செவ்வாய், 9 நவம்பர், 2010

ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மங்கள சமரவீர அறிவிப்பு


கொழும்பு, நவ.8- இலங்கை அதிபர் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி., மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அடுத்த மாதம் 8-ம் தேதி அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இதில் சுமார் ஒரு லடசம் போர் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மாத்தறை விளையாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

பக்சேயின் ஆட்சி சிங்களத்தில் ஒழிய வேண்டும். சிங்களர்களின் ஆட்சி தமிழ் ஈழத்தில் ஒழிய வேண்டும். அதற்கு இப் போராட்டங்களும் துணை நிற்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:41:00 AM
இந்தியா தான் போர் குற்றவாளி.,உலகம் அறியும்., தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். இந்திய தலைமை இதற்கு காரணம்.,கடவுளும் அறிவார்., அதனால் தான் இப்போ உலகமே ஆபத்தான பின் விளைவுகளை சந்தித்து கொண்டு இருக்கிறது!பூமா தேவி அமைதி அடைய தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு
By Boomaa Devi
11/8/2010 8:24:00 PM
இது என்ன் ௯த்து ?
By Abhishtu
11/8/2010 6:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக