சனி, 13 நவம்பர், 2010

ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

நட்பூ இணைய இதழ்  - முகப்புப் பக்கம்

 

அன்புடையீர்! வணக்கம்!

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்
ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல்  நவம்பர் 25ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே
thamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தங்கள் பெயர்,  முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு  முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக