செவ்வாய், 26 ஜனவரி, 2010

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்கொழும்பு, ஜன.25- இலங்கையில் யாழ்பாணம் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டைக் காண ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரின்போது குண்டுவீச்சு காரணமாக சேதமடைந்துள்ள பிரபாகரனின் வீட்டின் முன்னால் நின்று பலர் புகைப்படம் எடுத்துக்கொள்வதாகவும், ஒருசில தமிழர்கள் அந்த வீட்டிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச்செல்வதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது போக்குவரத்துக்காக ஏ}9 நெடுஞ்சாலை திறந்துவிடப்பட்டுள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் வல்வெட்டித்துறை வந்து செல்வதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

விடுதலைப் போர்களின் வரலாறுகளை அறியாதவர்களும் மிகுந்த பொறுமையால் பட்ட அல்லல்களாலும் பேரிழப்புகளாலும் மண்ணின் மைந்தர்களான ஈழத் தமிழர்களால் போராளிக் குழுக்கள் உருவான வரலாற்றையும் பண்பட்ட படையாக விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்வதையும் உணராதவர்களையும் திசை திருப்புவதற்காக சிங்கள ஆரியக் கைக்கூலிகள் வாந்தி எடுப்பைதையே விழுங்கி வி்ட்டு மீண்டும் வாந்தி எடுக்கும் ஈனப் பிறவிகள் போன்று தவறான கருத்துகளைப் பதிந்து வருகின்றனர். காலம் அவர்களுக்குத் தக்க விடை கூறும். சொல்வன்மையால் பொய்யுடை ஒன்றை மெய்யாகக் காட்ட முயலும் அவர்கள முகத்திரை கிழியும். விடுதலைக்கான விலயை மிகுதியாகவே ஈழத்தமிழரகள் கொடுத்து விட்டனர். ஆதலின் மலரும் ஈழத் தமிழ் நாட்டை உலகம் வரவேற்று மகிழும் காலம் தொலைவில் இல்லை. தமிழ்த் தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் மலரும் ஈழக் குடியரசிற்கு வாழ்த்துகள்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/26/2010 2:37:00 AM

திவிரவாதி வீட்டை பார்க்க பார்க்க டூரிஸ்டா போதுமடா சாமி நீங்கல் நடத்திய நாடகம்

By harris
1/26/2010 1:23:00 AM

சிங்க்கல அரசால் கொல்லப்பட்டபோராளிகளின் தொகையைவிட இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ்போராளிகளின் எண்ணிக்கையே அதிகமென்கிரார் தமிழ் ஈழப் போராட்ட இயக்கங்களின் முன்னோடியான சி- புஷ்பராஜா இதை புலி ஆதரவாளன் யாராவது மருக்க முடியுமா?

By akbar
1/26/2010 1:14:00 AM

ALWAYS WE HAVE TO REMOVE THE WEEDS. TODAY WE ARE SUFFERING BECAUSE THE WEEDS HAS NOT BEEN ERADICATED CORRECTELY FROM THE SOCIETY. DON'T WORRY THEY WILL BE CLEANED.

By Paris EJILAN
1/26/2010 12:23:00 AM

HUSSAIN-Mutthupeettai, YOU PEOPLE ARE NOT ABLE TO COHABITE WITH ANY ONE IN ANY PART OF THE WORLD. THAT IS THE REASON WHY YOU WERE LOOKED WITH SUSPICION BY EVERYONE. IN EUROPE EACH AND EVERY COUNTRY HAS BEGAN TO BAN WEARING BURKA. WHY? BECAUSE YOU GUYS ARE ADAMANT. YOU GUYS YOU THINK YOU HAVE CAME FROM THE SKY. BUT YOU HAVE TO KEEP IT YOUR MIND THET YOU HAVE TO LIVE WITH US IN THE EARTH. OUR STRUGGLE WILL CONTINUE TILL WE LIBERATE OUR MOTHERLAND FROM INVADERS. WE NEED FREEDOM NOT SLAVERY.

By Paris EJILAN
1/26/2010 12:15:00 AM

akbar? என்பதும் mu-peariyavan? என்பதும் இரண்டு பெயர்ரும் ஒருவர்தான்!

By usanthan
1/26/2010 12:06:00 AM

சிங்க்கல அரசால் கொல்லப்பட்டபோராளிகளின் தொகையைவிட இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ்போராளிகளின் எண்ணிக்கையே அதிகமென்கிரார் தமிழ் ஈழப் போராட்ட இயக்கங்களின் முன்னோடியான சி- புஷ்பராஜா இதை புலி ஆதரவாளன் யாராவது மருக்க முடியுமா?

By akbar
1/25/2010 11:53:00 PM

இலங்கை முஸ்லிம்கள் ஒன்றை புதிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பேசுவது தமிழாக இதுந்தபொதும் அவர்கள் தங்களை தமிழர் என இனம் காட்டுவது இல்லை..அவர்கள் சிங்களவனின் நிழலை தொடரும் குள்ள நரிகாளகவே உள்ளனர்

By usanthan
1/25/2010 11:51:00 PM

buli is great

By alenday u.a.e
1/25/2010 11:51:00 PM

தீவிரவாதி புலிகளைபூன்டோடு அழித்த ராஜபக்சே நீ வெற்றி பெர வாழ்த்துகிரோம் காரனம் இன்மேலாவது தமிழர்கள் நிம்மத்தியாக வாழட்டும் 30ஆன்டுகள் பட்ட கஷ்டத்திர்கு விடை கிடைக்கட்டும்

By hussain-mutthupeettai
1/25/2010 11:41:00 PM

முஸ்லிம்களை கொன்று அதை புலிகள் மேல் போடஎடுத்த முடிவு உங்களுக்குத் தெரியாதா? யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் போய் எத்தனை ஆண்டு ? ஏன் அரசு இன்னமும் மீளக்குடியிருத்தவில்லை ? உங்களையே கேளுங்கள்! அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்கள் பணத்திற்காகவும் பிற அற்ப சுகங்களிற்காகவும் போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ..மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிங்கள அரசின் ஊர்காவற்படையாக கைக்கூலிகளாக இருந்து தமிழருக்கு எதிராக பல்வேறு அழிவுகளை முஸ்லீம் காடையர்கள் ஏற்படுத்தினார்கள்

By usanthan
1/25/2010 11:40:00 PM

உன் வீட்டு நாடா சிரிலங்கா நீங்கள் ரொம்ப பேசுவதால் தான் நடுரோட்டில் நிற்குரீர்கள் அழிந்தும் உனக்கு புத்தி வரவில்லை ராஜபக்சே வெற்றி பெரட்டும் உன்க்கு இருக்கு வேட்டு நீரோஷம் உள்ள ஆன்மகனாக இருந்தால் சிங்கலத்தில் எழுதி ராஜபக்சேவுக்குஈமெயில் அனுப்ப வேன்டியது தானே தமிழிலில் எழுதியாருக்கு சொல்கிராய் புத்திகெட்ட////////????///////

By thamilmani india
1/25/2010 11:35:00 PM

கொள கொட்டியுடன் சேர்ந்து முஸ்லிம்கள் எல்லை தமிழ் கிராமங்களில் உள்ளதமிழ்ர்களை வெட்டியது யாராவது மறுக்க முடியுமா ? அப்பாவிப் தமிழ் பொதுமக்களை முதல் முதல் யார் கொன்றது 1987ம் ஆண்டு ஏறாவூரில் முஸ்லிம்கள் 6500 தமிழ்ழர்களை வெட்டிக்கொன்றது உங்களுக்குத்தெரியாதா? அனதவிடுங்கள் .மருதமுனையில் 1994ம் ஆண்டு இந்துகோவில் முன் கர்ப்பிணித்தாயினயயும் பிள்ளைகனளயும் வெட்டிக்கொன்றது உங்களுக்குத் தெரியாதா?முதல் நீங்கள் ராணு​வத்தொடு செய்தனத மறந்து விட்டிர???முஸ்லிம்களை கொன்று அதை புலிகள் மேல் போட எடுத்த முடிவு உங்களுக்குத்தெரியாதா?

By usanthan
1/25/2010 11:30:00 PM

அன்று தமிழர்கள் இல்லயென்றால் முஸ்லீம்கள் இருந்திருப்பார்களா? அன்று சொன்னானே பிக்கு முஸ்லீம்களுக்கு இங்கு இடமில்லை சவுதிஅராபியாதான் என்று .பிறக்கென்ன பெட்டி படுக்கையுடன் நடயை கட்டவேண்டியதுதான் தமிழனைபோல சண்டை பிடிப்பார்களா??பலபேர் சிங்களவனாகதான் மாறி இருப்பர்கள் அந்த நிலமைதான் இன்று ஏற்பட்டிருக்கும் இதனை உணர்ந்து கொண்டால் சரி

By usanthan
1/25/2010 11:18:00 PM

வீரம் விளைந்த மண் !

By shiva
1/25/2010 9:41:00 PM

புலிகள்செய்த அட்டூழியத்தை உலக தமிழர்களுக்கு தெரிவித்தால் தான் இவர்கள் செய்யும் தீவீரவாத செயல் உலகுக்கு தெரியும் நிச்சயம் ராஜப்க்சே வெற்றி பெர வாழ்த்துவோம் அனைத்து தமிழர்களும் ராஜப்க்சேவுக்கே வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் அப்போது தான் நிம்மதியாக வாழலாம் சிங்கல நன்பர் ஒருவர் சொன்னார் ஒருவன் வெளிநாடு சென்று விட்டு வந்தால் புலிகளுக்கு அவசியம் பனம் தரவில்லைஎன்றால் கொலை செய்வார்கள் கனடா லன்டன் அமெரிக்கா போன்ற நாட்டில் வசூலுக்காக தாதாவே நிர்னயம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவனெல்லாம் தியாகிகள் மாதிரி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிரார்கள் இதற்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தலாம் மு-பெரியவன்

By mu-peariyavan
1/25/2010 8:20:00 PM

இலங்கை முஸ்ஸீங்கள் என்ன அராப்பையா தாய்மொழியாக கொண்டுள்ளனர் இலங்கை முஸ்ஸீங்களின் தாய்மொழி தமிழ்தான் அவர்களும் தமிழர்கள் தான் சமயங்களுக்காக நாட்டைப்பிரித்தால் இலங்கையை நூறு துண்டுகளாக பிரிக்க வேண்டும் தமிழரின் விடுதலை போராட்டத்தால் தமிழரை தமிழருடன் இருந்து காட்டிக்கொடுத்து உலக பணக்காரர் வரிசையில் முஸ்ஸீங்கள் தான் இருக்கின்றனர் ஆடு கோழி கறல் பிடித்த‌சயிக்கில் கம்பி வித்த முஸ்ஸீங்கள் தமிழரை காட்டிகொடுத்து பெரும் பணக்காரர்.ஆப்கானில் பாக்கிஸ்தானில் இந்துக்கள் இருக்கிறார்கள் இந்துக்களுக்கு தனிநாடு தருவார்களா அபுசலிக் கேட்டு கூறும் உலகத்தில் அல்லா என்று கூறி பல பெண்களை கற்பழிப்பவர் ஊத்தை முஸ்ஸீங்கள்

By pannando
1/25/2010 7:45:00 PM

abusaஅலிக் நீர் என்ன மாற்று உலகத்திலா இருந்து வந்தீர் புலிகள் தான் முஸ்ஸீங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.யாழில் இருந்த முஸ்ஸீங்கள் தான் வெளியேற்றப்பட்டனர் காரணம் இந்திய இலங்கை உளவாளிகளாக செயற்பட்டு தமிழரின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதத்தை விளைவித்தனர். ஐஸ்பழ வண்டியில் வெடிகுண்டுகளை எடுத்துவந்து தமிழர்கள் ஒன்றுகூடும் இடங்களில் வெடிக்க‌வைத்து ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்தனர் அதனால் தான் உலகமே முஸ்ஸீங்களை பயங்கரவாதிகள் என்று ஆதாரத்தோடு கூறுகின்றனர் .புலிகள் மிரட்டி பணம் வசூக்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு தேவையான பணத்தை தமிழர்கள் விடுதலைக்காக அள்ளிகொடுத்தனர் ஒரு முஸ்ஸீமும் பாதிக்கவில்லை இலங்கையில் வரலாற்றில் முஸ்ஸீங்கள் இல்லை தமிழர்கள் அன்பளிப்பாக கொடுத்த‌ காணியில் தான் முஸ்ஸீங்கள் குடியிருந்தனர்.இப்பொழுது தமிழரின் காணிகளை அத்துமீறிபிடிக்கிறார்கள் துரோகிகள்

By thinees
1/25/2010 7:29:00 PM

(3) அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுவர்த்தை நடந்தபோதெல்லாம் முஸ்லீம்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை 2002இல் போர் நிருத்தம் ஏற்பட்டு நார்வே குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இறுத்திக் கட்டப் பேச்சுவார்த்தைக்கும் முஸ்லீம்கள் அழைக்கப்படவில்லை (4) இலங்கையில் அரசியல் பொருளதார அரங்கில்முஸ்லீம்கள் முக்கிய பங்கு வகித்து வந்த நிலையிலும் பல வருடங்களாகஒதுக்கப்பட்டே வந்துள்ளனர் இலங்கை முஸ்லீம்கலில் பெரும்பான்மையினர் வர்த்தகர்கள் ஆவர் இருந்தும் இலங்கையின்பொருளாதா வளர்சிக்கு பெரும் பங்காற்றிவரும் இவர்களையாரும் உரியமுறையில் புரிந்து கொள்ளவில்லை( 5)இலங்கையின் மூன்று பெரும் அன்ன்னிய செலவானியைத்தரும் தேயிலை,உடைகள், ஏற்றுமதி மற்றும் வெளி நாட்டில்வேலை செய்வோர் அனுப்பும் பனம் ஆகியவைகளில் முஸ்லீம்களின் பங்கு அபரிமிதமானது

By abusaalik
1/25/2010 7:19:00 PM

Dog Siva Rama, dont hurt peoples who suffered by the sri lankan govt, before giving advise you should know the history of the struggle... stupid.

By Tamilan
1/25/2010 7:11:00 PM

1990 களுக்கு பிறகு கிழக்கு இலங்கையில் வாழ்ந்த முஸ்லீம்களும் புலிகலிகளின் தொடர் தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக்காகிவந்தனர் பள்ளிவாசலில் தொழுது கொன்டிருந்த நூற்றுக்கனக்கான முஸ்லீம்களை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றனர் முஸ்லீம்களைக் கடத்திக் கொன்டுபோய் கொலை செய்வதும் அவர்களை மிரட்டி பணம் வசூலிப்பதும் படுகொலை செய்வதும் சர்வ சாதாரன நிகழ்வாக இருந்தது( 2 )இப்பகுதியில் தான் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர் இவர்கள் தான் புலிகலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடரும்

By abusaalik
1/25/2010 6:56:00 PM

வீரத்தின் மறுபெயர் பிரபாகரன் அவர் பிறந்த வேவல்வெட்டித்துறையில் அந்த மாவீரனின் நினைவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு நெற்றியில் மண்ணை பூசி விடுகிறார்கள்! . நயவஞ்சகமாக சாதித்துவிட்டோம் என்று குதிக்காதீர்கள். இது தற்காலிகமே!

By vijayavelu
1/25/2010 6:24:00 PM

CHENNAI - YALPANAM DIRECT FLIGHT SERVICE SHOULD BE RESUMED...I AM SURE LOTS OF TAMILNADU YOUNGSTERS ARE EAGER TO VISIT HON.VELUPILLAI PRABA'S HOUSE...

By MUGHILAN
1/25/2010 6:19:00 PM

இறந்தவரை பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தும் அளவில்தான் இவர்களுக்கு அறிவு இருக்கிறது. இவர்கள் தனி நாடு அமைப்பார்களாம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் போங்கள்.

By Siva Raman
1/25/2010 6:01:00 PM

பிரபாகரன் அவர்களே, பார்த்தீரா? நவீன், சென்னையையும் சேர்த்து இது மாதிரி முட்டாள் பசங்களுக்காக தான் நீ உன் வாழ்வு, குடும்பம் அனைத்தையும் தொலைத்துள்ளாய். உன் வாழ்வு என்ன, உன் வீரம் என்ன, உன் சுயநலமில்லா விடுதலை வேட்கை என்ன? இந்த உணர்வில்லா ஜட ஜீவன்கள் நீ இருக்கின்றாயா, இறந்து விட்டாயா என்ற விவாதம் இன்னும் முடிவதற்குள்ளாக உன் வீட்டை சுற்றுலா தளமாக்கி விட்டார்கள். நீயும் ஒரு சுயநலமியாக இருந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து, இவனுகளுக்கெல்லாம் பிச்சை பிஸ்கட் அல்லவா கொடுத்து இருக்க வேண்டும்? இனிமேல் ஒரு போதும் தமிழக அரசியல் வாதிகளை குறை சொல்ல மாட்டேன். மக்கள் என்னும் குரங்கு கூட்டத்தின் நாடியை நன்றாக அறிந்தவர்கள் அவர்கள் தான் போலும்.

By விரக்தி
1/25/2010 5:35:00 PM

எங்கள் இனத்தின் ஒழி விளக்கே பல்லாண்டு காலம் வாழ்க. வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை. தேசம் மீட்க படை கட்டிய வீரன் திக்குகள் எங்கும் தமிழர்க்கு முகவரி தந்தவன். முப்படை அமைத்து முத்தமிழ் காத்தவன் எப்படை வந்திடினும் எதிர்கொள்ளும் மாவீரன். காலம் பிரசவித்த எங்கள் காவலன் கரிகாலன் பெயர்கொண்ட வானவன். வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.

By usanthan
1/25/2010 5:34:00 PM

புகைப்படத்தை நன்கு உற்று நோக்குங்கள். ஒருவேளை பிரபாகரனின் பேய் (ஆவி) தெரிந்தாலும் தெரியலாம்.

By Siva Raman
1/25/2010 5:33:00 PM

வீரத்தின் மறுபெயர் பிரபாகரன் அவர் பிறந்த வல்வெட்டித்துறையில் அந்த மாவீரனின் நினைவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு நெற்றியில் மண்ணை பூசி விடுகிறார்கள்! . நயவஞ்சகமாக சாதித்துவிட்டோம் என்று குதிக்காதீர்கள். இது தற்காலிகமே!

By usanthan
1/25/2010 5:30:00 PM

புண்ணியம் செய்த மக்கள், வெற்றித்திருமகன் பிறந்த இடத்தைப்பார்த்துச்செல்கிறர்கள், யாருக்கெல்லாம் இந்த பாக்கியம் கிட்டுமொ!

By தஞ்சை ராஜு
1/25/2010 5:29:00 PM

வீரத்தின் மறுபெயர் பிரபாகரன் அவர் பிறந்த வேவல்வெட்டித்துறையில் அந்த மாவீரனின் நினைவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு நெற்றியில் மண்ணை பூசி விடுகிறார்கள்! . நயவஞ்சகமாக சாதித்துவிட்டோம் என்று குதிக்காதீர்கள். இது தற்காலிகமே!

By usanthan
1/25/2010 5:27:00 PM

ஒப்புயர்வற்ற தலைவன் பிறந்த இடமாயிற்றே! தலைவனைப் போல தங்கள் குழந்தைகளுக்கும் வீரமாக இருக்க வேண்டும் என்று அந்த வீரம் விளைந்த மண்ணில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து குழந்தைகளின் நெற்றியில் மக்கள் பூசி விடுகிறார்கள்.

By நவீன் சென்னை
1/25/2010 4:46:00 PM

HE IS A GREAT TAMIL. ALL PURE TAMILS ARE PROUD OF HIM.

By Paris EJILAN
1/25/2010 4:27:00 PM

..SINHALASE STILL CANT BELIEVE ..FROM 1948 THEY MASSCARED SL TAMILS CUTING PREGNENT TAMIL WOMEN AND EXPOSEDE BABIES IN THEIR WOMB,,,BURNIG TAMILS ALIVE..FOR SINHALEASE HOW CAN A GUY BORN THIS HOUSE CHALLENGED FOR THE LAST 30 YEARS IS SOMETHING DIFFICULT TO DIGEST..WHAT SINHALEASE DONT KNOW IS NEXT FIRE WORK WILL BE TERRIBLE....INTOLERABLE

By KOOPU
1/25/2010 3:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக