செவ்வாய், 9 நவம்பர், 2010

பிரபாகரன் தாயாரை சந்திக்க சிங்களர்கள் ஆர்வம்

கொழும்பு, நவ.8- இலங்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரை சந்திக்க தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் ஆர்வத்துடன் வந்து செல்வதாக தகவல்கள வெளியாகியுள்ளன.பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (82) அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் உடனிருந்து கவனித்து வருகிறார்.வல்வெட்டித்துறை பகுதிக்கு சுற்றுலா வரும் சிங்களர்களில் பெரும்பாலானோர் பார்வதியம்மாளை நேரில் சந்தித்துவிட்டு செல்கின்றனர். சிலர் அவரது காலை தொட்டு வணங்கிச் செல்கின்றனர். இவ்வாறு வாரம்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் அவரை பார்த்துவிட்டுச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள்

முன்பும் இது போன்ற செய்தி வந்திருந்தது. எனவே, தொடர்ந்து சிங்களப் பொதுமக்கள் வீரத்திருமகனைப் பெற்றெடுத்த வீரத்தாயை வணங்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. எனவே, சிங்கள மக்களே! இத்தகைய வீரத்தாய்களும் வீர மக்களும் இருக்கும் பூமிதான் தமிழ் ஈழம்! அவர்களிடம் பரிவு இருந்தமையால்தான் உங்கள் முன்னோர் அங்குக் காலூன்ற முடிந்தது. எனவே, மண்ணின் மைநதர்களை தாய்மண்ணில் உரிமையுடன் வாழ விடுங்கள். நீங்கள் வழங்கியதால் ஏற்பட்ட நற்பேறு உங்களிடம் நிலைத்து நிற்கும்! உங்கள் தலைவர்களிடம் உண்மையைக் கூறத் தமிழ் ஈழம் மலர நீங்களும் துணை நில்லுங்கள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:48:00 AM
அட பைத்தியக்கார karups2fd@gmail.கம, நீ கேட்டவுடன் நான் எதுவும் செய்ய முடியாது. செய்து இருந்தால் இந்த 60 ஆண்டு காலப் பிரச்சினை இருந்து இருக்காது. எனக்கும் ஆட்சி தொடர்ந்து கிடைக்காது. உலக நாடுகளை ஏமாற்ற ஒரு அறிவிப்பு கொடுத்தால் உடனே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அரித்தெடுக்கிறாயே.
By ராஜபட்சே
11/9/2010 1:01:00 AM
prabakarans Mothers deserve our care and comfort. But anyone thought of Mrs Amirtha lingam and others . Let us be honest .Let us bring the two communities together as they have no choice but to co exist together. Let the Tamil nadu " LTTE supporters ' accept the fact that Love and trust needs to be renewed , for the Tamils in Srilanka need to be peaceful and LIVE now on . Let them live together and let us help them ,let us ask Sri lanka Govt to be speed the reconstruction. Not Blaming Rajapakshe any longer as this would spoil the lives of Srilankan tamils. At the maximum we can shout at street meetings and after the meeting Order Tea. Let us give peace one more chance..
By karups2fd@gmail.com
11/9/2010 12:30:00 AM
தாயே உன்னை வனங்குவதை விட இந்த சிங்கல இனதால் என்ன செய்ய முடயும்...
By sozharaja
11/8/2010 11:20:00 PM
WHAT SINHALESAE ARE DOING IS ....SHOWING THEIR RESPECT TO THIS MOTHERS WHO GAVE A GREAT WARRIOR..NOT A CARD BOARD THALIVERS IN TAMIL NADOO...THIS WALKING CORPSE CHEAP MINSTER IS TAKING EVERYTHING FOR HIS FAMILY BUT PARVATHI AMALS SON GAVE EVERYTHING TO HIS TAMIL PEOPLE...
By KOOPU
11/8/2010 10:41:00 PM
BUT IN TAMIL NADOO THIS WALKING CORPSE IS NAMING ALL PROJECTS PAID BY TAX PAYERS HIS MOTHER`S NAME..WHAT A DIFFERENCE`......
By K
11/8/2010 10:37:00 PM
BUT IN TAMIL NADOO THIS WALKING CORPSE IS NAMING ALL PROJECTS PAID BY TAX PAYERS HIS MOTHER`S NAME..WHAT A DIFFERENCE`......
By K
11/8/2010 10:37:00 PM
தன்னை சிங்களர்கள் வந்து பார்ப்பதை பார்வதி அம்மாள் அவர்கள் உணரும் அளவிற்கு உடல்நலத்தோடு இருந்தால், " உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தனக்கு சிகிச்சை தர மறுத்து திருப்பி அனுப்பிய மனிதாபிமானமற்ற தமிழ்நாட்டு தமிழர்களைவிட நம் மீது பாசமும் மரியாதையும் வைத்து இருக்கும் இலங்கை மக்களிடம் அதிக அன்பு செலுத்த வேண்டும் " என்றுதானே நினைப்பார்.
By ராஜபட்சே
11/8/2010 9:30:00 PM
WELL SAID ABDULRAHMAN. SEMMALAI
By SEMMALAI
11/8/2010 9:29:00 PM
இந்தியா தான் போர் குற்றவாளி.,உலகம் அறியும்., தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். இந்திய தலைமை இதற்கு காரணம்.,கடவுளும் அறிவார்., அதனால் தான் இப்போ உலகமே ஆபத்தான பின் விளைவுகளை சந்தித்து கொண்டு இருக்கிறது!பூமா தேவி அமைதி அடைய தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு
By Boomaa Devi
11/8/2010 8:25:00 PM
முதலில் தமிழ் பேசும் முஸ்ஸீம்கள், தமிழர்களுக்கான எந்த போரட்டத்தையும் ஆதரிப்பதில்லை ஏன்! ஈழத்தில் வாழும் முஸ்ஸீம்கள் பதில் சொல்ல வேண்டும். எங்குமே ஏன் தூரோகத்தில் ஈடு படுகிறீர்கள்!அதனால் புலிகள் உங்களை வெளியேற்றினர்.,கொல்லவில்லை.,ஆனால் முஸ்ஸீம்கள் போர் சமயத்தில் காட்டி கொடுத்தும்,கொலையும் செய்தீர்கள்!இதற்கு நீங்கள் அல்லாவிடம்(ஈஸ்வர்)கருணை எதிர் பார்க்காதீர்கள்
By Allavukku Nikaraanavan
11/8/2010 8:20:00 PM
Hats off Abdul Rahman, I appreciate your humanity and very just views. Keep it up
By Varadharaj
11/8/2010 8:18:00 PM
முதலில் தமிழ் பேசும் முஸ்ஸீம்கள், தமிழர்களுக்கான எந்த போரட்டத்தையும் ஆதரிப்பதில்லை ஏன்! ஈழத்தில் வாழும் முஸ்ஸீம்கள் பதில் சொல்ல வேண்டும். எங்குமே ஏன் தூரோகத்தில் ஈடு படுகிறீர்கள்!அதனால் புலிகள் உங்களை வெளியேற்றினர்.,கொல்லவில்லை.,ஆனால் முஸ்ஸீம்கள் போர் சமயத்தில் காட்டி கொடுத்தும்,கொலையும் செய்தீர்கள்
By பூமா தேவி மகன்
11/8/2010 8:16:00 PM
she is my my national leader we wll salute her.
By indepent
11/8/2010 8:01:00 PM
அப்துல் ரஹ்மான் சகோதரனே ! உள்ளத்தால் உயர்ந்தவனே !! நன்றி...!!!
By garan
11/8/2010 7:28:00 PM
திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
By k.p.sabapathy
11/8/2010 6:51:00 PM
திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
By k.p.sabapathy
11/8/2010 6:51:00 PM
அன்புச்சகோதரர் திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.
By தஞ்சை ராஜு
11/8/2010 5:46:00 PM
பிரபாகரன் நல்லவரா - கெட்டவரா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், இவர் ஒரு வயதான பெண்மணி - கணவனை இழந்து, தன்னிலை மறந்த நிலையில் வயதில் இருக்கும் ஒரு மூதாட்டி. அரசியல் காரணங்களுக்காக இந்த ஒரு மூதாட்டிக்குகூட வைத்தியம் பார்க்க மறுத்த கொடியவர்கள் நிச்சயமாக கண்டிக்கப்பட / தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - அவர்களுக்கு அஹிம்சை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர்கள். இந்த மூதாட்டி விடுதலைப் புலியும் கிடையாது - அந்த இயக்கத்தின் ஓர் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது - எவ்வித ஆயுதம் தாங்கியும் யாரையும் தாக்கியவரும் கிடையாது. இந்தப் பெண்மணியை தூற்றுபவர்கள் நிச்சயமாக மனித உள்ளம் கொண்டவர்களாகவே இருக்க முடியாது. // மற்றொரு கோணத்தில் பார்த்தோமானால், இலங்கையின் சரித்திரத்தில் என்றுமே யாராலுமே மறக்க முடியாத ஒருவர் பிரபாகரன். அந்த ஒரு சகாப்தத்தை பெற்றது இந்த பெண்மணிதான் என்பதில் இவருக்கு நிச்சயம் பெருமையே உள்ளது.
By Abdul Rahman - Dubai
11/8/2010 5:14:00 PM
Hi All paid writers, DINAMANI belongs to Tamil Daily because of that publishing the great warrior Mr Prabhakaran news, He is the great Protector of Tamil, Rajiv was not PM at that time.
By The Observer
11/8/2010 4:23:00 PM
i do not know why dinamani is focussing on a terrorist mother. Unnecessary news. Prabhakaran was a mass murderer and a coward who hid himself behind innocent tamils. He is a branded terrorist who killed our PM.
By Observer
11/8/2010 3:58:00 PM
உண்மையிலேயே பார்வதி அம்மாள் வணங்கப்படவேண்டியவரே.
By தஞ்சை ராஜு
11/8/2010 3:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக