புது தில்லி, நவ.12: விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்தது சிறப்புத் தீர்ப்பாயம். மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான சிறப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை நீட்டிப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 8:27:00 PM
11/12/2010 8:27:00 PM


By tamilan
11/12/2010 8:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil Englishv11/12/2010 8:16:00 PM
+++++++++++++++++++++++++++
மனித நேயமற்ற அரசின் நடுவுநிலைமையற்ற அரசின் அணிசாராக் கொள்கையைக் கை விட்டஅரசின் வல்லரசாக ஆசைப்படும் அரசின் தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்பதையே விரும்பும் அரசின், கொடுங்கோன்மை முடிவு வெளிவந்துள்ளது. இத்தகைய தடைகளையெல்லாம் வென்றுதான் விடுதலைப் போராட்டங்கள் வென்றுள்ளன. தமிழ் ஈழம் வாகை சூடும் !இந்திய மக்களின் துணையுடன் தமிழ் ஈழம் மலரும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 11/12/2010 8:27:00 PM ( மறு பதிவு)

By ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 11:24:00 AM
11/13/2010 11:24:00 AM


By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:20:00 AM
11/13/2010 11:20:00 AM


By Abdul Rahman - Dubai
11/13/2010 11:19:00 AM
11/13/2010 11:19:00 AM


By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:17:00 AM
11/13/2010 11:17:00 AM


By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:15:00 AM
11/13/2010 11:15:00 AM


By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:14:00 AM
11/13/2010 11:14:00 AM


By தஞ்சை ராஜு
11/13/2010 10:32:00 AM
11/13/2010 10:32:00 AM


By prabhu
11/13/2010 6:33:00 AM
11/13/2010 6:33:00 AM


By prabhu
11/13/2010 2:24:00 AM
11/13/2010 2:24:00 AM