சனி, 17 அக்டோபர், 2009

தருமபுரம் சுவாமிநாதன் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்சென்னை, அக். 16: இசைப் பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி தேசிக பரமாச்சர்ய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார். ""இசைப் பேரறிஞரும், ஓதூவா மூர்த்தியுமான தருமபுரம் சுவாமிநாதனின் மறைவு திருமுறை இசைவாணர்களுக்கும், சைவ உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாடும். திருமுறைகளை அழகாகவும், கம்பீரமாகவும் பாடி சைவ சமயத்தைப் பரப்பியவர்'' என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

தமிழிசை வாணரின் மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில் ஆழ்நத இரங்கல்கள்! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக