சனி, 13 பிப்ரவரி, 2010

பிரபாகரன் இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் சட்ட சிக்கல்: இலங்கை அரசு தகவல்

First Published : 11 Feb 2010 09:41:17 PM IST

Last Updated : 11 Feb 2010 09:43:25 PM IST

கொழும்பு, பிப்.11: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதில் பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை தூதர் பிரசாத் கூறுகையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் கடிதத்தை இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கிவிட்டது என்றார்.பிரபாகரன் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் அவரது மரணச் சான்றிதழை வழங்க பல்வேறு நடைமுறைகளும் கால அவகாசமும் தேவைப்படும் என பிரசாத் தெரிவித்தார்.மரணச் சான்றிதழுக்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரசாத் தெரிவித்ததாக இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துக்கள்

5.)சைப்ரஸ் நாட்டில் துருக்கியர்கள் தாக்கப்பட்ட போது துருக்கி தலையிட்டு அவர்களைப் பாதுகாக்க முடிந்ததற்கும், ஈழத் தமிழர்களை நாம் அப்படிப் பாதுகாக்க முடியாமல் போனதற்கும் துருக்கியின் இறைமையும் தமிழகத்தின் இறைமையின்மையுமே அடிப்படைக் காரணம். அப்படியானால் தமிழகம் விடுதலை பெற்ற பிறகுதான் தமிழீழ விடுதலைக்குத் துணை செய்ய முடியுமா? இல்லை. இப்போதே துணை செய்ய முடியும். ஆனால் தமிழகத்தின் இறைமை மீட்புக்காகப் போராடுவதின் மூலமே அதைச் செய்ய முடியும். குறிப்பு : உரையின்தொடர்ச்சியை thiru2050.blogspot.com காண்க.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 2:54:00 AM

4.)இந்திய அரசு சிங்கள அரசுக்குப் படைக் கலனும் படைப் பயிற்சியும் கொடுக்கக் கூடாது என்றோம். மீறி அவர்கள் கொடுத்த போது நாமே ஈழ தமிழர்களுக்கு அவற்றைக் கொடுக்க முடிந்திருந்தால் எப்படி இருக்கும்? ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் மற்ற சர்வதேச அரங்குகளிலும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு முட்டு கொடுத்த போது தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க நம் சார்பில் பேசுவதற்கு ஒருவர் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? சுருங்க சொன்னால், தமிழகம் இறைமை கொண்டதாக இருந்திருந்தால் நம்மால் இந்த இனக் கொலைப் போரை தடுத்திருக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். தமிழகம் இறைமை இழந்து அடிமைப்பட்டுக் கிடப்பதை ஈழத் தமிழர்கள் தொடர்பான நம் இயலாமை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்தி விட்டது

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 2:49:00 AM

3.) சிங்களத்துடன் ஒருங்கிணைந்து போரை வழிநடத்தியது இந்தியாதான் என்பதை கோத்தபய ராஜபக்சே வெளிப்படையாகச் சொன்னார். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்றார் மகிந்த ராஜபக்சே. ஆறரைக் கோடித் தமிழர்களைத் தன் குடிமக்களாக உரிமை கோரும் இந்தியாவால் எவ்வாறு இப்படிச் செய்ய முடிந்தது? இந்தியா இப்படிச் செய்வதை நம்மால் தடுக்க முடியாமல் போனது ஏன்? ஒன்றரைக் கோடிச் சிங்களவர் பேரில் நடைபெறும் அரசு பத்துக் கோடி உலக தமிழர்களைத் தோற்கடிக்க முடிந்தது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு நாம் விடைக காண வேண்டும். ஒரு புதிய கோணத்திலிருந்து பார்த்தால்தான் நமக்கு விடை கிடைக்கும். போரை நிறுத்தச் சொல்வதற்காக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பும் படி திரும்பத் திரும்ப மன்றாடினோம் அல்லவா? தமிழகத்திற்கென்று ஓர் அயலுரவுத் துறை அமைச்சர் இருந்திருந்தால் நாமே அவரை அனுப்பியிருக்கலாமே!

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 2:47:00 AM

2.) சட்டப் பேரவையில் மூன்று முறை தீர்மானம் இயற்றினோம். நாடளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எச்சரித்தோம். தில்லிக்கு அனைத்துக் கட்சித் தூது அனுப்பினோம். எல்லாக் கட்சிகளும் – காங்கிரசைத் தவிர - தனித் தனியாகவோ கூட்டாகவோ போராடின. எதற்கும் தில்லி செவி சாய்க்காத போது முத்துக்குமார் தொடங்கி 16 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்தனர். வெளிநாடுகளிலும் தமிழர்கள் தீக்குளித்தனர். ஆனால் எந்தக் கட்டதிலும் இந்தியா போரை நிறுத்தச் சொல்ல வில்லை. ஒப்புக்குக் கூட அப்படிக் கேட்கவில்லை. இந்தியா போரை நிறுத்தும் படி எந்தக் கட்டத்திலும் வேண்டுகோள் விடுக்க வில்லை என்பதை சிங்கள ஆட்சியாளர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள். போரை நிறுத்தச் சொல்ல வில்லை என்பது மட்டும் அல்ல, ஆயுதம் கொடுத்தும் நிதி கொடுத்தும் ஊக்கம் கொடுத்தும் உலக அரங்கில் எழக் கூடிய கண்டனங்களிலிருந்து பாதுகாத்தும் இந்தியா போருக்கு உதவி செய்தது என்பதே உண்மை.

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 2:46:00 AM

1.) தமிழ் மீட்பு தமிழர் மீட்புக்காக மக்களைச் சார்ந்து இயங்குவோம் (தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 12ஆம் நாளில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் பயணக் குழுவின் தலைவரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு பேசியதின் சுருக்கம்) ஈழத் தமிழர்கள் இனப் படுகொலைக்கும் முழுப் பேரழிவுக்கும் ஆளான நிகழ்வு உலகத் தமிழர்கள் அனைவரையும் உலுக்கி விட்டது. கொடும் படுகொலை நிகழப் போவது தெரிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபட்டோம். போரை நிறுத்து என்று தமிழ்ச் சமுதாயம் ஒரே குரலில் முழங்கியது. உலக நாடுகளில் எல்லாம் தமிழர்கள் போரடினார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டித் தீர்மானம் இயற்றினோம், மனித சங்கிலி அமைத்தோம்.

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 2:45:00 AM

எத்தனையோ பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் சிங்கள இந்திய அரசுகளுக்குப் பொய்ச் சான்றிதழ் கொடுப்பதில் ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால், அவர் தோன்றும்போது இறந்ததாகக் கூறப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்த சட்டச்சிக்கலைச் சரி செய்து விட்டுச் சான்றிதழைத் தரலாம். அல்லது அப்படியே இதனை மறக்கச் செய்யலாம் என எண்ணினால் விட மாட்டேன் என்கிறீர்களே! எனச் சிங்கள அதிகாரிகள் பேசிக் கொள்கின்றனராம். இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 2:38:00 AM

ex UN offical in Lanka Mr Gordon Weiss, australian says that upto 40000 civilians were massacared by lankan miltary during march~May2009 at vanni in the guise of defeating LTTE. The ''SILENCE'' of international& UN was ''SHOCKING'' as lankan govt was denying the civilian casualtys. SILENCE of sonia group, china, russia, UN offical Nambiar, Indian Narayanan/Menon/Pranab is understandable that they cannot feel for tamils being massacared. But how about the SILENCE of karunanithi, chidambaram, karuna/douglos and such tritors who have so called tamil blood? This angish borne by millions of ina mana tamils all over the world will see the birth of free Tamil EElam soon and the traitors will have no place in the victorious History of tamil nation's rise in the world forum

By babu
2/13/2010 2:31:00 AM

பிரபாகரன் என்று செய்தி வந்தால் போதும் கைகூலிகள் வந்துவிடுவார்கள் பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சை தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே. புலிகளே ஏதோ ஒரு காரணத்திற்காக தனது இருப்பை மறைக்க விரும்புகிறார்கள் .அப்படி இருக்கும் பொது பிரபாகரனின் இருப்பை பற்றி பேசுவது மடத்தனம். நாம் ஒவ்வருமே புலியாக மாறி அறிவோடு உலக அரசியல் பொருளாதார அமைப்பை உள்வாங்கிக்கொண்டு நமக்கான கடமையை செய்தால் வெகு சீக்கிரத்தில் ஈழத்தில் வசந்தம் வரும். தலைவர் இல்லாமல் இருந்தால் ஈழத்தில் வாழும் தமிழர் நிலை பற்றி இந்தியாவில் ஒரு தலைமுறையே அறியாமல் போய் இருக்கும் !

By uasnthan
2/13/2010 2:13:00 AM

விருந்தாளி?என்பதக்கு அறுத்தம் என்ன? தமிழினத்தின் சாபக்கேடு எதிரியிடம் மண்டியிடுவது!, எதிரி பதவி என்ற போர்வையில் போடும் எலும்புத்துண்டுகளை சுவைப்பது!, எதிரியின் காலில் விழுந்து கிடந்து இனத்தைக் காட்டிக்கொடுப்பது!. இவற்றைத்தான் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், சித்தார்த்தன், தொண்டமான் ஆறுமுகம் போன்றோர் செய்து கொண்டிருக்கிறார்கள் இதக்கு பெயர் என்ன?

By uasnthan
2/13/2010 2:03:00 AM

எனது அன்பு வாசகர்களே ! தலைவர் பிராபாகரன் ஆற்றிய சேவை இந்த உலகில் எந்த நாயகனுக்கும் கிடையாது .இந்த உலகில் கதிர்ரான மாபெரும் தலைவன் இவர் ..எதற்கும் விலை போகாத நேர்மையான பாரிய நல்லேனத்தோடு பரந்த மனப்பாமையுடன் தான் தமிழன் உரிமைக்கு போராடிய மாபெரும் தலைவர் இந்த உலகில் பிரபாகரன் மட்டுமே மக்கேலே சித்து பாருங்கள் .சிங்கள எதிரி தமிழ் மக்களை தினமும் கொன்று குவித்தாலும் எந்த சிங்களமக்களையும் பாதிக்காது வண்ணம் இராணுவத்தை மட்டுமே அழிக்க வேனும் என்ற நல்ல எண்ணம் கொட்டு இருந்தார் என்பது தான் உண்மை

By uasnthan
2/13/2010 1:45:00 AM

தமிழ் மக்களை மனிதகேடயமாக பாவித்து, பல ஆயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இந்த பன்றி மட்டும் தப்பித்து சுகமாக இருக்கிறதாம், அதை பாராட்டி புலம்பெயர் லூசுகள் புளகாங்கிதம் அடையுதுகள், என்ன கருமம்டா இது, தூ........................

By Tigertail
2/13/2010 1:39:00 AM

Somthing like death therefore something like death certificate. Varroo...om a...ana var..rathu. Death Certificate but not True. Chidambaram defeated but won.

By Aruva
2/13/2010 12:20:00 AM

Salutes to kasi visvanathan.

By Unmai
2/13/2010 12:07:00 AM

Once born every one approaching death but few faster and many others later. No doubt, whether Prabaharan did right or wrong, he truly live/d for the people who depend on him. He never bargained for Minister post for his Son but scarified him in war according to the enemy sources itself.

By Unmai
2/13/2010 12:04:00 AM

The "Dinarmalar" Daily and Hindu published many time Prabaharan's Death. The "Dinamar", some time, was the only news paper to give such new first specifically printed as "First" about his death, but which is false. All those species dies one day, which is definite. Only Prabaharam died and came alive after Juses. We do not know whethere he came alive or not? But, Prabaharan came alive many time whihc is proved. Further, he is the only one came alive many times after death. If death is also applicable for 'God' (Jesus) why not for man (Prabaharan). If he dies he already proved that he is the real (maasattra) leader of world Tamils. Realise that he is not the only one person to fight for the right of Tamils. Every Tamilian has to Unit as one for our right as we do not have a separate State, for international representation. The state govt. not at all represents Tamils spirit rather than we fell in to local politics. Once born every one approaching death but few faster other and many late

By Unmai
2/12/2010 11:59:00 PM

PRESS PEOPLES MAY ASK QUESTION TO OUR HOME MINISTER CHIDAMBARAM ABOUT THIS PROBLEM AND CLEAR THE PUBLIC

By avudaiappan
2/12/2010 11:09:00 PM

அன்புள்ள ரவி ரத்னாயகே அறிவது ,நீயும் நானும் சேர்ந்து இருந்த எமது இளமைகாலம் இப்போதும் இனிமையாக எனது இதயத்தில் இருக்கிறது.எங்களுடன் தமிழ் படித்த மற்ற நண்பர்கள் பலநாடுகளுக்கும் போனபின்பும் நீ மட்டும் இன்னும் தமிழ்நாட்டில் தங்கி இருந்து படித்த தமிழில் புகுந்து விளையாடுகிறாய் ,நான் உனது முகவரியை தொலைத்து விட்டேன் ,தயவு செய்து தினமணி மூலமாக அறியதருவாயானால் எனக்கும (பல தமிழர்களுக்கும் ) மிகவும் நன்றாக இருக்கும் .இப்படிக்கு உன்னை என்றும் மறவாத நண்பன் நிமால் கருணாரத்ன .

By nimaal karunaaratna
2/12/2010 9:31:00 PM

இந்த பிரபாகரன் தெல்லை தாங்கமுடியலப்பா......

By R Ravi
2/12/2010 9:07:00 PM

How can sinhala government issue a death certificate for a citizen of Thamizh Eezham? Sinhalam has no rights to be in our land. Your illegal occupation of our nation will come to an end soon. Get out of our nation you sinhala and hindi dogs.

By Raja
2/12/2010 8:18:00 PM

T.muttu and Ravi, You are having lot of other newspapers to read. You people want to live in dream, we don't want to disturb you. One humble request is that try to use your brain to interpret any news which reaches you. Otherwise, in a flow if your beloved leaders change your initial, then you will tell that new initial is also correct.

By A tamil slave from tamilnadu
2/12/2010 7:55:00 PM

Why the peoples like Nethaji & Pirabakaran were still struggling for truth ? But the above Scholars & Leaders were not waiting for our gratitude. They commit their contributions to this society. But our third rated leaders still surviving for their family & even ready to donate KATCHA THIVU. This all chaos are because of our miss concepts.Now we have to review our myths of present Ideology. This is the only way to protect our Identity & do not believe these leaders.

By kasi visvanathan.
2/12/2010 7:49:00 PM

and rejected them as Kanneer Thuligal. How ever the followers are with business minded having no interest on this Tamil society except only inducing their feelings for their self profit. And these Leaders have no Morality in their life. They utilized all ancient literatures which was revealed by our Honorable Thamil Thatha. With out his effort the present Tamil Leaders & Past Leaders can never chat about the Prouds of TAMIL SOCIETY, but they rejected THAMIL THATHA because of his Caste. At any instance Thamil Thatha has never manipulated in Tamil Legends & Gathered Works. Such an Authentic Scholar to TAMIL language is definitely a Boon & Bliss to this Tamil Culture & Language. But because of our third rated Leaders we have lost our discipline & Gratitude. Even we have no gutts to realize V. O . C in his life span. Then how we can realize NETHAJI & PIRABAKARAN. But singala Ravi can ask why we want to remember about all the above mentioned ? Why the peoples like Nethaji & Pirabakaran were

By kasi visvanathan.
2/12/2010 7:46:00 PM

For all this situations Indian Tamils had wrong Leadership & Miss concepts. We Tamils were all influenced by Dravidian Movements which has led to this degraded attitude. Now it is the time to review our Dravidian Philosophy and have a self introspection. All over the History Tamils have vigorously involved in all philosophies including Jainisam,Buddhisam, Hinduism (varnashram was not typically followed in Tamil Community), Christianity, Islam. In all these we have deeply indulged and presented our own thoughts & review in our Tamil Language. Along with this from ancient time onwords we have a parallel wing with Ethiest. Now the 20th century has created a neo social & political reformer PERIAR, the one who protest strongly against the social evils by the name of God & Casteisam. By this time he has to strongly condemn the Religion & rituals which provides safe custody for the upper class society. But those who are with him are not Genuine & he realized the same and rejected them as Ka

By kasi visvanathan.
2/12/2010 7:43:00 PM

For all this situations Indian Tamils had wrong Leadership & Miss concepts. We Tamils were all influenced by Dravidian Movements which has led to this degraded attitude. Now it is the time to review our Dravidian Philosophy and have a self introspection. All over the History Tamils have vigorously involved in all philosophies including Jainisam,Buddhisam, Hinduism (varnashram was not typically followed in Tamil Community), Christianity, Islam. In all these we have deeply indulged and presented our own thoughts & review in our Tamil Language. Along with this from ancient time onwords we have a parallel wing with Ethiest. Now the 20th century has created a neo social & political reformer PERIAR, the one who protest strongly against the social evils by the name of God & Casteisam. By this time he has to strongly condemn the Religion & rituals which provides safe custody for the upper class society. But those who are with him are not Genuine & he realized the same and rejected them as Ka

By kasi visvanathan.
2/12/2010 7:42:00 PM

சிறைவைக்கப்பட்டிருக்கும் சரத்பொன்சேகாவின் சிறை காவலுக்கு இந்திய கறுப்பு பூனை கொமாண்டோ படையணியே காவலுக்கு நிறுத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த குடும்பத்தாலும் இந்திய‌ சோனியா குழுவினராலும் சரத்பொன்சேகாவின் உயிருக்கு எந்த வேளையும் ஆபத்து ஏற்படலாம் என சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது

By mathu
2/12/2010 6:52:00 PM

எங்க ஐயா சம்பதன் சத்தத்தையே காணோம். பொன்சேகாவை அமுக்கியவுடன் ஐயா பயந்திடரோ ? இவர் நம்ம கலைஞர் ஐயாவை தூக்கி சாப்பிடுவார் போல இருக்கு.

By Shan
2/12/2010 6:48:00 PM

Hello annai hope you well! Wait for the right time and give these all digs a good lesson..

By Thambi
2/12/2010 6:29:00 PM

This is a letter written by a Westerner to Sinhalese. "Thank you for your mail. I don't need to come and see Sri Lanka. I have seen enough photos, videos and even satellite images of the atrocities that are still being committed by your armed forces. What is happening to one of your Generals, is an eye opener for many in the West. If your government is treating a Sinhala War hero like this, I can imagine the state of the Tamils. Just to let you know that I have great respect for the Sinhala people and I am not showing any special favour to the Tamils. You have mentioned here that North East of the country was part of the Sinhala Kingdom. This is a complete lie. There was no Sinhala in Sri Lanka before 300BC but there were Tamils in Sri Lanka even before that.Sinhala language has 4000 borrowed words from Tamil. Sinhala people are neither inferior nor superior to the Tamils. Just because yo

By Kamal
2/12/2010 6:27:00 PM

This is a letter written by a Westerner to Sinhalese. "Thank you for your mail. I don't need to come and see Sri Lanka. I have seen enough photos, videos and even satellite images of the atrocities that are still being committed by your armed forces. What is happening to one of your Generals, is an eye opener for many in the West. If your government is treating a Sinhala War hero like this, I can imagine the state of the Tamils. Just to let you know that I have great respect for the Sinhala people and I am not showing any special favour to the Tamils. You have mentioned here that North East of the country was part of the Sinhala Kingdom. This is a complete lie. There was no Sinhala in Sri Lanka before 300BC but there were Tamils in Sri Lanka even before that.Sinhala language has 4000 borrowed words from Tamil. Sinhala people are neither inferior nor superior to the Tamils. Just because yo

By Kamal
2/12/2010 6:27:00 PM

Hai Parba How r u?

By indian
2/12/2010 5:59:00 PM

naveen what is this man? some congress members in tamilnadu call her as ANNAI.I don't know whether they respect their own mother.don't blame Soniya, blame the people behind her saree.

By kavin
2/12/2010 5:17:00 PM

ஐயா அறிவு ஜீவி T.Muttu அவர்களே, தமிழர்களை முட்டாளாக நினைக்கும் நீங்கள் போய் தமிழின துரோகி தினமலர் என்கிற மஞ்ச பத்திரிகையை படிக்கவும்.

By Ganessin
2/12/2010 5:15:00 PM

சரத் பொன்சேகா பொண்ணு விக்கி விக்கி அழுகிறதை இங்கே பார்க்கவும் thissidesrilanka.blogspot.com

By Pakse
2/12/2010 4:51:00 PM

கைக்கூலிகளும், துரோகிகளூம் இந்த உலகத்தை விட்டு அழியும் வரை

By நவீன் சென்னை
2/12/2010 4:20:00 PM

அடே தவளை தமிழர்களே அநியாயமாக புளுகுவதையும் கேவலமாக பேசி எங்களுக்குள் சண்டை பிடிப்பதை எப்ப தாண்ட விடபோறீங்க?

By Sooryakathir
2/12/2010 4:15:00 PM

ரவிதான் வேற யாரு?

By நவீன் சென்னை
2/12/2010 4:01:00 PM

பிரபாகரன் பிறந்த இடத்து மண்ணை சிங்களவர் எடுத்துச் செல்கின்றனரா? அப்போ தமிழ்மண் பறிபோகின்றதா? கடவுளே! தமிழனுக்கு பிரபாகரன் இருந்தாலும் துன்பம், இறந்தாலும் துன்பமா????

By Ravi
2/12/2010 3:42:00 PM

தான் கொண்ட லட்சியத்தில் இம்மியளவேனும் பிசகாமல் தொடர்ந்து செல்லும் தலைவர் பிறந்து வளர்ந்து இடத்திலிருந்து மண்ணை சிங்களர்கள் கூட எடுத்துச் செல்கிறார்கள். தங்கள் பிள்ளைகளும் அந்த மாவீரனைப் போல் வீரனாக வளர வேண்டும் என்று அந்த மண்ணை தங்கள் பிள்ளைகளின் நெற்றியில் பூசி விடுகிறார்கள். A9 வீதியில் செல்பவர்களை கேட்டால் இது உண்மை எனப் புரியும். அவர் உயிரோடு இருந்தாலும் ஆவியாக் இருந்தாலும் சிங்கள, இந்திய அரசுகளுக்கு அவர் பெயர் ஒன்றே சிம்ம சொப்பனமாக இருக்கும்.

By நவீன் சென்னை
2/12/2010 3:29:00 PM

என்னப்பா ஒரே காமெடியா இருக்கு ப.சிதம்பரம் என்னன்னா இறப்பு சான்றிதழ் கிடைக்க பெற்றது என சொன்னார். ஆனால் நம்முடைய சி பி ஐ இயக்குனர் வரவில்லை என்று சொன்னார். முதலில் இலங்கை அரசு அனுப்பியது என கூறிவந்தது . இப்போது சட்ட சிக்கல் என்கிறது. ஐயோ தாங்க முடியல சாமி. யாராவது (இந்தியா அ இலங்கை) உண்மைய சொல்லிடுங்க . ஈழம் வெல்லும் இது உண்மை. அன்புடன் பாரதி பிரியன்

By பாரதி பிரியன்
2/12/2010 3:28:00 PM

நண்பர்களே! பிரபாகரன் உயிருடன் வந்து நிற்பாரோ? அல்லது ஆவியாக வந்து நிற்பாரோ? அப்படி வந்தால் அவரை தங்கள் வீட்டிற்கே கூட்டிச்சென்று வைத்திருக்கவும். அவரை இலங்கைத்தமிழர்கள் மறந்து பலமாதங்களாயிற்று. அவர் இலங்கைத் தமிழருக்கு ஒரு வேண்டாத விருந்தாளி!!!!!

By Ravi
2/12/2010 3:05:00 PM

Hi Joy, when Prabhakaran was alive, how many times he appeared in public? Why Lankan govt cannot give a death certificate? Why something equivalent to death certificate? Can our courts accept something like a birth certificate and something like an appointment order? The Prabhakaran video clipping was also something like Prabhakaran. Indian govt accepted this. So, the Lankan govt is giving India something like death certificate. People who have `something like brain', believe all stories told by Indian and Lankan govt.

By Manimaran
2/12/2010 2:55:00 PM

உஷாந்தன், நவீன் மற்றும் சிலரின் கருத்துகளை ஆரம்பத்திலிருந்து படித்திருந்தாலே ஓரளவு திரு.பிரபாகரன் மற்றும் ஈழ வரலாறு பற்றி தெரிந்துகொள்ளலாம். இங்கு எழுதும் அனைவரும் தமிழர்கள்தானே? பிறகு ஏன் ஈழதமிழர்களை அவர்களின் போராட்ட இயக்கமான புலிகளை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. ஒவ்வொரு இனமும் அவர்களின் இனத்தை விட்டுகொடுக்கமாட்டார்கள். ஆனால் அதற்கு தமிழர்கள் மட்டும்தான் விதிவிலக்கு. தமிழர்களுக்கு தமிழர்கள்தான் எதிரி என்பது எப்போது மாறும்? நாம் அவர்களுக்கு உதவ முடியாதநிலையை நினைத்து தலைகுனியவேண்டும். திரும்பவும் அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தாமல் இருந்தாலே அது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

By பா.விஜய். சிங்கப்பூர்
2/12/2010 2:37:00 PM

பிரபாகரன் உயிரோடு வந்து நிற்கும் போது இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவின் முகத்திரையும் கிழியும். இத்தாலிக்காரியின் பாவாடையோடு இந்தியர்களின் மானமும் காற்றில் பறக்கும். அப்போது கேவலம் இத்தாலிக்காரிக்கு அல்ல, நமக்குதான். அவள் பாட்டுக்கு துடைத்துப் போட்டு விட்டு போய் விடுவாள் (பாரில் டான்ஸ் ஆடியவளூக்கு என்ன மானம் போகப் போகிறது?). இந்தியர்களுக்குதான் கேவலம். ஏனென்றால் பிரபா செத்து விட்டதை இந்திய அரசும் பல முறை உறுதிப்படுத்தியது. இந்தியர்கள் என்றால் பொய்யர்கள், பிராடுகாரர்கள் என்று உலகம் முழுவதும் நிலைத்து நிற்கப் போகிறது. அதற்கு காரணம் முசோனியாதான்.

By நவீன் சென்னை
2/12/2010 2:26:00 PM

..HE..HE..HE...ONLY IF A PERSON DIEDE DEATH CERTIFICATE IS POSSIBLE....SINHALA LIES..THEN.........."CHI"DAMBARAM LIES...HE..HE..HE ALL ARE TAKING PEOPLE FOR RIDE...WHAT THE HELL PREVENT SINHALA GOVT.TO ISSUE TO A DEATH CERTIFICATE....HE..HE..HE..EVEN THEY ARE NOT SURE...DONKEYS AND MONKEYS BELIEVE THIS...JAI ITALY

By KOOPU
2/12/2010 1:39:00 PM

p chidamparam says lanka already submit leader dead certificate .he think what tamilan are stubit ,he did not act home minister he act is like that soniya home dog

By kondrai,k.karnan
2/12/2010 1:39:00 PM

பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டாலே ஒண்ணுக்கு போகும் கைக்கூலிகள் இப்போது ரொம்ப பேசுகின்றன. ராஜபக்சே என்ன இந்தியாவை கேட்டா டம்மி பிரபா உடலை தயார் செய்தான். அவன் பாட்டுக்கு ஏதோ கதை கட்டி விட்டு சும்மா இருக்கிறான். இந்தியாதான் இப்போது மண்டையை பிய்த்துக் கொண்டு உள்ளது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் எதிர்பாராததை செய்வதுதான் தலைவரின் பாணி. புலித் தலைமையால் இந்திய, இலங்கை அரசுகளுக்கு தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக உபயோகப்படுத்தாவிட்டால் தலைவர் மீண்டும் வந்து ஆப்புதான் கொடுப்பார்.

By நவீன் சென்னை
2/12/2010 1:16:00 PM

if prabhakaran is alive, why he did not appear in public? stop all stories about hin.

By joy
2/12/2010 1:01:00 PM

Ravi and T,Muttu, you both are born to Thasi. You dont know who your fater is. Now the Italian Thasi is looking for a man as she lost her useless puppet husband few years ago. Go and lick her arse.

By ismail
2/12/2010 3:23:00 AM

உண்மையில் எனக்கு பொய் சொல்லும் ரவினய றோம்ப பிடிக்கும் யார்ரும் ரவினய திரத்திட வேண்டாம்.பிளீஸ்!

By uasnthan
2/12/2010 3:21:00 AM

எத்தனையோ பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் சிங்கள இந்திய அரசுகளுக்குப் பொய்ச் சான்றிதழ் கொடுப்பதில் ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால், அவர் தோன்றும்போது இறந்ததாகக் கூறப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்த சட்டச்சிக்கலைச் சரி செய்து விட்டுச் சான்றிதழைத் தரலாம். அல்லது அப்படியே இதனை மறக்கச் செய்யலாம் என எண்ணினால் விட மாட்டேன் என்கிறீர்களே! எனச் சிங்கள அதிகாரிகள் பேசிக் கொள்கின்றனராம். இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 2:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக