11/2009 11:53:00 PM
Is there congress in Tamilnadu. T.N People ignore the congress. The statement of Thanga Balu is a Great Joke.
10/11/2009 7:28:00 PM
THE CHIEF MINISTER OF TAMILNADU IS PLAYING VERY SHREWD DRAMA BY SENDING MPS TEAM TO SRILANKA. HE NEVER TOLD TO PUBLIC ABOUT THE MODES OPERANDI OF TEAM SELECTION AND THEIR ROLE OF VISIT IN SRILANKA. WHEN HE REALISED SOME OPPOSITION FOR THE TEAM SELECTION, HE TOLD IT IS INDIVIDUAL POLITICAL PARTY'S PARTICIPATION. THIS IS NOT AT ALL A FAIR ACTION BY OUR CM. REGARDING MS.JJ'S STATEMENT AND QUESTIONING THE MODES OPERANDI OF MPS TEAM ALSO IRRELEVANT AS EVERY ONE KNOWS THAT SHE WILL NOT ALLOW HER PARTY MPS TO JOIN THE TEAM WHERE DMK PRESENTS. MPS VISIT TO SRILNKA AND RAISING QUESTIONS BY Ms.JJ, VAIKO, dR.RAMDOSS, PALA NEDUMARAN ARE ALL GIMMIKARY'S OF POLITICAL DRAMA IN TAMILNADU. LET US PRAY GOD TO FIND A SOLUTION FOR THOSE ETHENIC TAMIL CITIZEN IN SRILANKA. I AM EXTREMELY SORRY FOR WRONGLY WRITING TAMILNADU ISTEAD OF SRILANKA AND IT IS CORRECTED HERE.
10/11/2009 3:22:00 PM
THE CHIEF MINISTER OF TAMILNADU IS PLAYING VERY SHREWD DRAMA BY SENDING MPS TEAM TO SRILANKA. HE NEVER TOLD TO PUBLIC ABOUT THE MODES OPERANDI OF TEAM SELECTION AND THEIR ROLE OF VISIT IN SRILANKA. WHEN HE REALISED SOME OPPOSITION FOR THE TEAM SELECTION, HE TOLD IT IS INDIVIDUAL POLITICAL PARTY'S PARTICIPATION. THIS IS NOT AT ALL A FAIR ACTION BY OUR CM. REGARDING MS.JJ'S STATEMENT AND QUESTIONING THE MODES OPERANDI OF MPS TEAM ALSO IRRELEVANT AS EVERY ONE KNOWS THAT SHE WILL NOT ALLOW HER PARTY MPS TO JOIN THE TEAM WHERE DMK PRESENTS. MPS VISIT TO SRILNKA AND RAISING QUESTIONS BY Ms.JJ, VAIKO, dR.RAMDOSS, PALA NEDUMARAN ARE ALL GIMMIKARY'S OF POLITICAL DRAMA IN TAMILNADU. LET US PRAY GOD TO FIND A SOLUTION FOR THOSE ETHENIC TAMIL CITIZEN IN TAMILNADU.
10/11/2009 3:17:00 PM
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறார்கள்''' ராஜபாக்சே-யின் விருந்தாளிகள் தமிழ்நாட்டு எம்.பி.-க்கள் வந்து கொடுக்கப்போகும் அறிக்கை.
10/11/2009 1:55:00 PM
There is no future of Congress in TN if they continue the same strategy, Jairam ramesh, the congress minister is giving sanction for kerala to proceed further with surveying of Dam, throwing the rights of tamil people in drainage, rahul telling that linking of rivers is not possible and a big problem, congress closing the eyes towards the mass killing of Tamils in SL and this jairam ramesh is telling that a research centre will be opened in tamil nadu in which 50% other states people should be given employment, is it possible to speak in other states, since majority of tamilians are illiterate and divided in castes they can easily do whatever they want in tamil nadu. This time we must congratulate EVR who has cleverly made a strong base for other people in TN by dividing the Tamils into several castes. Instead of doing agitation for castes, if our leaders had done agitation for permanent water resources in 1950's itself, tamilnadu would not be a beggar to other states.
10/11/2009 11:48:00 AM
தங்கபாலு அவர்களுக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன, அவை எப்படி வந்தன என்பதையும் அவருக்கு ஒரு அடிமட்ட அரசியல்வாதி ஆக என்ன தகுதி அவரது சாதி தவிர என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். அவர் பல வருடங்களுக்கு முன் பெங்களூரில் ரகுபதி என்பவருடன் சேர்ந்து செய்த சில காரியங்களையும் பத்திரிகைகள் வெளியிட வேண்டும். அப்பொழுது காங்கிரஸ் எப்படிப்பட்ட கட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.
10/11/2009 10:35:00 AM
உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும். பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன? கச்சத் தீவு காணாமல் போனால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன? கடிதமும் தந்தியும் காலம் கடத்த இந்த கருணாநிதிக்கு கிடைத்த ஆயுதங்கள். தம்பி! தேர்தல் வந்துவிட்டால் தேனீயைப் போல் தேடிச்சென்று, அடித்த பணத்தை அள்ளி கொடுத்து, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா! என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும.
10/11/2009 9:24:00 AM
இந்த குழு தி.மு.க வுடையது என்று மு.க. சொல்லலும்போது. தங்கபாலுக்கு உரைக்கவில்லையா? அல்லது இரகசியமாக திமுக வில் இணையபோகிறாரா?. காங்கிரஸ்க்கு இந்த குழுவிற்கும் சம்மந்தம் இல்லை என்று தெளிவாக கலைஞர் கூறிவிட்டார்!, பிறகு ஏன் தங்கபாலு கொக்கரிக்வேண்டும்.
10/11/2009 8:59:00 AM
HAVE YOU ANY SENSE??? YOU ARE ALREADY A DUMMY.. CAN DO NOTHING,, GO AHEAD WITH TIE HOLD THE TAIL OF D.M.K. EVERY TIME YOU SAID PEOPLE ,, PEOPLE,, FIRST WHO ARE YOU ??? A ANIMAL????IF THE CONGRESS WILL BECOME TO RULE IN TAMILNADU FIRST THE PARTY WILL THROW YOU TO THE JUNK,, THEN ONLY THE PARTY LIVES ,, YOU ARE THE WASTE OF TO THE PARTY,, THERE IS NOT MUCH TIME TO IT,,COUNT YOUR SECONDS,,,
10/11/2009 8:07:00 AM
KULUVIL NEENGAL IRUPPATHI VANMAIYAGA KANDIKKAROM...
10/11/2009 7:52:00 AM
A dog can only wag its tail.
10/11/2009 7:15:00 AM
kovilpatti sathya you are correct.take your son to the doctor,in future tell yr son not seeing this type of photos.
10/11/2009 6:29:00 AM
what a beautiful photo? after seeing this danger photo my only lovely son fell in ill last 3 days.oh my god save my son. please editor dont publise this type of danger photo.
10/11/2009 5:12:00 AM
You people criticize everything... even when god goes to sri lanka. god also can't save you because of your mentality. Change... With out india & karunanidhi and Karuna amman even 50 paise benefit will not come to you... You people talked nonsense did studpid things for 30 years under a goonda , what do you expect... Tamil Eelam ... UN, US, India and rest of the world are stupids, you guys are intelligent. God also can't save you because of your mentality.
10/11/2009 4:34:00 AM
thankabalu you all so tamil . you cant say tamil you are like aeddappan you congress. you know howmany political party in tamil nadu. join with them after yousay tamilian thankabalu. tamilnadu tamilarkal not teach you well .tamil tamil jast tolk . you dont do any thing to tamil .you wont bring to tamilnadu hindipeople .teach them hindi .mixed with tamil.groing congress in congress intamil nadu. thats why try to bring ragul handi tamil nadu. all rady kill 58 thousan tamil die srilanka. you wont kill some tamil people kill tamil nadu all so .pls thankabalu pls stop kill tamilasn.
10/11/2009 3:43:00 AM
உங்களை எப்பவோ புறக்கணிச்சு, வீட்லே உக்கார வச்சுட்டாங்க, அப்புறம் ஏன் கொக்கரிக்கிறீங்க? அப்புறம் இவங்க தனிப்பட்ட முறையிலே அங்கு போறாங்க, போய் என்னத்தை கிழிக்கப்போறாங்க? இலங்கை அரசு இவங்களோட பயணத்தையும் தங்களுக்கு சாதகமாகத் தான் பரப்புரை செய்யும் பார்த்துகிட்டே இருங்க (டா)
10/11/2009 3:43:00 AM
-------------------------------------------------------------------------------------------------
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர், 40 ஆண்டுகளால் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர், பிதற்றுவதை எல்லாம் படிக்க வேண்டும் என்பது நம் தலைவிதி. என் செய்வது? படித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், பொருட்டாக மதித்து விடையிறுக்க வேண்டாமே!-- இலக்குவனார் திருவள்ளுவன்