ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

உலகத் தமிழர் மாநாடு: பிரபாகரன் சி.டி. பறிமுதல்



கோவை, பிப்.6: கோவையில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அமைக்கப்பட்ட அரங்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் மற்றும் சிடி-க்கள் விற்பனைக்கு வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு அரங்குகளை போலீஸôர் சனிக்கிழமை சோதனையிட்டனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் மற்றும் அவரது சிடி-க்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. உதவி ஆணையர் பி.முத்துராஜ் அந்த சிடி-க்களை பறிமுதல் செய்தார்.
கருத்துக்கள்

மக்களாட்சி முறைக்கு மாறான இன நலனுக்கு எதிரான இத்தகைய வன்முறைச் செயல்களைக் காவல் துறை உடனே நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 4:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழ் இனி மெல்ல சாகும்
By tanilanban
2/7/2010 10:49:00 AM

sex.. சி.டிகனள விற்பனை செய்யலாம் அது பிரச்சனை இல்லை? தலைவர் பிரபாகரன் சி.டி க்கள் .விற்பனை செய்தால் பறிமுதல் செய்வார்கள்? அது சரி sex.. சி.டிகனள விற்பனை செய்வதே போலீஸôர்தாநே

By usanthan
2/7/2010 10:48:00 AM

"C" he is not dare to tell his name here, this stupid tell Mr. Ilakuvanar as coward. What wrong u find in Ilukuvar statement. Nothing wrong in his statement. you and some readers may be vantheri from other state that is the reason you speak unity of India to survive in tamil nadu, but all true Tamilan will support always to Sri lankan Tamil. Be a True tamilan not Jalra

By Saran
2/7/2010 9:30:00 AM

IT IS NONOF THEIR BUSINESS......POLICE HAVE OTHER DUTIES TO PROTECT THE PUBLIC....T N GOV ORDERED THEM TO ACT VINDICTIVE

By avudaiappan
2/7/2010 7:32:00 AM

PRABAKARAN IS NOT TAMIL LEADER, HE IS FATHER OF TERRORISM, AND KILLER AND FINALLY COWARD WHO AFRAID OF DEATH. WHO SURRENDERED TO ENEMY FORCES AND PLEAD FOR MERCY.

By Maran
2/7/2010 6:41:00 AM

Hi Ilakkuvanar Thiruvalluvan First do KARUMATHI to Terrorist leader in in your country and then talk about INDIA. Why we bother about world terrorist and killer. Do all sort of non sence about terrorist leaders KARUMATHI in SL, DO U HAVE GUTS??????????????????????????????????????????? Can u talk abt Prabakaran in Sri Lanka. Cowards, do not balme India for everything.

By C
2/7/2010 6:39:00 AM

This is atrocious in democracy. Karuna is acting like a jingoistic and undemocratic chinese regime. We need a new, scrupulous and youthful Thamizh leader to lead our nation in righteous path.

By Raja
2/7/2010 4:56:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக