சொல்வது சரிதான். ஆளுயர மாலை அதைப்போடும் ஆள் உயர வேண்டி அணிவி்க்கிறார் என்று சொன்னவரும் கலைஞர்தான். ஆனால், துதிபாடிகளின் புகழரைகளில்தானே மய்ங்குகிறார். அவரது நல்ல திட்டங்களில் பல துதிபாடிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால்தானே வீணாயின. பதவிநலன்களை எதர்நோக்கிப்பதவியில் இருப்போரைத் துதி பாடுவதைத்தனக்குரிய புகழ்மாலையாகக்கருதித்தானே ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். துதிபாடும் விழாக்களுக்கு இடம்தாராம்ல இருந்தால் அவர்கள் மறைந்து ஒழிவார்களே! துதிமயக்கத்தை விரும்பி வரவேற்று விட்டு இப்படிச் சொல்வதால் என்ன பயன்? ஓயாத உழைப்பாளிக்கு உண்மை தோயாத சொல்மாலைகள் தேவைதானா? தொண்டர்கள் இவரது வழியினைப் பின்பற்றுவார்களா? வாயுரையைப்பின்பற்றுவார்களா?தமிழைப பழித்தவன் தன்னைத் துதிபாடினால் மயங்கும் தலைவனைப் பார்த்துத் தொண்டர்களும் தமிழ்ப்பகைவர்களைத்தானே தூக்கி நிறுத்துகிறார்கள்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/9/2010 3:43:00 AM
Good words to all
2/9/2010 2:56:00 AM
I think that he is advising Mahinda Rajapakse after he has received his doctorate from a Russian university. You know that Stalin was also a ruler of Russia.It appears that Kalaigner alaways had and admiration for Russia and Stalin eventhough some say that millions of Russians were killed during Stalin's rule
2/9/2010 2:17:00 AM
Is there any problem arising between CM and Rajinikanth?
2/9/2010 1:40:00 AM
வெட்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இருந்தால் திருடன் பிழைப்பை நடத்த முடியாது. யார் காரி மூஞ்சில் உமிழ்ந்தாலும் துடச்சி போட்டுட்டு மீதும் திருடுற வேலைய பாரு கழக கண்மணி!
2/9/2010 1:29:00 AM
dinamalar: இந்திரனே சந்திரனே' என்று சொல்பவர்கள் அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுவர் : முதல்வர்