பக்சே நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் நன்கு பாடம் படித்துள்ளார். எனவேதான் நள்ளிரவில் கைது செய்துள்ளார். ஆனால், பொன்சேகா ஐயோ கொல்றாங்களே கொள்றாங்களே எனக் கத்தி ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நடத்த வேண்டும் எனப் பாடம் படிக்கவில்லை போலும். நெருநல் ஒருவன் இன்றில்லை என்றால் நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இல்லை என்பதை மட்டும் குறிப்பதில்லை. நேற்றுப்பதவியில் இரு்நதவன் இன்றைக்கு அப்பதவியில் இல்லை என்பது போன்ற நிலையாமையைக் குறிக்கும் என விளக்கியுள்ளார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். இதற்கு மற்றோர் எடுத்துக்காட்டே ஆர்ப்பாட்ட அழிவுகார சேகோ சந்திக்கும் இவ்வவலங்கள். பக்சே வாழ்விலும் இது உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. தற்போதைய நிலைப்பாடு கண்டு பின்னணியில் உள்ளோர் பெருமை கொள்வதிலும் நிலையாமை உணர்ந்து இனியேனும் திருந்தினால் அவர்களுக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/9/2010 3:00:00 AM
2/9/2010 2:51:00 AM
சோழனும் இராசுவும் சொல்வன சரிதான்.இன்று பொன்சேகாவிற்கு ஏற்படும்அழிவு நாளை பக்சேவிற்கும் காத்திருக்கிறது.இவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் படையிலும் பிளவை ஏற்படுத்தி அவர்களிடையேயும் அழிவை உண்டாக்கும். ஆனால், பின்னணியில் இயக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் கற்பிக்கப் போவது யார்? திருந்தாப் பிறவிகளை வருந்தச செய்வது யார்? பேரினப் படுகொலைகளைத் தூண்டிவிட்டவர்களையும் அவற்றுக்கு உதவி செய்தவர்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் வீண்தத்துவத்தை வறட்டுத்தனமாகக் கத்திக் கொ்ணடிருந்தவர்களையும் தண்டிப்பது யாரோ? பேரழிவுகளை உருவாக்கியவர்கள் குடும்பத்தினருடன் சிறு அழிவையாவது சந்திப்பதுதானே முறை எனக் கருதும் இலக்குவனார் திருவள்ளுவன்
2/9/2010 2:49:00 AM
The Hunter Ties the hunting dog. Who is going to tie the hunter? very soon happen that too. Rajapaksha is doing the same politic such as India (encounter)
2/9/2010 2:38:00 AM
Sarath and Rajapsksa killed more than 100000 Tamils in Sri Lanka last year with Indian ruling party's help.If Sarath tell the truth India also need to answer to the world.India is behind all these war crimes.
2/9/2010 2:19:00 AM
dinamalar
two dogs is fighting now. sure one will die. the next should be kill by us very soon..puliththevan