ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மலே சியாவில் 6ஆவது உலகத் தமிழ் மாநாடு

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

Posted by seidhigal under அரசியல், இந்தியா, உலகம் | குறிச்சொற்கள்: 6வது, உலகத் தமிழர், ஒற்றுமை மாநாடு, மலேசியா |
Leave a Comment

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.

சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.

2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர்.

நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.

மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

Malaysia in Tamil | Malaysia Tamil Articles - Oneindia News

திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் ...
thatstamil.oneindia.in/search.html?... - தற்காலிக சேமிப்பில் -

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ...

- 22 Jan

திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் ...
www.swissmurasam.net/swiss/17013--6----.html -

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

http://thatstamil.oneindia.mobi/art-culture/essays/2009/106259.html

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

வியாழக்கிழமை, செப்டம்பர் 24, 2009, 9:44 [IST]

Malaysia

சென்னை: மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

28
ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.

சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25-
ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.

2-
ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர்.

நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.

மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.



-----------------------------------------------------------------------------------------------------------------------------------

http://www.koodal.com/news/tamilnadu.asp?id=44093&title=6th-world-tamil-unity-conference-to-malayasia-tamilnadu-news-headlines-in-tamil

------------------------------------------------------------------------------------------------------------------------------------

http://www.tamilvanan.com/content/page/2/?s=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

World Tamils Unity Conference in Malaysia

உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு: மலேசியாவில் நாளை தொடக்கம்

றாவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு மலேசியாவில் நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு (செப்., 25, 26, 27 மற்றும் 28) நடைபெறுகிறது.

இம்மாநாடு குறித்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் கூறுகையில்,

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6 வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்பார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் இலாகா மந்திரி சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.

2 ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல் மந்திரி ராமசாமி உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.

இந்த மாநாட்டுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி, நிதித்துறை அமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் மாநாட்டின் நோக்கம்என்றனர்.

http://tamilmanam.net/printer_friendly.php?id=425977

thamizmanam


print this page

மலேசியா, 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு
திருவள்ளுவர் சேதுராமன்


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற த்தின்
மலேசியா, 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009 செப்டம்பர் 25,25,27,28,29 நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், பினாங்கு, ஈப்போ, மலாக்கா, நகர்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழ்மாநாட்டை முதன் முதலில் நடத்திடத் திட்டமிட்ட அருட்திரு பேராசிரியர் தனிநாயக அடிகளார் பணியாற்றிய கோலாலம்பூர் மலயாப் பலகலைக்கழகத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு தனிப்பெரும் சிறப்பாகும்.மலேயாப் பல்கலைக் கழகத்தில் அடிகளார் வழித்ததடத்தில் பணியாற்றும் பேராசியப் பெருமக்கள் முனைவர் பேராசிரியர் குமரன், முனைவர் கிருட்டிணன், மற்றும் தமிழ்த்துறைப் பெருமக்களின் ஆதரவு மகத்தானதாகும்,

மாநாட்டின் திறப்பு விழா நிகழ்வில் மலேசியத் தமிழர்களின் விடிவெள்ளி ம.இ.க.தேசியத் தலைவர் டத்தோசிறீ சாமிவேலுவும், மலேசிய பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறையின் அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோசூன் கூன் ஆகியோரும் பங்கேற்றது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வாகும். மாநாட்டிநற்கு மலேசியாவின் பல்வேறு பகுதியிலிருந்து பன்னெடுங்காலம் தொடர்புடைய தமிழ்ப்பணி அன்பர்கள் பங்கேற்றனர்.மலேசியாவில் தமிழ்ப்பணி இதழின் வழியே மாநாடு குறித்து அறிந்து வந்தோம் எனக் குறிப்பிட்டது நம் தொண்டிண் உயர்வை உணரமுடிந்தது. மலேசிய இந்திய இயக்கங்களின் பெருமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். மலேசியப்பத்திரிகையாளர்களான தமிழ் நேசன், மலேசியநண்பன், தமிழோசை நிருபர்கள் மாநாட்டு நிகழ்வுகளை பதிவு செய்து இதழ்களில் வெளியிட்டனர்.

தம்வாழ்நாளையே தமிழ் தமிழர்களுக்காக ஒப்புவித்த மன்றத்தின் உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ தம் வரவேற்புரையில் மாநாட்டின் நோக்கத்தையும் மாநாட்ட்டிற்காக ஒத்துழைத்த, வருகை தந்துள்ள உலகப் பேராளர்களையும் நெஞ்சம் நெகிழ வரவேற்றார்.

மிகக் குறுகிய காலத்தில் மாநாட்டின் அழைப்பு விடுத்தவுடன் தமிழ் உணர்வோடு கடந்த 5 மாநாடுகளுக்கும் ஆதரவு அளித்த தமிழகப் பெருகமக்கள் மலேசிய 6ஆம் உலகத் தமிழர் மாநாட்டிற்கு அனைத்து மனமாச்சசிரியங்களை மறந்து தமிழால் ஒன்று சேர் தமிழுக்காக ஒன்று சேர் தமிழர்க்காக ஒன்று சேர் என்ற கொள்கை வழிக்கு உரமூட்டினர். பங்கேற்ற பேராளர்கள் ஐந்து தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கினர். இந்திய செம்மொழி வாரியத்தின் பொறுப்பு அலுவலர் இரா.இராமசாமி அவர்கள் பங்கேற்றது உலக மொழிகளில் அன்னை மொழியாம் தமிழ் மொழியை உலஅரங்கில் தலைநிமிரச் செய்வதாகும்.

மலேசியப் பல்கலைக்கழக சிறப்பு வாய்ந்த ஐந்து அரங்குகளில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றன.மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் தமிழ்த் துறைப் பேராசிரியர் களான பேராசிரியர் குமரன், முனைவர் கிருட்டிணன்,முனைவர் சவகர்லால், இலக்குவனார் திருவள்ளுவன், தொழிலதிபர் தமிழ் வள்ளல் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆய்வரங்கங்கள் நடைபெற்றது.

1.
செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்கைலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளும். 2. காலந்தோறும் காலந்தோறும் காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு. 3. அன்றும் இன்றும் உலகளாவிய தமிழ்கர்களின் வாழ்வும் தாழ்வும். 4. ஈழம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும். 5. வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கனிணி வளர்ச்சிப் போக்குகள். ஆகிய ஐந்து தலைப்புகளில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

திருவேங்கடவன் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சான் மனுசவல்,மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அழகேசன்,பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆண்டவர்,தில்லி பல்கலைக்கழக் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இந்திராணி மணியம் முனைவர் சரளாமனெவேல்,முனைவர் இலலிதா சுந்தரம்முனைவர் பேராசிரியர் அக்னிபுத்திரன்,முனைவர் வசுமதி இராசன்,மருத்துவர் இராசேசுவரி அழகேசன் போன்ற கல்வியாளர்களும் மற்றும் பெருமக்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர்

தமிழிசைமாமணி தி.க.ச.கலைவாணன் அவரிகளின் தமிழிசை கேட்டோர் உள்ளங்களில் தமிழ் உணர்வைத் தூண்டியது.புலவர் கோ.பா.செல்லம்மாளின் கரகாட்டம் உள்ளத்தைத் தொட்டது.


மாநாட்டின் சிறப்பாக வருகை தந்த பேராளர்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இராசேந்திரசோழன் கால் பதித்த கடாரம் பகுதிக்குச் சென்றோம். தற்போது மலேசிய அரசு அப் பகுதியை அருங்காட்சியகமாக் வைத்துள்ளனர். நம் தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்களான சிலைகள் நம் மக்கள் பயன்படுத்ததிய கற்பொருட்கள் அனைத்தும் உள்ளன.கடல் வழி வாணிபமும் நாடுகளையும் தன்வயப் படுத்திய சோழனின் ஆற்றல் மலைப்படையவைக்கிறது.பூசாங் பள்ளத்தாக்கின் வழியாக கடல் வழி காடாரத்தை வென்றுள்ளான் சோழவேந்தன். கற்கோயில்களின் சுற்றுச்சுவர்கள் பாதுகாகக்ப்பட்டுவருகின்றன. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்ற குறிப்பும் உள்ளது.
மாநாட்டிற்கு வருகைதந்த சோழன் வழித்தோன்றல்களான பெருமக்கள் அனைவரும் மலைமீது ஏறி சோழனின் ஆற்றலைக் கண்டு வியந்தனர்.ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள் தமிழ் உணர்வாளர்கள் அப் பகுதி முழுமையும் கண்டு பதிவுகளை நெஞ்சிலும் ஒளிப்படக் கருவியிலும் பதிவு செய்தனர்.அங்கிருந்து தரைவழியாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் தாய்லாந்தை நாட்டை அடையலாம். இன்று தரைவழியாகச் செல்லக் கூடிய பகுதியை கடல் வழி கடந்து உலகை ஆண்ட சோழனை எண்ணுங்கால் தமிழனின் ஆற்றல் தலைவணங்கச் செய்கிறது.மலேசியா செல்லும் உலகப் பெருமக்கள் கடாரம் சென்று மண்ணை வணங்குங்கள்.

http://tamilsaral.com/news%3Fid%3D229.do

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

Submitted by editor on Thu, 09/24/2009 - 05:59

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது. சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள். 2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார். இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார். மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

--தட்ஸ்தமிழ்--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக