புதன், 10 பிப்ரவரி, 2010

ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல : தாக்கரே மீண்டும் தாக்கு



மும்பை நகரை பாம்பே என்று அழைத்ததற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே சாடியிருக்கிறார்.இது தொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான "சாம்னா"வில் தாக்கரே இன்று எழுதியிருக்கும் தலையங்கத்தில், "அண்மையில் மும்பை வந்த ராகுல் காந்தி, மும்பை நகரை பாம்பே என பலமுறை குறிப்பிட்டார். மகாராஷ்டிரத்திலிருந்து மும்பையைப் பிரிக்க விரும்புவோர்தான் இப்படி அழைப்பார்கள்" என்று எழுதியுள்ளார்."ராகுல் காந்தியின் மும்பை விஜயம், காங்கிரஸ் கட்சிக்கு மராத்தி மக்கள் நடத்தும் இறுதிச் சடங்குக்கு ஒப்பாகும்" என்று தாக்கரே குறிப்பிட்டுள்ளார்."ராகுல் காந்தி மும்பை வந்தபோது, அவரது காலணிகளை உள்துறை இணையமைச்சர் ரமேஷ் பாக்வே கையில் எடுத்துச் சென்றார். இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து நடந்து கொண்டமைக்காக அந்த அமைச்சர் வெட்கப்பட வேண்டும்" என தாக்கரே கூறியிருக்கிறார்."காலணிகளை இதயத்துக்கு அருகே வைத்துப் பாதுகாப்பதற்கு ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல" எனவும் தாக்கரே சாடியிருக்கிறார்.
கருத்துக்கள்

மக்கள் உணர்விற்கு மாறாக மும்பை என்று சொல்லாமல் வேண்டும் என்றே பம்பாய் என இராகுல் சொல்வது கண்டிக்கத்தக்கதே! பால்தக்கரே முகத்தில் கரி பூசி இராகுலுக்கு மும்பை மக்கள் தந்த வரவேற்பிற்கு ஈடாகவாவது இராகுல் வருத்தம் தெரிவிக்க ‌வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/10/2010 2:42:00 AM

It is true that hundreds of Marathas lost their lives to have Mumbai with Maharastra. Otherwise it would be different state or with Gujarath. India is ONE no doubt in Mharastra any one buy properties. But is it possible in Kasmir. If such a status is right in Kasmir why not for Marathas. If tamils have not right Chennai (Madras) would belong to Andra. One day Tirupathi with Tamilnadu, but imagine tamils right on Tirupathi. Whoever said it is true that Rahul is not Ghandhi even though he suffixed Ghandhi after his name.

By Unmai
2/9/2010 11:57:00 PM

Thakare saga pora unaku edhuku ithana lollu....nayae nayae..thirundha mataya...Rahul thanni kudichalum thappu..sharuk toilet ponalum thappu...Tippan box mandaya...

By Ram
2/9/2010 11:33:00 PM

Maharastras's Ramadoss

By Right
2/9/2010 11:10:00 PM

That chappal slap with your face thakkray. You dont have rights talk about gandhi(father of nation) BAL THAKRE you getting very old. Can you shutup bastard.

By ranjit
2/9/2010 10:26:00 PM

அட இவனுக்கு வேற வேலையில்லீங்க எப்போ பாரு பிரபலமா இருக்கிரவங்களா பார்த்து வம்புக்கு இழுத்து பிரபலம் ஆகுறதே இவனுக்கு பொழப்புங்க தாக்கரே பின்னால உனக்கு இருக்கு ஆக்கரு....

By மீசை மச்சான்
2/9/2010 9:23:00 PM

Pal thakare pannada, paradesi, eruma madu, un munjila en peechan kaiya vakka. India oru naadu, ada pirikkaathada. un groupukku commen sensea kidaiyada?. neengalam oru naal nalla seruppadi vanga poringa. Gandhiya pathi pesakooda unakku rights illa.

By faisal
2/9/2010 6:59:00 PM

Intha Paal Thaakrae avan kudumbam, Tamilnadu Ramados, Andra Chandrasekra Rao, Gujrath Modi.. ivanai ellam kuppra paduka vaithu kuli thondi pothaikanum...

By Nalam virumbi
2/9/2010 5:59:00 PM

Wow good news! Indian congress politicins are in the list of swiss bank secret accounts. Now, innocent Indians will know all these unscropoues congress pliticians who have pull all black money in swiss bank. hahahaசுவிஸ் ரகசிய கணக்கு தகவல்கள் கசியுமா? ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் சுவிஸ் வங்கிகளில் உள்ள ரகசியக் கணக்கு தகவல்கள், "சிடி' மூலம் கசியும் வாய்ப்பு உருவாகியிருப்பதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் , தாங்கள் முறைகேடாகச் சேர்த்த கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர்.

By Sarma@
2/9/2010 3:31:00 PM

யவ் தாக்ரே....மகாத்மா காந்தியை போடடதே உங்க குருப் தானேயா..... நீங்க எல்லாம் மகாத்மா பத்தி பேசுவதற்கே அருகதியற்றவர்கள்.....

By ramesh
2/9/2010 3:11:00 PM

yaruda naye nee

By Manur
2/9/2010 2:55:00 PM

Gandhiji was assasinated by your party only. You dont have any rights to talk about Mahatma.

By sala
2/9/2010 2:34:00 PM

இத்தாலி சோனியாவின் மகன் என்பதைத்தவிர எந்த தகுதியும் இல்லை.

By வீர வன்னியன்
2/9/2010 2:28:00 PM

I am sure, Rahul must have never asked the concerned minister to keep his footware near his heart. It is an individual "pleasing the boss" attitude. Rahul cant be blamed for this. More over, Rahul is trying to energise the party and youngsters and he has not done anything to separate people like the way Bal Thakare does. If somebody has to feel shame, it should be Bal Thakare who is spreading venom in the general public and trying to separate people of our great country. Mumbai belongs to all Indian citizens, not only to Bal Thakarey.

By Rajasekaran Iyer
2/9/2010 1:25:00 PM

May be, Ramesh would have thought Rahul is like Sri Ram and himself Bharathan. Don't worry Bal, next time Ramesh will hold Rahul's chappals on his head. By the way, is Ramesh also a Mharashtrian? Then, why Thackeray has not yet announced his JATHIPRASHTAM AND DESA PRASHTAM OF RAMESH?

By Laxman
2/9/2010 1:17:00 PM

பால் தாக்கரே stepup your mouth....

By babu
2/9/2010 1:14:00 PM

உன் பிரசனை தான் என்ன.... மும்பை சிலருகு மட்டும் தான் சொந்தம்னு சொல்ரதுகு அது என்ன உன் அப்பன் வீட்டு சொத்த.... மதத்தின் பெயரால நாட்ட பிரிகிர இந்த மாதிரி விஷ ஜந்தலாம் அழித்தே ஆகனும்.... வாழ்க இந்தியா.... வளர்க இந்தியர் ஒற்றுமை....

By Ram
2/9/2010 11:48:00 AM

dear people congress is mere for namesake it is the ruling party in maharashtra. but still mumbai city is under the control of thakre and co.

By Mumbai Tamilan
2/9/2010 11:44:00 AM

"காலணிகளை இதயத்துக்கு அருகே வைத்துப் பாதுகாப்பதற்கு ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல" Well Said sir................

By Rajaram
2/9/2010 11:43:00 AM

Dai Pal thakre pannada unaku vera polape ellayada....

By patcha
2/9/2010 11:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக