சென்னை, நவ, 12: அண்ணா சாலையில் இன்று மறியல் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட நூற்றுக் கணக்கான காங்கிரஸாரை போலீஸார் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒரு சிஐஏ உளவாளி எனவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அவரது தாய் இந்திரா காந்தி ஆகியோரது படுகொலைக்குத் திட்டமிட்டார் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் பேசியதாகக் கூறப்பபடுகிறது. இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் தங்கபாலு தலைமையில் நூற்றுக்க கணக்கான காங்கிரஸார் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, போலீஸார் அவர்களை வேனில் அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
கருத்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:39:00 AM
11/13/2010 3:39:00 AM


By தேசநேசன்
11/13/2010 1:31:00 AM
11/13/2010 1:31:00 AM


By KVS IYER
11/13/2010 12:17:00 AM
11/13/2010 12:17:00 AM


By bharath, mumbai
11/13/2010 12:13:00 AM
11/13/2010 12:13:00 AM


By bharath, mumbai
11/13/2010 12:07:00 AM
11/13/2010 12:07:00 AM


By Pa.Tha.Velan
11/12/2010 11:54:00 PM
11/12/2010 11:54:00 PM


By MANI
11/12/2010 10:12:00 PM
11/12/2010 10:12:00 PM


By Nagore Babu
11/12/2010 10:10:00 PM
11/12/2010 10:10:00 PM


By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 8:32:00 PM
11/12/2010 8:32:00 PM


By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 8:24:00 PM
11/12/2010 8:24:00 PM


By subramanian
11/12/2010 7:20:00 PM
11/12/2010 7:20:00 PM


By unmai
11/12/2010 6:28:00 PM
11/12/2010 6:28:00 PM


By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 6:09:00 PM
11/12/2010 6:09:00 PM


By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 5:46:00 PM
11/12/2010 5:46:00 PM


By Observer
11/12/2010 5:14:00 PM
11/12/2010 5:14:00 PM


By narayanan
11/12/2010 5:13:00 PM
11/12/2010 5:13:00 PM


By Arul
11/12/2010 4:39:00 PM
11/12/2010 4:39:00 PM


By புரவி
11/12/2010 4:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/12/2010 4:04:00 PM