புதன், 27 ஜனவரி, 2010

ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ். நுழைவுத் தேர்வுக்கு இலவச ஆலோசனைமதுரை,​​ ஜன.25: ​ ​ மதுரை உபயன்யாஸ் கல்வியியல் அறக்கட்டளை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆலோசனை வழங்குகிறது.​ ​ மேலும்,​​ தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்}1}க்கு விண்ணப்பித்தோர்களும் தங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.சந்தேகங்களை அறிந்து கொள்ள 98421}92533 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம்இந்த தகவலை​ அதன் இயக்குநர் சரவணக்குமார் தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக