வியாழன், 28 ஜனவரி, 2010உண்மை! உண்மை! உண்மை! தமிழுக்குத் தலைமை. தமிழர்க்கு முதன்மை. என்னும் நிலை தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் உலகத் தமிழர்கள் உரிமையுடன் வாழ்வர். மொழிப் போராளிகளுக்கான வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக