ஏற்கெனவே தம்மின மக்களிடம் சொல்லியதை உலகறியச் சொல்கிறார். தமிழர்கள் சிங்களர்கள் மத்தியில் அடிமையாக வாழ வேண்டும். அவர்களுக்கெனத் தனி நிலம் எதுவும் கிடையாது. தாய்மண் என்று உரிமை கொண்டாடக் கூடாது. மானங்கெட்ட ஆளும்அரசியல்வாதிகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.இவர்களை நம்பினால் என்ன கதி யடைவோம் எனப் பிறர் புரிந்து கொள்ள வேண்டும். முத்து கூறுவது போல் யாராலும் சான்றளிக்க இயலாது. முகாம்களில் அடைபட்டு அவ்வப் பொழுது காணாமல் போக வேண்டியதுதான்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
10/11/2009 8:21:00 PM
The war against Tamils in SriLanka is not only a Sinhala Buddhist program. It is also the result of a plot by the Congress party(Including the Brahmin Tamils)to suppress Tamil resurgence in the south and SriLanka.The sooner the Tamil Nadu realises it the better it is for the future of Tamils
10/11/2009 8:03:00 PM
ஈழத்தமிழினத்தின் இன்றைய அவலநிலைக்கு இந்தியாவை தற்போது ஆளுபவர்களும் அவர்களை இயக்கும் இத்தாலிய பெண்மணியும் தங்களது பதவிகளை தக்க வைத்து கொள்வதற்காக இவர்களுக்கு துணை போகும் திராவிட இயக்கங்களது கபடவேடதாரிகளுமேயாகும். தமிழினம் இந்த இனத்துரோகிகளால் அடையப்போவது அவமானம் மட்டுமே.
10/11/2009 7:57:00 PM
As long as morons like Anand thinks it's too funny to right provocative like this and enjoy the wound it creates, and the sense of 'self importance' he enjoys with the backlash...disgusting personalities... When someone has no place to call home...the pain is not somethink to make fun of.....
10/11/2009 7:25:00 PM
உயிரை மட்டும் வச்சிகிட்டு மத்ததை எல்லாம் இழந்து உழலுகிற மக்களிடம் நிரூபணம் கேட்கும் கேடுகெட்ட சிங்களா! உன்னை தெய்வம் தண்டிக்கும்.நீயும் இது போல் நாடு இழந்து,வீடு,மக்கள் இழந்து துடிப்பாய்,அப்பொழுது இம்மக்கலின் வேதனை புரியும். Rajavel-VKT
10/11/2009 7:11:00 PM
The world can now understand why Eelam Tamils took up arms to win their rights.
10/11/2009 6:59:00 PM
When Tamils can live in Colombo and other Sinhalese majority areas in South Sri Lanka why not Sinhalese in Northern areas? "சிங்களா! உன்னை தெய்வம் தண்டிக்கும்.நீயும் இது போல் நாடு இழந்து,வீடு,மக்கள் இழந்து துடிப்பாய்,அப்பொழுது இம்மக்கலின் வேதனை புரியும்." Sinhalese are ready to go to France, UK ,USA Norway. In fact they are jealous of Tamils who get easy entry to western nations saying they are refugees.
10/11/2009 6:55:00 PM
EN ENA MAKKALI KOLPAVARKALUKUM ATHARKU URUTHUNAIYAI ERUPAVARKALUKUM ONRU SOLLIKOLA VERUPUKERAN ,OUORU SAVRKUM OUORU PURACAIYALANAI URUVAKE KONTERUKEREIRGAL!!!!!!!!! TAMIZAN ENTRU SOLADA AAVANAIUM VALADA>>>>>>>>>>>>>........
10/11/2009 6:39:00 PM
These sinhala barbaric vultures will not stop till last Tamil lives in that island. World governments and UN (Useless Nations) are fit for nothing other than giving some statement of concerns. The solution for Eelam Tamill problem lies in the hand of world Tamils and their future struggles. If we still blame on each other for whatever happended till now, we will be in this condition still sinhala vultures kill last Tamil living in that island. It all started by western world, it should end by western world.
10/11/2009 6:14:00 PM
varumkalangalil thani nadu ketkamal irukkave kalappadamaka raja paktche arasu singalarkalaium vadakku pakuthiyil kudi amarthum ennathai veli paduthi irukka koodum eninum tamilarkalukku pathippu intry iruthal avasiyam orukalathil singalar palar thamilarkal palar singalarkalai thirumanam seithu intrum valkirarkal .
10/11/2009 5:37:00 PM
Ethuvum Seyyungal orunal Thamizhan Ezhuvan.Amma sonia mattum ayya kalaignar avargalum enna seyyaporinga???.Ella thamizhrgalayum kollava poringa????.
10/11/2009 5:32:00 PM
This shows Singala Veri". Tamils should be protected.Rajapakshe must be punished for insulting Tamils.without Tamil race there is no Prospereouds Srilanka. we must support our brothers and sisters in Srilanka camps. S.A.Alagarsamy
10/11/2009 5:28:00 PM
ஆமாம் இது வரை விடுதலை புலிகள் என்று சொல்லி தங்கள் குடும்பம் தங்கள் ஊர் என்றிருந்த தமிழர்களை கொன்று அவர்களின் நிம்மதியான வாழ்க்கையை கெடுத்து எஞ்சிய தமிழர்களை முகாம்களில் அடைத்து அவர்களையும் சோறு தண்ணி இன்றி கொன்று அவர்களிலும் எஞ்சியவர்களை சிங்களவர்களுடன் குடி அமர்த்தி அவர்களையும் சிறிது காலத்திற்குப் பின் இவர்களும் விடுதலை புலிகள் தான் சிங்களர்களோடு எப்பொழுதும் சண்டையிடுகிறார்கள் என்று சொல்லி அவர்களையும் கொன்றுவிடும் ராஜபக்சே அவர்களே இந்த விரோதி ஆண்டிலேயே வினை விதைத்து விட்டாய் அறுவடைக்கு தயாராக இரும் எட்டு கோடி தமிழனும் இளிச்ச வாயன் தான் உன் முன் ஆயினும் நீதி சாகாது மன்னில் காலம் பதில் சொல்லும் மனிதா காத்திரு
10/11/2009 5:09:00 PM
Current singala leadersip shows enmity in its statements. Such moves cannot bring in permenant peace.There is need for other countries to step in.
10/11/2009 4:49:00 PM
this statment is sample from "SINGALA VERIYAN" dear, "THAMIZHINA THALAIVAR KARUNA'NEETHI" avargale, this singala veriyanin Adakkumuraiyai paarungal. Your team lead by TR Baalu is for what are going to do there? to count the bodies of thamizhan. "MAANAMULLA THAMILANE, MAANATHTHAI EZHANDHU NIRKKUM EN INAM EPPODHU THALAI NIMIRAP POGIRADHU?
10/11/2009 4:27:00 PM
People from different religions can live together as in India, America, England and Australia.
10/11/2009 4:25:00 PM
Where is "TAMIL INA KAVALAR KALAIGNAR" He is power! What the hell he is doing for Tamizh people? Let him do atleast something to Tamil peoples
10/11/2009 3:59:00 PM
அடுத்தவன் பொண்டாட்டியை அபகரிக்கும் செயல்போன்றது இது. ஆமாம், இது என்ன புதிதா உங்களுக்கு? மானங்கெட்டவர்கள்.
10/11/2009 3:44:00 PM
உயிரை மட்டும் வச்சிகிட்டு மத்ததை எல்லாம் இழந்து உழலுகிற மக்களிடம் நிரூபணம் கேட்கும் கேடுகெட்ட சிங்களா! உன்னை தெய்வம் தண்டிக்கும்.நீயும் இது போல் நாடு இழந்து,வீடு,மக்கள் இழந்து துடிப்பாய்,அப்பொழுது இம்மக்கலின் வேதனை புரியும்.
10/11/2009 3:43:00 PM