புதன், 10 பிப்ரவரி, 2010

பொன்சேகா கைது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தலாம்: அமெரிக்கா



கொழும்பு, பிப்.9- இலங்கை கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைது காரணமாக மக்களிடையே பிரிவினையை ஏற்படலாம் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பொன்சேகா கைது செய்யப்பட்டதையொட்டி இலங்கை நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிலிப் கிரௌலி கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனநாயக நடைமுறைகளுக்கு இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வல்லரசு எனக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு மிகவும் வெட்கக் கேடான காலம். ஈழத் தமிழர்களை அழிபபதற்கு உதவிய அமெரிக்காவின் - சொல்லொன்றும் செயலொன்றுமாகக் கொண்டு படைஉதவிகளும் பன்னாட்டு அவைகளின் (மனித நேயம் தொடர்பான) செயல்தடைகளும் தந்து சுண்டைக்காய் சிங்களத்திற்கு உதவிய அமெரிக்காவின் பேச்சைச் சீனத் தோழமையால் அது புறக்கணிக்கிறது. எனவே அலறுகிறது. பொன்சேகா சுற்றத்தார் விரைவில் அமெரிக்காவின் பங்களிப்பையும் இந்தியா முதலான நாடுகளின் இனப் படுகொலை உதவிகளையும் உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். சிங்களர்களிடையே ஏற்படும் பிளவு ஈழத தமிழர்களின் வெற்றி மாலையாக மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்க!ஈழ-இந்திய தோழமை மேம்படுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
2/10/2010 2:33:00 AM

Dear Akbar Ali, I can understand your frustration. You have no DARE to say your original name, because you are LTTE. Srilankan have done good job to wipeout LTTE. I am Tamil and i Love Tamil, not VIDUTHALI PULI ( POONAI at present )LTTE assasinate our Rajiv and soooo many our own brothers. Duplicate Akbar Ali is IDIOT. Not original Tamilan. Bullshit guys. INDIA WILL BE SUPER POWER WITH ALL RELIGION, REGION PEOPLES. WELL DONE IPKF.

By Raqueeb Saudi
2/10/2010 12:08:00 AM

Eventhough US is considered a super power , they are like impotents. They failed in Iraq and they failed in Afganistan. they do not want to interfere in Sri Lanka. It is a real pity that US and other super powers alike want the support of Sri Lanka. Mr.Rajapakse is street smart political leader who know this impotent feeling of superpowers and exploit them to become a monarch King in Sri Lanka. As some one said in one of the columns, it look like a beginning of the end. Pray your god whatever religion you follow.

By Ratnam
2/9/2010 11:35:00 PM

Hello Mr Raqueeb Saudi, ya india is great for the muslim like u because u cant do so many things that u do in ur other muslim countries. You guys 1st got to civilize. But from other perspective India isnt good for neither Tamils from Tamil Nadu nor Tamil Eelam. India is basically for North Indians. Power is in their hand. We Tamils need to change our destiny that not helping Tamils at all. North Indian goverment always encourage Eddappan like Karunanithy to stay in power so they can rule Tamils in whole. It's unfortunate Eddappan like leaders emerge from Tamil population and come to power. But all these are changing and ground is shifting. Tamil Bashers and North indian ass kissers like u will be gone forever.

By Tamil Nadu is our mother land.
2/9/2010 11:03:00 PM

By Raqueeb Saudi pundayandi yenda karunanithi sonia soothu kuduthanunga rajapakshavukku? nee veasikku poranthavanda. unga amma thevidya, unakku ennada theriyum tamilanna pathi, indiavula irunthukkukittu arabi karunukku soothu kudukkura thulukka jathi thanda nee. pothuda ithoda vesai magane

By akber ali
2/9/2010 10:04:00 PM

Is LTTE not killed our Tamils? IPKF kills tamils lesser than what BLODDY LTTE kills our OWN peoples. Donot Blame India. That is Srilankan Internal Politics. India is GREAT Always.

By Raqueeb Saudi
2/9/2010 7:24:00 PM

India is also equally responsible for Human Rights violations because they have participated in all the killings of Tamils (even when IPKF was there). So it is India who is behind this arrest. So nobody is blaming India for nothing.

By renu.s
2/9/2010 6:19:00 PM

இலங்கை மக்கைளிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க ஓநாய் அழுவதை பாருங்கள்.

By Kalimuthu, Madhurai
2/9/2010 4:43:00 PM

If India stopped supporting Sri Lankan government, people will not blame India. India is behind all the killings of Rajapakse. It provided arms, radars, intelligence, naval co-operation to Lanka. It voted against a resolution supported by US and Britain, seeking enquiry into war crimes in Lanka. Why India opposes inquiry into war crimes? Because, its hand in killing innocent civilians will be exposed. It is responsible for the blood shed of innocent civilians, women and children.

By Aadhavan
2/9/2010 3:20:00 PM

தேவையில்லாமல் பாரத நாட்டை குறை சொல்லாதீர் நண்பர்களே!

By Bharat
2/9/2010 2:51:00 PM

அமெரிக்க நண்பர்களே! இந்தியாவையும் கூர்ந்து கவனியுங்கள். தமிழர்களை அளிக்கும் ஒரேஒரு கொள்கைகொண்ட இந்திய தான் அனைத்துக்கும் கரணம்.

By Seva
2/9/2010 2:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக