அரசியல் என்பது மக்கள் நலத் தொண்டாக நாட்டு வளர்ச்சிப் பணியாக இருக்க வேண்டும். ஆனால் முழுநேரத் திருட்டுத் தொழிலாக ஊழலின் உறைவிடமாக வஞ்சகர்களின் வாழ்விடமாக கபடர்களின் வெற்றியாக நல்லோர் நுழைவுரிமை மறுக்கப்பட்டதாக வன்முறைப் பயிர் நிலமாக ஆன்றோர் அஞ்சும் துறையாக விளங்குகிறது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/10/2010 2:53:00 AM
This question should be asked to our beloved chief minister Mr.Karunanidhi.. He will ask what is the difference between pölitics and family business.. because for him politics is a family business
2/10/2010 2:05:00 AM
POLITICS IS A PART TIME SOCIAL SERVICE.
2/10/2010 1:48:00 AM